"செல்வா என்னைவிட 10 வயசு பெரியவர்; அது தெரிஞ்சதும் கல்யாணம் வேண்டாம்னு...!" - Actress Roja Reveals

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 139

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 2 года назад +34

    அம்மா பற்றி சொன்னது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
    அந்த பண்பு தாங்க உலகமே அம்மான்னு கூப்பிட்டாங்க⭐⭐⭐
    உங்க ஜோடி சூப்பர்
    வாழ்க பல்லாண்டு
    வாழ்க வளமுடன்... 👍👍

  • @rajendirann7498
    @rajendirann7498 2 года назад +86

    இந்த நட்சத்திர தம்பதியினர் இப்படியே எப்போதும் நூற்றாண்டு காலம் சந்தோஷமாக வாழவேண்டும்

  • @angayarkannitamil7988
    @angayarkannitamil7988 2 года назад +110

    செல்வமணி ஜெயலலிதா அம்மாவை பற்றி பேசியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது

  • @sekarsornam5797
    @sekarsornam5797 2 года назад +26

    ஜெயலலிதா அம்மாவை பிடிக்காதவங்க மிக சிலரே ..!
    நிஜத்தில் ஜெ.இரும்பு பெண்
    மட்டுமல்ல...இளகிய மனம் படைத்தவர்....செல்வமணி சாரும் ரோஜா மேடமும் அவர்களை பற்றி பேசியது நெகிழ்ச்சியான தருணம் 👍

    • @raaji_lk
      @raaji_lk 2 года назад

      என்னாது இரும்பா? LOL! அப்புறம் எதுக்கு சொந்த வீட்டில் "தோழி"யிடம் கைதியாக இருந்து எப்படி செத்தேன் என்றே தெரியாமல் செத்து தொலைஞ்சாங்க?

    • @sekarsornam5797
      @sekarsornam5797 2 года назад

      @@raaji_lk என் அபிப்ராயம் தான் தவிர,மற்றவர்களின் மனதில் நினைப்பது எனக்கு தெரியாது !

  • @ramsoundar
    @ramsoundar 2 года назад +13

    அம்மா பற்றி சொன்னது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
    அந்த பண்பு தாங்க உலகமே அம்மான்னு கூப்பிட்டாங்க

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 года назад +21

    வாழ்த்துகள் ரோஜா - செல்வமணி.... இருவருக்கும். மனம் ஒத்த தம்பதிகள், பார்க்கவே அழகு ... 💗🌹.
    செல்வமணி அவர் அறிமுகப்படுத்திய அழகான .... " ரோஜா பூ" இது . பேட்டியை பார்க்கவே .... அழகு. வாழ்த்துக்கள் 👍😍👌

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад +34

    Nice interview.loved watching and hearing roja madam selvamani sir talk nicely.
    ரோஜா அவர்களும் செல்வமணி சாரும் அருமையான தம்பதிகள். Real life ல நடிக்காம உண்மையா நடந்துக்குறாங்க .அவங்கள் பாக்க ரொம்ப பிடிக்கும்.

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 года назад +9

    உங்களுக்கு எங்கள் ஜெயா அம்மாபோல் துணிவு இருந்தால் கண்டிப்பாக எதிர்கிலத்தில் முதல் அமைச்சராக. வருவீர்கள் வரவேண்டும் வாழ்த்துகள்.

    • @raaji_lk
      @raaji_lk 2 года назад

      உங்க ஜெயா அம்மாவுக்கு துணிவா? LOL! அப்புறம் எதுக்கு சொந்த வீட்டில் "தோழி"யிடம் கைதியாக இருந்து எப்படி செத்தேன் என்றே தெரியாமல் செத்து தொலைஞ்சாங்க?

  • @vikiviki5816
    @vikiviki5816 2 года назад +49

    ஆமாங்க மேடம். என் கணவரும் என்னை விட 10 வயது மூத்தவர். ஆனா நாங்க நண்பர்கள் போல பேசிப்போம்.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +28

    So loving couple... actually couple should be like them..still loving and freshly Sharing about their love life..age is not barrier to love or to be in love..

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go 2 года назад +81

    ரோஜாவை விட அழகான நடிகையை நான் தமிழ் சினிமாவில் பார்க்கவில்லை...இனி பார்க்க போவதும் இல்லை... என்றும் ரோஜா ரசிகன் 💕😍

  • @govindasamikannan
    @govindasamikannan 2 года назад +70

    சிறந்த வாழ்க்கை வாழும் பொழுதே அதை அனுபவித்து மகிழ்ந்து, விட்டுக்கொடுத்து அன்பு மாறாமல் வாழ்வது பெரிய வரம். கொடுத்து வைத்த இணையர்கள் செல்வமணி, ரோஜா.

  • @subhanisubha7041
    @subhanisubha7041 2 года назад +6

    Love from srilanka... 💜💜💜💜God bless you both always.

  • @meenakshi1000k
    @meenakshi1000k 2 года назад +14

    I love this couple truly uts working out jaya amma s blessings 🌹🌹🌹🌹🌹🌹🌹❤️

  • @chandrauniverse
    @chandrauniverse 2 года назад +17

    Big respect to roja madam,selva sir live both of you 100 years

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 2 года назад +3

    இன்று போல் என்றும் இதே அன்புடனும் புரிதலுடனும் வாழ்க பல்லாண்டு.

  • @Junitha-x1x
    @Junitha-x1x Год назад +1

    நான் ஒ௫ நடிகை வீட்டுக்கு போனேன் ஒ௫ தண்ணி ௯ட குடு௧்௧ல ரோஜாவை பார்த்தால் ஆச்சரியமா௧ இரு௧்கு really super

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 года назад +9

    Selvamani sir thank you so much to sharing with CM mam experience. Awesome

  • @sasikala.s9059
    @sasikala.s9059 2 года назад +13

    Madam u r bold in acting and real life

  • @anusaction9829
    @anusaction9829 2 года назад +4

    Good interview. Jayalalithaa really she is too genuine

  • @ammuezhil6170
    @ammuezhil6170 2 года назад +23

    Waiting for the continuation
    Really nice interview🙂

  • @ranjanicreations4058
    @ranjanicreations4058 2 года назад +5

    Cute couple 🌹🌹😍indru pol noorandu santhoshama vazhanum ninga 😍

  • @ram52mohan
    @ram52mohan 2 года назад +5

    Really good interview useful for common man

  • @aaru0405
    @aaru0405 2 года назад +5

    Roja mam voice soo cute 🥰

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 года назад +4

    Very candid and lovely interview.I enjoyed their emotional account of their love and marriage.

  • @vsbagavathy9604
    @vsbagavathy9604 2 года назад +6

    Really great Roja avanga smile super next video i am waiting

  • @jenifer9526
    @jenifer9526 2 года назад +3

    My fav actress bcs dancing semaya pannuvanga life la oruvattiyavathu pakkanumunu romba asa

  • @ramadossg3035
    @ramadossg3035 2 года назад +9

    நீடூழி....ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள் இருவருக்கும்...!(மணி & ரோஜா).

  • @magis2195
    @magis2195 2 года назад +2

    Best couple of cine fild👨‍👩‍👧‍👦

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 2 года назад +3

    Political and cinema director selvamani sir super couples

  • @ajj7739
    @ajj7739 2 года назад +21

    Roja semma dancer ,wat a style she have 👌A women of dignity.

  • @revathi6678
    @revathi6678 2 года назад +8

    awesome couple

  • @veenapalanisamy8185
    @veenapalanisamy8185 2 года назад +9

    Roja is an inspiration in many things. Succeeded in everything she landed. Despite her stardom she is a complete family women. In place of her is someone is there after reaching success they would broken their relationship
    It's great to see in cinema industry started loving at a young age with ups and downs .

  • @vadivels2909
    @vadivels2909 2 года назад +2

    Very Good friends,🌹 goodhusband&wife🌹, good example for others,👍👌super couple 🌹

  • @இசைப்பிரியை-ம5த

    நீங்க சொன்னா கேட்ப்பாங்க அது
    எத்தனை அழகு இல்லை யா 😍😭

  • @somasundaramk739
    @somasundaramk739 2 года назад +4

    Selvamani Anna M G R is God miss you Anna 🙏🙏🙏

  • @priyakalimuthu3138
    @priyakalimuthu3138 2 года назад +11

    Rojaaaa🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @prabancham772
    @prabancham772 2 года назад +1

    Roja mam selvamani sir sema pair

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 2 года назад +15

    Dignified gentle lady
    J J. Madam still remembered !!

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 года назад +2

    Great salute for your service mind blessed couple

  • @Redlotus90
    @Redlotus90 2 года назад +10

    Jayalalithaa know the value of family which she could not get in her life

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 года назад +18

    ரோசா வாயத் தொறந்தா செல்வமணி கப்சுப்னு ஆயிடறாரு! 😊😊😊
    இனிமையான இல்லற வாழ்வின் ரகசியம்!!

    • @raaji_lk
      @raaji_lk 2 года назад +1

      முழு இன்டெர்வியுவிலும் நான் கவனித்தது இது தான்!

  • @kavyavasan4286
    @kavyavasan4286 2 года назад +85

    ஜெயலலிதா அவர்கள் தனக்கு கிடைக்காத குடும்ப வாழ்க்கையையும் தனக்கு கிடைத்த காதல் ஏமாற்றத்தையும் அவரது வார்த்தைகளில் வந்திருக்கிறது. அவர்களது மனம் அப்போது எவ்வளவு வேதனையில் இருந்திருக்கும். அந்த வலி அனுபவித்தவர்களுக்கும் அனுபவிப்பவர்களுக்குமே புரியும்.

    • @anusaction9829
      @anusaction9829 2 года назад +3

      100 💯 percentage

    • @sujatharamki4379
      @sujatharamki4379 2 года назад

      L ll

    • @danaaswath6124
      @danaaswath6124 2 года назад

      100 %

    • @GAlamelu-f6v
      @GAlamelu-f6v Год назад +1

      Ama Nadu ula orutharam nadarajanoda contact.irunthathathu selvavukku theriyuma Appurama chndrababunaidu video sweet heart as inthamma iruthanga.Pavam selvamanikku parantha idayamthan.Roja sariyana thillalangidi

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      @@GAlamelu-f6v
      எப்த நடராஜனோட சார்

  • @msubramaniam8
    @msubramaniam8 Год назад

    sweet roja ma'am and selva sir......beautiful couple...god bless both

  • @jenitta6373
    @jenitta6373 2 года назад +9

    Roja tamilnadu daughter in law 😍

  • @revathid6267
    @revathid6267 2 года назад

    Great mam வாழ்த்துகள் 100 years nega lum unga family um நல்ல இருக்கணும்

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +11

    Roja a good actress politician

  • @vinaynarayan1665
    @vinaynarayan1665 5 месяцев назад

    Devi Sree maha kottai mariamman blessed you and your family 100 year's long life and I wish all your dreams come true in future very soon madam✨✨✨✨✨🙏🏼🙏🏼🙏🏼

  • @madhumala4695
    @madhumala4695 2 года назад +8

    Superb sir,mam keep the same between u,god bless u people

  • @spbalaassspbalaass5994
    @spbalaassspbalaass5994 2 года назад +3

    Super

  • @ArulAnga2017
    @ArulAnga2017 2 года назад +9

    Great to know about jaya ma thank u Roja ma and selva sir

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 2 года назад +3

    I love roja very much starting as aheroine to politician

  • @mr___tamil___don
    @mr___tamil___don Год назад

    ❤❤❤❤super roja sis.

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 2 года назад +20

    90s Queen 👑 Roja ❤️

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 года назад +3

    இந்த நட்சத்திர தம்பதிகளின் பேட்டி முழுவதும் பார்த்தேன் ஒரு மாதம் கழித்து கூட. ரோஜா கறுப்பழகி. செம்பருத்தியில் நடிக்கும்போது எனக்கு வயது 15 .நான் பெண்ணாக இருந்தாலும் My fav. அந்த கண்கள் பேசும். அந்த சிரிப்பு மயக்கும். சில்க்-ku அடுத்த படியான கவர்ச்சி கண்கள். நடிகை இனப் பெருமை ரோஜா. ரோஜாவின் ராஜா இதே ஒற்றுமையோடு இருங்க. பொண்டாட்டியிடம் தோற்றுபோறவன் வாழ்க்கையில் ஜெயிப்பான். எனக்கும் என் கணவர் கும் 10 வருடம் வித்யாசம். நான்தான் பொறுத்து போறேன் அவரிடம். வாழ்க்கையில் ஜெயித்துவிட்டேன் நானும்.

  • @sudarsanamjalakam6889
    @sudarsanamjalakam6889 Год назад

    God bless you all ❤

  • @HARIN-xb3rx
    @HARIN-xb3rx Год назад

    Happy Life..Long Live...God Bless your family...

  • @prasanthprasanth5988
    @prasanthprasanth5988 2 года назад +2

    So good

  • @gvgvr296
    @gvgvr296 2 года назад +7

    You both should live a long healthy and wealthy life

  • @duraikannudeenadayalan9323
    @duraikannudeenadayalan9323 2 года назад +2

    இந்த உலகில் மனித வாழ்வின் கஷ்டம் அனைத்தும் கடந்து வந்து எல்லோரையும் அன்பாக நேசித்து மனித இனத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக வாழும் அன்பு தங்கை ரோஜா விற்கும் உறவு செல்வமணி க்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த செல்வங்களும் ஆரோக்கியமும் அனைத்தும் உங்களேடு நிலைத்து இருக்கும். காலம் கடந்து, உம் குழந்தைகளும் இதே நன் மதிப்போடே இந்த பூமியில் சீரடி பாபா அவர்கள் ஆசியோடு வாழ்வார்கள்.அன்பாக வாழ்த்துகிறேன்.

  • @sivamsivam8136
    @sivamsivam8136 2 года назад +6

    I love him couple.

  • @xyz8018
    @xyz8018 2 года назад

    Nice pair, good interview.

  • @gomathisethuraman8282
    @gomathisethuraman8282 2 года назад +1

    Really Roja both should live Long and healthy Life Hats off to u both and ur child health and longlife

  • @deveshpvlogs
    @deveshpvlogs 2 года назад +8

    Interesting interview

  • @geethaviswanathan.geethavi4986
    @geethaviswanathan.geethavi4986 2 года назад

    Great 👍 👌

  • @wv2611
    @wv2611 2 года назад

    Wow.. Stat blessed

  • @NagulVaithiyalingam
    @NagulVaithiyalingam 2 года назад

    She is so Pretty 🙂

  • @geetharamadoss3469
    @geetharamadoss3469 2 года назад

    Awesome interview cute couple

  • @shreenathan2144
    @shreenathan2144 9 месяцев назад

    ❤❤❤

  • @selvakumarb1451
    @selvakumarb1451 2 года назад +9

    அழகு ரோஜாவே

  • @muralichiyan
    @muralichiyan 2 года назад +8

    Super , bumper, kollukkal….. nice roja mam

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 года назад

    வாழ்க தம்பதியர்.இன்று போல் என்றும் வாழ்க.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 года назад +1

    Roja madam beautiful as always

  • @harihaswin1009
    @harihaswin1009 2 года назад +2

    J.j amma super

  • @sideupsun
    @sideupsun 2 года назад +1

    decent couple

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 года назад +2

    Live long with the same love still your life end. God bless you both.

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 2 года назад +13

    இவர்களை பார்த்து திருமண வாழ்க்கை நடத்த வேண்டும்.

    • @raaji_lk
      @raaji_lk 2 года назад

      உண்மை! அந்தம்மா அந்த மனுஷனை ரெண்டு வார்த்தைக்கு மேல் பேச விடவே இல்லை, இடையில் கூட எதோ தெலுங்கில் வஞ்சுது! அந்தாள் கப்சிப்! ஆல் புருஷன்ஸ் நோட் திஸ் பாயிண்ட்!

  • @KarthikeyanPalanivel19
    @KarthikeyanPalanivel19 2 года назад +15

    24:47 Roja really a gem of person

  • @manjujo8508
    @manjujo8508 2 года назад +1

    Love u both

  • @devidevi236
    @devidevi236 2 года назад

    🙏🙏🙏👌👌👌👌💐💐💐miss you jj amma 😭

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 2 года назад

    Love you R.k selvamani sir

  • @megalaraju6202
    @megalaraju6202 2 года назад +1

    👍👍👌👌♥️♥️♥️💕💕💕

  • @awesomeservice
    @awesomeservice 2 года назад +8

    சூப்பர் குடும்பம். 👌

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 года назад +4

    அவருக்கு பெரிய மனது. நடிகையை தியாகிகள் மட்டுமே திருமணம் செய்து கொள்வர்.

  • @thenmozhimurali1652
    @thenmozhimurali1652 2 года назад +7

    I like rojaselvamani

  • @sumathisathiyamoorthy4195
    @sumathisathiyamoorthy4195 2 года назад +7

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 2 года назад

    Nice jodi

  • @softtech6274
    @softtech6274 Год назад

    Selva sir still there is time

  • @anandnathan2703
    @anandnathan2703 2 года назад +4

    ** jayalalita mem ** maranam innummum marmam ** 😭😭😭

  • @metalman2320
    @metalman2320 2 года назад +22

    ரோஜா செல்வமணிய பேச விடவே இல்ல. Very overbearing. கொஞ்சம் வீட்டுக்காரர் பேச விடுங்க பாவம்

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 года назад +4

      So what.They are very happy and successful couple.

    • @raaji_lk
      @raaji_lk 2 года назад +3

      @@orathurswapnavarahi அந்தம்மா அந்த மனுஷனை ரெண்டு வார்த்தைக்கு மேல் பேச விடவே இல்லை, இடையில் கூட ஏதோ தெலுங்கில் வஞ்சுது! அந்தாள் கப்சிப்! Secret of successful life! LOL

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 года назад +1

      @@raaji_lk They both balance each other. Not necessarily a man has to be the strong person in a Relationship.
      She is a state minister because he supports her.He is the man behind her success. Looks like he is fine with her dominance, and they are a successful couple.
      Nobody knows what happens behind door ,may be he talks more in private.

  • @UdhayaKumar-ss9vh
    @UdhayaKumar-ss9vh 2 года назад +1

    Mam sir award Pathi pesumpothu. Neingka srikkumpothu. Normal drippy engalil oruvaraga inhalant Parkston💉

  • @vithiyanathanmurugesan9323
    @vithiyanathanmurugesan9323 2 года назад +2

    supar. happ. tamill amma. jjjjj. y. India is. well tamill amma. India tamill is always. jjjj

  • @onelivejaffna111
    @onelivejaffna111 2 года назад +4

    Wedding pathi pesa Sonal, arasiyala pathi sollidu irukinka

  • @deepa8338
    @deepa8338 2 года назад

    Undi koduthor uyir koduthorey vaazha vazhamudan

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +3

    செல்வமணி அதிர்ஷ்டக்காரர்😅😅😅

    • @raaji_lk
      @raaji_lk 2 года назад

      உண்மை! அந்தம்மா அந்த மனுஷனை ரெண்டு வார்த்தைக்கு மேல் பேச விடவே இல்லை, இடையில் கூட ஏதோ தெலுங்கில் வஞ்சுது! அந்தாள் கப்சிப்!

  • @madeenavalli4036
    @madeenavalli4036 2 года назад

    Theriyumo

  • @vimalap3135
    @vimalap3135 2 года назад

    Enaku roja mam rombha pudikum 1time avangala pakkanum asai

  • @SauravR402
    @SauravR402 Год назад

    Lovely couple, No ego, only trust. 😍😍

  • @Muthu701
    @Muthu701 2 года назад +4

    Comment padikalamnu vantha oru comment yaum kanom 🙄🙄🙄🙄🙄

  • @pushpalathas8785
    @pushpalathas8785 2 года назад

    😃😃