🔴ERNAKULAM TO MADURAI SETC Bus Travel Vlog | One of the top Rider Inthis Route | Travel Advisor

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 69

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 2 месяца назад +4

    Very Super SETC 🚌 Bus Vlog 👌👌👌 Sir ...from Ernakulam To Madurai 👍 Excellent Travel Journey 🚌🙏🙏

  • @nirmalk3423
    @nirmalk3423 2 месяца назад +6

    Awesome 🎉am planning to do a journey in this bus...setc is very good for night journey

    • @traveladvisor.
      @traveladvisor.  2 месяца назад +5

      Yes Good for Overnight Journey 👍

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Месяц назад

    அந்தியூர் டூ நாகர்கோவில்.....
    வழி:- பவானி, ஈரோடு, கொடுமுடி, கரூர், வேடசந்தூர், திண்டுக்கல், மதுரை மாட்டுத்தாவணி, சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில்......
    அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் டைம்:- 6:20 ... மாலை இரவு பேருந்து பயணம்.......
    நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்ட் காலை :- 6:40......

  • @ganesan3611
    @ganesan3611 2 месяца назад +1

    Ernakulam to Madurai SETC Bus 🚌🚌 Travel Journey 🌹🌹 Wonderful Coverage 🥀🥀🙏🏾🙏🏾

  • @alameenr6742
    @alameenr6742 2 месяца назад +26

    எனக்கு ஒரு டவுட், slowa போற bus க்கு எதுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம்னு பேர் வைக்கிறாங்க.

    • @rameshrk9770
      @rameshrk9770 2 месяца назад +1

      இது அரசு நடத்தும் நேரத்தை விரயமாக்குற பேருந்து இது இன்னும் நிறைய மக்களுக்கு தெரியவில்லை
      இதுக்கு பெயர் என்ன தெரியுமா அரசு விரைவு டவுன் பஸ் இதுதான் இதற்கு உண்மையான பெயர்

    • @travelvlog6378
      @travelvlog6378 2 месяца назад +3

      Safety முக்கியம்

    • @azhagar-ux7ur
      @azhagar-ux7ur 2 месяца назад +2

      ​@@travelvlog6378 appo safety slow state corporation nu vaikalam😂

    • @cvk4860
      @cvk4860 2 месяца назад +1

      @@azhagar-ux7urசரியா கேட்டீங்க. இந்த SETC ஒரு தண்டம். உங்களுக்கு வேற வழியில்லை என்றால் மட்டும் இந்த வண்டிகளில் செல்லுங்க. இந்த அழகுல standing வேற ஏத்தறாங்க!

    • @azhagar-ux7ur
      @azhagar-ux7ur 2 месяца назад

      @cvk4860 Ama bro madurai to Chennai 7 per standing ticket all north indians. Avanga ellam Bus kulla Ella velayum pakurainga worst government. And madurai to Chennai just 10 hrs la reach panom😂😂🙏.

  • @rufuskumarapalayam7734
    @rufuskumarapalayam7734 2 месяца назад

    Travel Advisor Bro,
    Ernakulam to Madurai setc bus travel vlog super.............

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 2 месяца назад +2

    Very nice log sir

  • @ganeshtravelvlogs9761
    @ganeshtravelvlogs9761 2 месяца назад +6

    Bro Madurai to Hosur or Hosur to madurai tnstc vlog panunga

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 2 месяца назад +2

    Super log sir

  • @theatrevagaiyara9777
    @theatrevagaiyara9777 2 месяца назад +1

    Devakottai TO kumily bus try pannuga anne evening 3 o clk pola Devakottai la irunthu start pannuvanga Tuesday pola try pannuga anne ....

  • @akshaynair5267
    @akshaynair5267 2 месяца назад +3

    Super ❤

  • @krajarambk5600
    @krajarambk5600 2 месяца назад +2

    Super bro

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 2 месяца назад +6

    Pondicherry to சபரிமலை bus.

  • @sabiyur
    @sabiyur 2 месяца назад +2

    Night journey travel is very nice

  • @kcs9972
    @kcs9972 2 месяца назад +2

    Super

  • @karthik.kingmaker
    @karthik.kingmaker 2 месяца назад +3

    தமிழ்நாடு ஓட்டுநர்கள், பேருந்துகளின் பெயர் "விரைவு பேருந்து" என்றாலும், அதற்கு ஏற்பவேகமாக ஓட்டுவதில் திறமை இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் கேரளாவில், அவர்கள் பேருந்துகளை வேகமாக, சூப்பர் ஃபாஸ்ட், மின்னல் போன்றவேகங்களில் இயக்குகிறார்கள்.
    தமிழ்நாடு அரசு ஓட்டுநர்களுக்கு சீரிய பயிற்சி வழங்க வேண்டும் அல்லது நல்ல பிக்-அப் கொண்ட பேருந்துகளை வழங்க வேண்டும். அல்லது "விரைவு பேருந்து" என்ற பெயரை "அரசு பேருந்து" என்று மாற்றிவிட வேண்டும்.

  • @21ITA45Sriram.R-o7e
    @21ITA45Sriram.R-o7e 2 месяца назад +3

    Bro pls upload madurai to tirupathi bus 🚌 video podunga bro pls 🙏

  • @yusuff.m3930
    @yusuff.m3930 2 месяца назад

    This route, MADURAI- ERNAKULAM needs more bus services as this covers many places in both Tamil nadu and kerala.

  • @saravanakumargandhi4556
    @saravanakumargandhi4556 2 месяца назад +2

    Pamba Sabarimala to Chennai SETC try panunga

  • @vasanthvasu3658
    @vasanthvasu3658 2 месяца назад

    Night time journey is always good feel bro at all places❤

  • @MithunD98
    @MithunD98 2 месяца назад

    Super Video Anna 🎉🎉🎉

  • @jespherchristopher-dt9vt
    @jespherchristopher-dt9vt 2 месяца назад +2

    Bro Kumily to Nagercoil ASHOK LEY LAND BS6 Video Upload Podunga Bro Pls Bro

  • @NaveenKumar-q1u4u
    @NaveenKumar-q1u4u 2 месяца назад

    அண்ணா பழனி டெப்போ பழனி to நாகர்கோவில் டிராவல் பண்ணுங்க அண்ணே ஞாயிற்றுக்கிழமை ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் நான் 👍

  • @WCGaming7052
    @WCGaming7052 2 месяца назад +5

    Bro pls try to GUDALORE to SALEM try panugaa bro pls ❤

  • @gunasekaranchannel
    @gunasekaranchannel 2 месяца назад

    Super bro ✌️

  • @JAGANR-x3b
    @JAGANR-x3b 2 месяца назад

    Bro Chennai - Anthiyur try pannunga

  • @JPrenitha
    @JPrenitha 2 месяца назад +3

    Super vlog sir.please tell this Setc bus timings from Ernakulam to madurai please tell sir🚍🚍🚌🚌🚌🚍🚍🚌🚌🚍🚍🚌🚌🚍🚍🚌.

  • @roshiox1
    @roshiox1 2 месяца назад

    16:17 my home town (pampady Kottaym)🤩

  • @Saranraj-5859
    @Saranraj-5859 Месяц назад

    காரைக்கால் டு பாண்டிச்சேரி 𝐩𝐫𝐭𝐜 𝐛𝐮𝐬 வீடியோ பண்ணுங்க அண்ணா

  • @sathish2270
    @sathish2270 2 месяца назад

    Bro Ramanathapuram to coimbatore
    Via:R.S.MANGALAM,KALAIYARKOVIL, MADURAI
    Intha bus try pannunga😊

  • @arumugamb5844
    @arumugamb5844 2 месяца назад

    Setcya tnstcyoda compare pannanum 2x2pushback seat and long distance travel thiruvalluvar transport kalathilirunthe speeds pogum Omni bus speed vera

  • @selvask_9765
    @selvask_9765 2 месяца назад

    Bro
    Kotagiri to Perambalur
    Kotagiri to Palani (dreams world) try pannugae

  • @sundarmurugandi
    @sundarmurugandi 2 месяца назад

    Coimbatore to Bangalore JUBILE omni bus travel vedio Pannunga, entha omni bus Bharatbenz new bus.

  • @elamaranelamaran6261
    @elamaranelamaran6261 2 месяца назад +3

    First comment

  • @arumugamb5844
    @arumugamb5844 2 месяца назад +1

    Ernakulam city supera irukku bro

  • @galattakings2109
    @galattakings2109 2 месяца назад

    Ntc vlog podunga bro

  • @JanarJanarthanankh
    @JanarJanarthanankh 2 месяца назад

    Madurai to pamba try bro ... waiting

  • @samueljoseph4106
    @samueljoseph4106 2 месяца назад +2

    தம்பி சபரிமலை காணொளி பதிவிட்டு விட்டார்.நீங்கள் எப்போது சகோ🎉

  • @krishnanKrishnan-mr4ms
    @krishnanKrishnan-mr4ms 2 месяца назад

    Anna Kumuli to Salem try pannuga na

  • @RajaTN72-u5f
    @RajaTN72-u5f 2 месяца назад +2

    நிங்க thuthukudi trai pannirukkala yaruma pannala🎉🎉🎉🙇‍♂️

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 2 месяца назад +1

    SETC bus from Chennai to Pamba.

  • @balualagar3
    @balualagar3 2 месяца назад +2

    Bro naa ksrtc sonneean bro ithu urutuvanga bro

  • @naveens9069
    @naveens9069 2 месяца назад +1

    Why bro cabin ride missing ????

    • @traveladvisor.
      @traveladvisor.  2 месяца назад

      Conductor seems to be not interested due to pressure on Passangers boarding

  • @mahendran7898
    @mahendran7898 2 месяца назад

    கேரளாவில் ஃபுல்லா புது புது பயங்கள் தான் வண்டி ஓட்டுகிறது

  • @Maartian
    @Maartian 2 месяца назад

    Entha route hills ah bro?

  • @Haiza-SS18
    @Haiza-SS18 2 месяца назад

    Cabine ride illame bore bro

  • @omprakashjeyaraj5862
    @omprakashjeyaraj5862 Месяц назад

    இது மூனார் வழியில் போடி வழியாக விட்டால் நன்றாக இருக்கும்

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 месяца назад

    கோட்டயம் டூ குமுளி வரை மலை பாதை தானே ப்ரோ

  • @PonnusMol-d9n
    @PonnusMol-d9n 2 месяца назад

    Chembu ooru megastar mammootty ooru

  • @rameshn.u1417
    @rameshn.u1417 Месяц назад

    നിങ്ങളുടെ പേര് എന്താണ് House എവിടെ

  • @mahendran7898
    @mahendran7898 2 месяца назад

    டிரைவர் மாத்தி புது டிரைவரா இளவட்ட பயன்களுக்கு வாய்ப்பு கொடுக்க

  • @solairajan2231
    @solairajan2231 Месяц назад

    VOICE NO CLEAR

  • @Rajkumarigst
    @Rajkumarigst Месяц назад

    தெரிஞ்ச டிரைவர்னு சொல்றீங்க. அப்போ கொஞ்சம் கேபின்ல உக்காந்து வீடியோ எடுத்துருக்கலாமே. மங்களூர் டிராவல் மாதிரி முண்டாகாயம் வண்டி பெரியார் எல்லாம் நைட் வியூ பார்க்கலாம்னு இருந்தேன். ஸ்ட்ரெய்டா கூடலூர் வந்துட்டீங்க

    • @traveladvisor.
      @traveladvisor.  Месяц назад

      Correct but Conductor attitude was very 🤫. In future will cover in day time to see all.those areas