Trending Salem ₹50 Unlimited கறி சோறு | ஏழைகளுக்கு ராஜ விருந்து | Insuvai Unavagam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 мар 2024
  • Location :
    Insuvai Unavagam
    Address: Karaichavadi St, Muthunaickenpatti, Sekkarappatti, Tamil Nadu 636304
    Contact : 9380880084
    Map: maps.app.goo.gl/gwXv6qgWuyk3L...
    Trending Salem ₹50 கறி சோறு | ஏழைகளுக்கு ராஜ விருந்து |₹50க்கு 5 வகை கறி Unlimited சாப்பாடு
    #insuvaiunavagam #salemnonvegfood #50rsnonveg
    insuvai unavagam,salem insuvai unavagam,insuvai unavagam salem,insuvai unavagam in salem,insuvai unavagam muthunaickenpatti,insuvai unavagam muthunaickenpatti photos,insuvai unavagam muthunaickenpatti reviews,muthunaickenpatti insuvai unavagam,insuvai unvagam in muthunaickenpatti,muthunaickenpatti insuvai hotal,insuvai 50 rupee mutton hotal,insuvaiunavagam,insuvaioonavagam
    food review in village,indian food blog,chicken manchurian,chettinadu chicken,karthiks view,#karthiksview,karthik's view,fish fry,chicken liver fry,food review tamil,indian street foods,indian strreet foods,karthik view,village food,indian foods,karthick view,indian hotels,unlimited rice,south indian street foods,south indian foods,food vlog,food blog,nattukozhi,salem food,unlimited chicken biriyani
    insuvai unavagam,
    insuvai unavagam muthunaickenpatti,
    insuvai unavagam in salem,
    insuvai unavagam muthunaickenpatti photos,
    insuvai unavagam muthunaickenpatti reviews,
    insuvai unavagam muthunaickenpatti location,
    insuvai unavagam channel,
    insuvai unavagam youtube channel,
    insuvai unavagam muthunaickenpatti timing,
    sun tv insuvai unavagam,
    insuvai unavagam salem,
    salem insuvai unavagam,
  • ХоббиХобби

Комментарии • 34

  • @insuvaiunavagam
    @insuvaiunavagam 4 месяца назад +3

    கோடான கோடி நன்றிகள் பல....

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  4 месяца назад +3

      மென்மேலும் வளர்ந்து இன்னும் பல ஏழைகளின் பசியாற்ற உங்களுக்கு அருள்புரியவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻

  • @Sathishkumar-qi5bb
    @Sathishkumar-qi5bb 2 месяца назад +2

    அருமை அண்ணா இன்னைக்கு தான் நானும் சாப்பிட்டோம் நன்றாக உள்ளது சாப்பாடு மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @user-po1cq1dx2h
    @user-po1cq1dx2h 8 дней назад

    Taala great

  • @aravindh495
    @aravindh495 4 месяца назад +2

    அருமை நண்பா

  • @narayananm1555
    @narayananm1555 4 месяца назад +2

    Super anna

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 4 месяца назад +3

    அண்ணா இந்த மாதிரி எங்கேயாவது போகும் போது சொல்லுங்க அண்ணா நான் உங்க கூட வரேன் ❤❤❤

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  4 месяца назад +1

      அடுத்த முறை சொல்கிறேன் நண்பா ❤

  • @barathisiva8516
    @barathisiva8516 4 месяца назад +3

    Super Satya 🎉….
    Starting other districts vlogs
    Keep rocking….

  • @user-cq8hy5mh8x
    @user-cq8hy5mh8x 4 месяца назад +1

    Firstu❤❤❤❤❤❤❤

  • @narayananm1555
    @narayananm1555 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @shankarm1206
    @shankarm1206 Месяц назад

    Na ippatha sapten ellam kalantha Kari beep beep godal rompa kevavalam 50 rs epdi

  • @shankarm1206
    @shankarm1206 Месяц назад +1

    You tube karananunka sampathikarthuku ithu vali iptilam oru polapu

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  Месяц назад

      Enna ya polambitu iruka.. Aann oonaa RUclips karanga kita vandhudunga 🤣😂

  • @SivasankarSivasankar-wr6jm
    @SivasankarSivasankar-wr6jm 13 дней назад

    மற்ற youtube channel கேட்டதவிட நீங்க தரம் மற்ற கேள்வி கேட்டீங்க இன்னும் கறி கோழி கறி kg250 ஆன 50ரூபா எப்படி முடியும் முட்டகோழி கறியும் கொஞ்சம் விலை குறைவு கறி எப்படி வாங்கறிங்னு தெறிஞ்சாதானே தரம் தெரியும் இத பத்தியும் கேட்ருக்கலாம் ஏன்ன கமெண்ட்ல பண்ணையில செத்த கோழிய போடறாங்னு சொல்றாங்க

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  12 дней назад

      தரமற்ற கேள்வி கேட்டேனா ⁉️🤔🤔

    • @SivasankarSivasankar-wr6jm
      @SivasankarSivasankar-wr6jm 12 дней назад

      @@THAMIZHCOOKINGCHANNEL தப்பா புரிஞ்சிகிட்டிங்க நான் சொல்ல வந்தது விலை கட்டுபடியாகுதானே கேட்டீங்களே கறி ஹோல்சேல் ரேட்க்கு வாங்கறாங்களா சொந்தம வளக்றாங்களா கேட்கலாமே சொல்ல வந்தேன் மற்ற நிறை குறை ரெண்டையும் சரியா சொன்னிங்க அங்க சாப்பிடவர் சுத்தம் குறைவுனு சொன்னார் உங்கள நான் குறை சொல்லல

    • @SivasankarSivasankar-wr6jm
      @SivasankarSivasankar-wr6jm 12 дней назад

      @@THAMIZHCOOKINGCHANNEL நான் சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டிங்க ஹோல்சேல் கடையில் சிக்கன் 250g 60rs ஆன50ரூபா அவ்வளவு எப்படி முடியும்னு கேட்டேன் அவங்க கறி ஹோல்சேல், வளக்கறாங்களானு, கேக்கலாம்னு சொன்னேன் உங்கள குறை சொல்ல 💚💚👍(spelling mistake )அந்த. Comment la

    • @SivasankarSivasankar-wr6jm
      @SivasankarSivasankar-wr6jm 12 дней назад +1

      ​​@@THAMIZHCOOKINGCHANNELcomment la spelling mistake ❤ 💚 உங்கள குறை சொல்லல 250g raw chicken 60ரூபா ஆன 50rs 5 கறி எப்படி முடியும்னு கேட்டேன் இந்த விலைக்கு பிராய்லர் முட்டகோழி கறியா இல்லன அவங்களே வளக்கறாங்னு கேக்கலாமேனு சொல்ல வந்தேன் நிறை குறை ரெண்டயும் சரியா சொன்னிங்க

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  12 дней назад +1

      @@SivasankarSivasankar-wr6jm அப்போவே நெனச்சேன் எழுத்துப்பிழயா இருக்குமோனு.. நன்றி 🙏🏻🙏🏻 உங்கள் கேள்வி எனக்கும் தோன்றியது..
      ரொம்ப நோண்டி நோண்டி கேட்டா அவங்களுக்கும் சங்கடம்னு கேக்கல.. ஏதோ ஒன்னு அங்க இருக்க ஏழை தொழிலாளிகள் இதை ருசித்து சாப்பிட்டு பசியாருவதை பார்க்க முடிந்தது..

  • @arasipathy8482
    @arasipathy8482 2 месяца назад

    RUclipsrs should visit star hotel's kitchen . Then u find out.if u see restaurants kitchen n Ambur, u l be vomiting .

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  2 месяца назад

      Shabhaaaa... Ipo indha video la hygiene pathi sonadhu hotel owner..

  • @seethapathimunnusamy3662
    @seethapathimunnusamy3662 2 месяца назад

    In hygienic food house. Don't go there.

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  2 месяца назад +1

      Cool.. Owner mentioned it more clearly than u in the video.. 🤣😂