பணம் சேர்க்கும் பொம்மை வாங்கி வையுங்கள் நிச்சயம் நவராத்திரியில் பணம் சேரும் | இவர் சொல்வது நடக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #alpsampathsubramani #நவராத்திரி
    பணம் சேர்க்கும் பொம்மை வாங்கி வையுங்கள் நிச்சயம் நவராத்திரியில் பணம் சேரும் . இவர் சொல்வது கண்டிப்பாக நடக்கும் இந்த நவராத்திரியில் நடக்கும்.
    #நவராத்திரி
    #நவராத்திரிபாடல்கள்
    #நவராத்திரிகதை
    #நவராத்திரிதிரைப்படம்
    #நவராத்திரிநடனம்
    #நவராத்திரிபடபாடல்கள்
    #நவராத்திரிபூஜை
    #நவராத்திரிசிவராத்திரிபாடல்
    #நவராத்திரிசினிமாபாடல்கள்
    #நவராத்திரிநாடகம்
    #நவராத்திரி2024
    #நவராத்திரிபேச்சு
    #நவராத்திரிகொலு
    நவராத்திரிகொலுவைக்கும்முறை
    #நவராத்திரிசிவாஜிபடம்
    #நவராத்திரி
    #navratricraft
    #navarathri1964
    #navratrihex
    #navratri5th
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

Комментарии • 228

  • @varahiamman6988
    @varahiamman6988 4 дня назад +2

    வணக்கம் ஐயா
    உங்கள் பதிவை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் அதில் கடன் பிரச்சனை தீருவதற்கு திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் சென்று இரவு 8.20 க்கு தீபம் ஏற்ற சொன்னீர்கள். நான் கிராமத்தில் வசிக்கிறேன் என்னால் கோவிலுக்கு சென்று வர முடியாததால் என் வீட்டில் திருப்போரூர் முருகப்பெருமானை நினைத்து இரவு 80:20க்கு ஒரு தீபம் ஏற்றினேன் . என் கடன் சுமை குறைகிறது ரொம்ப நன்றி ஐயா😊

  • @selvimuniammalsureshkumar4633
    @selvimuniammalsureshkumar4633 10 дней назад +1

    Thank you Brother.

  • @malathisusila
    @malathisusila 10 дней назад +1

    நன்றி சம்பத்தம்பி

  • @gayushree2013
    @gayushree2013 11 дней назад +1

    Sir your always super and thanks for giving this kollu information

  • @poongothaik9664
    @poongothaik9664 4 дня назад +1

    Correct sir....

  • @ApsNethi
    @ApsNethi 9 дней назад +1

    Thankyou sir

  • @SivaSiva-ct8hc
    @SivaSiva-ct8hc 11 дней назад +1

    நன்றி சார்

  • @MaheshwariMaheshwari-x1t
    @MaheshwariMaheshwari-x1t 11 дней назад +1

    Unga speechalutham varthain unmai guruji❤❤

  • @TheUma85
    @TheUma85 11 дней назад +1

    Vanakkam guru ALP UMA NUNGAMBAKKAM

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 10 дней назад +1

    நன்றி

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln 10 дней назад +1

    Superb sir 👌👌👌🎉🎉🎉👍👍👍👍🌟🌟🌟🌟🌟

  • @selvig9731
    @selvig9731 11 дней назад +1

    நன்றி குருஜி 🎉🎉🎉

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 11 дней назад +1

    Thambi ungaa video va parkiratha niraya santhosam ppa... Valgaa valamudan 🙏🙏🙏

  • @AnimeArt31
    @AnimeArt31 11 дней назад +1

    Super sir

  • @ananthid2984
    @ananthid2984 11 дней назад +1

    Thank you very much sir 🙏🏻

  • @kalamani5168
    @kalamani5168 11 дней назад +2

    உங்கள் பேச்சு உச்சரிப்பு அழகு சார்

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 11 дней назад +2

    🙏 நன்றிகள் ஐயா 🙏

  • @KumaresanV-i5h
    @KumaresanV-i5h 11 дней назад +1

    வணக்கம் சம்பத் சார் அருமை வாழ்த்துக்களுடன் செஞ்சி குமரேசன்.

  • @amushamani5258
    @amushamani5258 4 дня назад +1

    மஹாராஜா பொம்மை

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 11 дней назад +1

    குருவே துணை குருவே சரணம்

  • @DhamoS-t1p
    @DhamoS-t1p 11 дней назад +7

    Neengal pesuvathai kettale thairiyama ullathu thambi

  • @parameswaris260
    @parameswaris260 11 дней назад +1

    Thank you anna

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 11 дней назад +1

    I am waiting for your video sambath guru ji 🙏 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 11 дней назад +1

    Welcome sambathguru ji 🙏 🙌 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @MaheshwariMaheshwari-x1t
    @MaheshwariMaheshwari-x1t 11 дней назад +1

    Neenga oru libirariy guruji❤❤

  • @MassShravanvlogs
    @MassShravanvlogs 11 дней назад +1

    Aduthe varusam 2 vathu ponnu 12 mth Nala mark kodi nantri

  • @savithirikasinathan8896
    @savithirikasinathan8896 10 дней назад +1

    Kadan theera kupera lagsumi pommai vaikkalam sir 1rt comment

  • @mloganathan195
    @mloganathan195 10 дней назад +1

    மிக்க நன்றி அண்ணா❤ நேரலைக்காக காத்திருக்கிறேன் அண்ணா ❤❤❤

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 8 дней назад

      will soon

    • @mloganathan195
      @mloganathan195 8 дней назад

      @@sambathssambaths8651 நன்றி அண்ணா முன்கூட்டி அறிவியுங்கள் அண்ணா 🙏🏻🌸

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 11 дней назад +6

    Court gas நீதி தேவதை பொம்மை.
    மகிழ்ச்சிக்கு சிரித்த முக அமைப்பில் குபேரன் பொம்மை.

  • @MassShravanvlogs
    @MassShravanvlogs 11 дней назад +1

    Aduthe varusam Hal nirainthu vitethu puthu Hal Katti Athena theivamum vanthanga kodi nantri

  • @LATHALATHA-zt2be
    @LATHALATHA-zt2be 11 дней назад +1

    Vanakam sirr

  • @NeelaManju-ff2zj
    @NeelaManju-ff2zj 11 дней назад +1

    Sampath sir is super 🎉

  • @savithirikasinathan8896
    @savithirikasinathan8896 10 дней назад +1

    Karaikudi vanga sir udambu sariyellai ungalai neeril barkkavendum please adutha campeppathu munnadiya sollividavum anna

  • @MassShravanvlogs
    @MassShravanvlogs 11 дней назад +2

    18 sidther vanthe varusam en ponnu siddha dr kodi nanri

  • @subbulaxmigawnder9262
    @subbulaxmigawnder9262 11 дней назад +2

    நீதி தேவி பொம்மை

  • @parthiband6690
    @parthiband6690 7 дней назад +1

    🙏🙏

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 11 дней назад +2

    1st comment sampath Anna from Bangalore 😊

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 11 дней назад +4

    நீதி தேவதை பொம்மை
    குபேரன் பொம்மை.
    கடன் அடக்க என்ன பொம்மை ... தெரியலேயே ஐயா....
    ராம் ராம்🙏🙏🙏🙏🙏

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 11 дней назад +1

    🙏 வணக்கம் 🙏

  • @KPSLOOTIES
    @KPSLOOTIES 9 дней назад +1

    வணக்கம் சம்பத் அண்ணா நாங்க சேலம் மாவட்டம் நீங்கள் ஏன் கமெண்ட்ஸ் ரிப்ளை பண்ணல நீங்கள் எங்கள் ஊரில் உத்தம சோழபுரத்தில் சிவன் கோயில் உள்ளது அது மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் ஒளவையார் வருகை புரிந்த கோவில் ஆகையால் நீங்களும் வரலாமே வரும்போது சொல்லுங்கள் நாங்கள் உங்களை பார்க்க வேண்டும் நன்றி அண்ணா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 9 дней назад +1

      மகிழ்ச்சி இறைவன் அழைக்கும் போது கண்டிப்பாக வருகின்றேன் ஐயா

    • @KPSLOOTIES
      @KPSLOOTIES 8 дней назад

      @@sambathssambaths8651 நன்றி அண்ணா

  • @MegaRoobini
    @MegaRoobini 11 дней назад

    Sivayanama

  • @prakashdevi8203
    @prakashdevi8203 11 дней назад +1

    Anna❤❤

  • @LakshmiLakshmi-dx6dp
    @LakshmiLakshmi-dx6dp 11 дней назад +1

    நன்றி சார் வணக்கம் சார்

  • @santhiabi770
    @santhiabi770 11 дней назад +1

    Court pirachanai sariyaha Neethipathi lower,tharasu , Gandhi bomaihal vangi vaikalam sir
    Kadan theera kalla pettiil money potu vaipathu pola vangalam, bank ill money irupathupola vangalam,settiyar bomai vanagalam thambi

  • @ganeshanramaswamy7292
    @ganeshanramaswamy7292 11 дней назад +2

    Sir yankku veedu kattanum sir athukku veedu pombai mattum vagalama sir

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 9 дней назад

      வைக்கவும் நிச்சயமாக நல்லதே நடக்கும்

  • @KPSLOOTIES
    @KPSLOOTIES 11 дней назад +1

    வீட்டின் முன் எந்த செடி வளர்க்க வேண்டும் எந்த செடி வைக்கக் கூடாது சொல்லுங்கள் அண்ணா ப்ளீஸ்

  • @saranyasaran3343
    @saranyasaran3343 6 дней назад +1

    Sir live yeippo

  • @poornikavianand9397
    @poornikavianand9397 10 дней назад +1

    Sir, என் கணவர் கால் ஆரோக்கியத்திற்கு எந்த பொம்மை வாங்க வேண்டும்.

  • @KPSLOOTIES
    @KPSLOOTIES 11 дней назад +1

    நீதிபதி தீர்ப்பு எழுதுற மாதிரி பொம்மை வாங்கி வைக்கணும் உங்க கேள்வி சூப்பர் அண்ணா என்னுடைய பதில் சரியா உங்களின் உழைப்பு உங்களின் குரல் மூலம் தெரிகிறது இதனால் நான் மிகவும் பயன் அடைகிறேன் மிகவும் நன்றி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 8 дней назад +1

      thank u sir

    • @KPSLOOTIES
      @KPSLOOTIES 8 дней назад

      @@sambathssambaths8651 பதில் சரியான சொல்லுங்க அண்ணா

  • @MassShravanvlogs
    @MassShravanvlogs 11 дней назад +1

    3 Padilla kolu vanthen kadauliln arul inthevarusam 13 Padilla vaika arul kidaithethu kodi nantri

  • @kalpanamani7302
    @kalpanamani7302 11 дней назад +1

    Court vazhakuku needhi devathai bommai vangalam sir

  • @akilanandha7589
    @akilanandha7589 8 дней назад +1

    Sir en name akila kadaka rasi aailyam star laknam kadakam date of birth 20.7.85 coimbatore il pirathen 6.15 am enaku rendu pasanga enkuda eppavum sanda podranga anbaka illai sir please en pillaikal anba iruka parikaram sollunga sir please

  • @MassShravanvlogs
    @MassShravanvlogs 11 дней назад +2

    Vanakkam sir 200 present unmai kodi nantri

  • @vigneshguru25
    @vigneshguru25 10 дней назад +1

    3:34 Tharaasu (Scale) bommai or Manuneedhi cholan bommai ?
    for court issues.

  • @rajeshwariraji588
    @rajeshwariraji588 11 дней назад +1

    💃🕺Magilchiku
    💰💰💰🤑Kadan thira
    🧑‍⚖️✍️ Nalla Thirpu 🎉
    Anna
    Vilvithai kelvi ketinga Answer solluga please

  • @muralirojavathi556
    @muralirojavathi556 11 дней назад +1

    நன் றி

  • @boomipandian5461
    @boomipandian5461 10 дней назад +1

    Sir, education kku Saraswathi bommai vaikkalama, childrens padikka

  • @haraabi8370
    @haraabi8370 11 дней назад +1

    கோர்ட் கேஸ் பிரச்சினை தீர வாராஹி துர்க்கை ஜட்ஜ் பொம்மை

  • @jothiandavarselva
    @jothiandavarselva 9 дней назад +1

    Kadan adaiya, vetil husband and wife velai illai,age above 45, kulanthai illai, enna seiya vendum anna

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 9 дней назад

      நேரில் உங்கள் ஜாதகம் பார்த்து தான் சொல்ல முடியும்

  • @AnimeArt31
    @AnimeArt31 11 дней назад +1

    Ippatithan stronga pessanum😎

  • @amirthalingamamiramirthali5206
    @amirthalingamamiramirthali5206 11 дней назад +1

    Enakku aan pillai vendum

  • @MAHABEAUTYCAREIndhuanbu
    @MAHABEAUTYCAREIndhuanbu 11 дней назад +2

    சிரிக்கும் புத்தர் for மகிழ்ச்சி

  • @KPSLOOTIES
    @KPSLOOTIES 10 дней назад +1

    மேற்கு பார்த்த வீட்டில் கிழக்குச் சுவற்றில் வடகிழக்கு மூலையில் ஜன்னல் வைக்கலாமா ப்ளீஸ் சொல்லுங்கள் அண்ணா

    • @rajagopalmegaraj3073
      @rajagopalmegaraj3073 10 дней назад +1

      உச்ச பகுதியில் ஜன்னல் வைத்து கொள்ளவும்

    • @KPSLOOTIES
      @KPSLOOTIES 10 дней назад

      @@rajagopalmegaraj3073 நன்றிங்க ஐயா

  • @KalaivaniH-ci6dc
    @KalaivaniH-ci6dc 11 дней назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @careerGuidance-b5t
    @careerGuidance-b5t 11 дней назад +1

    Sir sontha veedu ku enna doll vanganum

  • @padmasubash4894
    @padmasubash4894 11 дней назад +1

    Lawyer pomai anna

  • @ganesans-bj8lz
    @ganesans-bj8lz 11 дней назад +4

    கடன் அடைய பணப்பட்டுவாடா செய்வதுபோல் அமைந் பொம்மைகள் வாங்கி வையுங்கள்

  • @Jayasree-99
    @Jayasree-99 7 дней назад +1

    Kadan theerka sevvai bommai vekkalam

  • @mallikajayakumar6517
    @mallikajayakumar6517 11 дней назад +1

    Tharasu bommai

  • @kamala1devi251
    @kamala1devi251 11 дней назад +1

    துர்க்கை பொம்மை கோர்ட் கேஸ்
    விஜயலட்சுமி
    மகழ்ச்சி மகாலட்சுமி
    படிப்பு சரஸ்வதி
    நன்றி

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 11 дней назад +1

    Nanga koopidatha veetukku ponal oru mathiri nadathuranga.vilakkam tharavum.

  • @MithileshOviya
    @MithileshOviya 10 дней назад +1

    Anna nan 9 years golu vekkuren but start pannathula irunthu romba kastta pattu than iruken.

  • @punitham3868
    @punitham3868 11 дней назад +1

    🎉🎉🎉

  • @padmasubash4894
    @padmasubash4894 11 дней назад +1

    Chettiyar pomai anna

  • @sridivya.n21
    @sridivya.n21 11 дней назад +1

    Sir vedudu pona husband vanthu kudidu poka enna pandanu plz reply

  • @just_existing--
    @just_existing-- 11 дней назад +1

    OM namah shivaya ❤

  • @ganeshanramaswamy7292
    @ganeshanramaswamy7292 11 дней назад +1

    Kadan thira naraya panam irukkura mathira vangalam

  • @Pavithraramamoorthy123
    @Pavithraramamoorthy123 11 дней назад +1

    வணக்கம் ஐயா கடன் அடைய எந்த பொம்மை வாங்குவது

  • @geethaav1586
    @geethaav1586 9 дней назад +1

    Needhi Davadhai for court case

  • @ganesans-bj8lz
    @ganesans-bj8lz 11 дней назад +2

    கோர்ட் கேஸ் நீதிபதி பொம்மைகள் வாங்கி வைக்கலாம்

  • @kavitha7137
    @kavitha7137 10 дней назад +3

    சார் பொம்மை வாங்கி வைக்க சொன்னேங்க அது வீட்டிலே இல்லை கொலு வைக்கும் வீட்லயே சொல்லுங்க

  • @vindgo3073
    @vindgo3073 10 дней назад +1

    பைரவர் அல்லது துர்கையின் பொம்மை வாங்கி வைக்கவேண்டும்

  • @devipriyagovindan1066
    @devipriyagovindan1066 11 дней назад +1

    கோர்ட் கேஸ் நியாயம் கிடைக்க நீதி தேவதை பொம்மை வைக்க வேண்டும்

  • @saguvaratharaj4911
    @saguvaratharaj4911 11 дней назад +1

    Job kidaikka enna bommai vaikkalam

  • @amirdagowriashok351
    @amirdagowriashok351 11 дней назад +1

    Neethi devathai

  • @padminishamesh7284
    @padminishamesh7284 11 дней назад +1

    நான் சிறிய வயதில் கொலு வைக்க ஆசைப்பட்டு வைத்த போது என் அக்கா இறந்து விட்டதாக தகவல் வந்தது உடனே என் வீட்டில் நமக்கு கொலு வைத்து வழக்கம் இல்லை அதனால் இது நடந்தது என வைக்க கூடாது என பெரியவர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள்

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 11 дней назад +1

    இது வரையில் நான் கொலு
    வைத்ததும் இல்லை..
    என் கடன் தீர வேண்டும் அய்ய...😮😮😮

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 8 дней назад +1

      ok

    • @SaroJini-z7f
      @SaroJini-z7f 8 дней назад

      நன்றி அய்யா.
      எனக்கா பிராத்தனை செய்யுங்கள் அய்யா..

  • @DhamoS-t1p
    @DhamoS-t1p 11 дней назад +1

    Noi theera entha pommai vangivaikkavendum

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 11 дней назад +1

    Needhi dhevathai.

  • @SENTHAMIZHSARAVANAN-ue7lm
    @SENTHAMIZHSARAVANAN-ue7lm 11 дней назад +1

    Needhi devadhai bommai

  • @gowrigowri954
    @gowrigowri954 11 дней назад +2

    Sir வீட்டில் முன்னோர்கள் கொலு வைத்து இருந்தால் மட்டும் நாம் வைக்கணுமா sir

  • @MKarthikKarthik-dm9fp
    @MKarthikKarthik-dm9fp 11 дней назад +1

    Court la Jeika tharasu Bomma vaaanganum😊

  • @TDGMTN
    @TDGMTN 11 дней назад +3

    Anna, kindly say what Bommai to keep it for kanavan manaivi ottrumai ( Husband And wife unity)????? ....

    • @umamaheswari604
      @umamaheswari604 11 дней назад +1

      அர்தனதீஸ்வரேர் doll or sammohana Krishnan doll

    • @TDGMTN
      @TDGMTN 11 дней назад

      Thankyou ya ❤

    • @MsGomathisankar
      @MsGomathisankar 11 дней назад +1

      Thalaiyati pommai

  • @HarisChithra
    @HarisChithra 11 дней назад

    Chinna pasangaluku sugar sariyaga enna bomma vakkanum sir please sollunga please

  • @vasanthamcscvideos1020
    @vasanthamcscvideos1020 11 дней назад +1

    sriruppu buththar

  • @gowrigowri954
    @gowrigowri954 11 дней назад +1

    நான் ஆசை பட்டு கொலு வைத்தேன் 3 வருடம் வைத்தேன் பிறகு என்னால் வைக்க முடியவில்லை பிறகு 3 வருடம் கழித்து வைக்கலாம் என நினைத்தேன் என் மகள் இறந்து விட்டால் அதிலிருந்து இன்னும் நாங்கள் மிளவில்லை ஒரு வேலை கொலு வைத்தால் மாற்றம் வருமா sir உங்கள். வீடியோ பார்த்து வைக்கலாம் என தோன்றுகிறது என்ன செய்யலாம் sir எனக்கு கொலு ராசி இருக்குமா தயவு செய்து சொல்லுக ப்ளீஸ்

  • @GUNASAKTHIVELSAKTHIVEL
    @GUNASAKTHIVELSAKTHIVEL 11 дней назад +1

    Lawyer pommai

  • @Thiruporurmuruganthunai-56
    @Thiruporurmuruganthunai-56 11 дней назад

    What doll we should keep for husband and wife reconciliation.. please tell me...and where should I keep it home

  • @malarkodi4138
    @malarkodi4138 11 дней назад +1

    Kupera pommai

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 11 дней назад

    கடவுள் மளிகை கோபி