பூப்பூ பூ போல பூத்தாடும் பூ மேல மொய்கின்ற வண்டாக நாம் மாறுவோம் நான் நீ என்றல்ல நாம் என்ற சொல்லாக ஒன்றாக சேர்ந்து இங்கு பண்பாடுவோம். காலம் கறைந்தோடும், நேரம் விரைந்தோடும் வீணாய் ஏன் வாழணும் நட்பு மலரட்டும் வாழ்க்கை சேழிக்கட்டும் இயேசு நம்மோடு என்னும் இளி வாழ்வில் துன்பங்கள் ஏதும் இல்லாமல் உள்ளங்கள் பண்பாடும் என்றென்ரும் ஆனந்தம் -பூப்பூ அலை போல் வரும் துன்பங்களும் புயல் போல் வரும் இன்னல்களும் பனி போல் என்றும் மாறிவிடும் முகில் போல் அது நீங்கிவிடும் பாவ சாபங்கள் கோப எண்ணங்கள் யாவும் ஓய்ந்தே போகும் கல்லும் கனியாகும் புல்லும் பூவாகும் தேவன் அன்பால் என்றும் . இளி வாழ்வில் துன்பங்கள் ஏதும் இல்லாமல் உள்ளங்கள் பண்பாடும் என்றென்ரும் ஆனந்தம் -பூப்பூ தளர்ந்தாடிடும் பாதங்களும் நலிந்தொங்கிடும் உள்ளங்களும் இளைபாறிட செய்துவிடும் இன்பர் இயேசுவின் அன்பின் வரம் சோகம் புரண்டோடும் தாகம தீர்ந்தேறும் வாழ்க்கை சீராய் மாறும். தேடல் கைக்கூடும், இன்பம் சேழித்தோங்கும் வாழ்வு இசையாய் மாறும் இளி வாழ்வில் துன்பங்கள் ஏதும் இல்லாமல் உள்ளங்கள் பண்பாடும் என்றென்ரும் ஆனந்தம் -பூப்பூ பூப்பூ பூ போல பூத்தாடும் பூ மேல மொய்கின்ற வண்டாக நாம் மாறுவோம் நான் நீ என்றல்ல நாம் என்ற சொல்லாக ஒன்றாக சேர்ந்து இங்கு பண்பாடுவோம். காலம் கறைந்தோடும், நேரம் விரைந்தோடும் வீணாய் ஏன் வாழணும் நட்பு மலரட்டும் வாழ்க்கை சேழிக்கட்டும் இயேசு நம்மோடு என்னும் இளி வாழ்வில் துன்பங்கள் ஏதும் இல்லாமல் உள்ளங்கள் பண்பாடும் என்றென்ரும் ஆனந்தம் -பூப்பூ
பூப்பூ பூ போல பூத்தாடும் பூ மேல
மொய்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
நான் நீ என்றல்ல நாம் என்ற சொல்லாக
ஒன்றாக சேர்ந்து இங்கு பண்பாடுவோம்.
காலம் கறைந்தோடும், நேரம் விரைந்தோடும் வீணாய் ஏன் வாழணும்
நட்பு மலரட்டும் வாழ்க்கை சேழிக்கட்டும்
இயேசு நம்மோடு என்னும்
இளி வாழ்வில் துன்பங்கள் ஏதும் இல்லாமல்
உள்ளங்கள் பண்பாடும் என்றென்ரும் ஆனந்தம் -பூப்பூ
அலை போல் வரும் துன்பங்களும்
புயல் போல் வரும் இன்னல்களும்
பனி போல் என்றும் மாறிவிடும்
முகில் போல் அது நீங்கிவிடும்
பாவ சாபங்கள் கோப எண்ணங்கள்
யாவும் ஓய்ந்தே போகும்
கல்லும் கனியாகும் புல்லும் பூவாகும்
தேவன் அன்பால் என்றும் .
இளி வாழ்வில் துன்பங்கள் ஏதும் இல்லாமல்
உள்ளங்கள் பண்பாடும் என்றென்ரும் ஆனந்தம் -பூப்பூ
தளர்ந்தாடிடும் பாதங்களும்
நலிந்தொங்கிடும் உள்ளங்களும்
இளைபாறிட செய்துவிடும்
இன்பர் இயேசுவின் அன்பின் வரம்
சோகம் புரண்டோடும் தாகம தீர்ந்தேறும்
வாழ்க்கை சீராய் மாறும்.
தேடல் கைக்கூடும், இன்பம் சேழித்தோங்கும்
வாழ்வு இசையாய் மாறும்
இளி வாழ்வில் துன்பங்கள் ஏதும் இல்லாமல்
உள்ளங்கள் பண்பாடும் என்றென்ரும் ஆனந்தம் -பூப்பூ
பூப்பூ பூ போல பூத்தாடும் பூ மேல
மொய்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
நான் நீ என்றல்ல நாம் என்ற சொல்லாக
ஒன்றாக சேர்ந்து இங்கு பண்பாடுவோம்.
காலம் கறைந்தோடும், நேரம் விரைந்தோடும் வீணாய் ஏன் வாழணும்
நட்பு மலரட்டும் வாழ்க்கை சேழிக்கட்டும்
இயேசு நம்மோடு என்னும்
இளி வாழ்வில் துன்பங்கள் ஏதும் இல்லாமல்
உள்ளங்கள் பண்பாடும் என்றென்ரும் ஆனந்தம் -பூப்பூ
🎉
😊
🎉🖤👍💜❤️🔥
Nice nice performance especially that drummer artist was so talented his beats was so rhythmic 🎉🎉
🎉🎉to the writer and composer nicer to hear and more songs to come hatsoff
Congratulations youths 🎉🎉 God bless you all ❤❤❤❤❤❤
Nice. God bless all
Congrats everyone my dear brother's and sister's... 🎉 Very happy... God bless u all... St.Pauls Old youth fellowship_ Mrs. Metilda Davis...
அருமையான பாடல். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! இறைப்பணி தொடரட்டும் 💐
Nice song 👌
Well composed. May god bless them richly. Youth fellowship இக்கு என் வாழ்த்துக்கள்.
Nice performance. Good
Most awaited one ❤ really loved it
Very nice and well composed...God bless you all🌷
Very very nice my lovely brothers and sisters.... By Richard & Jerline... St. Paul's church - Sunday school....
Very well done dear brothers and sisters...
May God bless each one of you...
Best wishes to release more songs
💐💐💐
Glory be to be God
- Janet Akka
Very nice God bless you abundantly 🎊🎊🎊🎊🙏🙏🙏👏👏👏👏👏
Rocking performance ❤❤
அருமை.
God Bless.
Well prepared ❤ # rocking performance 🎉
Praise Gos
🎉🎉🎉
Nice singing bro keep it up
Big fan bro
Who are you ????
Enga guruji ku fan club aaa
Na yaara irundha unakku enna
Most awaited one 😍
Very Nice song❤❤❤
Keep it up with more new songs like this. God Bless Team🙏🏻
Nice song.Great effort for the Glory of God.God bless u all.
🕺🎉
❤❤❤❤❤❤
Superb 🎉
Congrats dears God bless you both of you 🎉🎉
Congrats. God bless you all
Awesome performance ❤
❤️❤️
Very nice Jacob and team.. God bless you all
Congratulations to the entire team 🎉🎉❤
வாழ்த்துக்கள்
❤
Unga original choir voice potta nall irukkum...
😒💋💋💋💋💋💋👹👺🙊🙉🙈
மிகவும் அருமை