மோடி செல்வாக்கு... ராகுல் தப்புக்கணக்கு! | BJP | Congress

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2019
  • Election Commission is set to announce the Next Prime Minister of India #Modi vs #RahulGandhi The counting of votes began at 8 am across 542 Lok Sabha constituencies. Either BJP (NDA) or Congress (UPA), people are waiting for the Lok Sabha Election Results 2019. To get #IndiaElectionResultsLive updates, get in touch with Vikatan Web Tv RUclips Channel and Vikatan.Com Website.
    CREDITS
    Host - | Script - | Camera - | Edit -
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 183

  • @NSPSamy
    @NSPSamy 5 лет назад +20

    இவ்வளவு வீடியோக்கள் போட்டிங்களே இத ஏன் நீங்க முன்னாடியே சொல்லல?????

  • @Vibhavijay1
    @Vibhavijay1 5 лет назад +7

    DMK sombu, vikatan😝😝😝

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 лет назад +26

    தமிழ்நாட்டில் ரெண்டே மாவட்டங்களை தான் கவனித்தேன் ஒன்று தூத்துக்குடி இன்னொன்று சேலம்
    தூத்துக்குடி 8 வழி சாலை போராட்டம்
    சீமான் கைதானார் மற்றும் பாமக போராடினார்கள்
    நிலமை எஸ் ஆர் பார்த்திபன் திமுக -606302 vote
    கே எஸ் சரவணன் அதிமுக-459376
    இதில் என்ன இருக்க வேண்டும் ஒன்று தினகரன் இன்னொன்று சீமான் இன்னொன்று கமல் இவர்கள்தான் இரண்டாவது இல்ல முதல் அவர் வந்திருக்கவேண்டும் அப்ப யார் இந்த மக்கள்??
    தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது யார் என்றே தெரியவில்லை எம்எல்ஏவாக இருந்தது திமுகவை சேர்ந்த கீதா ஜீவன் ஆளும் கட்சி அதிமுக மத்தியில் பிஜேபி ஆனால் மக்களின் வாக்கு
    கனிமொழி திமுக - 559499 Vote
    தமிழிசை சவுந்தரராஜன் பாஜக-215256 Vote
    இதில் என்ன மாற்றம் ஒன்று தினகரன் இரண்டு சீமான் 3 கமல் இதில் யாராவது ஜெயித்திருக்க வேண்டும் இல்லை என்றால் இரண்டாவது இடமாவது பிடித்து இருக்க வேண்டும் அப்போது யார் இந்த மக்கள் எதற்காக போராடி எதற்காக சாகவேண்டும் யாரோ வாழ இனியாவது திருந்தி வாழ இளைஞர்களே நம் வேலையை நாம் பார்க்கலாம்,😎

    • @PRABU53
      @PRABU53 5 лет назад +9

      Yes Neelan I Agree மக்கள் வள கொள்ளையைப் பற்றி நீர் நிலம் காற்று பற்றி எதிர்கால தலைமுறை பற்றி கவலைப் பட்டதாவே தெரியலை அவர்களுக்குத் தேவை ன்ற நாள் பொழுது கழிய வேண்டும் நன்றாக தெரிந்து விட்டது !!இனி போராட்டம் இதற்கு போராட்டம் அதற்கு போராட்டம் என்பது சொல்வது வீண் அதிகாரத்தை யாரிடம் தருவது என்று தெரியாதவர்களுக்கு😔

    • @subashbose9476
      @subashbose9476 5 лет назад

      நம்மை நம்பி வாக்களித்த தமிழ் சொந்தங்களைப் பாருங்கள்...!
      நாம் உழைப்பது அவர்களுக்காக..!

    • @shivakrishna1167
      @shivakrishna1167 5 лет назад +4

      சரி தம்பி 8 வழி சாலை திட்டத்திற்கு எதற்கு இத்தனை எதிரிப்பு...!! சீனா காரன் பெரும்பாலும் தனது நகரத்தை இணைக்க 16 வழி சாலை போட்டுள்ளேன் அதுவும் நம் ஊரை விட மிக பசுமையான பகுதிகளில் (நானே பார்த்துளேன்), நம் நாட்டிலே மும்பை - புனே நகரை இணைக்க 8 வழி சாலை அடர்ந்த வனம் நிறைந்த மலை பகுதியில் போட்டுள்ளார்கள் அதுவும் சுமார் 15 ஆண்டு முன்பு இந்த சாலை காரணமாய் இரு நகருக்கும் செல்லும் பயணம் எளிதாகியுள்ளது , வர்த்தகம் அதிகரித்ததுள்ளது மேலும் விபத்துக்கள் பெருமளவில் குறைந்துள்ளது....!! லட்ச கணக்கான பொதுமக்களுக்கு பயன் பெரும் திட்டங்களை எல்லாம் கண்மூடித்தனமாக எதிர்த்தோம் என்றால் தமிழகம் பின்னோக்கித்தான் செல்லும் - நாம் எதிர்க்க வேண்டியது ஏரிகள், குளங்கள் பொது சொத்தை ஆட்டை போட்டு கல்லூரிகள் பெரு நிறுவனங்கள் நடத்தி வரும் தனிப்பட்ட பண முதலைகள் மற்றும் அரசியல் வியாதிகளை...!!

    • @user-qd7ce1kt9h
      @user-qd7ce1kt9h 5 лет назад

      @@shivakrishna1167 அதிமுகதான் இரண்டாமிடம் சேலத்தில் திமுக முதலிடம் மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவித்து மாதிரி தெரியலையே அதுதான் என்னுடைய பதில் போராட்டம் வீண்
      அந்த எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து இருந்தால் மக்கள் அதிமுகவுக்கு ஒரு ஓட்டு கூட அளித்து இருக்க மாட்டார்கள் அந்த எட்டு வழிச்சாலை இனிமேல் வரவே விடக் கூடாது என்றால் Annan Seeman or kamal தேர்ந்தெடுத்திருப்பார்கள் மக்கள் திமுகவுக்கு வெற்றி அதிமுகவுக்கு இரண்டாம் இடம் என்றால் இவர்கள் யார் என்று என்னால் கணிக்க!!!! ?????

    • @shivakrishna1167
      @shivakrishna1167 5 лет назад +1

      @@user-qd7ce1kt9h மக்களுக்கு அந்த புரிந்தால் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு யார் உணர்ச்சி பொங்க பேசினாலும் நம்ப மாட்டார்கள் - அது நிச்சயம் நம் மக்களிடம் கிடையாது ஆதலால்தான் பெருந்தலைவர் காமராஜர் போன்ற ஒரு உன்னத தலைவரை வெறும் வார்த்தை ஜாலத்தை கொண்டு கருணாநிதியால் தோற்கடிக்க முடிந்தது....!! மேலும் நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லையே தம்பி - 8 வழி சாலையை எதற்கு எதிர்க்க வேண்டும்...?

  • @MK-cc7zp
    @MK-cc7zp 5 лет назад +4

    Bro
    Total seats of UP, Bihar and WB is 162 and not 122

  • @skumar001
    @skumar001 5 лет назад +6

    Lots to learn for Congress from this Election Results... BJP did a Brilliant pre poll planning...

  • @karthikkeyan4683
    @karthikkeyan4683 5 лет назад +11

    Amith Sha & MODI பத்தி ஒரு DNA விடியோ செய்யுங்கள் அண்ணா

  • @sharedata2740
    @sharedata2740 5 лет назад +9

    Religion is good for business. So BJP is going to be the ruling party for next 50 years.

    • @rmadhavan6378
      @rmadhavan6378 5 лет назад +8

      Secularism is also business If you tease the religion of this land in the name of secularism then all. So called secular forces receives the same fate.

    • @sharedata2740
      @sharedata2740 5 лет назад +2

      @@rmadhavan6378 What it says about India to the world? It says that we joined the extremists countries like Pakistan, Afghanistan. Now It is time to change the name to Hindustan.

    • @rmadhavan6378
      @rmadhavan6378 5 лет назад +2

      @@sharedata2740 There is no need to Change name We have practiced the religion over years allowed all religion ambicably with us For that we don't need any certificate from others.When in the name of Secularism you're supporting the hatred activities of other religion's to degrade our own religion.That's not acceptable.They're entitled to practice their religion not to destroy our heritage and culture They should not preach to us. As sensible citizens of a great country we should value all are equal not to degrade majorities for the appeasement of minorities in the brand name of Secularism.

    • @sharedata2740
      @sharedata2740 5 лет назад +2

      @@rmadhavan6378 After 2002 massacre, Modi was unstoppable in Gujarat. After Pulwama attack, Modi is unstoppable in national politics. He is the only man can translate body counts to votes. Like Trump says.. It is a shit hole country.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +5

    Over confidence is very dangerous

  • @vinothkumar8423
    @vinothkumar8423 5 лет назад

    Please make video about #National waterways project

  • @malathiharish9688
    @malathiharish9688 5 лет назад +3

    Congress 60years ruled podhum take rest

  • @shanthsaikavi4613
    @shanthsaikavi4613 5 лет назад +6

    ஒரு மாதம் அடைகாப்பதற்கு ஒரு முட்டைக்குள் ஐந்து குஞ்சுகள் பொரிக்கப்பட்டன இதுதான் உண்மையான நிலவரம் புரிந்தவர்களுக்கு புரியும்

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +19

    All should learn lesson from this Election.atleast congress should understand it's weakness..

    • @shivakrishna1167
      @shivakrishna1167 5 лет назад +1

      Sir they will never learn until and unless they stop blaming EVM - it's such a shame that even before election Rahul know he is going to lose the election in Amethi and escaped to Kerala...!! in-spite of his party ruling center for 10 long years he did nothing to his Amethi and today after being their representative for 15 long years he ditiched Amathi to choose a new seat, and the irony is people of Kerala believed he is going to become PM but in reality he lost even their home constituency for not doing any development work there ...!!

    • @pranavlakkireddy_1127
      @pranavlakkireddy_1127 5 лет назад

      Because of congress merged with tdp congress lost because Chandrababu is iron leg who stepped down congress in Telangana because in MP, chattisgarh and rajasthan congress won assembly elections with good majority

  • @vijayshahshah5472
    @vijayshahshah5472 5 лет назад

    Ivvavu naala idhellam sollave ille...Sir, indha maadhri asingappadama, Adyar river maadhiri pesunga. Nalla irukkum.

  • @suganthabeula864
    @suganthabeula864 5 лет назад +3

    Ballot Paper method is good.

  • @hawle373
    @hawle373 5 лет назад +2

    its a shame tamil people wasted their votes on useless DMK

    • @sansrinivasan1431
      @sansrinivasan1431 5 лет назад

      ராம கிருஷ்னன் if u now stay in Tamilnadu request u to get out

    • @anish4775
      @anish4775 5 лет назад

      @@sansrinivasan1431 soothula p

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 5 лет назад +1

    Excellent speech

  • @saravanamuthu2275
    @saravanamuthu2275 5 лет назад +2

    Voice super

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 5 лет назад +5

    Congress il Thalaivargal athigam,thondargal Kuraivu.

  • @karthikkeyan4683
    @karthikkeyan4683 5 лет назад +1

    காலை வணக்கம் சே.தா.இளங்கோ அண்ணா

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 5 лет назад

    அஜய் அகர்வால் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘’டிசம்பர் 6, 2018 அன்று மணி சங்கர் அய்யரின் வீட்டில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தானிய அதிகாரிகளிடையே நடைபெற்ற சந்திப்பு பற்றிய தகவலை நான்தான் முதலில் மோடி உள்ளிட்டோருக்குச் சொன்னேன். இதன்பேரில்தான், குஜராத் சட்டமன்ற தேர்தலில் தேச பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களை முன்வைத்து, பாஜக தேர்தல் பிரசாரம் செய்ய தொடங்கியது. அதன் பலனாக, குஜராத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. ஒருவேளை, நான் அந்த விசயத்தைச் சொல்லாமல் விட்டிருந்தால், பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு முன்னேறுமா என்பது சந்தேகம்தான். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றிபெறும் என்று தற்போது கூறுகிறார்கள். ஆனால், நியாயமான முறையில் இந்த தேர்தல் நடைபெறும் பட்சத்தில், அவர்களால் 40 தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. இந்த அதிர்ச்சிகர உண்மையை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். என்னைப் போன்ற, அத்வானி போன்ற மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, சர்வாதிகார நிலையை நோக்கி நீங்கள் சென்றுகொண்டிருக்கிறீர்கள்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  • @mohamedkader2839
    @mohamedkader2839 5 лет назад +2

    Totally
    No unite
    No success
    Congress ego too much
    But Rahul ji and Priyanka ji are good.

    • @anantharamanvaratharajulun8027
      @anantharamanvaratharajulun8027 5 лет назад

      Not only ego but also failed to address peoples problem. U see nyay what a blender announcement. Personal attack of rahul leads failure

  • @evanooruvan9804
    @evanooruvan9804 5 лет назад +1

    Vikatan...happy for DMK..... Very very happy for PMK..... VIKATAN rocks... Full Happy mode....dravidam racism wins

    • @Amar-zg8kc
      @Amar-zg8kc 5 лет назад +1

      Dmk Kona vayan super nxt cm udayanithi kala koduma

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 лет назад

      @@Amar-zg8kc
      Haha 😁 super.

  • @sameerahmed6078
    @sameerahmed6078 5 лет назад +2

    Good video ji but neega EVMs pathiyum our video podanum, BJP win pannadhula Election commission and EVMs naala dha ji

    • @Amar-zg8kc
      @Amar-zg8kc 5 лет назад +2

      Dei terrorists then how dmk won . Poi bomb vaikara velai parunga

    • @kaypandian1897
      @kaypandian1897 5 лет назад +1

      Then they can win in TN too you dumbo if thats the case.

  • @nagarajnagaraj4590
    @nagarajnagaraj4590 5 лет назад

    அருமை

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +15

    South indian states are great look for self respect. Except the Karnataka

    • @doomtakaaaa
      @doomtakaaaa 5 лет назад +4

      Karnataka creats more jobs... water... that tamil nadu people really need... Stalin can only loot tamil nadu... be prepared for that...

  • @MK-cc7zp
    @MK-cc7zp 5 лет назад

    Sharad Pawar, Sonia, Mamta, Naidu must leave politics. They are a curse on the nation.

  • @sridharmadhavan1133
    @sridharmadhavan1133 5 лет назад

    அண்ணா அது vinotham ila murpooku,, itha அவங்க தெரிஞ்சிக்க 20years ஆகும்

    • @senthilnathan1996
      @senthilnathan1996 5 лет назад

      Athulam oru mayirum illa kasu kudutha vote poduravanunga inga yethanaiyo per irrukanga kerala la kuda bjp jaicha mathiri than 10% irruntha vote share ippa 12.6% ku vanthu irruku

  • @kumarsankaran933
    @kumarsankaran933 5 лет назад

    Your analysis is totally wrong. Even congress is added to mayavati combine vote won’t add up. Unfortunately main thing is nationalist that helped

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +3

    Uttrapradesh opposition are foolish

    • @kaypandian1897
      @kaypandian1897 5 лет назад

      why couldnt Congress give some seats to BSP and SP in Madhya pradesh and Rajasthan and make that alliance possible.
      Stalin did a wonderful job in allocating seats. BJP gave 17 seats for JDU. In 2014 JDU had 0 seats. That shows the difference in alliance formation and victory.

  • @thenitours8304
    @thenitours8304 5 лет назад

    வணக்கம் சகோ

  • @rajanathanc5468
    @rajanathanc5468 5 лет назад

    This election was about hope

  • @childrenslifechennai1940
    @childrenslifechennai1940 5 лет назад

    2024?

  • @sajahanabdulwaheed754
    @sajahanabdulwaheed754 5 лет назад +2

    Bro i like ur programmes but today you were such a big dissapointment. People want to hear abt tamil nadu. Who cares abt other states.

    • @seangify
      @seangify 5 лет назад +3

      Well because ADMK won and they got nothing else to say. Their calculation went wrong. That is the fact.
      Battle of EPS vs Stalin.
      EPS won. That is fact.

  • @manivlr2003361
    @manivlr2003361 5 лет назад +2

    Pongada dheemkha sombu

  • @kannapiranr576
    @kannapiranr576 5 лет назад +4

    Congress believed that people suffered lot by modi govt. Maya, Mamtha, Ahilesh, naidu and others are not prepared to keep alliance with Congress. There is no mass leaders In Cong to earn votes. Rahul is not able to think about current political trend. Bjp master plan succeeded.. Rahul is innocent. No Cong leaders accept him as their leader. Rahul should review party and change leaders to party posts in north.

    • @harshum5474
      @harshum5474 5 лет назад

      as long as the gandhi family don't pack their bags to outside india bjp will keep winning in the center because you know what people hate dynasty politics.

  • @jalisraja1359
    @jalisraja1359 5 лет назад +3

    All credits go to one of the alliance of BJP who played major role in their victory is election commission........ Shamefulness......

  • @hafa2011
    @hafa2011 5 лет назад +8

    Unga Vikatan group ku irukudi Inimey periya aappu

    • @bhushanabk3973
      @bhushanabk3973 5 лет назад +1

      உலக மகா வஞ்சகர்கள் !!

  • @truecomment3367
    @truecomment3367 5 лет назад

    மாயாவதி அகிலேஷ் மம்தா ஷீலா தீட்சித் அமந்தீர் சிங் - பேராசை
    அரசு எந்திரம் துஷ்பிரயோகம்

  • @jackhack2555
    @jackhack2555 5 лет назад +2

    Inimel modi dhaan

  • @factfigure
    @factfigure 5 лет назад +5

    Stalin cleaverly did in tamilnadu ... That's reason BJP AIDMK lost here .

    • @kaypandian1897
      @kaypandian1897 5 лет назад +1

      Yes he gave seats CPI and CPM when they dont have much presence across TN and that has reflected in election results.
      Congress could have done the same for AAP, BSP and SP. And easily they could have won few states.

  • @s.rcbose7804
    @s.rcbose7804 5 лет назад +3

    We are totally Different from other States, We Won't believe in Modi lies, 5more Years struggle is there, But No Problem, we Will face that . Bjp will Never win in Tamil Nadu. And Lotus will Not blooms Here.

    • @MK-cc7zp
      @MK-cc7zp 5 лет назад +5

      Src Bose yes
      You believe in lies of congress and dmk.

    • @thedocsr
      @thedocsr 5 лет назад +3

      cry cry😅🤣

    • @shivakrishna1167
      @shivakrishna1167 5 лет назад +1

      Even in Bengal they said the same thing...! People in Tamil nadu are smart soon they will realiase the truth and kick out all the corrupt Kani, Raja, Karthi, Balu, Maran and gang....

    • @anish4775
      @anish4775 5 лет назад +1

      @@shivakrishna1167 💪💪💪

    • @pranavlakkireddy_1127
      @pranavlakkireddy_1127 5 лет назад

      Kcr or jagan next pm of india from South side

  • @elitesanthosh8346
    @elitesanthosh8346 5 лет назад +14

    இயந்திரங்கள் மாத்திட்டு கணக்குனு பேசுகிறது உங்களுக்கு வெக்கமாக இல்லையா

    • @massyb442
      @massyb442 5 лет назад +2

      Cyril Santhosh nalla kadharu 😂😂

    • @jeyaramanp1024
      @jeyaramanp1024 5 лет назад

      அதை எந்த ஊடகமும் பேசவில்லை, எந்த எதிர் கட்சிகளின் தலைவர்களும் பேசவில்லை நண்பா. இது ஒரு கேப்மாரி தனமான வெற்றி, நாட்டைச் சுடுகாடாக மாற்றம் போகும் வெற்றி.

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 лет назад +9

    இனி தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டேன் என் வேலைய மட்டும் பார்ப்பேன்
    தமிழ்நாட்டில் யார் வாழ்கிறார்கள் என மனநிலையோடு வாழ்கிறார் என்று நல்ல தெரிந்து விட்டது இந்த தேர்தலில்😏

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 5 лет назад

    Sir dont waste your time with comments ,bjp won, dont tell any reason ,why u unable to implemented by you,

  • @Senkaratthan
    @Senkaratthan 5 лет назад +1

    நாம் தமிழர்

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 5 лет назад

    Elango bro, nice hair cut 👌

  • @generaladvisor3240
    @generaladvisor3240 5 лет назад

    Loose what u r saying

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +14

    Rahul Gandhi is right candidate for Prime minister as of now

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 лет назад

      😂😂😂😂. Comedy.

    • @muthurajr8089
      @muthurajr8089 5 лет назад

      Best comedy of the year

    • @muthukumaran5636
      @muthukumaran5636 5 лет назад

      ஒன்றும் தெரியாத டீக்கடைக்காரனை விட ராகுல் தகுதி வாய்ந்த நபர் தான்.

    • @lalshandnuv9598
      @lalshandnuv9598 3 года назад

      @@muthukumaran5636 pappu mon

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 5 лет назад +5

    Ithu selvakku illa. ..fraud

  • @PanrutiMubarak
    @PanrutiMubarak 5 лет назад

    EVM ???
    BJP சொம்பு than Vikadan

  • @rsb9150
    @rsb9150 5 лет назад

    tell about south india

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +1

    Mamta baneerjee should learn lesson from the election

  • @soosairajesh8073
    @soosairajesh8073 5 лет назад

    e v m...
    .

  • @chithrasenthil4873
    @chithrasenthil4873 5 лет назад

    ஜீவி Picks super

  • @rajamohamed4010
    @rajamohamed4010 5 лет назад

    Uonnaiya sonniga

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 лет назад

    IN ECONOMIC TERMS MODI IS A DISASTER VIZ GDP MUTILATED and fabricated the first time in Indian History. Are you talking about this great ACHIEVEMENT Modiji?
    UNEMPLOYMENT HIGHEST IN THE history of last 45 YEARS,.
    ONLY MODIJI COULD DESTROY EMPLOYMENT AND IS THAT YOUR GREATEST ACHIEVEMENTS? INFLATION SKYROCKETED DURING MODIJI RULE.
    MODIJI ACHIVED THE DISTINCTION OF HAVING SYSTEMATICALLY DESTROYED ALL CONSTITUTIONAL OFFICES WITH HIS DICTATORIAL AUTHORITY.
    A PM ON FLYIN FLYOUT MODE ONLY SPENT 23 DAYS IN PARLIAMENT.....SPENT CRORES IN HIS FANCY DRESS COMPETITION AND FOREIGN TRAVRLS. RAFAEL SCAM. PATEN STATUE 3000 CRS SCAM AND SCAM EVERYWHERE WITH GUJARATI CENTRIC STRATEGY AND ALL OTHRR STATES WERE NEGLECTED. SHAME WE LOST OUR DEMOCRAZY BECAUSE OF THE INCOMPETENT CRIMINAL GANGS LED BY RSSBJP MORONS..

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 5 лет назад +3

    STALIN DID THE RIGHT MOVE.
    AND PROVED A LEADER OF TAMILNADU.

    • @doomtakaaaa
      @doomtakaaaa 5 лет назад

      Dmk and Stalin will loot tamiknadu... be prepared...

    • @senthilkumarpanneerselvam6657
      @senthilkumarpanneerselvam6657 5 лет назад

      @@doomtakaaaa
      NOT LIKE ammbani and adhaani did in the past 5 years.
      3.5 lakhs CRORE loans WAIVED for the CORPORATES by BJP. This is a LEGAL. CORRUPTION.
      But single Farmer loan not waived.

    • @doomtakaaaa
      @doomtakaaaa 5 лет назад

      @@senthilkumarpanneerselvam6657 hahaha sir, they didn't become ambani and andani in last 5 years... They're the product of congress... they become rich long back due to congress corruption... 3.5 lack crore is wrong info... prove that... but Dmk is looting time after time but still dmk is been elected.. as long as dmk and congress are there bjp in central will be there....

    • @doomtakaaaa
      @doomtakaaaa 5 лет назад

      @Shan J you did not get my point... bjp and aidmk r corrupt tooo... but as long as you guys strongly welcome dmk and congress others too will welcome bjp... as long as congress and dmk make more noise bjp will more... but modi has done some good work in few states may be not in the south... thats the reason he got so many seats... to figh modi you need have a good and great leader not stalin and rahul who are proven corrup for many decade... not just once or twice but many times...

    • @doomtakaaaa
      @doomtakaaaa 5 лет назад

      @Shan J hahaha there are sources in net read yourself what modi has done... your life is ruined by state government and leader like stalin not modi... im not modi supporter... but certainly he's better than your stalin... only i can ruine my life modi or bodi will not ruine...

  • @asaiibrahim8260
    @asaiibrahim8260 5 лет назад

    EVM மிஷின் மோசடி பற்றி சொல்லவில்லை ஏன்?

  • @pandpand3716
    @pandpand3716 5 лет назад +1

    Modi da

  • @balajirajendran399
    @balajirajendran399 5 лет назад

    Modi always great

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 5 лет назад

    இவ்வளவு நுட்பமான பி.ஜே.பி. மோடி,அமீத்ஷா இவர்கள் ஏன் தமிழகம்,கேரளத்தில்,ஆந்திராவில் எடுபடவில்லை. தமிழ் நாடு எப்போதும் தனி நடைபோடும் நாடு..

    • @dhivyav277
      @dhivyav277 5 лет назад

      Yen na tamilnadu la.muttal jaasthi