வாயில் மலத்தை தினிக்கிற பல சம்பவங்கள் உதாரணம் இருக்கு... பள்ளி மாணவர் முகத்தில் சிறுநீர் கழித்த நிகழ்வுகள் இன்னமும் இங்கே நடந்துகொண்டு தான் இருக்கு... அப்படி இருக்கையில் நீங்கள் சொல்வது சரியா..?? போலிஸ் துறை ஒழுங்காக செயல்படுகிறதா...???
நீ இந்த டிபேட்டில் என்ன சொல்ல வருகிறாய் ? வேங்கை வயல் சம்பவம் நடந்தது 2022 டிசம்பர் 26 ந் தேதி / இந்த நாளிள்தான் வேங்கை வயல் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விசயம் வெளி உலகத்திற்கு தெறியவருகிறது ! இந்த விசயம் எப்படி தெறிகிறது என்றால் 22_12_ 2022 அன்று பலம்கலந்த கூடிநீரை குடித்த குழந்தைகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவரின் பரிசோதனையிள் குடிதண்ணீரிள் ஏதோ கலந்துள்ளது அதை குடித்ததாள் இந்த வாந்தி , வயிற்றுபோக்கு என்று சொல்லி குடிதண்ணீரை பாருங்கள் என்று சொல்லியதாள் அந்த பகுதியில் உள்ள மூவர் தண்ணீர் தொட்டியின்மீது ஏறி பார்த்தபோதுதான் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விசயம் தெறிகிறது _ இதைத்தான் அந்த பகுதி மக்கள் ஆரம்பம் முதல் இன்றுவரை சொல்கிறார்கள் ! ஆனால் சம்பவம் நடந்து இரன்டரை வருடங்கள் ஆகியும் இதுவரை எந்தவொரு தீர்வும் இந்த ஸ்டாலின் அரசு எடுத்ததாக தெறியவில்லை இந்தநிலையில் வேங்கை வயல் செல்லும் அத்தனை வழிதடங்களிலும் திமுக அரசு எதற்க்காக காவல்துறையை வைத்து தடுப்பு டிவைடர் வைத்து ஒரு பத்திரிக்கையாளரோ ஊடகங்களோ வேங்கை வயல் மக்களை சந்திப்பதை தடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ! இதை என்னதான் நடக்கிறது வேங்கை வயலில் என்று பார்த்து விடுவோம் என்று விஜய் அறிவித்தவுடன் அவசர அவசரமாக ஸ்டாலின் அரசு குடிதண்ணீராள் பாதிக்கப்பட்ட மூவரை குற்றவாளி என்று சொன்னாள் இதை ஒரு பைத்தியகாரன் கூட நம்ப மாட்டான் ஆனால் இந்த டிபேட்டில் விளக்கம் சொல்பவர் எதிர்கட்சிகள் மீது பாய்கிறார் !
அய்யா சிறப்பாக வேங்கை வயல் பிரச்சினை பற்றிய கருத்தைப் பதிவு செய்துள்ளீர்கள் அரசியல் ஆதாயத்திற்காக ஆளுகிற அரசின் மீது எதிர்க்கட்சிகள் குரை சொல்லுவதற்கு வேங்கை வயல் மலம் கலந்த பிரச்சினையை எடுத்து அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு மாபெரும் வெக்கக்கேடு அரசியலில் அவன் அவன் வாழ்வதற்கு பாமர மக்களை பலிகாடாக ஆக்குகிறரர்கள் வேங்கை வயல் பிரச்சனை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி களை வெளியிடுவதற்கு காரணமும் அரசியலில் உள்ள சுயநலவாதி கள் அவன் அவன் வாழ்வதற்கு அரசியல் செய்து குற்றவாளி களுக்கு துணை செல்லும் செயலை அனைத்து சமூக மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்
Same thing happened in Maichelpatti. In Anna University case when Police Commissioner told FIR was leaked because of software mistake, it was claimed that he is wrong. But later NIC confirmed that. As rightly said the case may be transferred to CBI. If later CBI confirms CBCID report, those who asked for it should take responsibility for that and tender open apology to Department concerned.
Commr said that leakage was due to technical glitch. But, NIC didn't say so. It only said that there is such a possibility. If CBI findings confirm CB CID findings, those who seek CBI enquiry need not apologize. The 2 year delay, sudden and silent filing of affidavit, timing of filing, conflicting videos against CB CID's claims and few more things raise suspicion against CB CID. it's due to the omissions and commissions of CB CID. The suspicions are not baseless.
Very good information. They want the culprit according to their wishes. According to that they like to case, from CBI to CBCID or CBCID to CBI. The government should allow the case to change to CBI.
பார்ப்பான் குற்றம் செய்தால் தண்டனை இல்லாதது அந்த காலம். பட்டியல் இனத்தவரே குற்றம் செய்தாலும் தண்டனை கிடைப்பது இந்த காலம்
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற பி.எஸ். வீரப்பா வசனம்தான் ஞாபகம் வருகிறது
பல்வேறு வழக்குகளில் குற்றம் செய்ததவனே விசாரணையில் கூடவே இருந்து வழக்கை திசை திருப்ப முயற்சித்ததை பார்த்து இருக்கிறோமே...
மிக சரியாக சொன்னீர்கள் தோழரே 👏
வாயில் மலத்தை தினிக்கிற பல சம்பவங்கள் உதாரணம் இருக்கு...
பள்ளி மாணவர் முகத்தில் சிறுநீர் கழித்த நிகழ்வுகள் இன்னமும் இங்கே நடந்துகொண்டு தான் இருக்கு... அப்படி இருக்கையில் நீங்கள் சொல்வது சரியா..??
போலிஸ் துறை ஒழுங்காக செயல்படுகிறதா...???
thinniyam incident
சிலநாட்கள்.தங்களைபார்க்காதது..வரூத்தமாக.இருக்கிறது
நீ இந்த டிபேட்டில் என்ன சொல்ல வருகிறாய் ?
வேங்கை வயல் சம்பவம் நடந்தது 2022 டிசம்பர் 26 ந் தேதி / இந்த நாளிள்தான் வேங்கை வயல் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விசயம் வெளி உலகத்திற்கு தெறியவருகிறது !
இந்த விசயம் எப்படி தெறிகிறது என்றால் 22_12_ 2022 அன்று பலம்கலந்த கூடிநீரை குடித்த குழந்தைகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவரின் பரிசோதனையிள் குடிதண்ணீரிள் ஏதோ கலந்துள்ளது அதை குடித்ததாள் இந்த வாந்தி , வயிற்றுபோக்கு என்று சொல்லி குடிதண்ணீரை பாருங்கள் என்று சொல்லியதாள் அந்த பகுதியில் உள்ள மூவர் தண்ணீர் தொட்டியின்மீது ஏறி பார்த்தபோதுதான் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விசயம் தெறிகிறது _ இதைத்தான் அந்த பகுதி மக்கள் ஆரம்பம் முதல் இன்றுவரை சொல்கிறார்கள் !
ஆனால் சம்பவம் நடந்து இரன்டரை வருடங்கள் ஆகியும் இதுவரை எந்தவொரு தீர்வும் இந்த ஸ்டாலின் அரசு எடுத்ததாக தெறியவில்லை இந்தநிலையில் வேங்கை வயல் செல்லும் அத்தனை வழிதடங்களிலும் திமுக அரசு எதற்க்காக காவல்துறையை வைத்து தடுப்பு டிவைடர் வைத்து ஒரு பத்திரிக்கையாளரோ ஊடகங்களோ வேங்கை வயல் மக்களை சந்திப்பதை தடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது !
இதை என்னதான் நடக்கிறது வேங்கை வயலில் என்று பார்த்து விடுவோம் என்று விஜய் அறிவித்தவுடன் அவசர அவசரமாக ஸ்டாலின் அரசு குடிதண்ணீராள் பாதிக்கப்பட்ட மூவரை குற்றவாளி என்று சொன்னாள் இதை ஒரு பைத்தியகாரன் கூட நம்ப மாட்டான் ஆனால் இந்த டிபேட்டில் விளக்கம் சொல்பவர் எதிர்கட்சிகள் மீது பாய்கிறார் !
முதலில் குசு விட்டவன் முதலில் மூக்க பிடிப்பான் நம்மள யாரும் கண்டுபிடித்து விடுவார்களோ என்று
அய்யா சிறப்பாக வேங்கை வயல் பிரச்சினை பற்றிய கருத்தைப் பதிவு செய்துள்ளீர்கள் அரசியல் ஆதாயத்திற்காக ஆளுகிற அரசின் மீது எதிர்க்கட்சிகள் குரை சொல்லுவதற்கு வேங்கை வயல் மலம் கலந்த பிரச்சினையை எடுத்து அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு மாபெரும் வெக்கக்கேடு அரசியலில் அவன் அவன் வாழ்வதற்கு பாமர மக்களை பலிகாடாக ஆக்குகிறரர்கள் வேங்கை வயல் பிரச்சனை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி களை வெளியிடுவதற்கு காரணமும் அரசியலில் உள்ள சுயநலவாதி கள் அவன் அவன் வாழ்வதற்கு
அரசியல் செய்து குற்றவாளி களுக்கு துணை செல்லும் செயலை
அனைத்து சமூக மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்
மிக மிக சிறப்பான உரை தோழரே.வாழ்த்துகள் கோடி
Same thing happened in Maichelpatti. In Anna University case when Police Commissioner told FIR was leaked because of software mistake, it was claimed that he is wrong. But later NIC confirmed that. As rightly said the case may be transferred to CBI. If later CBI confirms CBCID report, those who asked for it should take responsibility for that and tender open apology to Department concerned.
Commr said that leakage was due to technical glitch. But, NIC didn't say so. It only said that there is such a possibility. If CBI findings confirm CB CID findings, those who seek CBI enquiry need not apologize. The 2 year delay, sudden and silent filing of affidavit, timing of filing, conflicting videos against CB CID's claims and few more things raise suspicion against CB CID. it's due to the omissions and commissions of CB CID. The suspicions are not baseless.
எல்லாப்பயலும் 2026 தேர்தல் ஆதாயம் தேட முயற்சிக்கிறானுக அரசு துணிச்சலா செயல்படனும்
திருமா வளவன் பா.ரஞ்சித் போன்றவர்கள் சாதி அடிப்படையிலேயே பேசுகிறார்கள்.சிந்திக்கவேண்டும்
நீ சிந்தி ஆதிக்க சாதி எப்போதும் சட்டத்தையே மாற்றம் ஏன் தெரியுமா தன் இனம் சாதி பார்க்காத இனம் என்று நிரூபிக்க..
பா ரஞ்சித் பாவம்.
True analysis comrade
True analysis, exposing liars
சி பி யை விசாரனை முடிவே இல்லாமல் போகும்
Very good information. They want the culprit according to their wishes. According to that they like to case, from CBI to CBCID or CBCID to CBI. The government should allow the case to change to CBI.
Kathai super....
ஆம்ஸ்ட்ராங் வழக்கிழும் இப்படித்தான் பேசினானுங்க
நாற வேலை செய்தவன் எவனாக இருந்தாலும் உருபடவே மாட்டான் நாசமாகத்தான் போவான்🤧😠
Unmaiyana kutravaligalai inthaporukipayaikal sollalaamae .Thirumaa,paaRanjith,A😊irportMuttaalMoorthy paraiyarkal enbathaal paesuvathaa
Excellent speech, congratulations sir 🎉🎉🎉🎉
2 varushama kuttavaliyai yen arrest seiyavillai??????
அரசு உணரனும்
Super bro
நீங்க சொல்வதை ஏற்க முடியாது இதுபோல ஸ்ரீமதி மாணவி மர்ம மரணத்திற்கான காரணத்தை இன்றும்கூட கண்டுபிடிக்க முடியல வெட்கம்
Ithu jathi pirachinai enpathal muthaiya enna jathi nu sollunga
Pump operator enna jathi nu sollunga
Yean????????
Thank you sir🎉🎉🎉🎉🎉
👏
Yenna madiri Kadai allakaraan Paar
Inda muttusamy
Rombashoka mudichu podaran
Nalla koovuran kodutha kasukku
இந்த பதிவு பதில் waste....veeraththamizharkal solkirom
இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற?
Sir Don't give lecture because your are not the investigating officer in the case.
are u?
he is explaining the politics behind it
Every one has the right to share their views as it is a democratic country
❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீ என்னடா சொல்ல வர்ற.
Unmaiya kurinergal
Stupid speech DMK Kai kuli
Thirumaa porukithanae
Weste of time. Don't tell lies.
நீங்கள் DMK சொம்மா
Your analysis is very wrong. Please read nakkeran prakash report.
Non dalith all are same point
You do n't give jedjument
சரியான நோக்கம் வாழ்த்துக்கள்
திமுக சொம்பு இப்படி தான் பேசுவ
டேய் திருமாவளவன் கம்யூனிஸ்ட் கட்சியிடம் கேள்