எனக்கு ஜோடி ரேவதி யா 😍 என்று ஆச்சரியப்பட்டேன் - Ramarajan & Rakesh | Let us Talk | Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 71

  • @SarbudheenSarbuH
    @SarbudheenSarbuH 8 месяцев назад +77

    இவர் ஒரு குடும்ப கதாநாயகன் நல்ல படங்களைத் தந்தவர் இவர் படத்தை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும்

    • @sumathi-w6d
      @sumathi-w6d 7 месяцев назад +4

      Apo yen oru chinna ponna marriage panna parthar jaadhagapadi.adhalana than divorce panadhe

  • @SarbudheenSarbuH
    @SarbudheenSarbuH 8 месяцев назад +63

    சார் உங்களுடைய சேனலில் ஒரு நல்ல மனிதரை பேட்டி எடுத்து உள்ளீர்கள். நன்றிகள் பல

  • @johnsonjo8454
    @johnsonjo8454 8 месяцев назад +42

    கரகாட்டக்காரன் இப்போது பார்த்தாலும் ஒரு புது படம் பார்த்த உணர்வு அருமையான கால கட்டம் 👌👌👌🤎🤎🤎😍

  • @user-vasantha
    @user-vasantha 7 месяцев назад +27

    பழைய நினைவுகள். எனது பள்ளி பருவத்தில் கேப்டன் படம்தான் உயிர் - அடுத்து ராமராஜனின் படம். ரஜினி கமல் ரசிகர்கள் குறைவுதான் கமலுக்கு ஒருவர் கூட இல்லை -👌

  • @LG-yc9rb
    @LG-yc9rb 7 месяцев назад +16

    திரு.ராமராஜன் சார் உங்களுக்காகவே இந்த படம் தியேட்டரில் பார்ப்போம் ❤.

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 7 месяцев назад +6

    அண்ணனை பேட்டி எடுத்த சேனலுக்கு நன்றிகள் கோடி 🎉🎉🎉🎉

  • @nkhanremo
    @nkhanremo 7 месяцев назад +15

    ராமராஜன் சார் மற்றும் சாமான்யன் படக்குழுவினர் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன்

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 7 месяцев назад +5

    மிக நல்ல மனிதர் அண்ணன். ஒரு ரசிகர் அண்ணனை வைத்து படம் பண்ணனும் என்று அவருடைய விளைநிலங்கள் அனைத்தையும் விற்று பெட்டி நிறைய பணத்தோடு சென்னை வந்தாராம்.வந்த அவர் நேராக அண்ணனிடம் சென்று என்னிடம் பணம் நிறைய உள்ளது உங்களை வைத்து படம் பண்ணியே தீருவேன் என்றாராம் .அதற்கு அண்ணன் எனக்கு இப்பொழுது மார்க்கெட் கிடையாது.
    என்னை வைத்து படத்தை எடுத்தால் படம் ஓடுவது சந்தேகம் தான். நீங்கள் விற்றுக் கொண்டு வந்த பணம் அனைத்தும் வீணாகப் போய்விடும் என்று கூறி அவரை சாப்பிட வைத்து ஊருக்கு அனுப்பி வைத்தாராம்.எவ்வளவு நல்ல மனிதர்.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 8 месяцев назад +37

    ராமராஜன் மாதிரி ஆளுங்க நடித்தால் .. இன்றைய cinema இளைஞர்கள், கலைஞர்கள் , பிறர் மனம் நோகாமல் எப்டி பேசனும் நடந்துக்கணும் … feelings emotions மரியாதை மதிப்பு பண்பாடு நாகரீகம் family value போன்றவற்றை உணர்ந்து கற்று கொள்வார்கள் .. படங்கள் தர்ம சிந்தனைகளுடன் எடுக்க பட வேண்டும் .
    Old is Gold

  • @hemamalini9793
    @hemamalini9793 7 месяцев назад +16

    எனக்கு பிடித்த நடிகர்

  • @vestige1079
    @vestige1079 7 месяцев назад +7

    I LIKE RAMARAJAN ❤

  • @jayachandran9097
    @jayachandran9097 7 месяцев назад +11

    ஆயிரம் தான் இருந்தாலும் சட்ட கலர் மாறவே இல்லை

  • @gayathrimahadevan2791
    @gayathrimahadevan2791 7 месяцев назад +10

    இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்

  • @sundariravi7682
    @sundariravi7682 7 месяцев назад +6

    ஆர் ஆர் திரும்பி வந்தது மிக்க சந்தோஷம் எல்லாம் கிரங்களின் வலிமை பெரியது

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 7 месяцев назад +4

    வாழ்க பல்லாண்டு காலம் அண்ணா 🎉🎉🎉🎉

  • @marimuthugk6670
    @marimuthugk6670 7 месяцев назад +3

    என்ன ஒரு எதார்த்தம் நல்ல மனிதர்

  • @sundarapandian4580
    @sundarapandian4580 7 месяцев назад +2

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @narenkarthik4565
    @narenkarthik4565 7 месяцев назад +8

    கிராமத்து நடிகன் மக்கள் நடிகன் ராமராஜன்

  • @SenthilKumar-ih8ov
    @SenthilKumar-ih8ov 7 месяцев назад +1

    My favorite Actor🎉

  • @richardanthony907
    @richardanthony907 7 месяцев назад +5

    Super Ramarajan❤

  • @s.veeramani4221
    @s.veeramani4221 7 месяцев назад +6

    மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் மிக யதார்த்தமான பேச்சு மனதை வெகுவாக கவர்கிறது. இவர் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் .அப்போது தான் சினிமாத்துறை.சுத்தமாகும்.

  • @congratsedison4394
    @congratsedison4394 7 месяцев назад +10

    நிரந்தர மக்கள் நாயகன்

  • @kannankrp425
    @kannankrp425 8 месяцев назад +8

    Director mind voice😀

  • @gunaandiappan6883
    @gunaandiappan6883 8 месяцев назад +10

    திரு ராமராஜன் அவர்கள் ஒரு சிறந்த மனிதர்.

  • @sureshbabu395
    @sureshbabu395 8 месяцев назад +2

    Welcome back sir keep rocking god support to you

  • @successmedia8160
    @successmedia8160 8 месяцев назад +27

    சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தால் அழிக்கப்பட்டவர் தான் நல்ல மனிதன் இராமராஜன்

    • @gunaandiappan6883
      @gunaandiappan6883 8 месяцев назад +1

      உண்மை...

    • @shubakarameldercare1095
      @shubakarameldercare1095 7 месяцев назад

      Yes

    • @shaun_raja
      @shaun_raja 7 месяцев назад +2

      அஅவனை எல்லாம் சூழ்ச்சி செய்து அழிக்க இவன் என்ன சூப்பர் ஸ்டாரா? அந்த காலத்து ரசிகனுக்கு அறிவில்லை, அதனால் இவனுக்கு வாழ்வு

    • @raeez1999
      @raeez1999 7 месяцев назад

      @@shaun_raja ஆமா சகோ

  • @muthupandi2772
    @muthupandi2772 5 месяцев назад

    மதிப்புமிகு ராமராஜன் அண்ணன் அவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார் என்று தெரியப்படுத்தவும்

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 7 месяцев назад

    19:03 to 19:37 semmmma😂😂😂 legent sir neenga

  • @loansharkbaby3896
    @loansharkbaby3896 7 месяцев назад +1

    All the best for his comeback

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 7 месяцев назад +1

    It is like Radha Ravi is dubbing for him. Almost same voice

  • @rasamani-ub8rj
    @rasamani-ub8rj 7 месяцев назад +1

    ❤❤❤❤ 👌👌👌👌👌

  • @ALLNEWEDITz
    @ALLNEWEDITz 8 месяцев назад +22

    பணத்துக்கு விலைபோகாத நல்ல நடிகர் மக்கள் நாயகன் ராமராஜன் 🎉🎉🎉

  • @buvanalakshminarayanan1933
    @buvanalakshminarayanan1933 7 месяцев назад +4

    Ivar oru nalla actor but he is not helped his own wife and children ,his wife nalini only raised their children with very difficultly and work hard for her children without ramarajans help or his money salute to that woman

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 7 месяцев назад +3

    Ramarajan mass entry 🎉

  • @satishkumar77
    @satishkumar77 8 месяцев назад

    Ramarajan sirai ipadi nalla energy Yoda parkirathu romba santhosam... Welcome back sir....

  • @saibaba172
    @saibaba172 7 месяцев назад +2

    💐👌

  • @venkatesh4958
    @venkatesh4958 8 месяцев назад +3

    👍👍👍👍👍

  • @karnan4483
    @karnan4483 8 месяцев назад +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @velmuruganvaradharajan9946
    @velmuruganvaradharajan9946 8 месяцев назад +3

    Chitra sir, neenga kaetta kelviku correct ah badhil sollala

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 8 месяцев назад +10

    வரலாறு திரும்பும்

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 7 месяцев назад +3

    நல்ல மனிதர் வாழ்த்துக்கள் பல சார்

  • @p.g.s.tamil_
    @p.g.s.tamil_ 8 месяцев назад +1

    19:20 😂😂

  • @karnan4483
    @karnan4483 8 месяцев назад +10

    SRIVILLIPUTHUR LA SIR ku BANNER vachutanga.....

    • @riddimriddim9233
      @riddimriddim9233 8 месяцев назад +2

      Avan kaasu koduthu vaika sollirupaan😂

    • @karnan4483
      @karnan4483 8 месяцев назад +5

      @@riddimriddim9233 bossu... Avaruku nu oru respect irukku... Please... Purinchukonga

    • @riddimriddim9233
      @riddimriddim9233 7 месяцев назад +1

      @@karnan4483 ivara theriyathu.. Boxoffice king 😂😂

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 7 месяцев назад +2

      @@riddimriddim9233 உண்மையிலேயே box office king தான். கரகாட்டக்காரன் படம் மதுரையில் ஒரு வருடம் ஓடியது.

    • @riddimriddim9233
      @riddimriddim9233 7 месяцев назад

      @@venkatesh.a2125 😂😂

  • @rajakumarps7565
    @rajakumarps7565 7 месяцев назад

    🎉

  • @SubathraV-o7f
    @SubathraV-o7f 7 месяцев назад

    நளினி அம்மாவின் ஒவ்வொரு நாள் பிராத்தனை தான் சார் வெற்றி தெய்வமகள் நளினி அம்மா பிராத்தனை தான் விபத்தில் இருந்து உயிர் பிழைத்து இன்று மக்கள் மத்தியில் சந்தோஷமாக மனம் விட்டு பேசுகிறார் நன்றி நளினி அம்மா

  • @shankarraj3433
    @shankarraj3433 8 месяцев назад

    🌈🌈

  • @vvk1547
    @vvk1547 8 месяцев назад +3

    yen karuppu kannaadi potrukkaaru?

  • @7tbeast44
    @7tbeast44 8 месяцев назад +4

    மதுரை முத்து பேசுற மாதிரி இருக்குது

  • @selvaranihari5328
    @selvaranihari5328 7 месяцев назад +1

    கண்ணாடிய கழட்ட மாட்டாரா?

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 8 месяцев назад +3

    Ssssssssss mudiyala appoa saaaameeeee

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 8 месяцев назад +2

    Rasigar mantram urupinar 50000rs 😮😮😮😮
    Next week Vijay Rasigar mantram urpinar 100000rs Billtup pannuvan paaruga comedy peace

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 7 месяцев назад +2

    ஜோசியப்பித்து !

  • @riddimriddim9233
    @riddimriddim9233 8 месяцев назад +4

    Samanian kandippaa flop thaan.. Ethuku ya amount waste, effort waste paavam ya neenga😂

    • @gunaandiappan6883
      @gunaandiappan6883 8 месяцев назад +1

      உங்களின் நல்ல மனம் வாழ்க...

    • @riddimriddim9233
      @riddimriddim9233 7 месяцев назад +1

      @@gunaandiappan6883 உண்மைய சொல்லணும்.. சும்மா ஜால்ரா அடிக்க கூடாது

  • @N.Ramadurai
    @N.Ramadurai 7 месяцев назад

    கூலிங் கிளாஸ் தேவையில்லையே....எம்.ஜீ.ஆர்.என்கிற நினைப்போ..ராமராஜனுக்கு

  • @guitarsen236
    @guitarsen236 8 месяцев назад +6

    இன்னமும் ரசிகர் மன்றத்தை நம்பலாமா ராசா?