"திதி, திவசம், தர்ப்பணம் - எல்லாம் Time Waste" | Enge Brahmanan | Kalakendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 197

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Год назад +9

    Cho சார் vilakkam arumai.

  • @BVS1984
    @BVS1984 2 года назад +34

    Please upload the entire series. I like explanations of Cho sir in every episode

  • @balasubramani7048
    @balasubramani7048 Год назад +9

    அருமையான விளக்கம் எங்கே பிராமணன் தொடரில் பிரார்த்தனை பற்றி அருமையாக விளக்கம் சோ சிரார்த்தம் திவசம் என்ற விளக்கத்தை அருமையா கொடுத்திருக்கார் நன்றி வணக்கம்

  • @senthilkumar-rl1ns
    @senthilkumar-rl1ns Год назад +6

    Perfect explanation CHO sir

  • @jagadeesanmohan2508
    @jagadeesanmohan2508 2 года назад +29

    ஐயா சோ அவர்கள் சொன்ன விஷயம் என் மனதில் இருந்த வருத்தத்தை போக்கியது....
    நன்றி.

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 10 месяцев назад +2

    Exelent explanation

  • @saradabala6350
    @saradabala6350 2 года назад +15

    Feeling very blessed to hear this from our dear Cho sir via " enge Brahmanan"!
    It is the faith and belief of a person! It is the upliftment of each person's mental attitude! All the best and God's best blessings to all of us

  • @balanr1729
    @balanr1729 10 месяцев назад +7

    புண்ணியம் வரும் என்று நினைத்து பல லட்சம் சிலவு செய்ய யாரிடமும் பணம் இல்லை.
    ஒரு அமாவாசை தர்ப்பணம் செய்து வைக்க ரூபாய் 750.
    ஒரு சிரார்தம் செய்து வைக்க ரூபாய் 5000.
    ஒரு கல்யாணம் ரூபாய் 50000.
    ஒரு உபநயனம், ரூபாய் 35000.
    ஒரு கணபதி ஹோமம், ரூபாய் 10000.
    முடிந்தவர்கள் செய்யட்டும்.
    முடியாதவர்கள் செய்யாவிட்டாலும் புண்ணியம் நிச்சயம் உண்டு, நாம் நம் நம் வாழ்க்கையை தர்ம சிந்தாயோடு
    நடத்த வேண்டும்.😊

    • @shankarkrupa
      @shankarkrupa 9 месяцев назад +3

      அமாவாசை தர்ப்பணத்துக்கு எள் பத்து ரூபாய்க்குப் போதுமே, எப்படி ₹750 கட்டாயம்?

    • @balanr1729
      @balanr1729 9 месяцев назад

      @@shankarkrupa
      நம் ஆத்துக்கு, வாத்யார் வந்து, அமாவாசை தர்பணம், பண்ணி வைக்க.
      நான் 12 வருடங்களாக சுவயம் ஷண்ணவதி செய்து வருகிறேன்.

    • @shankarkrupa
      @shankarkrupa 9 месяцев назад

      @@balanr1729 அப்புறம் ஸ்வயம் ஷண்ணவதியில் ஏது 750 ரூபாய் எல்லாம்? வாத்யார் இல்லாமல்தான் நானும் பண்ணுகிறேன்.

    • @balanr1729
      @balanr1729 9 месяцев назад

      @@shankarkrupa
      நான் எழுதியது புரியாமல் இருக்கலாம்.
      நான் சொல்ல வந்தது, நிறைய பேர்கள் தர்பணம் ருக் தெரியாததால், வாதியார்களை நம்பி உள்ளனர். நகரங்களில் ஒவ்வொருவரும் ஒரு மூளையில். வாத்யார் கிடைப்பது சிரமம். வருவது மிக்க சிரமம். வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள் அவர் எதிர் பார்க்கும் சம்பாவனை நான் கூறிய தொகை. அதில் தப்பு இல்லை. ஆனால் கொடுக்க முடியுமா என்பது பலர் கேள்வி.
      இன்றும் தனியார் நிறுவனங்களில்(recognised )பட்டதாரிக்கு ஒரு நாள் சம்பளம் 750-850.🙂🙂

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 2 года назад +62

    எல்லாம் ஒரு நம்பிக்கை தான், யாருக்கு தெரியும் என்ன உன்மை என்று? சோ அவர்கள் சொன்னது போல் நம் முன்னோர்கள் நினைவு வரும் அல்லவா? அது நல்லது தானே?

    • @Savioami
      @Savioami Год назад

      அந்த நம்பிக்கை என்பதே உன்னை ஏமாற்ற பய்படுத்தப்படும் வார்த்தை.எதையும் நம்பாதே கேள்வி கேள் என்பது பகுத்தறிவு.. நான் சொல்வதை நீ நம்ப வேண்டும் என்பது பார்ப்பனீயம் பின்னோர்கள் வாழ வழி செய்யுங்கள்...உங்கள் முன்னோர்களை திதி கொடுத்து சொர்க்கத்துக்கு அனுப்ப இடைத்தரகனுங்க எதுக்கு ? பாப்பான் என்றைக்கு மற்றவர்கள் நலனுக்காக பேசுவான் ...அவன் காசு பிடுங்கவே

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Год назад +7

      பாப்பானுக்கு திங்க கொடுத்துதான் நம் முன்னோர்கள் நினைவு‌வரனுமா.ரோட்டோர பிச்சைக்காரனுக்கு ம் கொடுக்கலாமே.

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf Год назад +18

      ​​@@josephmariyaraj8931பாவாடை தெரியுடா தற்குறி.
      பிராமணர்கள் இல்லாமலும் தர்ப்பணம் , திதி குடுக்க பல வழி இருக்கு. 😂

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Год назад

      @@sivakumar-jv4bf அப்ப ஆத்தோரத்தில் உட்கார்ந்துகொணடு வெண்டைக்காயும் சுண்டைக்காயும் வாங்குபவன் உச்கப்பனா

    • @Srinivasan-fj9zl
      @Srinivasan-fj9zl Год назад

      ​@@josephmariyaraj8931பிச்சைக்கார புத்தி !

  • @VSSubrahmaniyan
    @VSSubrahmaniyan 7 дней назад

    Please try to upload the full episodes of Enge brahmanan.

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 4 месяца назад

    Very useful explanation for young generations 👏🏻.

  • @r.a.j.a.n.r.g1212
    @r.a.j.a.n.r.g1212 Год назад +2

    well said. thanks Cho Sir

  • @jeyanthibalasathiyamurthy2634
    @jeyanthibalasathiyamurthy2634 Год назад +7

    What a man he is... Super sir

  • @PathtoContinuousimprovement
    @PathtoContinuousimprovement 2 года назад +22

    Mr. Cho was a greatest personality i have ever seen in the public life especially in the print media. Tamil Nadu really missing him.

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist Год назад

      @PathtoContinuousimprovement
      "Mr. Cho was a greatest personality [...] in the print media. Tamil Nadu really missing him."
      ============================
      Cho Ramaswamy was good early on with his politics-related satire. Later on, he turned into a saffron-sanghtard.

    • @krishjay3132
      @krishjay3132 9 месяцев назад +1

      ​@@ex.hindu.now.atheist ​ Cho roasted every political party in the country (including BJP) without any bias. He called out the absurdity of false/farce secularism practised by all the main stream parties, without mincing words ❤️ His political satires remained top class, uncompromised & unparallel till his last breath 🎉 He is definitely not a Sanghtard as you call him out to be!

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 2 года назад +9

    ஐயா சோ அவர்களின் ஆன்மீக தகவல்களை அடிக்கடி வெளியிடுங்கள்..நன்றி.. மகிழ்ச்சி..

  • @balaji22971
    @balaji22971 Год назад +1

    Feeding the poor people with food is good thing .

    • @shankarkrupa
      @shankarkrupa 9 месяцев назад

      யாருக்கு உணவளிப்பதும் good thingதான்.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 года назад +9

    Eventhough people have not agreed many issues with Cho,regarding this type of explanation in Hindu's belief he is great,since his explanation is very easy to understand and good eithic

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Год назад +6

    சதி, சூது, தந்திரம், இதுவே அவாளோட கொள்கைகள் 😊

    • @wolfsr9259
      @wolfsr9259 Год назад +2

      கரக்டா சொன்னீங்க.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 11 месяцев назад +5

      உங்களை யாரும் வற்புறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை. நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு அமைதியாக உங்கள் வாழ்க்கை முன்னேற முயற்சி செய்யுங்கள்.

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 11 месяцев назад

      இறந்தவர்களுக்கு படையல் போடுவது என்பது அனைத்து மதத்தினரும் கடைபிடிக்க வேண்டும்! இதனால் தர்மம் செய்யும் பழக்கம் வளர வேண்டும்! முன்பெல்லாம் தர்மம் தழைத்தோங்கியதால் நாடும் மக்களும் சுபிட்சமாக இருந்தார்கள் எதையும் ஜாதிக்கண்ணோட்டத்துடன் பார்க்காதீர்கள்!
      சொல்பவர்யார் என்று பார்ப்பதை விட அவர் சொல்லும் கருத்து என்ன என்பது தான் புத்திசாலித்தனம்!

    • @balanr1729
      @balanr1729 9 месяцев назад

      இந்த மாதிரி சொற்கள் வாயில் வருவதற்கு காரணம் உங்கள் மனதில் சதா தோன்றும் எண்ணம் தான்.
      பெயரில் விஷால் இருந்தால் மட்டும் போதுமா😂😂

    • @vishalkavitha1
      @vishalkavitha1 9 месяцев назад

      @@balanr1729 அவாஅவாளுக்கு இன்னும் புரியலையே....

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 Год назад

    Cho Sir You are correct. He knows what he says

  • @yamunaasyummykitchen1977
    @yamunaasyummykitchen1977 2 года назад +2

    Plz upload full episode sir

  • @govindsridhar6270
    @govindsridhar6270 2 года назад +1

    Arumai

  • @VanajamalaA
    @VanajamalaA Месяц назад

    Choadvise super

  • @sudhirs5046
    @sudhirs5046 2 года назад +4

    Pls upload all episodes 🎉

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 26 дней назад

    Unmai

  • @narasiman7476
    @narasiman7476 2 года назад +1

    Upload entire episodes

  • @thetime-direction
    @thetime-direction 2 месяца назад

    அவர் மூத்த பத்திரிகையாளர் அதனால் விமர்சிக்கவில்லை. அவர் விளக்கத்திற்கு பதில் அளித்தால்..‌. அவர் கருத்தை மதிப்பவர்களும், எழுத்தாளர் திரு.ராஜேந்திரகுமார் பாணியில் 'ஙே' என்று விழிப்பார்கள்.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 2 года назад +2

    Please upload full episodes

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 10 месяцев назад

    👌

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 10 месяцев назад +3

    Yes. Vaideega brahmins are the beneficiaries. They charge exorbitantly. Two thousand rupees minimum for twenty minutes work. Better to feed or do some help to poor people on this day.

    • @shankarkrupa
      @shankarkrupa 9 месяцев назад

      Feeding and doing help to needy is to be done not only on this day

    • @GR0216
      @GR0216 3 месяца назад +1

      You spend heavily on unnecessary luxuries... Nothing wrong in paying vaidheega Brahmins too.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Год назад +4

    On the other side there is no ...option... and the individual has to pay Dakshina to the priest from birth to death continuously. It is one-tenth of the individual's income to be given as a ...share... to the priest. Pangu thanthai. Refusal to pay will lead to refusal to bury in their yard. Naming ceremony, marriage, etc will not be performed. A lot of benefits (financial, employment, contacts etc) will not be available. It is like a Multi Level Marketing company there. Here in Hindu fold, who compels ?? Nobody. The non-performer is called a Great Revolutionary Thinker here !!! புரட்சிப் புடலங்காய் ???

    • @shankarkrupa
      @shankarkrupa 9 месяцев назад

      இதற்கு மற்ற மதங்களைப் பற்றி குறை சொல்லவேண்டாமே நண்பரே. நம் முன்னோர்கள் சொன்னதை நாம் தொடர்ந்து சரிவர செய்வோம். விமர்சனங்களும் அயற்சியையும் இறைவன் பார்த்துக்கொள்வார். நமக்குக் கவலை இல்லை

  • @Jayaram_Iyer
    @Jayaram_Iyer 2 года назад +3

    Cho sir great... Legend

  • @muruganmalli3435
    @muruganmalli3435 2 года назад +2

    Wonderful sir

  • @thilsen028
    @thilsen028 2 года назад +1

    Awesome explanation

  • @SivaKumar-ux9hk
    @SivaKumar-ux9hk 2 года назад +8

    மலர்வளையத்தை குப்பன் சுப்பன் என யார் வேண்டுமானாலும் வைக்கலாம்.திவசம் கொடுக்க சாம்பு சாஸ்திரியை மட்டுமே கூப்பிட வேண்டியதாயிருக்கிறது.

    • @smsm8608
      @smsm8608 2 года назад

      Dei ...un appan nuku neethan devasam kutukabumda.....avan parmaltik than muthala DHARMA KAREYAM seinka ...athu pothum...

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 года назад +6

      Mr Siva Kumar: You could do yourself by reading the book also. You need not call Sastri or Iyer. You know what, with whole heart if you offer fruits also its more than enough. But that should be the true feeling, thinking and thanking the parents who brought to this world. If they were good or bad to you vice versa, the truth is through them you born in this earth. You may accept or reject this point, but this is up to you. We people do not bring caste or religion to our useless topics. We should be good and knowledgeable enough to talk these big topics.

    • @padhoo1973
      @padhoo1973 2 года назад +1

      Basically remembering our ancestors is important than the rituals

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 года назад +2

      ​@@padhoo1973 rituals is not mentioned here. rituals means you are saying that you remember them it might be any language. that day itself you are remembering and thank them. by doing this every year they are deep in your memory. without repetition, nothing stays in your memory. hope you agree on that point.

    • @Savioami
      @Savioami Год назад +1

      சூப்பரா சொன்னீங்க .... இடைத்தரகன் பாப்பான் காசு பிடுங்க

  • @darkholiday2001
    @darkholiday2001 2 года назад +5

    Do annathanam for poor people on your own, this is more beneficial.

  • @guosphia
    @guosphia Год назад +3

    I understand the explanation but one thing that I don’t understand is: why should only pitrukkal who have male descendants be given tharpanam, dhevasam, etc? What happens to those who don’t have sons? Who does monthly tharpanam for their aathma?

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist Год назад +2

      @guosphia
      "I understand the explanation but one thing [...] does monthly tharpanam for their aathma?"
      ================================
      That is because just like all other religions, Hinduism (i.e. SO-CALLED Sanatana dharma) also considers women to be 2nd class citizens.

    • @susheelabalajibalaji1553
      @susheelabalajibalaji1553 Год назад

      Who said so.. Anybody can give. Those days the probability of having both male and female children was more. Even otherwise in joint family brothers son used to give for their uncles without issues. They ask 3 generations names during thithis.. So most of the ancestors are covered

    • @guosphia
      @guosphia Год назад

      If the father is dead but mother is alive, the son does monthly amavasai tharpanam to the dad. If mother is dead but father is alive, then monthly tharpanam is not required. Only yearly dhevasam is done. For families with no male kids, nothing is done monthly.

    • @venkatesanvijayaragavan3655
      @venkatesanvijayaragavan3655 Год назад

      மகன் இல்லாதவர்களுக்கு மருமகன் அதற்கு பிறகு மகள் வயிற்று பேரனும் செய்யலாம் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு மாற்ற பட்சம் திதிகளில் உறவினர்கள் நண்பர்கள் செய்யலாம் 😊

    • @josephandrews5467
      @josephandrews5467 Год назад

      திதி திவசம் தர்ப்பணம் தெய்வக் குத்தம் - பரிகாரம் என்ப தெல்லாம் , வேலை செய்யாமல் , நோகாமல் , அடுத்தவனை ஏமாற்றி - சுரண்டி தின்பதற்காக பார்ப்பனர்களால் பார்ப்பனர்கள் நலனுக்காக உண்டாக்கப் பட்ட சம்பிரதாயங்கள் .

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Год назад +4

    சைன்டிஸ்ட் எல்லாம் உங்களோட வாதம் செய்ய விரும்பவில்லை.ITS 'FOOLISH'' to argue with FOOLS.

  • @AbinayaGopirevathy
    @AbinayaGopirevathy 2 года назад +1

    Pls upload full episodes of Enge brahmanan

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Год назад +7

    எவ்வளவு காலமாடா இப்படி கதை சொல்லிண்டே இருப்பேள்? மக்களை முட்டாளாக்கி நீங்க சேமமா இருப்பேள்.

    • @shankarkrupa
      @shankarkrupa 9 месяцев назад

      இந்த சீரியல் எல்லா மக்களும் திவசம் பண்ணவேண்டும் என்று சொல்வதாகவா உங்கள் புரிதல்?

    • @prasanth1531
      @prasanth1531 4 месяца назад +1

      நானும் ஐயர். எங்கள் வீட்டில் திவசம் செய்கிறோம். முட்டாள் ஆக்கும் நாங்கள் ஏன் அந்த முட்டாள் தனத்தை செய்வோம்

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 Год назад

    Ok

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад

    Most,of,the, Brahmins respect
    Their,ancestors,as,a,token,of,
    Respect,reverence,love,and,
    Affection,sradha,is,performed,yearly,to,please,them,and,for
    The,fiamily,welfare,,

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 3 месяца назад +1

    Vijay padathukku 5000 koduppa....vaathiyaarukku koduththaa enna thappu

  • @divyadivi1743
    @divyadivi1743 Год назад

    Parpanerai vaithu than thithi thevasam seiya venduma

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад

    🙏🙏🙏🙏

  • @subbukutty5241
    @subbukutty5241 Год назад

    Fantastic Sir

  • @boopathipathi
    @boopathipathi Год назад

    Jaya Tv

  • @balanr1729
    @balanr1729 10 месяцев назад +1

    இந்த காரியங்கள் அனைத்தும் ஒரு கேலி கூத்து.
    நான் என் அப்பா, தாத்தா, அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி அனைவரையும் பார்த்துள்ளேன்.
    அவர்கள் இறந்த பிறகு, யாரோ ஒரு அறியாத பிராமணர் ஒருவரை வரவழைத்து, அவரை உன் பித்ருக்கள் என்று நினைத்துக்கொள் என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.
    அப்பா, தாத்தா விற்கு ஒரு ஆண் பித்ருகளாக வரிப்பது சரி. அம்மா, பாட்டிக்கு எப்படி ஒரு ஆண்னை
    பித்துருக்களாக வரிக்க முடியும்.
    பித்ரு சாபம். இது ஒரு பயத்தை உண்டாக்குவது.
    கூட இருக்கும் வரை அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகளை நன்கு கவனித்து, ஆனந்தமாக குடும்பம் நடத்தவும். பெரியவர்கள் மடிந்த பின்பு அவர்களுக்கு செய்ய வேண்டிய அந்திம கார்யங்கள் முடிந்த வரை செய்தாலே அவர்கள் ஆத்மா சாந்தி அடையும். நிச்சயம்.
    இது சத்தியம்.
    வருடா வருடம், அவர்கள் மடிந்த திதி அன்று தர்ப்பணம் செய்ய தவறாதீர்கள்.
    வாழ்க்கையில் தர்ம சிந்தனையில் இருந்து நம் கடமைகளை நாம் நேர்மையாக செய்து வந்தால், அந்த பகவானே நேரில் வந்து நம்மை கூட்டிச் செல்வான். அவன் இடத்திற்கு. அந்த தருணத்தை நாம் தான் அவனுக்கு கொடுக்க வேண்டும். அது எப்படி. அவன் சொன்ன வழியில் நடந்தால். எப்படி நடப்பது. மேலே கூறியபடி.😊😊

    • @shankarkrupa
      @shankarkrupa 9 месяцев назад

      அப்போ ஆத்மாவும் ஆண், பெண்ணாகவே இருப்பது உங்கள் நம்பிக்கை. இல்லையா? உடலை வைத்துத்தானே ஆண் பெண் என்கிறோம்? அதை எரித்ததும் ஆண், பெண் என்று நினைப்பது அபத்தம் இல்லையா?

  • @eagleeye7251
    @eagleeye7251 2 года назад

    Nice.

  • @harikannanramadas6564
    @harikannanramadas6564 Год назад +1

    Whataboutery is not an answer

  • @GiriDV-m2r
    @GiriDV-m2r 7 месяцев назад

    We believe scientists because they put ideas with logic and proof. Whereas, when it comes to religion, ideas are presented as dogma. There is no proof or logic. We are told to believe things because our previous generations believed. No other reason. Cho was a very intelligent man, no doubt. But difficult to agree with him in these areas.

  • @Ramaniyengar
    @Ramaniyengar 2 года назад +2

    True

  • @Werder9876
    @Werder9876 9 месяцев назад

    Why P21 RSB

  • @shargunandass3602
    @shargunandass3602 Год назад

    இதெல்லாம் சைவர்களுக்கு இல்லை

    • @shankarkrupa
      @shankarkrupa 9 месяцев назад

      இதுவும் சைவர்களின் அனுஷ்டானத்தைப் பற்றிய சீரியலாகத் தெரியவில்லையே..

  • @ravichandran01
    @ravichandran01 Год назад +4

    இதைபார்ப்னர்கள்தான்தொழிலாநடத்துறீங்களேஏன்

    • @mohkrish2406
      @mohkrish2406 Год назад

      Pavadaigal Veedu veeda poi Vasul Vettai ok Va Pavada?

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 Год назад

      ​@@mohkrish2406 ஐயா, பிராமணர்களை எதிர்த்து யாராவது பேசினால் உடனே அந்த நபருக்கு பாவாடை என்று முத்திரை குத்தி விடுவது. என்னை போன்ற பலரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான். ஐயரை கூப்பிடாமல் வீட்டு பெரியவர்களை வைத்து சுப காரியங்கள் செய்து கொள்கிறோம். அசைவம் சாப்பிடுவோம்,
      இறந்து போன எங்கள் முன்னோர்களுக்கும் அசைவ படையல் போட்டு தான் சாமி கும்பிட்டு வருகிறோம். எங்களை சூத்திரன் என்கிறீர்கள். இது எப்படி சரியாகும்? முன்னோர்களுக்கு சிரார்த்தம் குடுக்காத பாவாடை ,குல்லா நாடுகள் தானே வளமாக இருக்கிறது? அங்கே வேலை செய்ய தானே நீங்களும் கனவு காண்கிறீர்கள்? சரி வருடம் தவறாமல் தர்ப்பணம் செய்கிறவனுக்கு மனிதர்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சனையும் ஏற்படாதா?

    • @wolfsr9259
      @wolfsr9259 Год назад

      நோகாமல் வயிறு வளக்கத்தான்

    • @shankarkrupa
      @shankarkrupa 9 месяцев назад

      தொழிலாக நடத்தக்கூடாதுதான், ஷாஸ்த்ரப்படி.

  • @saikumarkrithivasan136
    @saikumarkrithivasan136 Год назад +4

    How about people from other religions...don't spread superstitions like this...science is rational, democratic..it doesn't say, wear a kavi, stand with one leg on top of hill and chant mantras

    • @TheKumbakonam
      @TheKumbakonam Год назад +4

      Hey rationale being each culture gas thier own way of respecting departed soul ..jews Chinese etc do in thuer culture...don't apply your blind rationalism everywhere...

    • @comfocustechnologies4617
      @comfocustechnologies4617 4 месяца назад

      Absolutely right. Criticising people differ to do this quoting monetary value which is wrong. We are doing this for our dear departed souls. Please think twice before commenting such baseless thoughts

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад

    சில விஷயங்களை நமது சுயநலத்துக்காவது ஏற்றுக்கொள்ளவேண்டும்.

    • @Savioami
      @Savioami Год назад +1

      ஏமாறாதீர்கள்

    • @josephandrews5467
      @josephandrews5467 Год назад

      திதி திவசம் தர்ப்பணம் தெய்வக் குத்தம் - பரிகாரம் என்ப தெல்லாம் , வேலை செய்யாமல் , நோகாமல் , அடுத்தவனை ஏமாற்றி - சுரண்டி தின்பதற்காக பார்ப்பனர்களால் பார்ப்பனர்கள் நலனுக்காக உண்டாக்கப் பட்ட சம்பிரதாயங்கள் .

  • @bharathi5414
    @bharathi5414 2 года назад +4

    Cho sir legend

  • @gokulamani7695
    @gokulamani7695 2 года назад

    Best

  • @paramasivam971
    @paramasivam971 Год назад +3

    சோதமிழ்நாட்டின்சாபக்கேடு

  • @judgementravi6542
    @judgementravi6542 Год назад

    Evaley talalaam 🌹👌

  • @jeff1910
    @jeff1910 2 года назад

    இப்படி ஏற்று கொள்ள மறுக்கிறார்களா

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 Год назад +1

    This thinking and the discussions on this ( our prayers to our departed fore- fathers was elaborately done by
    Sri Adhi Sankara Baghavath Padal . You can see there the strong arguments supporting both views .
    The conclusion was :
    We perform these rituals FOR OUR OWN GOOD AND MENTAL PEACE AND AS OUR GRATITUDE TO THE DEPARTED SOULS BECAUSE OF WHOM WE CAME INTO BEINGS IN THIS WORLD .
    THE BELIEF IS THAT THEY BLESS US ALL AND THIS GIVES ALL HOPE AND MENTAL STRENGTH TO OVER COME ALL DIFFICULTIES OF LUVING .
    Please life is all about
    " HOPE AND TRUST"
    This is the basic foundation on which our life thrives and survives .
    Think. Think Think ......

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Год назад

      உண்மை.fact

    • @josephandrews5467
      @josephandrews5467 Год назад

      திதி திவசம் தர்ப்பணம் தெய்வக் குத்தம் - பரிகாரம் என்ப தெல்லாம் , வேலை செய்யாமல் , நோகாமல் , அடுத்தவனை ஏமாற்றி - சுரண்டி தின்பதற்காக பார்ப்பனர்களால் பார்ப்பனர்கள் நலனுக்காக உண்டாக்கப் பட்ட சம்பிரதாயங்கள் .

  • @MargretSelvi-w6k
    @MargretSelvi-w6k Год назад

    😅t😢😮😢

  • @wigineswaranthamilvaanan
    @wigineswaranthamilvaanan Год назад

    அது தான் பிராமணரும் திராவிடமும் ஒண்ணு

  • @enterprisesbalaji2596
    @enterprisesbalaji2596 Год назад

    True karma is must live in life so every body do pithuru karma with death parents

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Год назад

    குள்ள குள்ள குள்ள நரி

  • @77velvel
    @77velvel 2 года назад +16

    அதில் ஐயர் சம்பாதித்து விடுகிறார்கள்

    • @subramanianmahadevan1250
      @subramanianmahadevan1250 2 года назад +10

      ஏன் ஐயர் சம்பாதிக்க கூடாதா?

    • @krishnamurthykallidaikuric6173
      @krishnamurthykallidaikuric6173 2 года назад +4

      Nammakku oru kariyam seigiriralal. Atharku etha oothiyam. Ethai tharuvathu kadamai. Pooiyanavargale ivvaru yoiganai seivargal,

    • @shanmugampn4571
      @shanmugampn4571 2 года назад

      பிராமணனுக்கு கொடுப்பது தான் தர்மம் என்று மாற்றிய கயவர்கள் யார்?

    • @krishnamurthykallidaikuric6173
      @krishnamurthykallidaikuric6173 2 года назад +2

      @@shanmugampn4571 Where is it told so? Why is it bad to give to a Bhramanan?

    • @harivgharan8671
      @harivgharan8671 2 года назад +1

      ஐயோ.. இந்த அய்யர் இப்படி தட்சிணை வாங்குகிறாரே என்று வருத்தப் பட்டுக் கொண்டே செய்யாமல் " இந்த திவசம் என்பது வருடத்திற்கு ஓர்முறை செய்வது.. அதை நம்பிக்கையோடு உணர்வு பூர்வமாக மனதிற்கு நிறைவாகச் செய்யுங்கள்.. வயிற்றெரிச்சல் நம் உடலைத்தான் பாதிக்கும். பலனும் வராது.

  • @subasbose4726
    @subasbose4726 3 месяца назад +1

    சோ..ஏன் குழப்பறார்ன்னு...இப்ப தெரியுது...குட்டைய குழப்பி...

  • @DP-gz4ku
    @DP-gz4ku 2 года назад +2

    Puriyaatha ,theriyaatha visayankalye,uellam therinja mathiri pesi than makkalye adimykalakavaithirukirirkal pala nutraantukalaka

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Год назад

    saardhamme pannalai!!! Adhenna saardum ??????????

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 2 года назад

    Silaper athai patri worry seivathilai atharku remedy erunthal athaiyum sollavum

    • @shankarkrupa
      @shankarkrupa 9 месяцев назад

      No remedy. அதைப் பண்ணாதவர்கள் பற்றி கவலை வேண்டாம்

  • @nilakantans4422
    @nilakantans4422 2 года назад +9

    Vaidheeka Brahmins are the only beneficiaries in this ceremony of srartham.Cho unnecessarily compares politicians keeping flower rings .But Christians keep flowers every year over the samadhi for which they don’t have pay Dhakshanai to any priest of that community

    • @subramaniampanchanathan6384
      @subramaniampanchanathan6384 2 года назад +5

      Your view is materialistic. This is not to be viewed as trade. The first beneficiary is our ancestors. Vaitheekas are make our ancestors to get benefit from the ritual, hence,in turn we are offering vaitheekas with money and materials. In other words you can treat it as service charge for making yoyr ancestors happy.

    • @padhoo1973
      @padhoo1973 2 года назад +1

      Without service charges this cannot be done….right?

    • @greymanBB
      @greymanBB 2 года назад +3

      @@padhoo1973 you can do it if you wish to. No one is forcing you to. If one sees the benefits, they do it, or get it done. If you think there are no benefits, that is up to you.

    • @darkholiday2001
      @darkholiday2001 2 года назад +3

      You don’t need a Brahmin to do the rituals. We can do it in our home on our own every year or every month without any mediators 😏.

    • @sairamesh9261
      @sairamesh9261 Год назад +1

      Shastras also say that even if you cannot do in this large manner of calling brahmins and giving food do it with one or two brahmins if that also not possible give dhakshinai to a brahmin on that day of tithi if that also not possible feed a banana to a cow that will also satisfy the pitṛs

  • @umashashiaumsha7027
    @umashashiaumsha7027 Год назад

    SHÃNCHJÀI GHÃNDHI SHÀRMÃAT 30 S Umashankar 98 th Kumbhbhisheakam 2023 10 22 21 45 05

  • @joyjoseph8003
    @joyjoseph8003 2 года назад +3

    Cannot forget Kuyli's perfomance in Nayagam Movie.. Good selection by Cho Ramaswamy for this serial

    • @krishnamurthykallidaikuric6173
      @krishnamurthykallidaikuric6173 2 года назад +3

      Outrage and cheap shots are the refuge of the incompetent

    • @shriramr4593
      @shriramr4593 2 года назад

      What is a converted Christian doing in a comment thread for a video that doesn’t concern him? Don’t be a sinner. Go and follow what your priest says and donate a part of your earnings to him because he said so.
      Fool.

    • @santharajagopal8522
      @santharajagopal8522 2 года назад

      இந்த தொடரை முழவதும்..பதிவிறக்கம்..பண்ணங்கள் சாா்

    • @sooriyanarayanathiyagaraja4580
      @sooriyanarayanathiyagaraja4580 2 года назад +2

      தேவை மத சகிப்புத்தன்மை. மத வெறுப்பு அல்ல. உங்கள் வம்சம் லண்டலிருந்து வந்ததல்ல. மூதாதையர் இந்துக்களே. இந்துக்களை நீங்கள் மதித்தால் உங்கள் மூதாதையரை மதிப்பதற்கு சமம்.

    • @josephandrews5467
      @josephandrews5467 Год назад

      திதி திவசம் தர்ப்பணம் தெய்வக் குத்தம் - பரிகாரம் என்ப தெல்லாம் , வேலை செய்யாமல் , நோகாமல் , அடுத்தவனை ஏமாற்றி - சுரண்டி தின்பதற்காக பார்ப்பனர்களால் பார்ப்பனர்கள் நலனுக்காக உண்டாக்கப் பட்ட சம்பிரதாயங்கள் .

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 2 года назад +1

    If economy down ward people how they do. Vaideegal demand increases,
    House wife not much interested, moreover, so many peoples, creatures born and gone, who perform thidi for them.

    • @bharathraman7234
      @bharathraman7234 Год назад

      donate raw banana and rice in memory of your forefathers....enough

    • @shankarkrupa
      @shankarkrupa 9 месяцев назад

      Sesame seeds cost ₹10. Can do tharppanam easily even money is a constraint. Pindam won't cost that much, too. Explain to the priest, he will guide how to do it within the available amount

  • @veeyamyammoorthy2121
    @veeyamyammoorthy2121 2 года назад +4

    Muttal

    • @krishnamurthykallidaikuric6173
      @krishnamurthykallidaikuric6173 2 года назад +9

      At least, you are honest about yourself

    • @bangsarster
      @bangsarster 2 года назад +1

      You

    • @karttik1720
      @karttik1720 2 года назад

      You guys will never learn… I think is your upbringing that has filled garbage in your mind… Brahmins especially Tamil Brahmins are shooed away even if they have merit, they are forced to seek education and respect elsewhere… but they still achieve and reach great heights. You fools just create division and increase population, nothing else✌🏻

    • @josephandrews5467
      @josephandrews5467 Год назад

      திதி திவசம் தர்ப்பணம் தெய்வக் குத்தம் - பரிகாரம் என்ப தெல்லாம் , வேலை செய்யாமல் , நோகாமல் , அடுத்தவனை ஏமாற்றி - சுரண்டி தின்பதற்காக பார்ப்பனர்களால் பார்ப்பனர்கள் நலனுக்காக உண்டாக்கப் பட்ட சம்பிரதாயங்கள் .

  • @easwaranlakshmanan7699
    @easwaranlakshmanan7699 Год назад +1

    Pappara porikkigalin velai