💥ஆனந்தமோ!!!!🍆🫑🌽அறுவடை ஆரம்பமே..😃🥰|harvesting|The day started with fresh vegetables🥰🙏|

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • 💥ஆனந்தமோ!!!!🍆🫑🌽அறுவடை ஆரம்பமே..😃🥰|harvesting|The day started with fresh vegetables🥰🙏|#farm|#harvest
    If you like my video's please subscribe to join our family members 😊 🤩
    If you any questions please comment below or contact me at instagram page 😊 sathya1665
    Thanks for your support and love ❤ 😍
    ‪@AnbuThirumagal‬

Комментарии • 184

  • @manmanamumsuvaiyum4848
    @manmanamumsuvaiyum4848 9 месяцев назад +26

    நான் இன்னைக்குத்தான் உங்க சேனல் புதுசா பார்த்தேன்.உங்க தீபாவளி பலகார வீடியோ வழியா சேனல்க்குள்ள போனேன்.அப்புறம் நீங்க போட்ட 300 வீடியோல ஒரு 100 வீடியோ இருக்கும் பாத்துட்டுத்தான் வெளியவே வந்தேன்.அதுவும் எனக்கு வேலை இருந்தது அதனால்தான்.அப்பவும் subscribe + bell எல்லாம் அழுத்தீட்டுத்தான் வந்தேன்.ஒரு comment பண்ணலாம்னு தோனுச்சு.இந்த வெளிப்படையான பேச்சு உங்களோட உண்மைத்தன்மைய காட்டுது.நீங்க வாழ்க்கைல பல சாதனை புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад +3

      மகிழ்ச்சிங்க...ரொம்ப நன்றிங்க 😊🙏

  • @elavarasi9791
    @elavarasi9791 9 месяцев назад +1

    உண்மையான உழைப்பாளி நீங்கள் தான் சிஸ்டர் உங்கள நினைத்து பெருமை படுகிறேன் சிஸ்டர் ஒரு பொண்ணு விவசாயம் இந்த அளவுக்கு பண்றீங்க உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் சிஸ்டர் 🙏🙏🙏

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 месяцев назад +3

    WOW SUPERB SISRER ANBU THIRUMAGAL THANKS FOR YOUR VIDEI KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @jeyasealamkunjan2609
    @jeyasealamkunjan2609 8 месяцев назад +1

    Great farmer

  • @elavarasi9791
    @elavarasi9791 9 месяцев назад +1

    முள்ளங்கி கீரை சமைக்கலா மே சிஸ்டர் 👍வீடியோ ரொம்ப புடிச்சிற்கு சிஸ்டர் 👌👌👌👍👍

  • @muthumaha678
    @muthumaha678 9 месяцев назад +1

    இயற்கை யோடு இணைந்து வாழும் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த கொடுப்பினை. வாழ்த்துகள் மகளே.

  • @skselva9790
    @skselva9790 9 месяцев назад +3

    உங்க வீடியோ நல்லா இருக்கு அக்கா 😊 உங்களப் பார்க்கும்போது எங்க அக்கா மாதிரி இருக்கு 🥰

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 месяцев назад +2

    WOW SUPERB SISTER ANBU THIRUMAGAL THANKS FOR YOUR VIDEO TIPS VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY SISTER THANKS SISTER KEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS SISTER ANBU THIRUMAGAL THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatchalam2692
    @venkatchalam2692 9 месяцев назад +2

    கானொளி அருமைஓய்வில்லா உழைப்பாளி வளர்க🌷🌷🌷🌷🌷🍇🍅🍊

  • @kanapathypmv4123
    @kanapathypmv4123 9 месяцев назад +1

    Ulaippu veenagathu ma. Ungalin ulaipirtku thalai vanangugirenma. Nalla villaichal kidaithu ungalai sorvadaiyamal iraivan kappartuvaraga. Vazhga valamudan nalamudan.

  • @selvamp2650
    @selvamp2650 9 месяцев назад +4

    எங்க ஊர்ல மழை இல்ல சிஸ்டர் சொல்லிக்கிற அளவுக்கு இல்ல தர்மபுரி தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      அப்படியா 🤔

    • @venkat4690
      @venkat4690 9 месяцев назад

      வட தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் தவிர்த்து இந்த வருடம் மழை சரியாக இல்லை. தென் தமிழ்நாடு பெரும்பாலான இடங்கள் சிறப்பான மழை.

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 9 месяцев назад +1

    Super super framer great sister

  • @ishvenkat887
    @ishvenkat887 9 месяцев назад +1

    Enga oorula semma malai Salam DT

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 9 месяцев назад

    அருமையாக இருக்கு காய்கறிகள் அனைத்தும் அருமை

  • @MuralikirishnaMuralikiri-ub1jv
    @MuralikirishnaMuralikiri-ub1jv 9 месяцев назад

    ❤❤❤❤

  • @SureshKumar-ff5vt
    @SureshKumar-ff5vt 9 месяцев назад

    Keep it up super lady. I like your video very much. Full traditional stye ommmmmmmm namashivaya Suresh kempas Johor Malaysia

  • @j_pstatus3969
    @j_pstatus3969 9 месяцев назад +2

    12 vegetables sis😊....

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 9 месяцев назад +1

    அருமையான வீடியோ பதிவு சத்யா அவர்களே

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      நன்றிங்க நன்றிங்க

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 9 месяцев назад +1

    Super sis ❤
    Nalla harvesting 🎉

  • @santhir7272
    @santhir7272 9 месяцев назад +1

    Mullanki keerai poriyal saithu paruka nalla irukum sister

  • @seera2004
    @seera2004 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 9 месяцев назад

    மிகவும் அருமை அறுவடை தங்கச்சி

  • @arunprasad3731
    @arunprasad3731 9 месяцев назад +3

    "Let lights of kartthigai deepam bring light to your life "😊...super small harvest/expecting bigger ones in future😀... my favourite mullangi sambar...

  • @Ayiravallimedia
    @Ayiravallimedia 9 месяцев назад

    👍😊 Nice
    Tamil Nadu very nice place.. I visited 3,4 times....
    Tenkashi,Palani,tirunelveli,kanyakumari ..very nice place....
    Thank you from Kerala...😊

  • @bluelilly22222
    @bluelilly22222 9 месяцев назад +2

    Naa Pure non-veg... But I love you guy's kalyaana virunthu, full of veggies Dishes romba romba pudikkum, coz enakku veggi dishes seiya vaaraathu 😅😂. RUclips paathu thaan seivean...unga video + harvest + unga saapaadu all together adi-poli ❤❤❤❤❤

  • @j_pstatus3969
    @j_pstatus3969 9 месяцев назад +1

    Vendaikkai, brinjal, vaalaikaai, chilli, kotthavarai, coriander leaf, red thandu keerai, sirukeerai, mullangi,kaasini keerai, pudalangai, peerkangai... Totally 12 vegetables

    • @j_pstatus3969
      @j_pstatus3969 9 месяцев назад +1

      Now only I saw sister.... I sent answer sister.....

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад +1

      Okay fine 🤩congrats sent your address on my Instagram 💐

    • @j_pstatus3969
      @j_pstatus3969 9 месяцев назад +1

      @@AnbuThirumagal tq sister... Insta id Sollunga sis

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      @@j_pstatus3969 sathya1665

    • @j_pstatus3969
      @j_pstatus3969 9 месяцев назад +1

      @@AnbuThirumagal kozhi avarai seed venum sis..

  • @user-rl3pe8rv3q
    @user-rl3pe8rv3q 9 месяцев назад

    super super super akka

  • @vennilamuthuvel1867
    @vennilamuthuvel1867 9 месяцев назад

    உங்கள் வீடியோ சூப்பரா இருக்கு ங்க

  • @jeyarajjai5444
    @jeyarajjai5444 9 месяцев назад

    சூப்பர் 👍

  • @PriyaPraba-ry3dk
    @PriyaPraba-ry3dk 9 месяцев назад +1

    Healthy vegetable

  • @akashkodaiboy5015
    @akashkodaiboy5015 9 месяцев назад

    Anbu thirumagal best of luck

  • @mayu553
    @mayu553 9 месяцев назад +1

    🎉🎉❤

  • @user-jm4jk8qb5o
    @user-jm4jk8qb5o 9 месяцев назад

    வாழ்த்து க்கள் தோழி

  • @janakiramesh3590
    @janakiramesh3590 9 месяцев назад

    Super. Very nice vlog. Enjoyed watching it.

  • @Haritha560
    @Haritha560 9 месяцев назад +1

    நான் காட்டு வேலைக்கு வரேன்

  • @parameswari04
    @parameswari04 5 месяцев назад

    Love you de chellam 🎉🎉🎉🎉

  • @thangamanithangam6188
    @thangamanithangam6188 9 месяцев назад

    இது ஒரு வகையான பசலக்கீரை பருப்புடன் மங்க சூப்பரா இருக்கும்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      அப்படியா சரிங்க

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 9 месяцев назад

    Super 👌 sister fantastic harvest and samayal ultimate ♥️♥️💐💐

  • @user-ob4qg7mp1z
    @user-ob4qg7mp1z 9 месяцев назад

    Valaikai

  • @radharvn4142
    @radharvn4142 9 месяцев назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dd5698
    @dd5698 9 месяцев назад

    Super

  • @Divyalifestyle93
    @Divyalifestyle93 9 месяцев назад

    வெண்டைக்காய்,kothavaranka,peerkankai,mullanki,kothamalli,sirukeerai,sigapputhandukeerai,kasanakeerai,pachamilakai,pudalankai,katharikkai,vaazhakkai

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад +1

      Correct 😊 👍 address ennoda instagram la sent pannuga

    • @Divyalifestyle93
      @Divyalifestyle93 9 месяцев назад

      Thank you sister kandipa anupuran

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      @@Divyalifestyle93 🤩🤩

  • @mrajmohan9434
    @mrajmohan9434 9 месяцев назад

    சாப்பாடு சூப்பர்..😋😋😋😋

  • @gokilavanisubramaniam6336
    @gokilavanisubramaniam6336 9 месяцев назад

    Vendaikaai, kotthavarai,coriander leaf, red thandu keerai, vaalai kaai, brinjal, peerkan kai, pudalangkai,serukerai, mullangi, kaasini kerai

  • @rajeevrajan48
    @rajeevrajan48 9 месяцев назад +1

    👌👌👌❤️❤️❤️👍👍💚💚💚💚💚

  • @yuvaranis-nz3vf
    @yuvaranis-nz3vf 9 месяцев назад +1

    Super akka...

  • @riyasfathimah6179
    @riyasfathimah6179 9 месяцев назад

    எங்க ஊர்ல தினமும் மழைதான் நாங்க மலேஷியாவில் இருக்கிறோம் உங்க வீடியோ பார்க்கிறது எஙகளுக்கு எங்க ஊர் ஞபகம் வந்து விடும் உங்கள் வீடீயோ ரெம்பவும் பிடிக்கும்❤

  • @Pichaikaran1878
    @Pichaikaran1878 9 месяцев назад +1

    First like and first comment sister.. may god bless you

  • @jesudoss8385
    @jesudoss8385 9 месяцев назад +2

    காசினி கீரை பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து கடைந்து சாப்பிடலாம்.

  • @ameerjan3423
    @ameerjan3423 9 месяцев назад +1

    எனக்கு சோளம் ரொம்பவும் பிடிக்கும் சகோதரி வாழ்க வளமுடன்

  • @theUltimatess
    @theUltimatess 9 месяцев назад

    Super sister

  • @jillatamizhan
    @jillatamizhan 9 месяцев назад

    Super Akka 😍😍

  • @Muneeswaran321
    @Muneeswaran321 9 месяцев назад

    12 vegetable sister 😊
    Harvest

  • @pottammapattu7842
    @pottammapattu7842 9 месяцев назад

    Super sis❤❤❤

  • @mohsinkalanjiam
    @mohsinkalanjiam 9 месяцев назад

    felt happy to watching your video , god bless you

  • @johnpeter5468
    @johnpeter5468 7 месяцев назад

    தங்கள் பகுதிக்கு மிளகாய் முள்ளங்கி நன்றாக வளரும்போல் தெரிகிறது பயிரிடவும் மேலும் தர்பூசணி 50 நாளில் பலன் தரக்கூடியது பயிரிட்டு பலன் பெற வாழ்த்துக்கள்

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 9 месяцев назад

    ❤❤❤💞💞🙏🙏

  • @SaraswathiDevi-mx7qh
    @SaraswathiDevi-mx7qh 9 месяцев назад +1

    பாசிப்பருப்பு சேர்த்து சாப்பிட்டால் நல்லது

  • @koshimonika
    @koshimonika 9 месяцев назад

    Enga oorlaum sema mazhai pozhiuthu from pondicherry

  • @davidraghu6731
    @davidraghu6731 9 месяцев назад

    1. சுரைக்காய்
    2. சிறுகீரை
    3. சோளம்
    4. முள்ளங்கி
    5. தேங்காய்
    6. வெண்டைக்காய்
    7. கொத்தவரக்காய்
    8. பீர்க்கங்காய்
    9. கொத்தமல்லி
    10. சிகப்பு தண்டுக்கீரை
    11. அரைக்கீரை
    12. காசிக்கீரை
    13. பச்சைமிளகாய்
    14. புடலங்காய்
    15. கத்தரிக்காய்
    16. வாழைக்காய்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      Please Sent me your address on my Instagram account

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 9 месяцев назад +1

    iam watching your posts from Leeds ..UK. neria ads varuthu...uk ads a irupathu I think it is good for you...but waiting for your posts..I watch Annamalai IPS related posts ,polimer Tv ,your posts plus agri posts 3 or 4 I watch and enjoying all.

  • @user-ob4qg7mp1z
    @user-ob4qg7mp1z 9 месяцев назад

    Vandai Kai kutthavarai Kai peerkangai mulangi kothamalli pachaimilagai sirukeerai sigaputhandu keerai kasini keerai. Pudangai kathirikai

  • @kumararun5990
    @kumararun5990 9 месяцев назад

    இங்கு இப்போது மழை பயங்கரமாக பெய்கிறது ங்க சகோதரி

  • @R.D.S86771
    @R.D.S86771 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @santhir7272
    @santhir7272 9 месяцев назад

    Palakeerai thana kasini keerainu solarika

  • @ramametal6123
    @ramametal6123 9 месяцев назад

    Super ma

  • @sujitharamesh4569
    @sujitharamesh4569 9 месяцев назад

    Hi sister ethhu palakkeeerai paruppu green chilly pottu kadayal panna supera erukkum❤

  • @deepasaravanan2972
    @deepasaravanan2972 9 месяцев назад

    அந்த கீரைல போண்டா செய்யலாம் சகோ

  • @Padmamathi136
    @Padmamathi136 8 месяцев назад

    Ungaludan pasanum

  • @venkatesanl9411
    @venkatesanl9411 9 месяцев назад +3

    அது காசினிகீரை இல்ல அது பலக்கீரை சிக்கன்கிரேவி. இல்லனா பருப்புடன் சேர்த்து சமைக்கலாம்.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад +1

      அப்படியா சரிங்க

  • @yesudasschetty4364
    @yesudasschetty4364 9 месяцев назад

    Super sister ❤

  • @manju-zj7lo
    @manju-zj7lo 9 месяцев назад +2

    kaasini keerai best medicine for sugar control pannum

  • @venkattesan7419
    @venkattesan7419 9 месяцев назад

    Hi sis ...1.sirikirai 2.sollakarthu 3.suraikai 4.mullagi 5.vendakai 6.kothavari 7.pirangai 8. Kothamali 9.sigappu thandhu keerai 10.kasini kiirai 11 pasai milagai 12.pudalangai 13.kathirikai 14vazhaikai .....crt ha akka

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      Yes crct..😊please Sent your address to my Instagram page Sathya1665

  • @selviselvi-hu8yp
    @selviselvi-hu8yp 9 месяцев назад

    வாழைக்காய்
    புடலங்காய்
    வெண்டைக்காய்
    பீர்க்கங்காய்
    கத்தரிக்காய்
    முள்ளங்கி
    பச்சை மிளகாய்
    சிறுகீரை
    காசினிக்கீரை
    கொத்தமல்லித்தழை

  • @Padmamathi136
    @Padmamathi136 8 месяцев назад

    Vengaya price Trichy 60 , 70

  • @honeyaa-bb8sl
    @honeyaa-bb8sl 9 месяцев назад

    குண்டு சுரக்காய்,சோளம்,மாட்டுக்கு தட்டை, ஒரு தேங்காய்,சிறுகீரை,முள்ளங்கி,வெண்டை,கொதரங்காய்,பீர்க்கங்காய்,கொத்தமல்லி இலை, பச்சைமிளகாய், சிகப்பு தண்டு கீரை, சிறுகீரை, காசனி கீரை,புடலங்காய், ஊதா கத்தரி, வாழக்காய்..சரியா சொள்ளிடனா sister

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад +1

      சரிங்க உங்களுடைய முகவரி instagram ல அனுப்பவும்

  • @buvanabuvana6990
    @buvanabuvana6990 9 месяцев назад

    பால கீரை மாறி samaikanum கொஞ்சம் kasakkum

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      ஆமாங்க கரெக்டாக சொன்னிங்க

  • @user-oe7jm7ni7f
    @user-oe7jm7ni7f 8 месяцев назад

    Sweet corn epadi aruvadai seiyanum

  • @gopinathr1545
    @gopinathr1545 9 месяцев назад

    Vegetable 7keerai -3 green chilli

  • @user-uu4vn5lr4r
    @user-uu4vn5lr4r 9 месяцев назад

    Mullanki keerai porikkalam sister

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 9 месяцев назад

    very delight to watch satya sister your passion around greens is mesmeriszing 🥰

  • @josephinelatha9888
    @josephinelatha9888 9 месяцев назад

    Radish kirai samaithu sapidalam

  • @BismillahAashiq
    @BismillahAashiq 9 месяцев назад

    Sister அந்த சிகப்பு வெணடை விதை கடலையும் கேட்டு பாத்துட்டேன் கிடைக்கல ,ப உங்க கிட்ட இருக்கும் மா, தப்பா நினைக்க வேண்டாம் கேட்கிறேன் என்று.

  • @gsgs1283
    @gsgs1283 9 месяцев назад

    Hi sis neenka entha ooru pa so beautiful place

  • @benazirsyed9756
    @benazirsyed9756 9 месяцев назад

    Akka green chilly vendaka pot la nalla Vara enna podanum solluga

  • @Haritha560
    @Haritha560 9 месяцев назад

    Hii

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 9 месяцев назад

    மக்கா சோளம் எப்படி இருக்கு..குச்சி எப்படி இருக்கு

  • @ThanvsNow3838
    @ThanvsNow3838 9 месяцев назад

    Sister inda koyhavarai seed kedaikum ah

  • @meenavmrmeenaspeach7634
    @meenavmrmeenaspeach7634 9 месяцев назад

    Which place yours 😊

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      Trichy district thuriyur near sobanapuram

  • @Haritha560
    @Haritha560 9 месяцев назад

    வேலை இருந்தா சொல்லுங்க

  • @dorakuttylifestyle06
    @dorakuttylifestyle06 9 месяцев назад

    Todaytrichyworaiyurhravyrain 😊😊

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 9 месяцев назад

    Suraikai,mulangi,peerkangai,kothavarangai,vazhaikai,vendaikai,pudalnkai,pachaimilagai,sirukeerai,,sivappu thandukeerai,kothamalli and brinjal....moochu vanguthu....😤

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      🤩🤩🤩valthugal....address instagram la anupi viduga marakkama 💐💐

    • @shyamalasengupta4989
      @shyamalasengupta4989 9 месяцев назад

      @@AnbuThirumagal i do not have Facebook and Instagram....

  • @Mr_sathiyavlogs
    @Mr_sathiyavlogs 9 месяцев назад

    Akka this place than ungga vayala

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      Yes pa

    • @Mr_sathiyavlogs
      @Mr_sathiyavlogs 9 месяцев назад

      4 days ago anga than 1000 coconut buy pannnom I’m in vairichettipalayam

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      @@Mr_sathiyavlogs apdiya

  • @jesyjovi8835
    @jesyjovi8835 9 месяцев назад

    Mullangi keerai poriyal seithu sapidalam don't waste

  • @arunbrucelees344
    @arunbrucelees344 9 месяцев назад +1

    சமையல் ரெடி சாப்பிட வாருங்கள்😊❤

  • @ganeshtn7520
    @ganeshtn7520 8 месяцев назад

    சகோதரி நீங்க சிறு கீரைய வந்து வேரோடு பிடுங்குவதற்கு பதிலா வேர மணல்ல விட்டுட்டு மேல கொஞ்சம் இடம் விட்டு தண்டோட அறுத்துகிட்டீங்கனா சீக்கிரமா மீண்டும் துளிர் விட்டு வளரும் இல்லையா!?

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  8 месяцев назад

      இல்லைங்க விதை வந்து விடும் சிறுகீரை

    • @ganeshtn7520
      @ganeshtn7520 8 месяцев назад

      @@AnbuThirumagal நன்றி

  • @sureshdeviidevi8926
    @sureshdeviidevi8926 9 месяцев назад

    12 வகையான காய்கரிகள்.சரியா அக்கா.

  • @venkat4690
    @venkat4690 9 месяцев назад

    பொறுப்பான பெண்கள் எல்லாருமே பெண் குயின் தாங்க.

  • @Haritha560
    @Haritha560 9 месяцев назад

    Madam unga காட்டுல இப்போ வேலை இருக்கா

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 9 месяцев назад

    அம்மா உங்க ஊர் எது நான் வேனா தங்கறதுக்கும் திங்கறதுக்கும் பணம் கொடுக்கிறேன் அந்த இயற்கை சூழலில் வாழ ஆசை என்னால் முடிந்த வேலையும் செய்கிறேன் ok va ma