Canon 6D Mk II Camera Controls - Part 01 I Learn photography I Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025
  • Canon 6D Mk II Camera Controls
    The aim of ‘KLR the photo guru’ channel offers a lot of photography tips and photography tricks to all photographers using mirrorless cameras, DSLR cameras and even mobile phone cameras.
    You can learn photography from me (KL.Raja Ponsing) an experienced professional photographer shooting professional assignments for more than 35 years and a mentor running a reputed photography school (www.ambitions4...)
    for more than two decades.
    This video will help you understand various controls of the Canon 6D MkII camera. I had explained all the important points to remember before settling for a camera. I am sure you will get a lot of points to learn and improve through my videos. Also, see the other similar videos through this link,
    Feel free to share your opinion and thoughts on this topic in the comment box. Remember to Like and share the video. Subscribe to my channel if you are visiting for the first time.
    கேனான் 6DMkII காமெராவின் இயக்கங்கள் குறித்த இந்த வீடியோ, ஒளிப்பட நண்பர்கள், KLR the Photo guruவின் subscribers மற்றும் followers பலரின் தொடர் விண்ணப்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி பதிவிட்டிருக்கிறேன். நிகழ்ச்சிகளை படமெடுக்கும் ஆரம்ப நிலை போட்டோக்ராபர்ஸ் மற்றும் cropped சென்சார் கமெராவில் இருந்து full frame காமெராவுக்கு மாறும் பலரின் தேர்வாக இருக்கும் இந்த 'பகுதி - 1 ' வீடியோவில், காமெராவின் இயக்கங்கள் அனைத்தையும் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறேன் பொறுமையாக, முழுமையாக இந்த விடீயோவினை பார்க்கவும்.
    இந்த வீடியோ, கேனான் DSLR கேமரா பயன் படுத்தும் அனைவருக்குமே பிடிக்கும், பயனுள்ளதாக இருக்கும். KLR the Photo குரு சேனல்ஐ இதுவரை subscribe செய்யாதவர்கள், உடனடியாக subscribe செய்து சேனல் இல் உள்ள 140க்கும் மேற்பட்ட விடீயோக்களை பார்த்து பயன் பெறுங்கள்.
    இந்த கேனான் 6DMkII காமெராவின் மெனு செட்டிங்ஸ் குறித்த வீடியோ, 'பகுதி - 2 ' ஆக விரைவில் வரும் அதையும் பார்த்து கேனான் 6DMKII காமெராவினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
    Team: KL Raja Ponsing, R.Preethaa Priyadharshini, Saravana Kumar S., Godwin Infant, Godwin Paulose
    Location: www.ambitions4.com goo.gl/maps/Hh...
    Blogs: bit.ly/2vR55lc
    bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing,
    @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_theph...
    Telegram Group: t.me/joinchat/....

Комментарии • 203

  • @kmanichef
    @kmanichef 5 лет назад +7

    Ungala naanga follow panave nangalum oru photographer agalam sir.... really salute for u....full details explain supero super....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      Thanks for watching the video and the feedback

  • @sunphotography2863
    @sunphotography2863 5 лет назад +7

    World best photographer youtoub channel

  • @gunaamuthanphotography2921
    @gunaamuthanphotography2921 5 лет назад +3

    உங்களுக்கும் எனக்குமிடையே என்ன மாதிரியான பந்தம் இருக்கிறது என்று உணர முடியவில்லை! ஆனால் எங்கிருந்தாலும் தேவையான நேரத்தில் கரெக்டாக ஆஜராகி சிந்தனைத் தெளிவை தந்து விடுகிறீர்கள்! 5D க்களின் யுகம் தாண்டி, Mirrorless கேமராக்களின் ஆதிக்கம் துவங்கி விட்டது. என்னிடம் இருந்த 6D க்கு ஐந்து வயது ஆகிவிட்ட படியால், ஒரு பாதுகாப்பிற்கு இருக்கட்டும் என்ற எண்ணத்தில் ஒரு 6D Mark II வாங்கினேன். பெரும்பாலானோர் என்னைப் பார்த்து 'இதைப் போய் வாங்கிவிட்டீர்களே?' என்று இரக்கப்படும் சூழல் உருவாகி, அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் குறித்து எனக்கு யாதொரு கவலையும் இல்லை. ஆனால் இந்த வீடியோ எனக்கு மிகவும் முக்கியமானது. படம் எடுப்பது ஒருபுறம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தாலும், கையில் இருக்கிற கேமராவை எந்த அளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறேன்... என்பது குறித்த தெளிவை நோக்கி என் மனநிலையை நகர்த்தியிருக்கிறது. நன்றி...நன்றி... நன்றி சார்! இந்த வீடியோவின் இரண்டாம் பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்! - இரா.குண அமுதன்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி...குண அமுதன். நீண்ட நாளுக்கு பிறகு வீடியோ குறித்த விமர்சனமாக உங்களின் கருத்துக்கள்....நன்றி.
      போட்டோகிராபியில் கற்பனைகளும், கலையும் நீர்த்து போய் எல்லாம் 'கருவிகள் தான்' என்ற மாயை இந்த தொழிலையும் தொழில் சார்ந்த அனுபவத்தையும் புரட்டிபோட்டுவிட்டது....என்று நினைக்கும் போது கொஞ்சம் நெஞ்சம் பதை பதைக்கிறது....!
      சிறந்த போட்டோக்ராபர் இதை எல்லாம் கடந்து பயணிக்க வேண்டும் என்பது தான் இங்கு எழுதப்படாத நீதி. உங்களின் பயணம் தொடரட்டும்....வாழ்த்துக்கள்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Please check this link for Part 2: ruclips.net/video/dsypE_B5M88/видео.html

  • @karthikeyanm7539
    @karthikeyanm7539 5 лет назад +1

    Sir make video on Sony A7III & Sony A7RIII setting for wedding photography..!!

  • @sivasubramaniam8453
    @sivasubramaniam8453 5 лет назад

    வணக்கம் ராஜா சார் 6d ii உங்களது இந்த வீடியோ மிகவும் பயனுள்ளது எளிமையாக புரிந்து கொள்ளக்கூடியதுதாக இருந்தது உங்களது இந்த சேவை என்னை போன்ற வளரும் புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைத்தது எங்கள் கையில் இருக்கும் கமெராவில் என்னென்ன விஷயங்கள் உள்ளது அதை எப்படி எங்கு பயன்படுத்தவேண்டும் என்று புரியா வைத்துவிட்டீர்கள் ராஜா சார் மெனு செட்டிங்ஸ் பத்திய வீடியோ பார்க்க மிகவும் அவளோடு இருக்கிறேன், world photography day wishes for great and very respectful our teacher raja sir you and your team
    thankyou.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙂

  • @uthusi01
    @uthusi01 5 лет назад +2

    Super sir . Really appreciate your support sir. Finally you did it after our request.thanks again from our small team 6d mark ii

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments. Enjoy photography with your camera.. 😊

  • @asstudio8044
    @asstudio8044 4 года назад

    Superb sir nan ipotha photography la erangirukkan so iendha alavu vandha karanamnengatha thank you so much sir

  • @nivethanamanickavasagariya7057

    பதிவுக்கு. மிக்க நன்றிகள்
    எதிர் பார்த்தேன்.

  • @MrAnirudhrox
    @MrAnirudhrox 8 месяцев назад

    VERY VERY USEFULL NEWS , THANKS SIR

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 2 года назад

    Useful to all who are especially, beginners.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the comments

  • @sunphotography2863
    @sunphotography2863 5 лет назад +1

    Very very good job sir..

  • @praveeng6622
    @praveeng6622 5 лет назад +1

    Part 1is very usefull.Waiting fr part 2 sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments 😀

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Please check this link for Part 2: ruclips.net/video/dsypE_B5M88/видео.html

  • @amalraj9840
    @amalraj9840 5 лет назад +1

    vanakkam sir.,
    1st of all., World photography day wishes to you and our fnds..
    video parthen payan pettren..
    vazhga thamizh
    valarga pugaipada thurai
    sirakkattum ungal pani
    ANBUDAN AMAL..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். த‌ங்க‌ள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @shifansusushifansusu2131
    @shifansusushifansusu2131 2 года назад +2

    Brother which one better for professional level 90d or Mark 6d 11

  • @NirmalKumar-nq6pq
    @NirmalKumar-nq6pq 3 года назад

    clear explanation for beginners thank you sir

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 4 года назад

    Super sir... Fantastic explanation... keep moving!!!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments.

  • @sakthibala8795
    @sakthibala8795 4 года назад

    sir i am going to by new camera for wedding photography which camera can by

  • @pugazhenthivenkat7055
    @pugazhenthivenkat7055 5 лет назад

    Super sir it's my long time dought but you'r clear everything !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

  • @rajveeraa89
    @rajveeraa89 6 месяцев назад

    Super sir Thank you

  • @nklphotosection
    @nklphotosection Год назад

    THANK YOU VERY MUCH SIR😍😍😍😍😍

  • @VickySengai
    @VickySengai Год назад

    Sir DSLR vs SLR CAMERA Different enna nu podunga sir rendula ethu best nu sollunga sir

  • @anchecadcam2169
    @anchecadcam2169 5 лет назад

    Nice explanation...

  • @prabhup4495
    @prabhup4495 4 года назад

    Very useful sir thank you for again

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @vipintejnlr1784
    @vipintejnlr1784 5 лет назад

    U r owsum ....sir

  • @kathirhornetrider1110
    @kathirhornetrider1110 5 лет назад

    Super sir waiting for second part

  • @VickySengai
    @VickySengai Год назад

    Canon 6d Mark2 vs 90D rendukkum ulla different sollunga sir rendula ethu best

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Год назад

      90 F Canon இன் best crop sensor DSLR camera, 6DII best entry level fullframe DSLR 👍

  • @vinoths6775
    @vinoths6775 5 лет назад

    Super sir very helpful

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 10 месяцев назад

    நன்றி ஐயா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  10 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

  • @AbineshSekar
    @AbineshSekar 5 лет назад

    77d or 80d or m50 with is better

  • @Sandy-hu4cc
    @Sandy-hu4cc 3 года назад

    Sir thanks for the video 🙏🏻
    Sir, Whether this camera can be used for wildlife like birding photography?

  • @nanthustudiovideo8344
    @nanthustudiovideo8344 4 года назад +1

    sir.. i am very confused.. entha camera choose panrathunu..studio arambika poren.Aps c or full frame camera ethu vangalam sir.. nanum 2 montha all camera kum review and ratings pathuten.. etha choose panrathunu therle. my budget camera ku 1 lakh to 1.5 lakh kulla.. ethachum sollunge sir..

  • @mrkforever1921
    @mrkforever1921 5 лет назад

    Ungalku nandri ayya

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @elakkiyaful
    @elakkiyaful 5 лет назад +1

    Sir: myself watching yours videos in mobile only.. now a days most of mobiles are Bezel-less.. it has some options call zoom to fit screen.. when I use that option.. your head part(top part) and hand part (bottom part) cut off.. kindly maintain some room on your frame.. for zoom to fit purposes..
    THIS IS MY KIND SUGGESTION

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      But still.... you can select 1080 resolution view in your mobile. If you had selected 1080(auto) then the video will stretch to fit the display and it will get cut at the top and bottom. Any way thanks for watching my videos.

  • @TheHari0107
    @TheHari0107 5 лет назад +1

    Sir i want to know how to take long exposure shots in canon basic cameras So,please make a video in tamil as earlier as possible sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      OK...OK.😀🙂

    • @TheHari0107
      @TheHari0107 5 лет назад

      @@KLRthephotoguru thank you sir any other query i'll ask you later sir...மிக்க நன்றி.

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells 3 года назад

    அருமையான விளக்கம் ❤️

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 5 лет назад

    Thank sir Vera level

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

  • @balajiudhay1274
    @balajiudhay1274 Год назад

    eos r tutorial poduga sir

  • @karpithamizh3032
    @karpithamizh3032 3 года назад

    Interview eduka indha camera use aaguma sir. Na mainly youtube channel interview ku dhan indha camera pakuren.guide me sir.

  • @ajithkumar-hf5xn
    @ajithkumar-hf5xn 3 года назад

    Sir canon EOS R mirrer less camera settings video podunga sir 🙏

  • @mathivanan6527
    @mathivanan6527 5 лет назад

    Sir.. pls put video on High speed sync..

  • @MichiNetwork
    @MichiNetwork 4 года назад

    🥰🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Thanks for watching the video and the comments

  • @basheerbasheer2497
    @basheerbasheer2497 4 года назад

    Low light ah d750 best solranga sir

  • @mathan5095
    @mathan5095 5 лет назад

    Very useful sir thanks a lot 😍💪

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

  • @asstudio8044
    @asstudio8044 4 года назад

    Cannon best cam apd eathu oru tutorial thanga sir

  • @aravindanvenkatesh8836
    @aravindanvenkatesh8836 14 дней назад

    Hi , I had the canon model 2000d . It has 9 AF points, while selecting all 9 points in Automatic selection it is not focusing all points. How to resolve this issue?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  13 дней назад

      Auto Focus technology பற்றி சரியா தெரிந்து கொள்ள என் Photography வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் 👍

  • @wllaksanan8069
    @wllaksanan8069 3 года назад

    Anna canon 5d mark 2 பத்தி சொல்லுங்க

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      15 years old camera....புதுசாக எதுவும் யோசிக்க முயற்சி செய்யுங்க

  • @prasathguru6845
    @prasathguru6845 5 лет назад

    Super sir✌

  • @This_is_Rkp
    @This_is_Rkp 2 года назад

    Hai Sir.. 5d mark iii vs 6d mark 2... Which one is better for Wedding??

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      6D MkII போதும்.

    • @Piramathas
      @Piramathas Год назад

      Sir Video வுக்கு 5D iv or 6D mark 2 நல்லமா?
      யேர்மனியில் இருந்து
      மோகன்.

  • @karthikn8109
    @karthikn8109 5 лет назад

    Canon 70d epdi irukum how to use crop sensors atha pathi sollunka na

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      Canon 90D வரப்போவுது.... Canon 70D வீடியோ போஸ்ட் பண்ணுவது கொஞ்சம் சிரமம். இருப்பினும் Canon 90D வீடியோ போடும் பொது அதை பாருங்க கிட்டத்தட்ட பயனுள்ளதா இருக்கும்

    • @karthikn8109
      @karthikn8109 5 лет назад

      Nanrigal sago

  • @gowthammedia4953
    @gowthammedia4953 5 лет назад

    Thank you

  • @sha-qs7wi
    @sha-qs7wi 5 лет назад

    Thank you sir this video 😍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். த‌ங்க‌ள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @spdsathish6973
    @spdsathish6973 4 года назад

    7d mark 2 pathi sollunga bro

  • @srisubni
    @srisubni 5 лет назад

    Waiting for part 2 sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      விரைவில் வரும்... 🙂

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Please check this link for Part 2: ruclips.net/video/dsypE_B5M88/видео.html

  • @muthukumaran.c1428
    @muthukumaran.c1428 3 года назад

    Canon EOS 6d mark 2 is dslr camera va sir

  • @thoothukudibestphotography4546
    @thoothukudibestphotography4546 4 года назад

    why not come flash at livemode sir plz explain

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      When cameras do not have separate switch for shooting video or still photos in live mode, using flash is prevented intentionally.

  • @Balakullampatti
    @Balakullampatti 5 лет назад +1

    Part ii yappo upload pannunga sir we are all waiting

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Please check this link for Part 2: ruclips.net/video/dsypE_B5M88/видео.html

  • @subashsubash992
    @subashsubash992 2 года назад

    👌

  • @Trendystorelk
    @Trendystorelk 4 года назад

    Sir it's my 1st camera.. ithuku sariyana lens yethachum 1ndu solluga. Plssss

  • @subash7954
    @subash7954 5 лет назад

    5D Mark IV வீடியோ செட்டிங்ஸ் மற்றும் கண்ட்ரோல் பற்றி வீடியோ வேண்டும்...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      KLR the photo guruவில் 5DMkIV ruclips.net/video/H3fYrdcEECQ/видео.html wedding settings video இருக்கு 😃

  • @pravinviswanathan6616
    @pravinviswanathan6616 5 лет назад

    Which thing differentiates the picture taken by professional and the picture taken by beginner??

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      The idea, concept, story telling, lighting, composition, timing and more 😉😉

  • @gstudios-media3718
    @gstudios-media3718 5 лет назад

    This cam song shoot use panlama sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      தாரளமாக யூஸ் பண்ணலாம்

    • @gstudios-media3718
      @gstudios-media3718 5 лет назад +1

      KLR - the photo guru low light eapdi irukum

  • @mobitamizha5466
    @mobitamizha5466 4 года назад

    Sir nan wedding photography pannuran ,canon EOS 6D m2 or nikon d750 eathu vangalam nu sollunga sir

  • @ajaycp5407
    @ajaycp5407 5 лет назад

    Sir waiting for part 2

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      விரைவில் வரும் 🙂

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Please check this link for Part 2: ruclips.net/video/dsypE_B5M88/видео.html

  • @aboutnext1616
    @aboutnext1616 Месяц назад

    Part 2 video link sir

  • @elavarasanpelavarasanp1677
    @elavarasanpelavarasanp1677 5 лет назад

    Sir Intha camerala short filam making pannamudiyuma Monitor add pannamudiyuma price enna sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Yes.. You can use it for SF Making. Price... Please check with the dealers.. 🙂

  • @sanpraba3108
    @sanpraba3108 5 лет назад

    Thanks sir

  • @candidnaveen9845
    @candidnaveen9845 5 лет назад

    Sir wedding photography ku use pannalaMa

  • @alexroma2834
    @alexroma2834 Год назад

    Begginers entha camara use pannalama

  • @krishnavel8455
    @krishnavel8455 5 лет назад

    Supar Thank you Sir

  • @rithikrithik8001
    @rithikrithik8001 5 месяцев назад

    Sir buying second hand camera is it worth?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 месяца назад

      It depends on the condition and the purpose 👍

  • @kannanfotoa1934
    @kannanfotoa1934 5 лет назад

    super

  • @ananthana5043
    @ananthana5043 5 лет назад

    Canon 90d dslr camera wedding photography pannalama sir

  • @kalampeace9779
    @kalampeace9779 5 лет назад

    Thank u sir❤

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 5 лет назад

    thankyou

  • @sparrowgreenstudios4543
    @sparrowgreenstudios4543 5 лет назад

    Hi sir.. we are waiting for part 2

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      விரைவில் வரு‌ம்...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Please check this link for Part 2: ruclips.net/video/dsypE_B5M88/видео.html

  • @Jeetkhairwal
    @Jeetkhairwal 3 года назад

    Sir while taking photos which are lit at night as red light is not burning in my camera

  • @karthikraj7632
    @karthikraj7632 4 года назад

    Sir battery grip poda mudiuma

  • @anands5519
    @anands5519 4 года назад

    Sir 6d mark ii vangalama sir

  • @d.jamessuthakar9892
    @d.jamessuthakar9892 5 лет назад

    Settings and controls video quick ah podunga sir

  • @Balakullampatti
    @Balakullampatti 5 лет назад

    Next part 2 canon 6d ii when you post sir we waiting

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Please check this link for Part 2: ruclips.net/video/dsypE_B5M88/видео.html

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 Год назад

    வாழ்க வளமுடன்

  • @chiranjeevi80884
    @chiranjeevi80884 4 года назад

    Sir, I'm using canon 6D mark ii, my Q button is acts like live view button. And quick controller left &down buttons are used as ISO & metering button. Please solve my problem sir. 🙏 Thank you in advance. It's really big issue for me sir. Please consider my request.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      உங்க camera வில் Assign functions மாறி இருக்கிறது. Camera வை reset பண்ணுங்க. Tools menu வுக்கு போய் clear all settings select செய்து OK/Set press பண்ணுங்க.

    • @chiranjeevi80884
      @chiranjeevi80884 4 года назад

      Sir, thank you for your reply. After resetting all camera function also. It is behaving like the same. Should I send it for service center sir..?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      Yes. Please take it to the Service Centre.

    • @chiranjeevi80884
      @chiranjeevi80884 4 года назад

      @@KLRthephotoguru thank you sir 🙏

  • @rockstarakil4589
    @rockstarakil4589 Год назад

    6dii la Sharpness varala enna panrathu sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Год назад

      ஒன்னு இதை Canon கம்பெனியிடம் சொல்லுங்க இல்ல Photography யை முறையாக கற்றுக் கொள்ளுங்கள்

  • @idiotphotography9173
    @idiotphotography9173 5 лет назад

    Anna colour tone mokkaiya irukunu solaranga elarum atha pathi sonna nalla irukkum

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      யாரு சொன்னாங்க? சொல்றவர்களுக்கு அத எந்த அடிப்படையில் சொல்லராங்க.? இதை ஏன் Canon கம்பனியில் போய் சொல்ல கூடாது? Photographyஐ technology ஐ சரியா தெரிஞ்சிக்க முயற்சி செய்யுங்கள். கற்பனையா கருவிகளை குறை சொல்வது, ஆட தெரியாதவன் கூடம் சரியில்ல.. என்று கூறுவது போல உள்ளது.

  • @vijuhubi
    @vijuhubi 5 лет назад

    Canon 5d mark iv control link please

  • @logarajah88
    @logarajah88 5 лет назад

    அண்ணா வணக்கம் canon eos 70d பற்றி வீட்டிலும் வெளிஜிலும் ஒரு கல்யாண மண்டபத்திலும் எப்படி நல்ல படம் எடுப்பது பற்றி தயவு செய்து சொல்லுங்கள் அண்ணா 2 வருடம் படம் எடுக்கிறேன் எனக்கு திருப்பி இல்லை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி . கண்டிப்பா சொல்லுகிறேன் 🙂

  • @gowthammedia4953
    @gowthammedia4953 5 лет назад

    Video camara setting sir

  • @musicoflove8849
    @musicoflove8849 Год назад

    Bro ithu nallam ah illa 200d mk 2 nallam ah bro

  • @ishowspeedaf9986
    @ishowspeedaf9986 5 лет назад

    Second hand camera enga bro nala irukum

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      அதானே எங்க நல்லா இருக்கும் 🤔🤔

  • @தமிழன்_TMR
    @தமிழன்_TMR 2 года назад

    Price enna bro

  • @saransuresh7689
    @saransuresh7689 5 лет назад

    Sir Price enna sir....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      விலை.... 🤔🙄 இன்டெர்நெட் இருக்கு amazon இருக்கு... கொஞ்சம் தேடி பாருங்க. 👍

  • @anasbinmalik8535
    @anasbinmalik8535 5 лет назад +3

    Not only SriLanka here from QATAR also❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments 👍🙂

  • @rameshanantham1349
    @rameshanantham1349 5 лет назад

    Thanku so much sir

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 10 месяцев назад

    Thanks sir

  • @nandakumar7961
    @nandakumar7961 5 лет назад

    Thank you sir 🌹

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 7 месяцев назад

    Thanks sir

  • @studio7953
    @studio7953 4 года назад

    Thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @halinvals1947
    @halinvals1947 Месяц назад

    Thank you sir