ஐந்தில் ராகு ஆண் வாரிசு உண்டா??/உதாரண ஜாதகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 15

  • @vishnualfha
    @vishnualfha 25 дней назад

    5th place kethuu ena baby male or female

  • @sathiaseelan9573
    @sathiaseelan9573 2 года назад +1

    அருமையான விளக்கம்

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 2 года назад +1

    நல்ல பதிவு

  • @GScooking115
    @GScooking115 9 месяцев назад

    Sir எனக்கு லக்னம் இருந்து 5 ல சூரியன் ராகு சுக்கிரன் இருக்கு என் husband ku லக்னம் இருந்து 5 ல சனி இருக்கு marriage agi ரெண்டு வருசம் ஆகுது ரெண்டு டைம் abortion எங்களுக்கு குழந்தை கிடைக்குமா

  • @pbal023
    @pbal023 9 месяцев назад

    ஐயா,
    எனக்கு லக்கினத்திற்கு
    5 சிம்மத்தில் ராகுவுடன் குரு வக்கிரம் பெற்றும்
    குரு 12 இலுள்ள சூரியனுடன் பரிவர்தனை பெற்றும் இருக்கும்பட்சத்தில் ராகு திசை எப்படி இருக்கும்?
    குழந்தை புத்திர பாதிப்பா?
    குரு சுபத்துவநிலை என்ன?
    April 7 1980 7.41 am யாழ்பாணம்

    • @naveenraj495
      @naveenraj495 3 месяца назад

      குழந்தை இருக்கிறதா

    • @pbal023
      @pbal023 3 месяца назад

      @@naveenraj495 ஜாதகத்தில் என்ன சொல்கிறது?

    • @naveenraj495
      @naveenraj495 3 месяца назад

      @@pbal023 எனக்கு 5ல் ராகு குரு உள்ளது. இதனால் புத்திர தோஷம் ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதான் உங்களுக்கு குழந்தை இருக்கிறதா என்று கேட்கிறேன்

    • @pbal023
      @pbal023 3 месяца назад

      @@naveenraj495 இன்னும் இல்லை. வரும் 2026 ராகுதசைதான் தீர்மானிக்கும்

    • @naveenraj495
      @naveenraj495 3 месяца назад

      @@pbal023 திருமண ஆகி எத்தனை வருடம் ஆகிறது