1920 முதல் 1946 வரை தமிழகத்தில் நடந்த தேர்தல்கள் ஒரு பார்வை... | Arasiyal Arivom | Ep 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • 1920 முதல் 1946 வரை தமிழகத்தில் நடந்த தேர்தல்கள் ஒரு பார்வை... | Arasiyal Arivom | Ep 1
    #politicalupdates #vote #ArasiyalArivom #election #electionnews #electioncommission #indianpolitics #tamilnadu #tamilnaduPolitics #tnpolitics #tnpoliticsupdate #tamilnaduliveupdates #livenews #newsupdate #savukkumedia #savukkuonline #savukkunews
    ** For Ads, Contact **
    8110 8111 21
    ** Contact us to get your ad reach Lakhs of viewers in just 2 week! **
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    Website : savukkuonline....
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

Комментарии • 69

  • @ChennaiWala
    @ChennaiWala 4 месяца назад +6

    After a long time in youtube history...a good topic narrated by Mr.Muthalif sir...Thank you 🙏 Younger generation have to learn a lot about history instead of following cinema hero's.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 месяца назад +15

    இது ஒரு வரவேற்க தக்க முயற்சி காலாகாலத்தின் அரசியல் வரலாற்றை அறிய ஆர்வமுள்ளவர்களுக்கு பிரயோசனம் தொடருங்கள் நன்றி

  • @babus3810
    @babus3810 4 месяца назад +3

    சூப்பர் முத்தாலிப் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL 4 месяца назад +7

    மோதிலால் நேரு காந்தியின் அப்பாவா.....?
    அடப்பாவிகளா?

    • @Kaushikgv
      @Kaushikgv 4 месяца назад +1

      Appadi thaan vaaiku vanthatha pesuvom! Ivvolo naalu kekala ippo yenna puthusa?

    • @bharatwajappasamy1810
      @bharatwajappasamy1810 4 месяца назад

      Same feelings

    • @justinlasarb7172
      @justinlasarb7172 4 месяца назад +1

      Oru Flowla sollitaaru vidunga 😅✌️

    • @BANKAtoZINTAMIL
      @BANKAtoZINTAMIL 4 месяца назад

      @@justinlasarb7172
      நானும் திட்டுல தல.
      தவறைச் சுட்டிக்காட்டினேன்.
      அவ்வளவுதான்.

    • @arunb8841
      @arunb8841 4 месяца назад

      @@Kaushikgv

  • @user-vr9ve8ur8i
    @user-vr9ve8ur8i 4 месяца назад +1

    மிகச்சிறந்த பதிவு சார்...
    இது போன்ற மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்
    நன்றியும் வாழ்த்துக்களும்

  • @HKr907
    @HKr907 4 месяца назад +5

    I will ignore incorrect name issue here, as other details he have given are more helpful and encouraging. Hope they will correct these mistakes in future.

    • @MrTimesenthil
      @MrTimesenthil 4 месяца назад

      ஐயா உங்களுக்கு small mistake தான், குடும்பத்துல குழப்பம் ஆகாதா

    • @HKr907
      @HKr907 4 месяца назад

      😂

    • @arunb8841
      @arunb8841 4 месяца назад

      @@MrTimesenthil 😀😃

  • @rameshkannan7165
    @rameshkannan7165 4 месяца назад +8

    இந்த மாதிரி historical political பத்தி வீடியோ பண்ணுங்க

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 4 месяца назад +1

      காங்கிரஸ் கட்சி சுதந்திரத்துக்கு போராடிக்கொண்டிருந்த பொது வெள்ளையன் நடத்திய பொம்மை தேர்தலை காங்கிரஸ் புறக்கணித்தது.. வெள்ளையனுக்கு எடுபிடி வேலை செய்த இந்த ஜமீன்கள்- எதிர்க்க ஆள் இன்றி பொம்மை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று (1922-1947) வெள்ளையனுக்கு கால் அமுக்கி அவன் போட்ட பிச்சையில் உடம்பை வளர்த்துக்கொண்டிருந்தார்கல்..போராடும் காங்கிரஸாரை காட்டி கொடுத்து வெள்ளையனுக்காக கைது செய்தும் விசுவாசத்தை காட்டினார்கள்..
      நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்கள் சர் தியாகராஜ செட்டியார்(ஷnதி) --- TNAGAR இவம்பேரத்தான் வச்சிருக்கானுங்க , நடேச முதலியார் (ஷnதி) , TM நாயர்(ஷnதி), ராமசாமி முதலியார் (ஷnதி), சுப்பாராயலு ரெட்டியார் (ஷnதி), PT ராஜன் ( PTR ன் தாத்தா), முனியசாமி நாயுடு(ஷnதி) , EV RAMASAMY NAIKER (ஷnதி) இன்னும் சிலர்..
      இவர்களில் ஒருத்தனும் ஏழை அல்ல. அவனவன் பின்னாலயுந்சாதி பேர் இருக்கு பாருங்க ..அனைவரும் ஜமீன்தார்கள் பெரும் கோடீஸ்வரர்கள். இவர்கள் வெள்ளையனுக்கு பினாமியாக ஆட்சி செய்த 1922 முதல் 1947 வரையிலான நீதிகட்சி ஆட்சியில் ஒரு தலித் கூட அமைச்சர்களாக நியமனம் ஆகல. இவனுங்க நீதிக்கட்சியிலேயே தலித் இல்லை அப்புறம் எப்படி அமைச்சர் ஆக்க ? கட்சியில் இருந்த ஒவ்வொருத்தனும் அடுத்தவன் காலை வாரி விட்டு அவன் முதல்வர் ஆவதிலேயே குறியாக இருந்தனர்
      ஜாதி வெறி பிடித்தவர்கள்..இந்த சர் பட்டமெல்லாம் எப்படி வந்துசசு பார்த்தீங்களா? இவனுங்க வெள்ளையனுக்கு விளக்கு பிடிக்கும் வேலையை செய்த்தவர்கள்.
      வெள்ளையனும் நமக்கு கிடைத்த அDIமைகள் மிக நல்லவர்கள் என்று இவர்களை ஐரோப்பிய ஜாலி டூர் அனுப்பினான் ( ராமசாமியும் 1930 வாக்குல இப்படித்தான் ஐரோப்பா டூர் போனாரு), நல்ல காசு கொடுத்தான் (ஒவ்வொருத்தனுக்கும் 5 ஆயிரம் ருபாய் மாத சம்பளம் - 1920 இல் ஒரு சவரன் தங்கம் 5 ரூபாய் தான்). ரொம்ப சந்தோஷமா இவர்களை கீப் போல வச்சிக்கிட்டான் வெள்ளையன் ..
      இவனுங்க கட்சியில ஏழைகளுக்கும் தாழ்ந்த வகுப்பினருக்கும் இடமில்லை.. அது ஒரு பிளேபாய் கூட்டம் போல மைனர் குஞ்சுகளின் களியாட்ட ராஜ்ஜியம் .. ஒருத்தனும் சாதியை ஒழிக்க முயற்சிக்கல. சாதிய கொடுமைகளை நீக்க வைக்கம் போராட்டம் எல்லாம் நொட்டுன ராமாசாமி, சொந்த கட்சி ஆட்சியில இருக்கையிலே அதைசெய்ய ஒரு ஆணியையும் ங்கல

    • @rameshkannan7165
      @rameshkannan7165 4 месяца назад

      @@user-vs5yj9gy3c உங்க சுய வன்மத்தை கக்காதீங்க... நீதிக்கட்சி எண்ணலாம் சமுககட்டமைப்பை மாதிருக்காங்கனு படிங்க.... எனக்கும் ஒன்னும் தெரியாமலாம் இல்லை.... நா tnpsc aspirant தான்

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi 4 месяца назад +2

    முதல் மொழிவாரி மாநிலமாக 1953 பிரிக்கப்பட்டது ஆந்திரா

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 4 месяца назад +4

    தலை நேருவின் தந்தை மோதிலால் நேரு 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @rockraj4960
      @rockraj4960 4 месяца назад

      yes Karamchand Gandhi

  • @csharishkumars
    @csharishkumars 4 месяца назад +4

    Good Subject for new voters, and informative

  • @sabeelahmedkatheem1899
    @sabeelahmedkatheem1899 4 месяца назад +1

    Good topic

  • @babug6209
    @babug6209 4 месяца назад +1

    So useful and muthaleef you are amazing!

  • @iamShaithu
    @iamShaithu 4 месяца назад

    Very informative 🙏🏼

  • @itsmeyogi351
    @itsmeyogi351 4 месяца назад

    Very eager to hear the political history, hope the history will be till date , goods things and bad things made by each party , hope without biased , with more information on every incident

  • @arunb8841
    @arunb8841 4 месяца назад

    @25:09 - லோகேஷ் மைண்ட் வாய்ஸ் - "நான் பாட்டுக்கு சிவனேன்னு தாண்ட இருக்கேன்..."

  • @nagaraajv4746
    @nagaraajv4746 4 месяца назад

    Very informative video

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 4 месяца назад +1

    Good

  • @prasasus
    @prasasus 4 месяца назад +2

    Waiting for aradiyal arattai

  • @nevecbe1306
    @nevecbe1306 4 месяца назад +1

    Where is Savuku sir

  • @kakaka5209
    @kakaka5209 4 месяца назад +1

    Everything is very interesting subject in this vdo.... One thing I noticed is mentioning of the Chennai presidency, i think it was Madras presidency... Correct me if I am wrong.....

  • @ShankarAnandam
    @ShankarAnandam 4 месяца назад +1

    காந்தியின் தகப்பனார் பெயர் மோதிலால் நேருவா?

  • @jagdish5620
    @jagdish5620 4 месяца назад +1

    I believe I'm the first commenter for this video

  • @AKFourteen
    @AKFourteen 4 месяца назад

    ஊழல் நிறைந்த நாடு இந்தியா ஓட்டு போடுவது விண்

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL 4 месяца назад +2

    ம் கொட்டறதுக்கு ஒரு பெண்ணா?

  • @nevecbe1306
    @nevecbe1306 4 месяца назад

    We watching for Savuku sir last three years but one week Savuku sir presence not available what happened

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c 4 месяца назад +3

    காங்கிரஸ் கட்சி சுதந்திரத்துக்கு போராடிக்கொண்டிருந்த பொது வெள்ளையன் நடத்திய பொம்மை தேர்தலை காங்கிரஸ் புறக்கணித்தது.. வெள்ளையனுக்கு எடுபிடி வேலை செய்த இந்த ஜமீன்கள்- எதிர்க்க ஆள் இன்றி பொம்மை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று (1922-1947) வெள்ளையனுக்கு கால் அமுக்கி அவன் போட்ட பிச்சையில் உடம்பை வளர்த்துக்கொண்டிருந்தார்கல்..போராடும் காங்கிரஸாரை காட்டி கொடுத்து வெள்ளையனுக்காக கைது செய்தும் விசுவாசத்தை காட்டினார்கள்..
    நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்கள் சர் தியாகராஜ செட்டியார்(ஷnதி) --- TNAGAR இவம்பேரத்தான் வச்சிருக்கானுங்க , நடேச முதலியார் (ஷnதி) , TM நாயர்(ஷnதி), ராமசாமி முதலியார் (ஷnதி), சுப்பாராயலு ரெட்டியார் (ஷnதி), PT ராஜன் ( PTR ன் தாத்தா), முனியசாமி நாயுடு(ஷnதி) , EV RAMASAMY NAIKER (ஷnதி) இன்னும் சிலர்..
    இவர்களில் ஒருத்தனும் ஏழை அல்ல. அவனவன் பின்னாலயுந்சாதி பேர் இருக்கு பாருங்க ..அனைவரும் ஜமீன்தார்கள் பெரும் கோடீஸ்வரர்கள். இவர்கள் வெள்ளையனுக்கு பினாமியாக ஆட்சி செய்த 1922 முதல் 1947 வரையிலான நீதிகட்சி ஆட்சியில் ஒரு தலித் கூட அமைச்சர்களாக நியமனம் ஆகல. இவனுங்க நீதிக்கட்சியிலேயே தலித் இல்லை அப்புறம் எப்படி அமைச்சர் ஆக்க ? கட்சியில் இருந்த ஒவ்வொருத்தனும் அடுத்தவன் காலை வாரி விட்டு அவன் முதல்வர் ஆவதிலேயே குறியாக இருந்தனர்
    ஜாதி வெறி பிடித்தவர்கள்..இந்த சர் பட்டமெல்லாம் எப்படி வந்துசசு பார்த்தீங்களா? இவனுங்க வெள்ளையனுக்கு விளக்கு பிடிக்கும் வேலையை செய்த்தவர்கள்.
    வெள்ளையனும் நமக்கு கிடைத்த அDIமைகள் மிக நல்லவர்கள் என்று இவர்களை ஐரோப்பிய ஜாலி டூர் அனுப்பினான் ( ராமசாமியும் 1930 வாக்குல இப்படித்தான் ஐரோப்பா டூர் போனாரு), நல்ல காசு கொடுத்தான் (ஒவ்வொருத்தனுக்கும் 5 ஆயிரம் ருபாய் மாத சம்பளம் - 1920 இல் ஒரு சவரன் தங்கம் 5 ரூபாய் தான்). ரொம்ப சந்தோஷமா இவர்களை கீப் போல வச்சிக்கிட்டான் வெள்ளையன் ..
    இவனுங்க கட்சியில ஏழைகளுக்கும் தாழ்ந்த வகுப்பினருக்கும் இடமில்லை.. அது ஒரு பிளேபாய் கூட்டம் போல மைனர் குஞ்சுகளின் களியாட்ட ராஜ்ஜியம் .. ஒருத்தனும் சாதியை ஒழிக்க முயற்சிக்கல. சாதிய கொடுமைகளை நீக்க வைக்கம் போராட்டம் எல்லாம் நொட்டுன ராமாசாமி, சொந்த கட்சி ஆட்சியில இருக்கையிலே அதைசெய்ய ஒரு ஆணியையும் ங்கல

  • @k.selvam2684
    @k.selvam2684 4 месяца назад

    நேருவின் தந்தைத்தான் மோதிலால் நேரு

  • @antonysswat7356
    @antonysswat7356 4 месяца назад

    Education struggle
    Please Book name ( author Arunan)

  • @user-ff5mf3fk3n
    @user-ff5mf3fk3n 4 месяца назад

    Privy council in England not called supreme court

  • @swaminathan8670
    @swaminathan8670 4 месяца назад

    Motilal Nehru is father of jawaharlal Nehru

  • @itsmeyogi351
    @itsmeyogi351 4 месяца назад

    You crossed baghat Singh in one line ... 😢

  • @sekharraju4939
    @sekharraju4939 4 месяца назад

    காந்தியோட அப்பா மோதிலால் நேரு - என்னா அறிவிடா ?

  • @vimalrajrm
    @vimalrajrm 4 месяца назад +1

    Mothilal nehru, jawahar lal Nehru father thana ganthi father illaiye

  • @plkrishh
    @plkrishh 4 месяца назад

    WhT has parties supporting backward class done? They join main stream parties like dmk or admk thus defeating purpose of individual seats

  • @rathish18
    @rathish18 4 месяца назад

    Why recent days arratai not happening along with Shankar 📃📌

    • @Ragulanrm
      @Ragulanrm 4 месяца назад

      Waiting for election results

    • @rathish18
      @rathish18 4 месяца назад

      We need answers- after 162 episodes there no episodes 😏- why ? 📃📌

  • @user-ff5mf3fk3n
    @user-ff5mf3fk3n 4 месяца назад

    Not Gandhi s father motilal neru jawar lal s father

  • @imthekidofuniverse2604
    @imthekidofuniverse2604 4 месяца назад

    Gandhi appa modhilal nehru vaa???

  • @vimalrajrm
    @vimalrajrm 4 месяца назад

    Ambedkar congress illaiye

  • @c.s.pandiyan8908
    @c.s.pandiyan8908 4 месяца назад +1

    இந்த தத்திய எதுக்குயா anchor ஆ போட்டிங்க‌

  • @keerthivasan3643
    @keerthivasan3643 4 месяца назад

    Enaya ungaa boss oda rasiigan pradeep uhh, shankar ku against ahh vae chinnadha oru vishyatha eduthu pessi video potrukaa, Neengalu amaidhiya vae irukeenga, Ena nelavaro apa andha pradeep solradhilaa unmaa dhanaa😂😂😂

  • @shanthamary7398
    @shanthamary7398 4 месяца назад +1

    இந்த பெண் துப்பட்டா போட்டால் கண்ணியமாக இருக்கும் பாக்க நல்லா இருக்கும்

  • @senthil1eshwaramurthisenth635
    @senthil1eshwaramurthisenth635 4 месяца назад +1

    இந்த புள்ள துப்பட்டா போட வேண்டும்

  • @user-sl5ez5mr2z
    @user-sl5ez5mr2z 4 месяца назад

    காந்தி அப்பன் மோதிலால் நேரு . .. அடடா !
    கஞ்சா போதை என்று சொல்வதெல்லாம் உண்மை தான் போல...

  • @nataraj9442
    @nataraj9442 4 месяца назад

    யோவ் பெரிய மனுசா,வாக்குரிமை கெடச்சது.வாழ்க்கை கெடச்சதா?