மாஷா அல்லாஹ் அருமையான தலைப்பு அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவனாக இன்றைய காலக்கட்டதீதிற்கு தேவையான பயான் & செய்தி இந்த பயான் போட்டு 6 வருடம் ஆகின்றது அல்லாஹ் பாதுகாப்பனாக இதற்கு 1 comments மட்டுமே சுபஹானல்லாஹ் ! சுபஹானல்லாஹ் எது எதற்க்கோ நாம் like & comments & share & பன்றோம் மார்க்க சிந்தனையை வாளர்க்க & தூண்டும் விதமாக ஒரு ஈமான் அதிகரித்து ,மறுமையின் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த சகோதரர் பேசி உள்ளார் இதனை like செய்து, comments போட யாரும் இல்லை இதுவே ஒரு சினிமா & அரசியல் & நாடகம் & உலக இன்பம் & இன்மைக்கு தேவையான ஒரு வீடியோவிற்கு அப்ப அப்ப எவ்வளவு like & comments அல்லாஹ்பாதுகாக்கனும் அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள் மறுமையை பயந்துக்கொள்ளுங்கள் மக்களே நாளை மறுமையில் உங்கள் விரல்களும் உங்களுக்கு எதிராக படைத்தவன் முன் சாட்சி சொல்லும் என்பதை மறந்து வாழாதீர்கள் எச்சரிக்கை
மாஷா அல்லாஹ் அருமையான தலைப்பு
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவனாக
இன்றைய காலக்கட்டதீதிற்கு தேவையான பயான் & செய்தி
இந்த பயான் போட்டு 6 வருடம் ஆகின்றது
அல்லாஹ் பாதுகாப்பனாக இதற்கு 1 comments மட்டுமே
சுபஹானல்லாஹ் ! சுபஹானல்லாஹ்
எது எதற்க்கோ நாம்
like & comments & share & பன்றோம் மார்க்க சிந்தனையை வாளர்க்க & தூண்டும் விதமாக
ஒரு ஈமான் அதிகரித்து ,மறுமையின் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த சகோதரர் பேசி உள்ளார்
இதனை like செய்து, comments போட யாரும் இல்லை
இதுவே ஒரு சினிமா & அரசியல் & நாடகம் & உலக இன்பம் & இன்மைக்கு தேவையான ஒரு வீடியோவிற்கு
அப்ப அப்ப எவ்வளவு like & comments
அல்லாஹ்பாதுகாக்கனும்
அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள்
மறுமையை பயந்துக்கொள்ளுங்கள்
மக்களே
நாளை மறுமையில் உங்கள் விரல்களும் உங்களுக்கு எதிராக படைத்தவன் முன் சாட்சி சொல்லும் என்பதை
மறந்து வாழாதீர்கள்
எச்சரிக்கை
😔😔😔
🥺🥺🥺 ur correct bro
Masha Allah
யா அல்லாஹ் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பாயாக ஆமீன்.
அல்லாஹ் அக்பர் ,💗
❤❤❤❤masha allah
மாஷா அல்லா
Masaallha
பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டு, இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினால் அது அவனிடம் ஏற்கப்படாது.
12:50
P.m.