கோடீஸ்வரன் ஆகும் ஜாதகம் | Kodeeswaran Jathagam | Astrology in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 36

  • @ishvararameti8007
    @ishvararameti8007 3 года назад +3

    Thank You for your Good Work

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +3

    Some are lucky
    Enjoying life with parents pension amount or wife's financial support

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад +2

    வணக்கம் ஐயா அருமையா விளக்கமாக சொண்னீர்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @sampathkumarr5964
    @sampathkumarr5964 3 года назад +2

    நன்றிகள் பல சார்....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +3

    நன்றி🙏

  • @gradhakrishnan3572
    @gradhakrishnan3572 Год назад

    Good presentation

  • @sumathiv9891
    @sumathiv9891 3 года назад +2

    Thank You Sir.👍

  • @sivagurunathan4403
    @sivagurunathan4403 3 года назад +2

    Ayya enakku guru sandala yogam irukku

  • @gdsrh9339
    @gdsrh9339 Год назад

    Thulaam lacnam, meena rasi, uthrathi nachathram, lacnathil suryan puthan sukran,2sani,4sevai,5guru,6ragu,Chandran, 12 kethu eruku sir enaku antha yogam erukka sir.
    Ana ethuvaraikum unnumila age 36

  • @fireyking191
    @fireyking191 3 года назад +1

    Super 👌👌

  • @dyune72
    @dyune72 2 года назад

    Sir one doubt .. rahu mercury and venus combination is one of the type of kodeeswara yoga as you explained... my doubt is rahu Jupiter venus conjunction will also be an yoga like that sir...if mercury brings money through business Jupiter brings money through teaching knowledge consulting etc ...kindly clarify my doubts sir...

  • @jahirhussain3780
    @jahirhussain3780 Год назад

    துலாம்.lagnam 2kadu.8sukiran sani புதன் செவ்வாய் ragu. எது நல்லது ப்ளீஸ் solugga

  • @sathiyanarayan2415
    @sathiyanarayan2415 9 месяцев назад

    Sir ennaku sukran buthan 4 th place.its true

  • @NAWAZKHAN-kd2jl
    @NAWAZKHAN-kd2jl 2 года назад

    Correct.

  • @ITRLOGAJITHV
    @ITRLOGAJITHV 2 года назад

    It it's iss reverse process right

  • @ravigathee6193
    @ravigathee6193 2 года назад

    Correct

  • @sundarsundarbaba3264
    @sundarsundarbaba3264 2 года назад

    எனக்கு மிதுனம்த்தில் ராகு தனுசு வில் புதன் சுக்கிரன் கேது உள்ளது சிம்மலக்கனம் தூலம்ராசி நீங்கள் சொல்வது நடக்குமா?

  • @manonmanic7808
    @manonmanic7808 2 года назад

    LAKNAM Makaram

  • @chandrasekar1961-n2p
    @chandrasekar1961-n2p 2 месяца назад

    சார் நீங்கள் சென்னது.மனதுக்குஆறுதலகக உள்ளது. இருப்பினும். என்ஜாதக அமைப்பு கடகலக்கனம். லக்கனத்தில்ராகு. கன்னியில்மாந்தி. துலாத்தில். சூரியன். சந்திரன். சுக்கிரன். புதன்..விருஷகத்தில்செவ்வாய். தனுசில்சனி. மகரத்தில்குரு. கேது. இவைஜாதக அமைப்பு. இதுஎப்படிஇருக்கும்.இதைபலபதிவுஜோதிடர்களிடம்கேட்டும்எந்தவிதபதிலும்இல்லைநீங்களவதுஎனக்குபதில்தருவிர்கள?.நன்றி

  • @Jospinraj
    @Jospinraj 3 года назад

    ஐயா மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் சந்திரன் எத்தனாவது இடத்தில் இருந்தால் நல்லது

  • @santhoshmagics4021
    @santhoshmagics4021 2 года назад

    நன்றி ஐயா but enaku ilaa

  • @er.karthikeyanmurugan2370
    @er.karthikeyanmurugan2370 3 года назад

    ஐயா வணக்கம் எனக்கு 2ல் ராகு 4ல் புதன் சுக்ரன் இணைவு 4ம் வீடு கன்னி ரிஷப லக்கினம் இந்த அமைப்பு இருந்தால் கோடீஸ்வர யோகம் உண்டா ஐயா எந்த திசை புக்தியில் ஐயா

    • @er.karthikeyanmurugan2370
      @er.karthikeyanmurugan2370 3 года назад

      ஐயா லக்கினத்தில் குரு சனி இணைவு ஐயா

  • @dhayal07
    @dhayal07 2 года назад

    S my son is hving

  • @kavithakavitha6169
    @kavithakavitha6169 2 года назад

    வணக்கம் ஐயா மேஷலக்னம் குரு சந்திரன் கேது ஏழில் ராகு காடிசுவரி இல்லை ஐயா கடணாளி

  • @ramyav4150
    @ramyav4150 3 года назад +1

    My Rahu is in 4th house no money..may be as u said guru and ketu not there in my horoscope.. enaku antha yogam Ella 😂

  • @vijayakumar462
    @vijayakumar462 Год назад

    சார் எனக்கு சதகம் கிடையாது சார் நான் பிறந்த தேதி 05/02/1979 சார் எனக்கு ராசி பெயர் நட்சத்திரம் என்னவென்று செல்லுங்கள் சார் எனக்கு கேட்டிஸ் வரயஏகம் இருக்க சார் எனக்கு பதிலளிக்க வேண்டும் சார் பதில் அனுப்பி வையுங்கள் சார் எனக்கு

  • @prabhug8870
    @prabhug8870 3 года назад

    ஐயா எனக்கு லக்னத்தில் குரு கேது இணைப்பு ராகு 7இல் ஆனால் இதுவரை கஷ்டம்

  • @amminikutty7904
    @amminikutty7904 Год назад +1

    முதல்ல ஜோசியத்தை படிச்சிடாடு வந்து சொல்லாதிங்க. நீங்கள் சீக்கிரம் பிச்சை எடுப்பிங்க.அது எங்களுக்கு நல்லா தெரியது.