ஒரு கேமரா REVIEW செய்யறது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை...எல்லா ஆபரேஷன்களையும் செய்து பார்க்க வேண்டும். POSITIVE/NEGATIVE POINTS எல்லாவற்றையும் சொல்லியே ஆகவேண்டும். YOU ARE REALLY GREAT ...KUDOS VINOD
நான் கடந்த எட்டு வருடங்களாக கெனான் கேமரா கிளை மட்டுமே பயன்படுத்தி வந்தேன் ஆனால் தற்போது கெனான் நிறுவனத்தில் இருந்து வந்திருக்கும் கெனான் மிரர்லஸ் கேமராக்களில் விலை மிகவும் அதிகமாக உள்ளது. சரியாக சொல்லவேண்டும் என்றால் கெனான் r6 விலை 2.5 லட்சம் இருக்குமா அதன் 1.2 லென்சுகள் அனைத்தும் சுமார் இரண்டு லட்சத்தைத் தொடுகிறது நல்ல கேண்டிட் போட்டோ எடுக்க வேண்டுமென்றால் குறைந்தது 85mm 35mm 50mm 70-200mm லென்சுகள் நம்மிடம் இருக்க வேண்டும் என்று நமது நண்பர்கள் எதிர்பார்ப்பார்கள் எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும் கேனான் கேமரா மற்றும் லென்ஸ்கள் வாங்க வேண்டும் என்றால் சுமார் 10 லட்சத்தை தாண்டுகிறது நாம் பத்துலட்ச ரூபாய் முதலீடு செய்து சென்றாலும் நமக்கு கொடுப்பது என்னவோ அதே 10 முதல் 15 ஆயிரம் வரை எக்ஸ்போஸ் தொகை மட்டுமே ஆனால் சோனி கேமராவுக்கு நான் மாறினால் சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் லென்சுகள் மற்றும் கேமரா வாங்கி ஏனென்றால் கெனான் மிரசுலஸ் கேமராவிற்கு கெனான் கம்பெனியை தவிர வேறு எந்தக் கம்பெனியிலும் லென்ஸ்கள் வெளியிட தயாராக இல்லை. ஆனால் சோனி கம்பெனி லென்ஸ் க்கு பதிலா sigma Tamron batis போன்ற நிறைய நிறுவனங்கள் குறைந்த விலையில் தரமான லென்ஸ்களை விற்பனை செய்து வருகிறார்கள். அதிக முதலீடு செய்து கேனான் நிறுவனத்தை வாழ வைக்கப் போகிறோமா இல்லைகுறைந்த முதலீடு செய்து நம்மை நாம் வாழ வைத்துக் கொள்கிறோம் என்று சிந்திக்கும் நேரம் இது
Bro, good review. However, you haven't mentioned anything about the infamous 'overheating' issue! Was eagerly waiting for your take on that... if you get a chance to test it, please do so! Thank you.
Gurunatha R6 review vera level Neraya details kuduthinga thanks 👍 Sony a7siii la Focus shifting , rolling shutter, autofocus eye autofocus,ethellam epdi irukumnu nenakiringa . Waiting for sony review Guru.❤️
Hi Vinodh Sir👋🏻. First sorry💕 for not viewing your last few videos.🙏🏻🙏🏻. Enakku 💥online classes was there.Thats why...Ippo 5 days leave la ella videos 'um paathuten...♥️♥️ Intha video lighting 💗Bayangaram💗.. Keep posting 💟amazing💞 videos Vinodh Sir 👍👍👍👏👏👏
Bro, R6 suitable for wildlife photography ah🤔🤔🤔🤔🤔 Then I like use the combo of (R6 with sony 150-600mm contemporary len), is it a best combo ah bro for wildlife. Please reply me bro🥺
Hi vinodh sir👋🏻. Thanks for 💟liking my comment🙏🏻. I have a doubt.... please explain in detail about "IPB" "all i" settings. Ithu pathi sonna konjam interesting ah irukkum 💗💗
Hi bro na unga big fan...unga reviews la romba useful ah iruku....na canon 200d use panra small budget candid videos and pics yedukura... flycam gymbal vachi iruka itha pathi unga opnion solunga bro.. because orusilar yena discourag panranga
Bro I planned to upgrade my canon 80d to mirrorless camera....But i have a big confusion regarding canon R6 vs sony a7iii....so please suggest me that best came for me?
Camera en kitta romba neram illainga.. oru avasara velaiyaa odanae thiruppi anuppa veNdiyadhaayiducchu.. heating ku information kettrukken.. adha thani video va pOdren nga
Bro canon r5 photography side settings fulla epadi use pananum pls video podunga an video settingsum r5 yarume epadi set pannum settings video tamil la podala bro pls podunga epadi use pananumnum
Santhosh vinayak Reply pannunga sir : 5d mark 4 vidaa betterah picture quality irukumaa solunga sir R6 vanga try pandren athum Weeding Photography ku use fulla irukuma ???? EF mount lense use pannuna quality crop augma ???
Pricing is different with different vendors. It is confusing.
Please contact Mr. Ranjith for pricing details. +91 95001 85936
Bro fantastic lighting.. can you show how did you place the lights??
I'm from Coimbatore sir
Super phone g
Bro Bangalore la body mattum 2 lakhs
Ipo cbe ah bro neenga ungala pakka mudiyuma
ஒரு கேமரா REVIEW செய்யறது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை...எல்லா ஆபரேஷன்களையும் செய்து பார்க்க வேண்டும். POSITIVE/NEGATIVE POINTS எல்லாவற்றையும் சொல்லியே ஆகவேண்டும்.
YOU ARE REALLY GREAT ...KUDOS VINOD
First 25 seconds intro b-roll awesome 👏
8:56 to 9:03 1st person perspective was good to watch 💥
Intro Vera level anna. Resembles like Karthi Anna’s vid 😅
நான் கடந்த எட்டு வருடங்களாக கெனான் கேமரா கிளை மட்டுமே பயன்படுத்தி வந்தேன் ஆனால் தற்போது கெனான் நிறுவனத்தில் இருந்து வந்திருக்கும் கெனான் மிரர்லஸ் கேமராக்களில் விலை மிகவும் அதிகமாக உள்ளது. சரியாக சொல்லவேண்டும் என்றால் கெனான் r6 விலை 2.5 லட்சம் இருக்குமா அதன் 1.2 லென்சுகள் அனைத்தும் சுமார் இரண்டு லட்சத்தைத் தொடுகிறது நல்ல கேண்டிட் போட்டோ எடுக்க வேண்டுமென்றால் குறைந்தது 85mm 35mm 50mm 70-200mm லென்சுகள் நம்மிடம் இருக்க வேண்டும் என்று நமது நண்பர்கள் எதிர்பார்ப்பார்கள் எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும் கேனான் கேமரா மற்றும் லென்ஸ்கள் வாங்க வேண்டும் என்றால் சுமார் 10 லட்சத்தை தாண்டுகிறது நாம் பத்துலட்ச ரூபாய் முதலீடு செய்து சென்றாலும் நமக்கு கொடுப்பது என்னவோ அதே 10 முதல் 15 ஆயிரம் வரை எக்ஸ்போஸ் தொகை மட்டுமே ஆனால் சோனி கேமராவுக்கு நான் மாறினால் சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் லென்சுகள் மற்றும் கேமரா வாங்கி ஏனென்றால் கெனான் மிரசுலஸ் கேமராவிற்கு கெனான் கம்பெனியை தவிர வேறு எந்தக் கம்பெனியிலும் லென்ஸ்கள் வெளியிட தயாராக இல்லை. ஆனால் சோனி கம்பெனி லென்ஸ் க்கு பதிலா sigma Tamron batis போன்ற நிறைய நிறுவனங்கள் குறைந்த விலையில் தரமான லென்ஸ்களை விற்பனை செய்து வருகிறார்கள். அதிக முதலீடு செய்து கேனான் நிறுவனத்தை வாழ வைக்கப் போகிறோமா இல்லைகுறைந்த முதலீடு செய்து நம்மை நாம் வாழ வைத்துக் கொள்கிறோம் என்று சிந்திக்கும் நேரம் இது
Every review should be in the point of view of a photographer/ filmmaker on how to make the best use. Your review is in good spirit. Fair one
8:36 Andhe Ponnu Smiling - Adhe Paathe Odane Ennaku
'' Andhe Ponnu Sirukudhu '' 😌
Most expected video, Thanks for the video bro.. You people are making us to take right decisions
Thanks for a clear and frank review with adequate visuals and videos. I liked the conclusion part on use of this camera for different users.
Canon vs Sony cam review pannunga Anna 📷, same budget
Yes , ❤️❤️ iam waiting for your video...
Description la insta link swap panni potrukinga bro!!! Good review!!!!keep going on!!!
Anna LAOWA PROBE x2 macro lense review kum sample photos kum waiting anna....
Me too
Bro, good review. However, you haven't mentioned anything about the infamous 'overheating' issue! Was eagerly waiting for your take on that... if you get a chance to test it, please do so! Thank you.
BRo oru nalla shortfilm and nalla photography ku best budjet camera ethu bro pls sollunga ?..
Gurunatha R6 review vera level
Neraya details kuduthinga thanks 👍
Sony a7siii la Focus shifting , rolling shutter, autofocus eye autofocus,ethellam epdi irukumnu nenakiringa .
Waiting for sony review Guru.❤️
Hi Vinodh Sir👋🏻. First sorry💕 for not viewing your last few videos.🙏🏻🙏🏻. Enakku 💥online classes was there.Thats why...Ippo 5 days leave la ella videos 'um paathuten...♥️♥️
Intha video lighting 💗Bayangaram💗..
Keep posting 💟amazing💞 videos Vinodh Sir 👍👍👍👏👏👏
anna ungaloda cyanide kuppi ya kanom.
theadi kandu pudinga.
nice video.
and PROB 2x macro lens video kaga waiting.
Is it only me who felt anna's face was out of focus in some shots while describing...laptop and camera were in focus that time
Awesome review Anna, so helpful.
Canon RF lens vs convertor + EF lens... எது நல்லா இருக்கு? Function and image quality wise?
RF lens
Bro, R6 suitable for wildlife photography ah🤔🤔🤔🤔🤔
Then I like use the combo of (R6 with sony 150-600mm contemporary len), is it a best combo ah bro for wildlife.
Please reply me bro🥺
Excellent points, hope someday can afford it.
In the video the mic keeps coming into focus. Just a point for next videos.
Intro Vera level bro💥💥💥
Bro what's your opinion on action cameras.... Would you make videos on that if possible?
Another useful video...How about the low light performance of this camera?
8:56 Bro Idhu Epidi Annae Panninga Idha Na Unga Fujifilm A7 VideoLayum Paathen Idhulayu Paakure Semmaya Iruku Annae Konjam Epidi Nu soli Thaanga Annae Useful Ah Irukum Nae
Anna give review about Sony Alpha 7c waiting for your review
Woooooooow superb Gurunatha 😍
அண்ணா canon camara ஒன்று வாங்க விரும்புகின்றேன் இதுவரை வந்த தயாரிப்பில் எது போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்கு சிறந்த best first choice
1st like and 1st comment big fan bro
Edius to டாவின்சி காலர் grading செய்வது தொடர்பாக ஒரு வீடியோ போடுங்க ஜீ
Im Also Coimbatore !
En bro Green screen use pannumbodhu all I thevapadum solunga??
First comment sir super 😄👍👍👍👍
R6 mark 2 setting video upload pannunga bro
Please post videos skin retouching shortcut in Lightroom
Hi vinodh sir👋🏻. Thanks for 💟liking my comment🙏🏻. I have a doubt.... please explain in detail about "IPB" "all i" settings. Ithu pathi sonna konjam interesting ah irukkum 💗💗
Detailed a video paNNanum nga sir, en kitta Canon cameras illainga.. yaar kittaiyaavadhu kettu vaangi paNNren nga
R6+sony7r3 deffrents which is best for wedding shoot sir
Hi bro na unga big fan...unga reviews la romba useful ah iruku....na canon 200d use panra small budget candid videos and pics yedukura... flycam gymbal vachi iruka itha pathi unga opnion solunga bro.. because orusilar yena discourag panranga
Much awaited anna
Hi sir this is Prakash photographer.. please let me know which is the best camera for candid photography?
Please tell best camera for cooking channel please
Canon R6 Vs Sony Alpha 7R iv Compare One Video Wich One Best For Bye
Bro mobile photography best lenses review pannuvingala
Thalaiva mic frame la vandam
Mala mic aa vanga or collor mic use pannunga
Bro...! Nenga sep24 sony a7siii review potranu Sonning brother 😅❤️
அண்ணா கேனன் கேமரா எத்தனை நிமிஷம் வீடியோ எடுக்கலாம் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா 🙏🙏🙏
SUPERB VID ANNA !!!
Brooo
This time la intha camera best aa irukkumaaa ?
Antha model aah nikkira akka 😍😍😍
Iam planning to buy Sony alpha R4S. Is it better one than canon R6??? Pls suggest.
Bro andha JPEG raw delete option canon m50 la ye irukku😉
Beginniner camera for youtubers na...Enna camera solluvinga
Power button ellam oru pirachinaya ?
Hi bro
Canon EOS 350d camara vangalam nu eruken athu nalla இருக்குமா ?
Canon 850 d பத்தி ஒரு விமர்சனம் பன்னுங்க ப்ரோ👍👍👍👍
Iam planning to buy Sony alpha R4S is it better one than canon R6???
Nice bro unkalude review romba nallaarukk 👍👍
Bro I planned to upgrade my canon 80d to mirrorless camera....But i have a big confusion regarding canon R6 vs sony a7iii....so please suggest me that best came for me?
Bro Best camera for beginner ethu recommend panuviga and beginner so budget low medium and max nu segregate pani solrigala
Feature film use pannalama brother
Anna canon STM and USM Lens
Which is better na
Super video! 😀 Neenga heating pathi research pannalaya? 😅
Camera en kitta romba neram illainga.. oru avasara velaiyaa odanae thiruppi anuppa veNdiyadhaayiducchu.. heating ku information kettrukken.. adha thani video va pOdren nga
Anna short film kku entha mari camera vangalannu oru vedio podunganna camera and lens sethu plz bro oru vedio pannunga bro
Night shoot ku nalla erukkum ma
How about getting canon r7.
Is it a great pick ?
சகோ Lilliput A7S 7" இதை பற்றி ஒரு புள் வீடியோ பண்ணமுடியுமா. லைவ் பண்றது ஆடியே மிக்சர்லிருந்து எப்படி எடுப்பது.
Super Good Explanation Thank you so much
Sema bro... Try to put the videos 3 times per week bro
broo 1st uh 🙃
Bro, camera ennoda dream... under 70 to 80K oru nalla camera sollunga please...
meha arumayana pathivi itha vida explaint panna mudiyathu super anna
Very nice review (y) , excellent
NEtural & clear review ... thank you for metntioning name ....
அண்ணா கெனான் கேமரா எப்படி எல்லாம் யூஸ் பண்றதுன்னு சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா அதுவும் தற்போதைய விலை எனவும் அதுவும் சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏🙏 😔😔😔
Super na
Sir... I have a doubt sir... Canon Eos R or Canon Eos R6 which one is best for wedding photography....
Definitely Eos R6 ❤️
EOS R6
Bro , kindly also tell or make one about Gimbal. Best suited one's for beginners.
@@ShadowSpeakz sure sis
Sony video autofocus vs Canon dualpixel mark II autofocus review podunga na waiting
Bro z6 mark ii came epidi eruku nu konjam solunga bro
Sir oru doubt ipo moving shot video panrdhuku auto mode la pannlama il?
Super bro nice explanation 🔥
Hi Bro.. I'm just beginners crazy on photography... Suggest me good camera for personal use, Slow motion videos, and Lens..!
Now It has dual recording (firmware update)
Bro canon r5 photography side settings fulla epadi use pananum pls video podunga an video settingsum r5 yarume epadi set pannum settings video tamil la podala bro pls podunga epadi use pananumnum
Under 1 lack amountla CANON R6 Cameraku best Gimbal sollunga anna
Videos ku ithu nalla itukuma bro, nampi vagalama bro, pls 🙏 tell
Bro second hand camera buying tips sollunga bro
Iso sample from karthick bro
Anna niraya camera 30 minutes kudupanga ethukuna tax problem.
AkkA super ❤️❤️
Santhosh vinayak Reply pannunga sir : 5d mark 4 vidaa betterah picture quality irukumaa solunga sir R6 vanga try pandren athum Weeding Photography ku use fulla irukuma ???? EF mount lense use pannuna quality crop augma ???
Definitely nalla image quality irukkum nga.. 5D4 36 megapixel sensor, idhu 20MP.. so resolution idhu kammiyaa thaan irukkum.. but weddings ku pOdhum ngaradhu rnnOda karutthu.
Crop lens pOttaa, crop aagum nga
@@V2KPhotography Thanks for immediate reply sir.
Anna nanum coimbatore, yenda area ?plz solugaa...
Nice Review sir... i'm from Coimbatore
Nice video anna. Just a question anna. Is sony a6400 good for short filmmaking anna?
R6 camera wedding photography usable bro..?
100%
Bro, ad shoot and shortfilm panna useful-la irukkuma 4k video also.......?????
what laptop ur using bro. can u share the details?