💥Ramnad To Senkottai Bus Journey in TNSTC Bus || Only Direct Bus to Senkottai || Travel Advisor

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 147

  • @selvadhineshkumar3069
    @selvadhineshkumar3069 3 месяца назад +12

    ரெம்ப நன்றி நீண்ட நாள் கழித்து விளாத்திகுளம் பகுதியில் வந்தது மகிழ்ச்சி சார்

    • @traveladvisor.
      @traveladvisor.  3 месяца назад +2

      Me too brother

    • @selvadhineshkumar3069
      @selvadhineshkumar3069 3 месяца назад +2

      ​@@traveladvisor.சார் விளாத்திகுளம் ஆறு பெயர் வைப்பார் சார் அது வெம்பக்கோட்டை ஆறமிக்கி வைப்பார் கடல் கலக்கிறது சார்

  • @krajarambk5600
    @krajarambk5600 3 месяца назад +3

    Thanks bro
    romba naala naan ketta route a try pannurekkinga.
    Super bro

  • @umashankar.r5447
    @umashankar.r5447 3 месяца назад +5

    தம்பிக்கு டிராவல் அட்வைசர் ரசிகர்களின் சார்பில் அன்பு வேண்டுகோள் மதிய நேர நெடுந்தூர பயணம் செய்யும் போது தம்பி உன் முகம் மிகவும் களைப்பாக தெரிகிறது நிறைய தண்ணீர் குடிக்கவும் மேலும் தண்ணீரில் முகத்தினை துடைத்து கொள்ளவும் முகம் வீடியோவில் பளிச்சென்று இருக்கும் உன் பயண வழிகாட்டுதல் மற்றும் தென் மாவட்டங்களின் ஊர்கள் *மக்களின் வாழ்க்கை முறைகள் * வட மாவட்ட மக்களுக்கு காட்டுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உன் சேவை மேலும் தொடர வேன்டும் நோய்நொடி இன்றி நீடித்த ஆயுளும் ஆரோக்கியமும் பொருளாதார வளர்ச்சி யும் பெற்று மகிழ்ச்சி யான வாழ்க்கையும் பெற்று வாழ வேண்டி எல்லாம் வல்ல இறைவனை ரசிகர்கள் சார்பில் வேண்டுகிறேன் நன்றி வணக்கம்❤❤❤🎉🎉😂😂

    • @traveladvisor.
      @traveladvisor.  3 месяца назад +1

      தங்களுக்கு நன்றிகள் பல 🙏❤️

  • @kabilan737
    @kabilan737 3 месяца назад +1

    மிகவும் அருமையான பயணம் நண்பரே
    🎉🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள்
    வேதாரண்யம் to ராமேஸ்வரம்.
    &
    வேதாரண்யம் to திருச்செந்தூர்
    இரண்டு பேருந்துகளை
    ஒரே காணொளி கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🎉

  • @sahabdeenkuwait2786
    @sahabdeenkuwait2786 3 месяца назад +5

    26:30 அது வைப்பார் ஆறு சங்கரன்கோவில் திருவேங்கடத்தில்இருந்து ஆரம்பித்து தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் அருகே கடலில் வந்து சேரும்..

  • @SummaOruID
    @SummaOruID 3 месяца назад +1

    சூப்பர்.. அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பயணம்

  • @WCGaming7052
    @WCGaming7052 3 месяца назад +3

    Negaa than super explain and Good travel panrigaa anna🎉❤❤❤

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe 3 месяца назад +1

    Hi 💐🙌 Brother 🚌
    தாங்கள் 👍 நலமா
    Your TNSTC 🚌 Bus Vlog Fantastic Super 😊👌👌👌👌

  • @irdhevsTrack
    @irdhevsTrack 3 месяца назад +4

    தேவாரத்தில் இருந்து திருச்சி வரும் பச்சை கலர் டி என் எஸ் டி சி பஸ் எப்பதான் ட்ரை பண்ணுவீங்க😂😂 இது என்னோட 20-வது கமெண்ட்

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 3 месяца назад +1

    Super thala...

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 3 месяца назад +1

    அருமை 🎉🎉🎉🎉

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 месяца назад +3

    Ramanathapuram - Muthukulathur - Kamuthi - Aruppukottai - Virudhunagar - Rajapalayam - Senkottai oru bus romba nala oduthu bro

  • @arun81asokan
    @arun81asokan 3 месяца назад +1

    Neenga ennoda chinna payana irruka neraiya vaaipu irruku..athunala thambinae solraen..
    Thambi - I wish i have the life of yours.. so simple yet so beautiful...Vaazhthukal !!!

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 3 месяца назад +1

    எனது ஊர் விளாத்திகுளம் அருகே முதலிபட்டி பிள்ளையார்நத்தம் அருகே சாலை பிரியும்

  • @A2D_comedy_channel
    @A2D_comedy_channel 3 месяца назад +1

    Driver annanan sema style ah இருக்காரு

  • @balasubramanian3947
    @balasubramanian3947 3 месяца назад +1

    Superb vlog🎉

  • @jayanthachary4525
    @jayanthachary4525 3 месяца назад

    Super Enjoyed the JOURNEY

  • @BalaguruSethu-ti9ne
    @BalaguruSethu-ti9ne Месяц назад +1

    இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வீடியோ .புதிய டவுன் பஸ் வீடியோ

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 3 месяца назад +1

    Arumai

  • @arumugamb5844
    @arumugamb5844 3 месяца назад +4

    பனைநிறைய இருக்கு.கருப்பட்டி பனங்கற்கண்டு கள் பதநீர் தயாரிக்கலாம்

  • @mohamedriyas1241
    @mohamedriyas1241 3 месяца назад +3

    Sengottai to sathy illana Tenkasi to coimbatore tnstc try pannunga bro

  • @Badakotti
    @Badakotti 3 месяца назад +2

    ராம்நாடு புது பஸ் நிலையம் திறப்பு விழா கண்டிப்பா வீடியோ எடுங்க

  • @lakshmanraja5933
    @lakshmanraja5933 3 месяца назад +1

    நண்பா உங்களுக்கு என்னோட கோடனா கோடி நன்றிகள் 💕🙏🌹❤️

  • @asmufeez575
    @asmufeez575 3 месяца назад +2

    இன்னொரு சேவை உள்ளது செங்கோட்டை பணிமனையில் இருந்து இயங்கிறது அண்ணன்

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 3 месяца назад +1

    Super log sir

  • @gunasekaranchannel
    @gunasekaranchannel 3 месяца назад

    Super Anna ✌️.

  • @nagarajan8410
    @nagarajan8410 3 месяца назад +2

    🎉❤

  • @Lalithkumar7
    @Lalithkumar7 3 месяца назад +1

    THIRUVANNAMALAI to KANCHIPURAM 1 TO 1 TRY PANNUNGA SIR..

  • @otoovoindia
    @otoovoindia 2 месяца назад +1

    🙏👍👍👍

  • @jespherchristopher-dt9vt
    @jespherchristopher-dt9vt 3 месяца назад +3

    Kumily to Tirunelveli
    10 25 am ku Vlog Pannunga Bro Please Bro

  • @Mirrorfamilyvlog
    @Mirrorfamilyvlog 3 месяца назад

    Vaippar river bro super travel welcome ❤❤

  • @KarmegamYadav-India
    @KarmegamYadav-India 15 дней назад

    சாயல்குடி to கோயம்புத்தூர் Bus Travel vlog போடுங்க...

  • @travelvlog6378
    @travelvlog6378 3 месяца назад

    Super bro

  • @Ismailhajara-k1j
    @Ismailhajara-k1j 3 месяца назад +1

    Thank you sir

  • @arumugamb5844
    @arumugamb5844 3 месяца назад

    Super 🎉🎉😊😊

  • @sanjai6202
    @sanjai6202 3 месяца назад +1

    Anna OOTY TO THURAIUR BUS TRY PANNUNGA❤

  • @ramesh51302
    @ramesh51302 3 месяца назад +2

    Thiruppur to pattukkottai try pannunga

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 3 месяца назад +1

    Velankanni special train.

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 3 месяца назад

    Nice , 👍 ,
    the bridge is, on the river Vaippar

  • @sureshkutty8354
    @sureshkutty8354 3 месяца назад

    Super good journey

  • @ganesan3611
    @ganesan3611 3 месяца назад

    தூத்துக்குடி டூ மண்டபம் கேம்ப் வரை இந்த ரூட்டில் பயணம் செய்து இருக்கிறேன் அப்போது எல்லாம் ரோடு ரொம்ப மோசம் தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 🏵️🏵️🙏🙏

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 3 месяца назад

    நாகப்பட்டினம் - வேளாங்கன்னி யில் இருந்து வரும்போது ராம்நாடு போகமல் உத்ரகோச மங்கை, சிக்கல் வந்து விடலாம் 10 KM கம்மி

  • @sekar3365
    @sekar3365 3 месяца назад

    MPTC எண்பது கும்பகோணம் கோட்டத்தில் காரைக்குடி மண்டலம்.... அதாவது பழைய மருதுபாண்டியர் போக்குவரத்து கழகம் இதையும் சேர்த்து சொல்லுங்கள் அண்ணா அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்❤

  • @IBUIBU-w4z
    @IBUIBU-w4z 3 месяца назад +1

    Tirunelveli region la irunthu ithu kumbakonam region

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 3 месяца назад

    அந்த SETC பஸ் 1 மணிக்கு தூத்து குடியில் இருந்து ECR வழியாக சென்னை செல்லும் பேருந்து (ரெகுலர்) தூத்துகுடி மதி யம் 1 மணி , 2 மணி / சென்னை கோயம்பேடு மதியம் 1 மணி , 2 மணி

  • @pradeepeditz193
    @pradeepeditz193 3 месяца назад +2

    Rameswaram To Thuraiyur pannu bro

  • @21ITA45Sriram.R-o7e
    @21ITA45Sriram.R-o7e 3 месяца назад +1

    Bro pls upload senkottai to tirupur bus video podunga bro pls 🙏 🚌

  • @sivaraman1561
    @sivaraman1561 3 месяца назад +2

    அந்த ஆறு பெயர் வைப்பாறு

  • @OPalraj
    @OPalraj 3 месяца назад +1

    Vilathikulam river name vaipparu

  • @Raja.Tirunelveli
    @Raja.Tirunelveli 3 месяца назад +4

    Enna bro ippo ellam enakku reply panrathulla🙇

  • @ANITHANGARAJ
    @ANITHANGARAJ 3 месяца назад +1

    nagapattinam to chennai pannunga bro via -, tiruchy , villuppuram

  • @JEGATHEESANJOHN
    @JEGATHEESANJOHN 3 месяца назад

    tenkasi to rameswaram now 7 service available

  • @santhoshayyanar4876
    @santhoshayyanar4876 3 месяца назад

    Rajapalayam To Rameswaram bus try pannunga bro

  • @ganeshtravelvlogs9761
    @ganeshtravelvlogs9761 3 месяца назад

    Bro Madurai to Hosur tnstc try panunga

  • @selvakumar.gsk25
    @selvakumar.gsk25 3 месяца назад

    Thank you good night

  • @sekar3365
    @sekar3365 3 месяца назад

    காரைக்குடி டு கொடைக்கானல் பேருந்து பயணம் பதிவு செய்யுங்கள்... வலி சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி நத்தம் திண்டுக்கல்... நீங்கள் பதிவு செய்யாத பாதையிலே

  • @sekar3365
    @sekar3365 3 месяца назад

    Mptc இறந்த தென்காசிக்கு காரைக்குடியில் இருந்து ஒரு வண்டி உள்ளது... ஆனால் செங்கோட்டைக்கு இருக்குதா என்று தெரியவில்லை

  • @alameenr6742
    @alameenr6742 3 месяца назад +2

    ஆனால் bus உருட்டி சாவடிச்சுருவாங்க பரவா இல்லையா... 🙄🙄🙄

  • @JayaPandi-h7i
    @JayaPandi-h7i 3 месяца назад

    Tirupur to Nagercoil yellow colour bus try bro

  • @SyedYusuf-kh1zf
    @SyedYusuf-kh1zf 3 месяца назад

    Ck மங்களம் கைகாட்டிமங்களம்.

  • @PremKumar-sk9ze
    @PremKumar-sk9ze 3 месяца назад

    Senkottai bus stand tour video podunga brother mudinjaa pls pls pls

    • @visurulez
      @visurulez 3 месяца назад +2

      Kandippa bro

  • @championrahul3776
    @championrahul3776 3 месяца назад +1

    9:23 Athu enna anna MPTC, KTC? Apdina enna?. Eppudi identify panringa?

    • @traveladvisor.
      @traveladvisor.  3 месяца назад +1

      MPTC belongs to Kumbakonam corporation and KTC belongs to Kattapomman Tirunelveli Corporation moreover we used to say like this however the name was now have been TNSTC Corporation like Madurai, Tirunelveli and Kumbakonam etc.,

    • @championrahul3776
      @championrahul3776 3 месяца назад

      @@traveladvisor. Oh Ok bro👍🏻

  • @abdulsalim8182
    @abdulsalim8182 3 месяца назад

    Bro please tell me the evening bus timing from ervadi to tuticorin. Please

  • @Rafee2224
    @Rafee2224 3 месяца назад

    Sankarankovil😊

  • @AJITHKUMAR-ho1gq
    @AJITHKUMAR-ho1gq 3 месяца назад +1

    Vilathikulam kovilpatti dippo la irunthu 2 bus run aguthu sayalkudi to vilathikulam APM sayalkudi to kovilpatti vera entha bus vilathikulam kovilpatti dippo la irunthu oru bus Koda run agala ramanthapuram side 😢

    • @traveladvisor.
      @traveladvisor.  3 месяца назад

      Need to increase buses in this route by Vilathikulam or kovilpatti depots

  • @DineshKumar-dw6ip
    @DineshKumar-dw6ip 3 месяца назад

    Bro uthragosamangai to Salem PRC New bus try pannunga.

  • @travelvlog6378
    @travelvlog6378 3 месяца назад

    NTC operating
    Salem, Coimbatore, Tirupur, Palani, Dindugul, Kodaikanal, Kumily, Madurai, Trichy, Thanjavur,Rameshwaram, Sivakasi, Thothukudi, Kayalpattinam, Thiruchendur, Tirunelveli, Tenkasi, Pabanasam

  • @prasanna1423
    @prasanna1423 3 месяца назад

    Bro sengottai vanthutinga so my suggestion try sengottai to sathyamagalam by sengottai depot bus

  • @WCGaming7052
    @WCGaming7052 3 месяца назад +1

    Bro pls GUDALORE to salem new bus try panugaa bro pls 🎉❤

  • @ramaswamyh495
    @ramaswamyh495 3 месяца назад

    Adutha murai payanam seyyum boadhu naal, thedhi mattrum varudathai kurippidavum

  • @habeebmoosa7
    @habeebmoosa7 3 месяца назад

    Senkottayilirunthu eppo purappeduvankai time

  • @litebot2853
    @litebot2853 3 месяца назад

    udumalaipettai to munnar once more na

  • @siva5527
    @siva5527 3 месяца назад

    Bro coimbatore to Nagercoil tnstc trying pannuga bro

  • @karthickselvamjayaraman
    @karthickselvamjayaraman 3 месяца назад

    Bro VATC திருச்சி டூ நாகர்கோவில் one bus operate panranga அறந்தை டூ திருச்செந்தூர் one service

    • @traveladvisor.
      @traveladvisor.  3 месяца назад

      OK but I said Kumbakonam corporation Bus to Kanniyakumari or Senkottai pora Bus irukku?

    • @karthickselvamjayaraman
      @karthickselvamjayaraman 3 месяца назад

      @@traveladvisor. Oh nagai to kanyakumari ecr route bus operate from nagapattinam region move to setc. Sencottai have tn72 and tn58 tn67 are dominants no tn45, tn55 and tn68 buses. Sencottai to trichy bus operate from tn72 sencottai and tenkasi depots . sencottai have no direct buses from other delta areas , any mistakes please reply bro

  • @arumugamb5844
    @arumugamb5844 3 месяца назад +1

    Bro adla income varuma

  • @sudhakaranparanim7138
    @sudhakaranparanim7138 3 месяца назад +1

    வைப்பாறு

  • @OPalraj
    @OPalraj 3 месяца назад

    Two service in the route

  • @vinothvinoth0008
    @vinothvinoth0008 3 месяца назад

    Hiii bro Sengottai to mysuru weekly twice train run aaka pokuthu pls try and review

  • @SummaOruID
    @SummaOruID 3 месяца назад

    KUTTAM - CHENNAI ANANDHA PRAVAI TRY PANNINTINGALA ?

    • @traveladvisor.
      @traveladvisor.  3 месяца назад

      Innum illa bro. New Vandi varattum 💥👍

  • @dineshmani3949
    @dineshmani3949 3 месяца назад

    ப்ரோ மதுரை டு மங்களூர் ட்ரை பண்ணுங்க ப்ரோ

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 3 месяца назад +1

    இந்த பஸ் எந்த Depto?

  • @Wilsonss-vl2co
    @Wilsonss-vl2co 22 дня назад

    Kalukumalai

  • @GunaSeelan
    @GunaSeelan 3 месяца назад

    vaippar river

  • @thundergaming422
    @thundergaming422 3 месяца назад +2

    Iɴᴛʜᴀ ʙᴜs ʟᴀ ɴᴇʀᴀɪʏᴀ ᴛɪᴍᴇ ᴛʀᴀᴠᴇʟ ᴘᴀɴɴɪʀᴜᴋᴇɴ ᴀɴɴᴀ sᴜᴘᴇʀ ᴠᴇᴅɪᴏ

  • @alameenr6742
    @alameenr6742 3 месяца назад

    68 speed ku mela போவாது....

  • @rajasekar-n2h
    @rajasekar-n2h 3 месяца назад

    hi bro how r u 😊😊

  • @karthickselvamjayaraman
    @karthickselvamjayaraman 3 месяца назад +1

    Bro mptc full form sollunga better tnstc karaikudi sollunga.

    • @traveladvisor.
      @traveladvisor.  3 месяца назад +1

      MPTC is much familer than Karaikudi Region.
      Maruthupandiar Transport Corporation. Still we use MPTC as like KTC, PRC And CTC

    • @karthickselvamjayaraman
      @karthickselvamjayaraman 3 месяца назад

      @@traveladvisor. Yes bro but other districts people not known mptc , tnstc karaikudi

  • @IBUIBU-w4z
    @IBUIBU-w4z 3 месяца назад

    Sengottai depot la irunthu run pannalam

    • @traveladvisor.
      @traveladvisor.  3 месяца назад

      Yes 👍

    • @IBUIBU-w4z
      @IBUIBU-w4z 3 месяца назад

      Evening already irunthusu sengottai to ramnad atha stop pannidanga

  • @cvk4860
    @cvk4860 3 месяца назад

    டீ சாப்பிட்டீங்க எமர்சன், டிபன் எதுவும் சாப்பிடவில்லையா?

    • @traveladvisor.
      @traveladvisor.  3 месяца назад

      Lunch in my house and dinner I took in Senkottai post vlog brother

    • @senthilkumarsenthilkumar8746
      @senthilkumarsenthilkumar8746 3 месяца назад

      இவருடைய பெயர் எமர்சன் ?

  • @murugesandurai102
    @murugesandurai102 3 месяца назад

    இந்த பஸ் ரூட்டு மாத்தி விட்டாங்க

  • @duraim6725
    @duraim6725 3 месяца назад

    Inoru service iruku.....sengottai deportment same root

    • @traveladvisor.
      @traveladvisor.  3 месяца назад

      Time ?

    • @duraim6725
      @duraim6725 3 месяца назад

      @@traveladvisor. Time therila bro but confirm a iruku

  • @singlegamingyt4731
    @singlegamingyt4731 3 месяца назад +1

    Bro s.e.t.c non ac new bus video podhuga long journey

  • @harishprasath4870
    @harishprasath4870 3 месяца назад

    Bro tirupur to Thoothukudi tnstc tnv try panunga bro 618dlx wed fri or sun try panunga yen frd oda appa thaa driver semaya ottuvaru 😢

  • @damodrakrishna4614
    @damodrakrishna4614 3 месяца назад +1

    super நண்பா

  • @nood2184
    @nood2184 3 месяца назад

    Salem to kumily try pannuga...