உப்மா ரெசிப்பீஸ் | அவல் உப்மா | ரவா கிச்சடி | Breakfast Recipes |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • உப்மா ரெசிப்பீஸ் | அவல் உப்மா | ரவா கிச்சடி | Breakfast Recipes | ‪@HomeCookingTamil‬
    Other Chutney Recipes :
    வேர்க்கடலை தக்காளி துவையல் - • வேர்க்கடலை தக்காளி துவ...
    கார புதினா சட்னி - • கார புதினா சட்னி | Spi...
    வெங்காய சட்னி - • வெங்காய சட்னி | Onion ...
    தேங்காய் கொத்தமல்லி சட்னி - • தேங்காய் கொத்தமல்லி சட...
    அவல் உப்மா
    #avalupma #pohaupma #avalrecipesintamil #upmarecipe
    தேவையான பொருட்கள்
    அவல் - 2 கப் (Buy: amzn.to/47CGNLY)
    வேர்க்கடலை - 1/4 கப் (Buy: amzn.to/3s5kqyk )
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3KxgtsM)
    உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/3KxgtsM)
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/3QOYqCn )
    கடுகு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/449sawp )
    சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை (Buy: amzn.to/3OrZ9qe)
    வெங்காயம் - 1 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
    இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
    தக்காளி விழுது - 3 பழம்
    கறிவேப்பிலை
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
    உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    நெய் - 1 தேக்கரண்டி (விரும்பினால்) (Buy: amzn.to/2RBvKxw)
    ரவா கிச்சடி
    #ravakichadirecipe #breakfastrecipes #soojikichadi #khichadirecipe #breakfast #hotelstyleravakichadi #quickandeasybreakfast #tiffinrecipes #hemasubramanian #homecookingtamil
    தேவையான பொருட்கள்
    ரவா - 1/2 கப்
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    முந்திரி பருப்பு (விரும்பினால்)
    கறிவேப்பிலை
    வெங்காயம் - 1 நறுக்கியது
    இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
    பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
    பீன்ஸ் - 2 மேசைக்கரண்டி நறுக்கியது
    கேரட் - 2 மேசைக்கரண்டி நறுக்கியது
    வேகவைத்த பச்சை பட்டாணி - 2 மேசைக்கரண்டி
    தக்காளி - 1 நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    சூடு தண்ணீர் - 1 கப்
    நெய் - 3 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    You can buy our book and classes at www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.i...
    Facebook: / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 20