Rangaraj Pandey Latest Interview About JP Nadda Chennai Visit & BJP Conference | Annamalai | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Rangaraj Pandey Latest Interview About JP Nadda Chennai Visit & BJP Conference | Annamalai | DMK | IBC Tamil
    #rangarajpandey #rangarajpandeyinterview #rangarajpandeylatest #jpnadda #bjp #modi #dmk #mkstalin #annamalai #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us at 9940882200. For more details visit www.gtholidays.in
    ---------------------------------
    VGP Marine Kingdom
    SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
    Call: 08939932222
    Location: bit.ly/3KKQf2Z
    #Mermaid #vgpmarinekingdom #vgp
    ---------------------------------
    The Chennai Silks
    Shop Online@ www.thechennai...
    FREE Shipping across India Worldwide shipping is available. For direct orders: WhatsApp us at +91 99948 11711
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp: +91 915006 0400
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

Комментарии • 400

  • @user-tb7zd3kp9q
    @user-tb7zd3kp9q 7 месяцев назад +26

    மோதிஜிஅவர்களுக்குஅன்பானவேண்டுகோள். (தமிழகமக்களைகாப்பாற்றவும்.)
    வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்.

    • @prabhusanthanam9808
      @prabhusanthanam9808 6 месяцев назад +1

      Boss, idhai makkalidam dhaan ketkanum..

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp 6 месяцев назад

      ​@@prabhusanthanam9808மோடி ஜீ செய்யும் சேவைகளை தமிழக பொது மக்களிடம் சரியாக எடுத்து செல்லாததாலே இந்த நிலை. இது மாற வேண்டும் என்றால் பாஜக , நம்மைப் போன்ற பொது மக்களும், அடிதட்டு மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் 🙏👍

    • @omarsahib9037
      @omarsahib9037 5 месяцев назад

      Pppppoo7o88pi8op8p9piuo7

  • @balajimoulee5400
    @balajimoulee5400 7 месяцев назад +31

    மீண்டும் மோடி ! வேண்டும் மோடி !! தமிழகத்தில் அண்ணாமலை IPS அவர்களின் கரத்தை வலுப்படுத்த 2024 ல் சரியாக வாக்களிப்போம் . We stand with Modi for India & We stand with Annamalai for Tamilnadu.

  • @saminathan444
    @saminathan444 7 месяцев назад +64

    தமிழகமக்கா ஓட்டுக்கு காசுவாங்காதீங்க இருக்கிறதில் நல்லகட்சி எதுன்னு பார்த்து ஓட்டுபோடுங்க

    • @trueteller2319
      @trueteller2319 7 месяцев назад

      கடவுள் கொடுத்த வரம் நமது பிரதமர் மோடி , அண்ணாமலை இந்தியாவில் ஊழலை ஒழிப்பதில் திறமையான மற்றும் நேர்மையானவர்கள் இருவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். திமுக வாக்குக்காக மக்களை மதத்தால், சாதியால் பிரிக்கிறது. எதிர்காலத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், மற்ற மத நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களித்து தமிழகத்தை காப்பாற்றுங்கள். திமுகவுக்கு, அவர்களின் கூட்டணிக்கு வாக்களித்தால் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார்

  • @polytricks9655
    @polytricks9655 7 месяцев назад +59

    ஆட்சியில் உள்ளவர்களைத்தானே கேள்வி கேட்க முடியும்???அதிமுக ஆட்சி விரும்பாமல் தானே இந்த திமுக ஆட்சி வந்தது இப்போது இவர்களைத் தானே கேள்வி கேட்க முடியும்???

    • @rrkatheer
      @rrkatheer 6 месяцев назад

      It’s important to remember only 15% vote percentage difference between DMK and ADMK in total all over Tamilnadu in last state election. It’s unfortunate DMK won.

    • @SUD7117
      @SUD7117 6 месяцев назад

      ​@@rrkatheer 15% is very big difference in politics

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 7 месяцев назад +116

    திராவிடத்தை ஒழிக்க வந்த மாமணியே! அண்ணாமலையே! வாழ்க! வளர்க!❤❤❤

    • @babudhakshina8311
      @babudhakshina8311 7 месяцев назад

      சுன்னிமல.........

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 7 месяцев назад

      டேய் BEEHAR பிட்சை காரா , நீ ஆம்பிளை என்றால் நாட்கள் எண்ணப்படுது என்றால் தைரியம் இருந்த உங்க கேடி கிட சொல்லி கலைக்க பாருடா பொட்டை , நீ அண்ணாமலை எல்லாம் தெரு பொறுக்கிகள் , வாய வெச்சி சூப்பும் திருட்டு BLACK மெயில் பேமானி

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 7 месяцев назад

      DEI 60 VARUDAM IDHE THAANDAA POTTA PSANGALE THERDHALIL VETRI PERA PAARUNGADAA DOMAR

    • @prabakaran7175
      @prabakaran7175 7 месяцев назад +1

      Aii

    • @prabakaran7175
      @prabakaran7175 7 месяцев назад

      Unakku ethavathu theriutha

  • @ThyagarajanSubramaniam
    @ThyagarajanSubramaniam 7 месяцев назад +60

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு 🇮🇳

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 7 месяцев назад +20

    வேற்று மானிலத்தலைவர்களை தமிழ் நாட்டில் வைத்து அவமதித்தால் அது மொத்தமாக ஒரு அவமானத்தை வேற்று மானிலங்களில் உருவாக்கும். விளைவுகளை அனுபவிப்பது மக்களே.

  • @rsrijegan
    @rsrijegan 7 месяцев назад +37

    Appreciate Pandey Sir’s clarity and unbiased journalism. other sold out journalists can learn from him

  • @user-ll4uy6oy3b
    @user-ll4uy6oy3b 7 месяцев назад +15

    Evlo maaathi kettalum pandey sir has all answers. Pandey Sir thaaan neriyaaalar

  • @narayanan4064
    @narayanan4064 7 месяцев назад +10

    பங்குனி போல கேள்வி கேட்பதை விட்டு ஆக்கபூர்வமாக கேள்வி கேட்கலாம்

  • @komethen3602
    @komethen3602 7 месяцев назад +10

    Pandey sir excellent superb great. Jaihind

  • @venkatapathyprabakaran4890
    @venkatapathyprabakaran4890 7 месяцев назад +98

    2024 parliament elections results may be:
    கோவை
    கன்யாகுமாரி,
    சிவகங்கை,
    சிதம்பரம்,
    பெரம்பலூர்,
    வேலூர்,
    தென்காசி,
    தென் சென்னை,
    தர்மபுரி,
    இந்த தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உண்டு…. மேலும் குறைந்தது 15 இடங்களில் அதிமுக 3 வது இடத்துக்கு தள்ளப்படும்…..

    • @balagoki5095
      @balagoki5095 7 месяцев назад +3

      கனவுல நடக்கும் பாஜக வெற்றி கோவையில் இரண்டு பிஜேபி வேட்பாளர் சொல்லுங்க ??

    • @bommurajuk4525
      @bommurajuk4525 7 месяцев назад +15

      ​@@balagoki5095🎉 BJP growth tremendous in Tamil Nadu...

    • @tamilselvanponapalam8022
      @tamilselvanponapalam8022 7 месяцев назад +5

      ​@@balagoki5095Those in dreamland fail to acknowledge the reality on the ground.

    • @dhasdhas6884
      @dhasdhas6884 7 месяцев назад +10

      Dmk No Addres

    • @DhanrajPurohitSirohi
      @DhanrajPurohitSirohi 7 месяцев назад +8

      Tiruchirapalli Also Add in the Winning LOKSABHA seats list
      🚩🚩🚩🚩🚩

  • @appischakra
    @appischakra 7 месяцев назад +14

    Admk 😮😮 dilutes timely ... BJP. Groups. Encountering the next generation PROGRESSIVE movement

  • @rjradhakrishnan
    @rjradhakrishnan 7 месяцев назад +9

    As usual, Mr. Pandey’s responses were clear, crisp and informative. The likes of Sun TV have lost its relevance

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 7 месяцев назад +20

    பாண்டே அவர்களே அந்த கூட்டத்தில் நான் இருந்தேன் பொதுமக்கள் யாரையும் வழி நெடுக நிற்க அனுமதி இல்லை.நிற்க கூட விடவில்லை. அவர் வரும் போது நானே ஒரு சந்து குள்ள இருந்து வந்தேன்.

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 7 месяцев назад

      டேய் BEEHAR பிட்சை காரா , நீ ஆம்பிளை என்றால் நாட்கள் எண்ணப்படுது என்றால் தைரியம் இருந்த உங்க கேடி கிட சொல்லி கலைக்க பாருடா பொட்டை , நீ அண்ணாமலை எல்லாம் தெரு பொறுக்கிகள் , வாய வெச்சி சூப்பும் திருட்டு BLACK மெயில் பேமானி

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 7 месяцев назад

      THIRTUTU PAYAN ELLAM SANDHIL IRUNDHU THAANDAA VARANUM

    • @vaimurthy
      @vaimurthy 7 месяцев назад

      அவர் திமுகக்காரன்ன்னு சொல்லலியே @@sahadevannatesan9495

    • @tamilselvanponapalam8022
      @tamilselvanponapalam8022 7 месяцев назад +1

      ​@sahadevannatesan9495 Ain't the thieves are DMK and its loyalists....their expertise.

    • @chimbu486
      @chimbu486 7 месяцев назад

      @@sahadevannatesan9495 kooti kudukaravan dhaan nadu rotla nippan

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 7 месяцев назад +14

    Mr. Sharma 's questions and interpretations are biased, unknowledgeable and immatured.
    Thumps up given is for Shri Pandey's knowledgeable appropriate answers.

    • @sgovin2228
      @sgovin2228 7 месяцев назад

      Sharma is a 200 rupees kothadimai.

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK 7 месяцев назад +13

    Pandey sir , so far i seen pandey sir pure professional journalism 👏

    • @TamilanSathiz
      @TamilanSathiz 7 месяцев назад

      100% sanghi politics 😅

    • @ravim3160
      @ravim3160 7 месяцев назад

      @@TamilanSathizthu

    • @WstatuszoneAK
      @WstatuszoneAK 7 месяцев назад

      @TamilanSathiz sanghis politics seen much better than dravidians corrupted politics

    • @Ramakrishnan-h2x
      @Ramakrishnan-h2x 7 месяцев назад

      Ya bro he is much much better than RSB media fellows like seepu sendhil

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 7 месяцев назад +14

    பாண்டே சார் ஈரோடு கிழக்கில் பொதுமக்களை திமுக தடுத்த சம்பவம் மறந்து போச்சா...அதன் தொடர்ச்சியாக இங்கே நடந்திருக்க வாய்ப்பிருக்கு...இந்த மாதிரி அல்ப சந்தோஷம் படும் சில்லறை பயலுங்க சார்.

  • @uday7969
    @uday7969 7 месяцев назад +4

    எப்பொழுதுமே மக்குத்தனமாக கேள்வி கேட்டு செருப்படி வாங்கும் தொகுப்பாளர் சங்கர சர்மா அவர்களின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙌🏽

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 7 месяцев назад +22

    BJP will give tough fight to DMK atleast in 12 to 15 Constituencies. Hopes are there,

    • @arthanaarishswarankrishnan6518
      @arthanaarishswarankrishnan6518 7 месяцев назад

      நக்கிட்டு போகும் 😂

    • @tamizhnesan7240
      @tamizhnesan7240 7 месяцев назад

      ​@@arthanaarishswarankrishnan6518dai....kulla thalayan dhane nee...maargathukaran dhane nee....poda poi orama okkaruda domer payya...

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 6 месяцев назад

      🙏​@@arthanaarishswarankrishnan6518

    • @pkrish1979
      @pkrish1979 6 месяцев назад

      ​@arthanaarishswarankrishnan6518 f.cking idi.ot. yes it will nakkitu pogum, when TN has scum bags like you, voting for freebies, 2000rs, tasmac biryani.....don't hide behind a name that's not yours....

    • @SUD7117
      @SUD7117 6 месяцев назад

      It will be admk. Bjp won't even come close in a single constituency. Try to beat NTK first and get

  • @kailashnagaraj3246
    @kailashnagaraj3246 7 месяцев назад +86

    அமித்ஷா அவர்கள் சென்னை வரும் போது செந்தில் பாலாஜி சிறைக்கு அனுப்பப்பட்டார் இப்போது நட்டா அவர்கள் வரும் போது இப்போது இருக்கும் மின்சார துறை அமைச்சர் யார் தயாராக இருக்கவும் 😊😊😊😊😊🎉🎉🎉

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 7 месяцев назад

      டேய் BEEHAR பிட்சை காரா , நீ ஆம்பிளை என்றால் நாட்கள் எண்ணப்படுது என்றால் தைரியம் இருந்த உங்க கேடி கிட சொல்லி கலைக்க பாருடா பொட்டை , நீ அண்ணாமலை எல்லாம் தெரு பொறுக்கிகள் , வாய வெச்சி சூப்பும் திருட்டு BLACK மெயில் பேமானி

    • @chenguttuvanponnambalam4814
      @chenguttuvanponnambalam4814 7 месяцев назад

      மின்துறை அமைச்சர் இப்போதும்இருகிறார் இலாகா இல்லாத அமைச்சர் பதவி தான் ராஜினாமா செய்யபட்டது இது கூட தெரியவில்லை உனக்கு லைக் போட்ரானுங்க முட்டாள் பசங்க

    • @p.c.kannan7787
      @p.c.kannan7787 7 месяцев назад

      🎉qqqq 88😅😅😅😅 31:12 31:12 😅😅the 😅😅😊

    • @marappanramasamy6748
      @marappanramasamy6748 6 месяцев назад

      😊😊

    • @marappanramasamy6748
      @marappanramasamy6748 6 месяцев назад

      😊😊😊

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv 7 месяцев назад +9

    பாஜக கூட்டணி தமிழகத்தில் 5 முதல் 7 தொகுதியில் வெற்றி பெறுவது
    உறுதி.💪👏👌🔥🤔
    திருடனுக்கோ அல்லது நடிகனுக்கோ ஓட்டு போட்டு ஏமாந்து விடாதீர்கள் அண்ணாமலை சரியான நபர் நம் தமிழகத்திற்கு.👍💪👌🔥🤔

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 7 месяцев назад

      Apo eduku ops ttv thirundankuda kootani

    • @rangadevisevini4297
      @rangadevisevini4297 7 месяцев назад +1

      நடிகர் மோகம் இன்னும் தீரவில்லை தமிழ் நாட்டில்

  • @manjulakrishnan1259
    @manjulakrishnan1259 7 месяцев назад +10

    We will really miss his en Mann enmakkal nadai payanam in chennai really it's very unfortunate

  • @maruthi_store
    @maruthi_store 7 месяцев назад +3

    அண்ணா இந்து சமுதாய மக்களுக்காக நீங்கள் ஆற்றிய பனியை எப்போதும் மறக்க மாட்டோம்.....

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 7 месяцев назад +3

    Rengaraj Pandey explanation is very excellent ❤

  • @balann9990
    @balann9990 7 месяцев назад +1

    அண்ணாமலை சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர் .
    அவரை போய் லேகியம் விற்பவன் என்றார்கள் அவர் கொடுத்த பதிலடி நான் விற்க்கும் லேகியத்தை சாப்பிட்டால் தவழ்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை , டெட்பாடி ஆகாமல் உயிர் உடன் மானத்துடன் வாழலாம் . இத மக்கள் மனதில் இடம் பெற்று விட்டது.சூப்பர் .

  • @seenusri647
    @seenusri647 7 месяцев назад +36

    எங்க ஊருக்கு அண்ணன் அண்ணாமலை வந்தபோது காலை முதல் இரவு வரை மின்சாரம் இல்லை 😂😂

    • @ramasamy3450
      @ramasamy3450 7 месяцев назад

      திருட்டு திராவிட புத்தி....

  • @kathirveluganesan9923
    @kathirveluganesan9923 7 месяцев назад +4

    பாண்டே நேர்மையாக நடந்து கொள்கிறாராம் .திமுவை வருடி கொண்டே விமர்சிப்பார் பாவம் பாண்டே.😢

  • @ravishankarkrish9395
    @ravishankarkrish9395 7 месяцев назад +1

    Jai Hind Bharat Matha Ki Jai 🇮🇳🇮🇳🇮🇳...

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 7 месяцев назад +5

    Why Sankar is not asking that Nadda is not talking about Previous Congress govt of TN😂😅

  • @chandrankr679
    @chandrankr679 7 месяцев назад +4

    Nadda sonnadhu100/💯correct Mr.Oooooppppppy😅

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 7 месяцев назад +1

    🙏BJP Brother Annamalai all in the rally talk about corruption Only. What he do for Peoples 1) First get Water 💧 for Tamil Nadu he cannot get Water. BJP WANT POWER ONLY. FOR PEOPLES NTK BROTHER SEEMAN ONLY LEADER FOR TAMIL

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 7 месяцев назад +39

    அண்ணாமலை இன் கடின உழைப்பு பலன் மிக விரைவில் கிடைக்கும் ❤❤❤❤❤

    • @nagaking5667
      @nagaking5667 7 месяцев назад

      அப்படி என்ன உழைப்பு ?

    • @vaimurthy
      @vaimurthy 7 месяцев назад

      உதயநிதி மாதிரி சினிமா விழாக்களில் மட்டும் கலந்து கொள்ளாமல் ஊர் ஊரா கட்சியை வளர்க்க நடைபயணம் செய்கிறார். அதுக்கு பெயர் தான் உழைப்பு @@nagaking5667

    • @sivakumarramchandran3959
      @sivakumarramchandran3959 7 месяцев назад +7

      @@nagaking5667 வளர்த்த கட்சி இல் திமுக அண்ட் அதிமுக தலைவர் பதவி அனுபவிக்கலாம்... ஆனால் பிஜேபி கட்சி யை தமிழகத்தில் வளர்க் அண்ணாமலை உழைப்பு பெரியது...

    • @tamilselvanponapalam8022
      @tamilselvanponapalam8022 7 месяцев назад

      ​@@nagaking5667You are blind as*

    • @tamilselvanponapalam8022
      @tamilselvanponapalam8022 7 месяцев назад +2

      ​@@nagaking5667Psychos are blind folded.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 7 месяцев назад +3

    DMK government will fall. DMK will be split very soon.

  • @sravi955
    @sravi955 7 месяцев назад +29

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @ajiloshini7169
    @ajiloshini7169 7 месяцев назад +21

    Annamalai CM

  • @mohanavinayagame6045
    @mohanavinayagame6045 7 месяцев назад +18

    Annamalai 🔥

  • @abhishek12245k
    @abhishek12245k 7 месяцев назад +1

    Annamalai great leader

  • @Akash-gd2op
    @Akash-gd2op 7 месяцев назад +1

    Udaya Nidhi is more a liability than an asset to the DMK.

  • @santho8517
    @santho8517 7 месяцев назад +1

    Annamalai next CM

  • @roobanloganathan6498
    @roobanloganathan6498 7 месяцев назад +11

    Pandey has clearly chosen the side of Dravidian parties by going to every channel and saying BJP won’t win any seat in coming election all based on polls done by his channel.
    He still blames BJP for alliance break up with ADMK bcos he knows ADMK will struggle to win without alliance with BJP.

    • @hulkanand
      @hulkanand 7 месяцев назад +4

      Why should Admk win at the cost of annamalai ?
      BJP is trying to establish its space now.

    • @ushas2082
      @ushas2082 7 месяцев назад +1

      He himself has stated that his team met 1990 persons in a constituency n that reflects the mood of the rest of the voters there n says that dmk Ll sweep,quoting partition between 2 parties.he always talks in for of admk

    • @roobanloganathan6498
      @roobanloganathan6498 7 месяцев назад +1

      @@hulkanand
      The love for Dravidian parties is still strong in majority of TN people and will take many years to get rid off.

    • @SUD7117
      @SUD7117 6 месяцев назад

      Knowledgeable bjp supporters says it is a wrong decision for TN bjp to break alliance with admk. The votes will be split and dmk will reap benefits out of it.
      This election will be a landslide win for dmk and its alliance because they have solidified their alliance and are in a strong position.

  • @bhuvarahanramachandran4215
    @bhuvarahanramachandran4215 7 месяцев назад +5

    I am surprised that how this anchor is not able to understand basic understanding of the issues..

  • @sankaranlakshminarayanan3267
    @sankaranlakshminarayanan3267 7 месяцев назад +3

    நெறியாளர் அரைச்ச மாவயே அறைக்கிரர்

  • @rbrtstein32
    @rbrtstein32 7 месяцев назад +1

    மோடிஜி கடவுளின் அவதாரம்

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 7 месяцев назад +4

    ஆம் வாரக்கணக்கில் இல்லை நாட்கணக்கில்.

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 7 месяцев назад +1

    பாண்டே சார் மிக துல்லியமான கணிப்பு.👍👍👍

  • @venkatasubramanian1702
    @venkatasubramanian1702 7 месяцев назад +2

    ரொம்ப மகிழ்ச்சி, உங்களிடம் மீண்டும் மீண்டும் செருப்படி வாங்குவதில்..

  • @manivasagamalagappan7132
    @manivasagamalagappan7132 7 месяцев назад +1

    Super sir❤❤

  • @rbramanathan
    @rbramanathan 7 месяцев назад +1

    இந்த அறிவாலய அடிமை ஒவ்வொரு பேட்டியிலும் கேட்கிற கேள்வியின் உள்நோக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. வெட்கமே இல்லையே...!!!!😮

  • @anandhan325
    @anandhan325 7 месяцев назад +1

    Annamalai is mass

  • @sankarasastrivenkataraman3719
    @sankarasastrivenkataraman3719 7 месяцев назад +4

    When Annamalai recommended to Induct Nazar back to be the minister without portfo similar to a different minister Now the recognized CM detached him from the ministry by tge way asked to resign and he resigned
    Bharat Madhaki Jai

  • @Mahesh_Kumar25
    @Mahesh_Kumar25 7 месяцев назад +1

    மைக் டெஸ்டிங் மைக் டெஸ்டிங் மைக் டெஸ்டிங்

  • @whitedevile8789
    @whitedevile8789 7 месяцев назад +13

    பிஜேபியின் கொள்கை பரப்பு தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @vaimurthy
      @vaimurthy 7 месяцев назад +7

      அப்படி இருந்தா நல்லா இருக்கும். நல்லவர்கள் ஒன்று சேர்வது நல்லதே

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y 7 месяцев назад +4

    MONEY 💰 🤑 DMK ADMK

  • @Carticktnind.
    @Carticktnind. 7 месяцев назад

    TAMIL TALK BEST CRIME RESOLUTION DIGI !,SIR!

  • @rameshkumarn3872
    @rameshkumarn3872 6 месяцев назад

    As long as people support is there, no one can fo anything in democracy.

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y 7 месяцев назад

    சவுண்ட் வால்யூம் இவ்வளவு தான் என்றால் போகப்போக கேட்பவர்கள் குறைவார்கள்.

  • @geethanath3111
    @geethanath3111 7 месяцев назад +1

    pandey u r great

  • @MrElangopc
    @MrElangopc 6 месяцев назад

    Like the way in which Mr. Rangaraj pandey has answered & handled the questions to the point. Good intellectual.

  • @anantharamann2646
    @anantharamann2646 7 месяцев назад +1

    இரண்டும் பங்காளிகள் என்று தன்னைத்தானேதிமுக அண்ணா திமுக இரண்டுமே பங்காளிகள் என்று

  • @enlightnedsoul4124
    @enlightnedsoul4124 7 месяцев назад +1

    In TN, BJP will get 1-3 seats and 17-23% vote

  • @insightsfrommani
    @insightsfrommani 6 месяцев назад

    🎉🎉

  • @user-zs3uw1hz3t
    @user-zs3uw1hz3t 7 месяцев назад +1

    If TTV contest in Lotus symbol or contest in Cooker symbol question of corruption will vanish .... OMG ....

  • @lekhashri4279
    @lekhashri4279 7 месяцев назад

    தடுத்தாங்க! கடை திறந்து தான் இருக்கும் கூட்டம் நடக்கும் இடத்தில் பார்த்திருக்கிறோம், கடைக்கு போகும் போது நின்னு மீட்டிங்கில யார் பேசுறாரு என்ன பேசுறாருன்னு கேக்குறது பழக்கம் தானே.

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 7 месяцев назад

    இந்த உரையாடல் மூலம் தெரிய உண்மை திமுக

  • @spy61
    @spy61 7 месяцев назад

    அராஜகம் அட்டுழியம் இவைகளுக்கு சரியான அடி கிடைக்கும்....விரைவில்

  • @jitendrar5107
    @jitendrar5107 7 месяцев назад

    Disgusting behaviour by the state govt..Born Shameless

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @ravichandran45
    @ravichandran45 7 месяцев назад +5

    சேனல் சார்...R.V , உதயகுமார் சார் அவர்கள் அண்ணாமலை சார் அவர்கள் பற்றி ஒருமையில் பேசியது...தவறாக தான் தோன்றுகிறது T.R . பாலு சார்.. தா மோ அன்பரசு சார். பொன்னயன் சார் சி.வி. சண்முகம் சார்... முனுசாமி சார்... குறிப்பாக செல்லூர் ராஜூ சார் தற்போது உள்ள பால்வளத் துறை அமைச்சர் சார்... சேகர் பாபு.. நாசர் சார்.. பழுத்த அரசியல் தலைவர் ஐயா துறை முருகன் சார்... போன்றவர் அண்ணாமலை சார் அவர்களைப் பற்றிய கருத்து சொல்வதில் இருந்து சற்று விலகி தான் செல் கின்றார்கள் என்று எனது மிகவும் சிறிய அறிவுக்கு..... உள்ள அரசியல் அறிவுக்கு உள்ள மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்.. அண்ணாமலை சார் அவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மறுப்பதற்கில்லை இது எனது மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்...

  • @rajasrihari2891
    @rajasrihari2891 7 месяцев назад +1

    Accept NO money for Vote

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 7 месяцев назад +1

    🎉 திரு பாண்டே அவர்களே, உங்கள் மனம் வெள்ளை நிறம். திமுக ஒரு குள்ளநரி கூட்டம். மின்சாரம் போனது திட்டமிட்ட செயல்.🎉😂❤

  • @gokulj7299
    @gokulj7299 6 месяцев назад

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம்

  • @balasubramaniankrishnamurt5062
    @balasubramaniankrishnamurt5062 7 месяцев назад +2

    சிறு பிள்ளை தனமான கேள்விகள்

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 7 месяцев назад

      சங்கர் சர்மா ஓரு கேள்விக்கு ரூபாய் 200 வீதம் திமுக விடம் இருந்து வாங்கி கேள்வி கேட்கும் குடும்ப கொத்தடிமை

  • @praveen300720
    @praveen300720 7 месяцев назад +1

    சீப்ப எடுத்து ஒளிச்சு வச்சுட்டேன் கல்யாணம் நின்றும் திமுக டா😂😂😂

  • @Sundelisiththar
    @Sundelisiththar 7 месяцев назад

    முதல்வர் செல்லுமிடங்களில் பாதுகாப்பு கருதி கடையடைப்பு செய்கிறார்களா

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 7 месяцев назад +1

    நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது ஆளும் கட்சிக்கு ஆபத்துதான் மத்திய அரசா மாநில அரசா யாருக்கு பலம் அதிகம் என்பதுதான் இப்போது நடக்கிறது இரண்டு எம்எல்ஏக்கள் பதவிகள் காலியாகி விட்டன வருங்காலத்தில் எத்தனை எம்எல்ஏ பதவிகள் பரி போகப் போகிறதோ இதனால் ஆட்சி ஆட்டம் கண்டுவிட வாய்ப்புகள் உள்ளன

  • @user-wo5fj2ir4l
    @user-wo5fj2ir4l 7 месяцев назад

    ஐயா உண்மைதான் நீங்க நீங்க உண்மைக்கும் சிவிலி யாராவது ஒரு தமிழன் வந்து உங்களுக்கு உதவி மோடி சிடி

  • @venkatachalapathys128
    @venkatachalapathys128 7 месяцев назад

    பாண்டி சார் சூப்பர் சார் கழுவுற மீன்ல நழுவுற மீன் ஜாக்கிரதையா பிஜேபி பக்கம் பேசற மாதிரி ஆளும் கட்சியையும் கன்வின்ஸ் பண்ணுகிற மாதிரி சூப்பரா நாடகம் போடுறீங்க

  • @rrkatheer
    @rrkatheer 6 месяцев назад

    This year summer we are going to have frequent and long power cut in Tamilnadu. No prior planning for electricity, only commission and corruption in TNEB.

  • @umasubramanianmusic4849
    @umasubramanianmusic4849 7 месяцев назад +1

    Theeya sakthigal ozhikkapadavendum.people should think

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 7 месяцев назад +1

    Contest in BJP symble is benifit because BJP will form the givernment

  • @nathansmedia
    @nathansmedia 7 месяцев назад +1

    Video starts from 2:52

  • @giridharanpalamalai3421
    @giridharanpalamalai3421 7 месяцев назад +2

    How political parties conduct poll campaign in chennai assembly constituency

  • @user-xx4vs7qo3h
    @user-xx4vs7qo3h 7 месяцев назад

    Ntk❤❤❤

  • @user-wo5fj2ir4l
    @user-wo5fj2ir4l 7 месяцев назад

    ரங்கராஜ பாண்டியன் தமிழ்நாடு தான் படிச்சா இல்ல ஏன்டா படிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு நல்லா

  • @hellohai6666
    @hellohai6666 7 месяцев назад +1

    திமுகவின் அண்டா சர்மா 🛢🛢🛢🛢👍👍👍👍😀😀😀

  • @user-zs3uw1hz3t
    @user-zs3uw1hz3t 7 месяцев назад +1

    First 2 minute and 50 seconds are waste. It's only repetition

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 6 месяцев назад

    தெரு விளக்கை அணைக்கலாம் ஒவ்வொரு மக்களின் இதயத்தில் ஒளிரும் விளக்கை அணைக்க ஆயிரம் கரங்கள் சேர்ந்தாலும் மறைக்க அணைக்கமுடியாது ஏன்ஒவ்வொரு வீட்டில் எரியும் லைட்டையும் ஆப்பண்ணவேண்டியதுதானே தைரியம் இருந்தால் தெம்புதிராணி இருந்தால் அதையும் செய்ய வேண்டியதுதானே

  • @KaliKali-co9bt
    @KaliKali-co9bt 7 месяцев назад

    பிஜேபி தமிழகதில்தோற்றால் அன்னா மலை விவசாயம் பார்பnரா

  • @ramasundar8181
    @ramasundar8181 7 месяцев назад

    Pandey has changed from "BJP in 2036 in Tamilnadu" to we have to wait and see" his a dramatic turnaround .Good

  • @Carticktnind.
    @Carticktnind. 7 месяцев назад

    Political base next new journal

  • @kediiiilove5876
    @kediiiilove5876 7 месяцев назад

    NTK❤

  • @shanmugamkrishnan7222
    @shanmugamkrishnan7222 7 месяцев назад +4

    சார்...கீ...வீரமணி ...க்கு கல்யாணம் ஆச்சா..?இல்லையா.!!

    • @ramamurthi1378
      @ramamurthi1378 7 месяцев назад

      அவங்க கொள்கையே தாலி கட்டாமல் தினமும் கள்ள காதலனாக இருப்பதுதானே.

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 6 месяцев назад

      Te.ka ..never having belief on marriages ..
      No manthrams..
      No agni sakshi...
      No thali..
      No god blessings ..
      So on...!!!!!

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 7 месяцев назад +1

    கார்கே காங்கிரஸ் கட்சியின் மேனேஜர் ஓனர் ராகுல்வாந்தி

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 7 месяцев назад +1

    திமுக ஊடக அணியின் கமிட்டி மெம்பர் சங்கர் சர்மா வாங்கிய 200 ரூபாய்க்கு கொத்தடிமை யாக உழைப்பு செம்ம

  • @user-nm3nk4hy7p
    @user-nm3nk4hy7p 7 месяцев назад

    Panday interview so like

  • @user-wo5fj2ir4l
    @user-wo5fj2ir4l 7 месяцев назад +1

    Play Tamil Gujarati தினத்தந்தியில் வேலை பாக்குற வரைக்கும் பாண்டே உங்களை நல்லா புடிச்சிருந்துச்சு இப்போ ஒரே பிஜேபி பிஜேபி என்று உங்க ஏதாவது

  • @user-wo5fj2ir4l
    @user-wo5fj2ir4l 7 месяцев назад +1

    இதுக்கு முன்னாடி இவ்வளவு பேர் உன் சேனலை பார்த்தாங்க இப்ப

  • @user-wo5fj2ir4l
    @user-wo5fj2ir4l 7 месяцев назад +1

    சும்மா நம்ம மாத்திரம் அறிவாளின்னு

  • @arulmuruganr5073
    @arulmuruganr5073 7 месяцев назад +2

    Pandey is biased against bjp