Super Hit New Christmas Varugai Paadalgal Jebamaalai Creation R.S.N.Rajan Songs With Lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 8

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 года назад +1

    அருமையான பாடல்

  • @leotube123
    @leotube123 2 года назад +1

    Bro first song is too good. Lyrics tamiz la kedaikum please

    • @jebamaalaicreationchristia4086
      @jebamaalaicreationchristia4086  2 года назад

      Sure

    • @leotube123
      @leotube123 2 года назад +1

      Thank you bro 🙏

    • @jebamaalaicreationchristia4086
      @jebamaalaicreationchristia4086  2 года назад +1

      மனிதம் மலர்ந்தது
      புனிதம் விளைந்தது
      பாலன் பிறப்பினிலே
      பாவம் ஒழிந்தது வாழ்வு பிறந்தது தேவன் பிறப்பினிலே
      ஆராதிப்போம் நம் பாலகனை வாருங்கள் ஆராதிப்போம்
      ஆராதிப்போம் நம் பாலகனை அன்போடு ஆராதிப்போம்
      வானவர் கீதம் முழக்கம் இட வானவன் பிறந்த இரவிதுவே-2
      விண்ணவர் போற்றும் பாலகனை விழிப்புடன் புகழ்ந்தே பாடிடுவோம்-2
      அடிமைகள் அழித்தார் அகிலத்திலே அகமதில் மீட்பை அளித்திடவே-2
      வாருங்கள் பாலனை வணங்கிடுவோம் வாழ்வோம் அவர் திரு பாதையிலே-2

  • @belishiyabelishiya7028
    @belishiyabelishiya7028 2 года назад

    Intha songs karoke vennu sir

  • @vinobeski716
    @vinobeski716 2 года назад

    Karokki veanum ji