சரியான அர்த்தம் இதுதான்...| கல்விச் சாலை Kathiravan Arumugam |
HTML-код
- Опубликовано: 2 окт 2024
- #kalvisaalai #kalvisalaikathiravan #spellingmistakes #2kkids #tamilmistake #thamizh #tamil #language #thamizhlanguage
Follow📲 bit.ly/Kumudam...
Don't Miss ⤵️
______________________________
Vishal Chandrasekhar : • Copycat Song பண்றதுல ஒ...
News Reader Sujatha Babu : • இப்போ News Reading 🤐 -...
Child Artists Round Table 2023 : • எல்லாருமே Thalapathy F...
Aarthi ganeshkar Interview : • Vijayakanth இருக்கும்ப...
MS Bhaskar Interview : htt#dhanush ps:// • Lokesh Kanagaraj-கிட்ட...
Ammu Abhirami Interview : • ஏன் எல்லா படத்துலயும் ...
Ashok Selvan : • Cute couple-ஆ இருக்கீங...
Actress Mullaiyarasi : • Dhanush கூட ஒரு Scene-...
KGF Vicky Open Talk : • நான் உங்க மேல பொய் CAS...
Saranya : / nkmbv
_____________________________
Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
Follow us ⤵️
________________________________________
Facebook - / kumudamonline
Instagram - / kumudamonline
Twitter - www.x.com/kumu...
Website - www.kumudam.com
________________________________________
Other Channels ⤵️
_________________________________________________
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
📧 Contact: digital@kumudam.com
மொள்ளமாரி என்ற வார்த்தைக்கு அழகாக விளக்கம் அளித்த ஐயாவுக்கு வாழ்த்துக்கள் ❤❤
தவரன குறிப்பு .முள்ளு மாதிரி..என்பது தான் அதான் பொருள்..சிலர் பேசும் போது "குத்தி"காட்டி பேசுவாங்க..அவங்களை. முல்லு மாதிரி. என்று சொல்வது வழக்கம்.அது. மருவி மொள்ளமாரி.எந்திராகி விட்டத்
*அய்யாவுக்கு
ள கரம் லகரம் வேறுபாடு தெரியவில்லை.
@@gayathrisrinivasan7094 அதான் தமிழ்.. நீ அனுபவ படிப்பு கூட படிக்கவில்லை.
அற்புதமான பதிவு மறைந்திருக்கும் தமிழ் மொழியின் உணர்வு வாழ்த்துக்கள்
ஆஹா 👌 மொல்லைமாரி என்ற வார்த்தைக்கு என்ன ஒரு விரிவாக்கம் என்ன ஒரு தெளிவுரை 😄
அழகான வஞ்சிப் புகழ்ச்சி
வஞ்சப் புகழ்ச்சி
@@suganthiimahesh351yes bro 😅
Kindly do lots of educational videos of that teacher with English sub titles, thank you வாழ்க வளர்க வளமுடன்
ஐயா இன்று முதல் நானும்.... 👍
Poda mollamari
ஐயா முடிச்சவிக்கி பேதில போக சொல்லுங்க என் மனைவி அப்படித்தான் திட்டுற மனசை தேத்திக்கிறேன் 😂
சுழ்சியான முடிச்சுகளை அவிழ்பவன்
😂😂😂😂😂
@@sugumarsgilly9226😂😂😂
😂😂😂😂😂😂
😅😂😂😅😂🎉🎉🎉🎉
This is how bbc imparted English language education to the public at large. Educating through comedy shows. Great initiative sir. 🎉🎉I wish all the Hindi crowd gets converted.😅😅
அருமையான விளக்கம்👌👌
அப்படியா அர்த்தம். அப்படித்தான் நான் பாடினேன்..
அப்போ .. முல்லை நிலத்தில் பெய்கின்ற மாறி.. இல்லையா.. 😂😂
மாரி என்பதுதான் மழை.
இது மாறி. மாறி என்றால் மாறுதலைக் குறிக்கும்.
மாரி - மழை
மெல்ல மாரி, மென்மை யான மழை. தூரல், சாரல்,
தவறான விளக்கம்
Adhu Simon dhan apdi vilakam kudupan bro. Tamizh asiriyargal apdi urutta mudiyathu.😂😂
நானும் மொல்லமாரி தான் அய்யா 🤣
😂
😂😂
Parthale therigirathu
என் பாட்டி திட்டும் போது 'நாசமத்து போற படையே' னு திட்டுவாங்க. அது உண்மையிலேயே 'நாசம் அற்று போக' எனும் வாழ்த்து. தமிழ் அழகு
என் தமிழின் அருமை
தெரிந்துக்கொண்டேன்...❤❤❤
அருமையான பதிவு 😊
அருமை
இல்லை இல்லை நீங்கள் என்ன சொன்னாலும் என் மனம் ஏற்க மறுக்கிறது உங்களுக்கு பரிசும் கிடையாது ஒன்றும் கிடையாது😊
😂😂😂😂😂😂
😂😂😂
உதைப்பதற்குள் ஓடிவிடு 😂😂😂
முல்லை என்பதற்கு ஒழுக்கம் என்றும் ஒரு பெயர் உண்டு
Super 😍
அய்யா உண்மையில் நீங்க ஒரு தெல்லவாரி ஐயா.
Adraaa daaii 😎
😂
அதாவது தில்லை,(தெல்ல என மருவி ) வாரி என்றால் வாரி தரும் வள்ளல்.... தில்லை நடராஜ பெருமான் போல தமிழை வாரி தரும் வள்ளல் என்று பொருள்...😂😂😂😂
@@singarajaa65630😂😂
@@singarajaa65630🙏🙏🙏🤣
கெட்ட வார்த்தை கூட நம்ம
தமிழ்ல நல்ல வார்த்தைகளா மாறிவிட்டது.😂😂😂😂😂
நல்ல வார்த்தைகள் தான் கெட்ட வார்த்தைகளா மாறியிருக்கு.
Neenga mathiri solringa nalla varthaigala than ketta varthaiya poyiruchu.
Tharkuri. Athu nalla vaarthai thaan athu puriyama bad words maari use panitu irukinga
@@MurugeshOriginals meaning
@@divisam226 video la avaru solliyuma puriyala?
அருமை அருமை 🙏🙏
Super sir 🎉
தெய்வமே
அளவுக்கு மீறி பெயரை கெடுத்துக் கொள்ளப் போகிறார்..
Aiyya and antha payan Rockss. Antha payan cute uh answer pannum pothu😂
அருமையான தமிழ்ப்பற்றாளர்களின் பதிவு... இதைப் போல் இன்னும் பதிவிடுங்க...
ஆனால் இளைய சமுதாயம் அதிகமாகப் பார்க்கும்படி அமைத்துக் கொள்ளுங்கள்...
முடிசியாவிக்கி.
இதற்கு அர்த்தம், அக்காலத்தில் பணத்தை வேட்டி, சேலை யில் முடிந்து செல்வர். அந்த முடிச்சை அவிழ்த்து பணத்தை கலவாடுபவனை , முடிச்சவிக்கி என்று கூறுவர். தற்காலத்தில் pick pocket என்ற சொல்லுக்கு நிகர் அச்சொல்.
தவறான தகவல்
மிகவும் சரியான பொருள்
சரிதான்
இப்பவும் வயதானவர்கள் வேட்டியில் பணத்தை முடிந்து வைப்பார்கள்
யோவ்! "கலவாடுதல்" spellingஅ மாற்றய்யா (களவாடுதல் என்பதுவே சரி)! 😂 அர்த்தம் வேறமாதிரி வருது!
முல்லைமாரி : Word
மொள்ளமாரி : Emotional
😂😂😂
அது பொள்ளுமாறு தெலுங்கு வார்த்த. பொள்ளுமாறு அய்யா!
கிடையாது...அதற்கு வேறு கெட்ட பொருள் உண்டு
முடுச்சு அவிப்பவள் என்றால் என்ன
அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை வருது இந்த சண்டைக்கான காரணம் என்ன என்று உண்மையான காரணத்தை கண்டு பிடித்து அந்த பிரச்சினையில் உள்ள சிக்கல் என்ற முடிச்சி அவிழ்த்து தீர்வு காண்பது முடிச்சவிக்கிஅதாவது சிக்கலை தீர்ப்பது முடிச்சி அவிழ்ப்பது
அண்டம் காக்கை இதன் பொருள்.அண்டம் என்றால் உலகம் காக்கை என்றால் காப்பவன் இந்த உலகை காப்பவன் என்று பொருள்
தமிழின் அர்த்தத்துக்கு அளவில்லை எமக்கு சங்கத்தமிழ் இருந்துதெரியும், நீங்க அவுத்து விடுங்க வாத்தியாரே😅
அருமையான விளக்கம்
Iya mullai yendral malar🌷 yendru sollitinga crt...😢 Aanal ...maari yendral malai🌧️ yendru sollunga crt..ta😊apdiye mudichevikiku enna nu artham podunga...😮 👍
சார் கடன்வாங்குவதே வேலையாகதிரிபவனை மொள்ளைமாரி (மொள்ளை என்றால் கடன்) என்று பேச்சுவழக்கில் கிராமத்தில் அர்த்தபடுத்துகின்றனர்
தமிழின் விளக்கம் அருமை
இல்லை இல்லை நீங்கள் என்ன விளக்கம் அளித்தாலும் அதை என் மனம் உனற மறுக்கிறது 😂😅😅😅😅😅😂
ஐயா ஒரு நல்ல வார்த்தை இன்று கற்றுக்கொண்டேன் நன்றி ஐயா😊😊
❤❤❤❤
முல்லை என்றால் முக்காடு...
மாரியென்றால் மழை..
முக்காடுகளில் பெய்யும் மழை போன்றவன் என்று தான் நான் சொன்னேன்....😂😂😂
ஐயா அப்ப முடிச்செவிக்கின என்ன ஐயா ( failing mistake ka type panna மன்னிசுக்கோங்க ஐயா)
எவன் தன் வாழ்க்கையில் கஷ்டபட்டு முடிச்சுகளை அவில்கிறானோ ! அவனே முடிச்சி அவுக்கி ! என்ன ஐயா சொல்வது சரிதானே ? 😂
அய்யா அவர்கள் வைரமுத்து அய்யாவை நினைவு படுத்துகிறார்... குரலும் முகமும் கொஞ்சம் resemble ஆகுது
ஐயா, முல்லை என்பதை முள்ளை என்பது போல உச்சரிக்கிறீரே....
நல்ல தமிழ் பேசும் மக்கள் இப்பொழுது இல்லையா..
ழ கரத்தை ல கரம் ளகரம் போல உச்சரிப்பவர்களும்
ல கரத்தை ள கரம் போல உச்சரிப்பவர்களும்....அதிகமாகிவிட்டனர்.
அந்தோ பரிதாபம்.
என் தமிழ் அன்னைக்கு இந்த நிலைமையா....
மொள்ளமாரி ,முடிச்சவிக்கி இது இரண்டிற்கும் விளக்கம் சரி.... "போடா" மரியாதையான வார்த்தையா???
🎉🎉🎉
ஐயா நீங்க முல்லைனு சொல்றதுக்கு பதில் முள்ளைனு சொல்றீங்க ... அது ஒண்ணும் தப்பு இல்லையா ..?
முடியல.. பிறந்ததிலிருந்து இவர் இப்படித்தானா? மருத்துவர்களால் முடியவில்லையாம்.
3க்கு போனது யார் என்று வடிவேலுவிடம் ஒரு மென்டல் கேட்பது நினைவுக்கு வருகிறது 😂😂😂😂
உலகம் உலகத்துல இருக்கு 😅... ஐயா அப்போ நான் மொல்லமாறிங்க ஐயா 😅😅😅
The word "pannadai" which refers to the weave around pods of coconut is used as a scold. But the "pannadai" is the one used to strain good from bad. So in truth, is define the ability to distinguish between good and bad.
இன்று முதல் நீங்கள் இயல்பு மாறி என்றே அழைக்கப்படுவீர்.. 😂
Ama mayiru nalum தூய தமிழ் வார்த்தை,கழுதை na அழகிய பெண்ணே nu அர்த்தம் 8th laye சொல்லிட்டாங்க
மாரி என்றால் மழை , மழையால் தான் காடுகள் உருவாகிறது
நமக்கு தேவையான வகையில் மாற்றி கொள்ள வசதியாக உள்ள மொழி தமிழ்.
Mudichaviky - mudinjaan Vicky maari..... Mudichaviky😂😂😂😂
Hii daa mollamari bro❤❤❤
😢 it's not satisfied
இது இவரது சொந்த கற்பனை. இந்த கற்பனைக்கு அடித்தளம் இட்டவர் 23 ஆம் புலிகேசி சிங்கமுத்து இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவர் சொல்வதைவிட சிங்கமுத்து சொல்வது தான் சரியானது. அதாவது முல்லைநிலத்தில் பெய்யும் மழை.
இல்லை..இல்லை..இல்லை..நீ என்ன சொன்னாலும் என் மனம் ஏற்க மறுக்கின்றது..😂😂😂
என்னுடைய 70 ஆவது வயதில் (26.03.2024) 60 வருட சந்தேகம் தீர்ந்தது. அப்படியே 'முடிச்சவிக்கு' மற்றும் 'கேப்மாறி'க்கும் விளக்கம் சொல்லுங்கள் ஐயா.
Thannai yaarendru unarntha VJ yogi🎉🎉🎉🎉🎉
Super super bro annn ok
பேமாணி பே மணி. ( pay money)
கம்னாட்டி come naughty.
அப்ப முடிச்சவக்கி என்றால் என்ன ஐயா? 😂 முல்லைமாறி புரிந்தது விட்டது.
தமிழ்மொழியில் கெட்ட வார்த்தையே கிடையாது மாறாக நாம் கூறும் அனைத்தும் உறுப்பு சார்ந்த வார்த்தைகளே
என் டover கோபம் வந்தா புறம்போக்குன்னு திட்ரா.....
என் மூக்கை குறி பார்த்து அண்டங்காக்கா என்றாயே அதற்கு என்ன அர்த்தம் 🤣🤣🤣
ஆக இந்த சமூகம் முல்லை மாறி சமூகமாகம மாறிக்கொண்டு வருகிறது
எப்படியோ kandupudichuttaar 😅😅😅
👍❤️❤️❤️❤️👌🙏
ஐயா வாடா, போடா,டேய் என்ற வார்த்தைகளுக்கான விளக்கம் கொடுங்கள்
முல்லை எங்க ஊர் தேனி ல இருக்கு அய்யா
ஏய் காடு நிறைய ஊரில் உள்ளது... சும்மா ஏதாவது கமெண்ட் போடாதே
@@prabhakaranprabu8901 அப்புடியா
சுடரே😂
I dont think that's true. Some of these Tamil vaathiyars, just like the one we had, will say some interesting things that will make you think but will also get a lot of things factually wrong like here!
Cap maari
இது சரியான விளக்கமாக தெரியவில்லை ஐயா.
23m pulikeshi nyabagam vandhuchu 😂
Worst explanation
Mollai not equals mullai
I am a Tamil one of my school friend written dog in Malayalam and told this is father.
Same explaination
Yenga MS sir 2004 solli erukkaru ethu mari niraiya solli erukkaru
THANKS DA MUPLAMARI
ல், ள், ழ், > ர், ற் >
ந், ன், ண், ஞ் ....
போங்க ஐயா... கன்னியாகுமரி மாவட்டத்தில் போய் படித்து விட்டு வாரும்...
Kaathukulla onn soothu irukkudhu😂😂😂 pattunnu videova mudishtu poda poolu
உண்மையை மறைத்து மாற்றி பேசுபவர் என்றும் சொல்லலாம்
உலகத்தை சுத்தி காத்து இருக்குதா.. புவர் பீபில்ஸ்
அடேங்கப்பா 😅❤
Aunty ungala pala video comments la paathuruken😊
😢😢😢😢paavam avaru oru visayam terinja sollama summa suthu valasi kadupethikitu
சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவார்கள் 😮
Ayya: idhu yenga irukkudhu...adhu yenga irukkudhu...adhukula yenna irukudhu....idhukula yenna irukkudhu...semma 🤩....
Thambi: ayya ...appo naan mullaimari 😅😅😅😅😅😅😅
முல்லை மாரி,,
முல்லை மாறி,,
எது சரியான பதில்,,,???
Ippathan sariyana contend vanthurukku thodarattum
Ethe Pol oru appa naan kuzhanthaiyaa. Erukkum podhu solli kodutthaar
உண்மையிலே இவன் மொள்ளமாரிதான்....
அண்டக்காக்கை என்று சொண்ணாயடா ? அதற்கு என்ன அர்த்தம்?
👍👏🙏
Oh😮 ithu Tamil solli thara tusion ithu theriyama pochey
இல்லை இல்லை நீங்கள் என்ன சொன்னாலும் என் மனம் அதை ஏற்க மறுக்கிறது
Ayya unga edathula na irunthirutha mullaingarthu poo mattum ila oru nilathoda peyarnu kooda theriyama mike thukitu vantanu ore podu😅
பூமி எங்க இருக்கு. உலகத்துல இருக்குங்கயா?😂😂