💥 First Time In this Route | Most Beautiful Greenery Route ever 😍 But ? | Travel Advisor

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 77

  • @Nelaitamilan009
    @Nelaitamilan009 Месяц назад +4

    அதிக நிறுத்தங்கள் குறுகிய சாலை நிறைய இடங்களில் சாலைகள் மிகவும் மோசம் இதுதான் அதிக பயண நேரத்திற்கு காரணம்
    பசுமையான வயல்களோடு இயற்கை எழில் கொஞ்சும் ஊர்களோடு பயணம் மட்டற்ற மகிழ்ச்சி 😍😍😍😍 நன்றி

  • @mariappan6905
    @mariappan6905 Месяц назад +2

    மிக அருமையான வீடியோ. ஏனெனில் நான் பிறந்த வளர்ந்த வசிக்கும் வேலை பார்க்கும் ஊர் ஐ வீடியோவில் காட்டி உள்ளீர்கள். நீங்கள் சொன்ன தகவல்கள் மிகவும் சரியானது. தென்காசி கடையம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வசிப்பவர்கள் நாங்குநேரி வள்ளியூர் பணகுடி நாகர்கோவில் போன்ற ஊர்களுக்கு செல்ல திருநெல்வேலிக்கு ஒன் டூ ஒன் ல் சென்று அதன் பின்னர் நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் செல்வது தான் வழக்கம். சில நேரங்களில் இதுபோன்று தென்காசி நாகர்கோவில் நேரடி பஸ்ஸில் செல்வது உண்டு. நன்றி தங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டம் கடையம் ஊரிலிருந்து மாரியப்பன்.

  • @sivalosika5081
    @sivalosika5081 Месяц назад +4

    அருமை சார்.புதிய வழித்தடத்தில் பயணம் செய்து அருமையாக வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளீர்கள்.ஒவ்வொரு ஊரை பற்றியும் நல்ல விளக்கத்தை கொடுத்தீர்கள்.வாழ்த்துக்கள் சார்.

  • @sabiyur
    @sabiyur Месяц назад

    இயற்கை எழில் கொஞ்சும் அழகான ஊர்கள் அருமையான ரூட் 👍👍👍🙏🙏🙏

  • @ganesan3611
    @ganesan3611 Месяц назад +1

    தென்காசி டூ நாகர்கோவில் அரசு பேருந்து 🚌 பயணம் அருமை அற்புதமான இயற்கை காட்சிகள் நன்றி வணக்கம் 🌳🌳🙏🙏

  • @antonykabin3254
    @antonykabin3254 Месяц назад +3

    மக்கா ரொம்ப நாளா இந்த ரூட்டுல போகனும்ன்னு ஆசையா இருந்தேன் இன்னைக்கு நண்பர் மூலமா பாத்தாச்சி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mariappan6905
    @mariappan6905 Месяц назад +2

    ஆழ்வார்குறிச்சி நான் பிறந்த வளர்ந்த ஊர் . பணிபுரியும் ஊர். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எங்களது பகுதிக்கு வந்ததற்கு.

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Месяц назад +2

    New SETC bus from Pondicherry to Cochin.

  • @nagarajan8410
    @nagarajan8410 Месяц назад +3

    Nagercoil to Long distance Try Bro🎉❤

  • @21ITA45Sriram.R-o7e
    @21ITA45Sriram.R-o7e Месяц назад +3

    Bro nagercoil to chennai setc premium ac sleeper bus 🚌 video upload pannuga bro pls 🙏

  • @mariappan6905
    @mariappan6905 Месяц назад +2

    எனது ஊர் கடையம். மகாகவி பாரதியார் மனைவி திருமதி செல்லம்மாள் அவர்கள் பிறந்த ஊர். சில நாட்கள் மகாகவி பாரதியார் கடையம் ஊருக்கு வந்து உள்ளார் . சில நாட்கள் இருந்துள்ளார். அப்போது காணி நிலம் வேண்டும் பராசக்தி என்ற கவிதைகளை எழுதி உள்ளார். தாங்கள் வந்ததற்கு மிக்க நன்றி. இப்படிக்கு தென்காசி மாவட்டம் கடையம் ஊரிலிருந்து மாரியப்பன்.

  • @rajeshkumaar5178
    @rajeshkumaar5178 Месяц назад +1

    Beautiful western ghats route awesome vlog emerson

  • @gijoegaming5587
    @gijoegaming5587 Месяц назад +2

    Tenkasi to Ambasamuthram ithan speed ah pogura service. But up to Nagercoil varaikum porathu kandipa hectic ahna Journey than.

  • @kunuseri
    @kunuseri Месяц назад +1

    Yes, the route was quite scenic and interesting to watch. On your trips, try to wear light colored clothing since the places you are covering are hot, humid and bright. It will come better on the video. Also, carry in your bag couple of hand towels to wipe sweat, hands, etc. Otherwise, you are doing a good job, keep it up!

  • @rvmganesh
    @rvmganesh Месяц назад +2

    My native is cheranmahadevi

  • @gunasekaranchannel
    @gunasekaranchannel Месяц назад +2

    Super bro ✌️. Vellakanni to tirupur try bro ✌️

  • @AbdulKafoor-x9h
    @AbdulKafoor-x9h Месяц назад +1

    சார் கோயம்புத்தூர் உக்காடத்தில் இருந்து நைட் பத்து மணிக்கு பஸ் எடுக்குற காரைக்குடிக்கும்போது திருப்பத்தூர் பிரான்ச் வண்டி பிஎஸ் 6 வண்டி அந்த வண்டி எடுங்க சார்

  • @mariappan6905
    @mariappan6905 Месяц назад +1

    பொட்டல் புதுர் பள்ளி வாசல் அனைத்து தர மத மக்களும் வந்து செல்லக்கூடிய பள்ளி வாசல் ஆகும்.

  • @Vignesh-k7z
    @Vignesh-k7z Месяц назад +1

    🙏 ரொம்ப நாளாக எதிர்பார்த்த ரூட் 🙏

  • @venkateshvenkat6676
    @venkateshvenkat6676 Месяц назад +1

    Erode.to.tiruchentur.bus.travel.vlog.podunga.bro

  • @vashinishivani7244
    @vashinishivani7244 Месяц назад +1

    Emerson bro என்னோட ஏர்வாடி ஊர ஏ சரியா காட்டாம skip பண்ணிங்க வருத்தம் சகோ உங்கமேல❤

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes Месяц назад +1

    தமிழ்நாடு முழுவதும். வெயில்.110.. டிகிரி. அடிக்கும். Bro

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Месяц назад +1

    Coimbatore to Munnar bus ₹175.

  • @vigneshkuppusamy8643
    @vigneshkuppusamy8643 Месяц назад +1

    Super route

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h Месяц назад +1

    Hi Anna 😊🚌
    Very Super Travel Vlog 👌

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 Месяц назад +1

    Very nice log brother

  • @krajarambk5600
    @krajarambk5600 Месяц назад +1

    Super bro

  • @Ismailhajara-k1j
    @Ismailhajara-k1j Месяц назад +1

    Thank you sir

  • @nood2184
    @nood2184 Месяц назад +1

    Kumily to salem try pannuga bro...

  • @murugesandurai102
    @murugesandurai102 Месяц назад +1

    தஞ்சாவூர் to நாகர்கோவில் புது bs6 பஸ் விட்டுட்டாங்க நேசமணி

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Месяц назад +2

    Flixbus fare ₹99.

  • @nirmalk3423
    @nirmalk3423 Месяц назад +1

    Super

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 Месяц назад +1

    களக்காடு - முண்டத்துறை புலிகள் காப்பகம்

  • @MithunD98
    @MithunD98 Месяц назад

    Super Video Anna 🎉🎉🎉

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 Месяц назад +1

    Super log brother

  • @thirumurugan3055
    @thirumurugan3055 Месяц назад

    Nice 🎉🎉🎉

  • @sekar3365
    @sekar3365 Месяц назад +1

    என்ன அண்ணன் காரைக்குடி பக்கம் ஆல காணும்😂

  • @sheikdawood6108
    @sheikdawood6108 Месяц назад +1

    Bro ❤️ theni to tirunelveli pannuga bro

  • @siva5527
    @siva5527 Месяц назад

    Bro coimbatore to Nagercoil tnstc trying pannuga bro singanallaur night time 10 pm

  • @gmsgod4668
    @gmsgod4668 Месяц назад

    Sir plz
    Vilupuram to BANGOLORE
    Sharma bus try plz

  • @abibala3550
    @abibala3550 Месяц назад

    Stop lam kuraikka muraiyathu bro. Because intha route la intha mari bus ah nambi than engala pola villagers lam irukkanga. So intha route la pora all busses engaluku useful than..

  • @nprakash9185
    @nprakash9185 Месяц назад

    Sir please sir one vedioes
    Request sir apsrtc bus Volvo tiruvannamalai to Thirupathi
    Please 🙏🙏🙏🙏

  • @harishprasath4870
    @harishprasath4870 Месяц назад

    Thoothukudi to tirupur 😢 wed or fri or Sun morning 6.30 plzz bro

  • @arumugamb5844
    @arumugamb5844 Месяц назад

    Why shops are closed at kallidaikurichi bus stand

    • @traveladvisor.
      @traveladvisor.  Месяц назад

      No crowed it seems. Moreover it has stop in town

  • @muthukumarr6229
    @muthukumarr6229 Месяц назад

    Tenkasi - Achankovil vlog podunga

  • @ArishKumar-bk1rc
    @ArishKumar-bk1rc Месяц назад

    Bro vilathikulam to coimbatore try pannu bro

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Месяц назад +1

    Kannur to Coorg bus.

  • @sheejashameer6465
    @sheejashameer6465 Месяц назад

    Sir tenkasi toraneswaram bus times sollunko. Morning to evening.entha timil ellam irukku

    • @traveladvisor.
      @traveladvisor.  Месяц назад

      Pls check Tenkasi Bus stand video

    • @sheejashameer6465
      @sheejashameer6465 Месяц назад

      @@traveladvisor. I see that vidio.1.15pm time know. Another times sollunko plz.i am from Kerala

  • @dqsmileboyraja4701
    @dqsmileboyraja4701 Месяц назад

    Happy onam 🎉

  • @UmeshK-ko6jk
    @UmeshK-ko6jk Месяц назад

    😘😘😘

  • @mariappan6905
    @mariappan6905 Месяц назад

    கீழ ஆம்பூர் கலைமகள் ஆசிரியர் மதிப்பிற்குரிய கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் பிறந்த ஊர்.

  • @aiyanar4097
    @aiyanar4097 Месяц назад +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sitharthbarath688
    @sitharthbarath688 Месяц назад +2

    Hi sir

  • @Naveen-c6t
    @Naveen-c6t Месяц назад

    Villupuram bus stand volg

  • @muthur975
    @muthur975 Месяц назад

    மேற்கு தொடர்ச்சி மலை சொன்னா என்ன ?
    தமிழ்லே பேசுங்கள் 🙏

  • @NAREN-TVL
    @NAREN-TVL Месяц назад

    1.12?

  • @PremKumar-sk9ze
    @PremKumar-sk9ze Месяц назад +1

    Hi brother

  • @bkbk1810.
    @bkbk1810. Месяц назад +1

    Neega epadiyum setc bus vlog poda poradhu illa waste of time to watch.

  • @marishwaranvm1707
    @marishwaranvm1707 Месяц назад

    04:26 enga ooru mathalamparai

  • @thundergaming422
    @thundergaming422 Месяц назад

    Aɴɴᴀ ᴘʟs .ɴᴇxᴛ ᴛʀᴀᴠᴇʟ ᴛʜɪʀᴜᴘᴀᴛʜᴜʀ ᴛᴏ ᴛʜɪʀᴜᴄʜᴇɴᴅᴜʀ ᴛʀʏ ᴘᴀɴɴᴜɴɢᴀ ɪʟʟᴀɪɴᴀ sᴀʏᴀʟᴋᴜᴅɪ ᴛᴏ ᴄᴏᴠᴀɪ ᴀɴɴᴀ ᴘʟs ᴇᴠʟᴏ ɴᴀᴀʟ ᴋᴇᴀᴋᴜʀᴇɴ ᴘʟs ᴀɴɴᴀ ᴛʀʏ ᴘᴀɴɴᴜɴɢᴀ

  • @kamosricreations1889
    @kamosricreations1889 Месяц назад +1

    Super bro