🔴[LIVE] நேரலை சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டி களத்தில் தேர்தல் பரப்புரை! ! Ntk Abhinaya Saattai

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • இன்று நாம் தமிழர் கட்சி சீமான் தங்கையாக திமுகவினரை திணறடித்த நாம் தமிழர் வேட்பாளர்! Saattai Duraimurugan Today Election Campaign At Vikravandi. Ntk Candidate Abhinaya Election Campaign.
    #naamtamilarkatchi #Ntk_Abhinaya_Election_Campaign_At_Vikravandi
    #Ntk_Mic_Chinnam
    #Seeman_About_Kalla_Sarayam
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #vikravandibyelection
    #சீமான்_பேச்சு
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 251

  • @nthurai6414
    @nthurai6414 20 дней назад +152

    70 இலட்சம் முஸ்லிம்கள் என்று தனித்து விடாமல் நாமும் எட்டுக் கோடி தமிழர்களின் அஙகம் தான் என்று கூறும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர்.

    • @thavasikani2240
      @thavasikani2240 20 дней назад +9

      இந்த புரிதல் இஸ்லாமியர்களுக்கு துளியும் இல்லை . கிறிஸ்தவர்களுக்கும் இல்லை 😢 வேதனை

    • @nthurai6414
      @nthurai6414 20 дней назад +7

      @@thavasikani2240
      தற்போது அந்த புரிதல் ஏற்பட தொடங்கி விட்டது. தம்பி ஹிமாயூன் கபிர், தங்கை பர்ஹானா என பலநூறு இஸ்லாமிய சொந்தங்கள் சாட்சியாக நிற்கின்றனர்.

    • @Ntk78680
      @Ntk78680 19 дней назад +2

      இன்ஷா அல்லாஹ் நாம்தமிழர் ❤🎉🎉🎉

  • @justinthiraviam8588
    @justinthiraviam8588 20 дней назад +72

    அட அட இது அல்லவா தேர்தல் பரப்புரை யாருக்கும் நாம் சலைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் தருனம் அபிநயா அவர்கள் வெற்றி பெற அந்த அல்லா அருள் தருவார் என்று உளமாற வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர்

  • @KuppuSwamy-tk3lq
    @KuppuSwamy-tk3lq 20 дней назад +98

    உண்மையான தமிழ் மொழியை தாய் மொழியாக பேசும் தமிழர்கள் இனியாவது விழிப்பு அடைந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.❤❤❤❤❤

    • @mohamedilyas7274
      @mohamedilyas7274 20 дней назад +8

      😮 அபிநயா தங்கச்சி வெற்றி பெறனும் அஸ்ஸலாமு அலைக்கும்

    • @A.GANESAN-vh4vn
      @A.GANESAN-vh4vn 20 дней назад +3

      Vanakkam. Please vote for NTK for a honest and transparent government in Vikravandi by-election. NTK are wasting their precious time outside the mosque. First whoever inside the mosque don't know NTK or its candidate. Knowing DMK will be there today NTK should have been there earlier than them to meet the voters. They should have occupied inside and outside the mosque with not a inch for DMK supporters to rally there. NTK should have requested all its muslim members to go down to the mosque today. Where are the doctors who stood as NTK candidates in the last election? Shouldn't they be there to support their fellow doctor candidate? Where did they go? Is this how much these doctors honestly loved their thamizhnadu voters? I don't expect any answers. I had posted this questions about the doctors. No reply was given. So I don't expect any reply here either.

  • @AbusaliMansoor-hj3pj
    @AbusaliMansoor-hj3pj 20 дней назад +31

    மது ஒலிக்கனுமின்டு சொல்லுத சகோதரி அபிநயா வாக்களியுங்கள் மக்களே

  • @Azar0129
    @Azar0129 20 дней назад +22

    நாம் அனைவரும் இனிமேல் திராவிட திருடர்களை ஆதரிக்காமல், நமது அண்ணன் சீமானை ஆதரிக்க வேண்டும், நிச்சயம் இந்த அரசியலில் ஓர் மாற்றம் தேவை, அதை இந்த சாராய வியாபாரிகளால் தர இயலாது.
    தங்கை அபிநயா வெல்ல வேண்டும்,
    இன்ஷா அல்லாஹ்.🤲

  • @sathishkumar-jt4wx
    @sathishkumar-jt4wx 20 дней назад +25

    தன்னோட இனத்தையே வாழ வைக்கரதுக்கு நாமலே கெஞ்ச வேண்டியத பாக்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு😔😔

    • @thavasikani2240
      @thavasikani2240 20 дней назад +1

      காலகொடுமைதான்

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 20 дней назад +1

      ஏழ்மை வறுமை அறியாமை.இதை ஒழித்தால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

    • @thavasikani2240
      @thavasikani2240 20 дней назад

      @@muthukrishnanperumal1155 அதற்கு ஒரே வழி திராவித்தை அகற்றுவதுதான்

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy 20 дней назад +61

    ❤❤❤ அன்று முதல் இன்று வரை சமரசம் இல்லாமல் அண்ணன் சீமான் மக்களுக்கு போராடும் ஒரே ஒருமுறை அண்ணனுக்கு அதிகாரத்தை கொடுங்கள்

  • @kadaikodithamizhan
    @kadaikodithamizhan 20 дней назад +65

    அண்ணன் சாட்டைக்கு தனி மரியாதை ❤❤❤

  • @r.phuvanjeeva6046
    @r.phuvanjeeva6046 20 дней назад +23

    வாழ்த்துக்கள் இதுவரை காணாத நாம்தமிளரின் அசத்தலான துணிச்சலான பிரச்சாரம் இதுவே சரியான மாற்றம்தான்.

  • @user-uu2nf4ql8h
    @user-uu2nf4ql8h 20 дней назад +37

    ஏங்க இப்படி கெஞ்சனூமாங்க இவனுங்கலுக்கு நல்லது பன்றதுக்கு பாவங்க அந்த அபிநயா தங்கை வாழ்க நாம் தமிழர்

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 20 дней назад +1

      தவறான கருத்து பொருமை வேண்டும்

    • @endhiran555
      @endhiran555 20 дней назад +1

      324.99 அடி விழும். கமலாலய கஸ்மாலத்துக்கு இங்கே என்னடா வேலை? நானும் இஸ்லாமியன் தான்டா..!

  • @katharmeeran
    @katharmeeran 20 дней назад +49

    ❤❤❤தயவுசெய்து எனது இஸ்லாமிய சொந்தங்கள் விழிப்புணர்வு கொண்டு நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் ❤❤❤

  • @ragupathiragupathi3203
    @ragupathiragupathi3203 20 дней назад +27

    வெற்றி நடைபொட்டு கொண்டுள்ளதுநாம்தமிழர் உங்க உழைப்பு கண்டிப்பாக வெற்றி பெரும் நாம்தமிழர்

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 20 дней назад +47

    திராவிடர்கள் காசுக்காக நிக்குறாங்க .. நாம் தமிழர் இனத்துக்காக நிக்குறாங்க

  • @jamesrani5822
    @jamesrani5822 20 дней назад +40

    வெற்றி பெற வாழ்த்துகிறேன்🎉

    • @madhusathya5558
      @madhusathya5558 20 дней назад

      வெற்றி பெற வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉

  • @dharmaramu9111
    @dharmaramu9111 20 дней назад +13

    அக்கா அபிநயா வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நாம் தமிழர் மலேசிய

  • @AnthoniRajGali
    @AnthoniRajGali 20 дней назад +16

    புலி உருமவது போல் சாட்டை சுழட்டும் தம்பி துரைமுருகா
    அனைவரின் உழைப்பும் உயர்வு தரும்

  • @Rajkumarrajkumar-ph7rl
    @Rajkumarrajkumar-ph7rl 20 дней назад +19

    நாம் தமிழர் வென்றே தீரும்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 20 дней назад +16

    அறிவார்ந்த தமிழ் மக்கள் சிந்தித்து முடிவு செய்து மைக். வாக்களிக்க வேண்டும்

  • @RajaSekar-gw8ue
    @RajaSekar-gw8ue 20 дней назад +31

    🎊🎊🎊🥰🥰🥰🥰 நாம் தமிழர் 🥰🥰🥰🥰🎊🎊🎊🎊

  • @yusufsyed8282
    @yusufsyed8282 20 дней назад +30

    Assalamualaikum!
    Dear Muslim brothers and sisters please kindly Vote for NTK 💪 💪 💖 💖
    Vote for 🎤 🎙️ 🎙️ 🎙️ 🎙️ symbol 💖💖☪️☪️☪️☪️

  • @PRABHUPSPKS
    @PRABHUPSPKS 20 дней назад +13

    சாதி மதம் கடந்து நாம் தமிழராய் வெல்வோம்.வாழ்த்துக்கள்.

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 20 дней назад +8

    கல்வியாளர் ஹிமாயூன் கபீர் அவர்களை நினைக்கும் போது மனதிற்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது உங்கள் திறமைக்கும் படிப்பிற்கும் இப்படி அரசியல் வந்து நின்று கொண்டு இனத்திற்காக உழைக்க வேண்டும் மக்களை காக்க வேண்டும் எண்ணம் கொண்டு இப்படி கெஞ்சும் அவள நிலையில் இருக்கிறீர்கள் என்று நினைக்கும் போது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது அண்ணா

  • @babukarthi2675
    @babukarthi2675 20 дней назад +11

    சரியானா சம்பவம் வாழ்த்துகள் சாட்டை...

  • @babukarthi2675
    @babukarthi2675 20 дней назад +11

    சாட்டைக்கு வாழ்த்துகள்

  • @sampathgopal6802
    @sampathgopal6802 20 дней назад +15

    மானமுள்ள இஸ்லாமியர்கள் நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள்

  • @yusufsyed8282
    @yusufsyed8282 20 дней назад +23

    No seats No votes for DMK 😂😂
    Please kindly vote for NTK 💪💖♥️♥️❤️😎 ☪️☪️☪️🎙️🎙️🎙️🎤🎤🎙️🎙️🎙️👍👍

  • @sundar6992
    @sundar6992 20 дней назад +7

    பணத்துக்காக ஒரு கூட்டம் இனத்துக்காக ஒரு கூட்டம்

  • @g.mabdullaah8098
    @g.mabdullaah8098 20 дней назад +6

    ஒரு பக்கம் காசுக்காக கூலிப்படை ஒரு பக்கம் இனம் மானம் காக்க வீரப்புலிப்படை இதில் எந்த கூட்டம் வெற்றி பெரும் இறைவன் அல்லாஹ் ஒருவனே அறிந்தவன்

  • @ambosamy3453
    @ambosamy3453 20 дней назад +2

    எங்கள் வீரத்தின் அடையாளம்.
    தங்கை.அபிநயா❤

  • @kadaikodithamizhan
    @kadaikodithamizhan 20 дней назад +12

    அந்த ஊர் ஜமாத் தலைவரை நேரில் பார்த்தது ஆதரவு கேளுங்க
    ஜமாத் தலைவர்கள் என்ன முடிவு எடுக்குறாங்களோ அதைத்தான் ஹசரத் கேட்க முடியும், தண்ணிச்சைய எதையும் செய்ய முடியாது நமக்கு தேவை ஜமாத் தலைவர்கள் தான்.

  • @GandhiKrishnan-uv9yy
    @GandhiKrishnan-uv9yy 20 дней назад +8

    தமிழர்களின் எல்லா தாலி அறுக்க சூரியனில் போடுங்க

    • @thavasikani2240
      @thavasikani2240 20 дней назад

      எல்லா கிழடுகளும் திமுக கார்ன் கிட்ட டோக்கன் வாங்கிகிட்டு கொட்டகையில் படுத்துகிடக்கு

  • @rameshv875
    @rameshv875 20 дней назад +6

    ஜமாத் தலைவர் பணம் வாங்கியது போல் தெரிகிறது அவர்கள் திமுக தான் வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறேன் அவர்களின் ஓட்டு அவர்களின் விருப்பத்திற்கு

  • @arulp8425
    @arulp8425 20 дней назад +2

    உங்கள் அரசியல் முன்னெடுக்கும் வியூகம் மிகச் சிறப்பு உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் எனது வாக்குகள் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திற்கு

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 20 дней назад +10

    இஸ்லாமியர்கள் இனியாவது
    சிந்தித்து வாக்கு. அளிக்க வேண்டும்
    நமது எதிரி யார் நண்பர் யார் என்று
    தெரிந்து வாக்களியுங்கள்

  • @user-yk4hq4yj6s
    @user-yk4hq4yj6s 20 дней назад +1

    விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி தான் ஜெயிக்கும்

  • @sundarapandian4580
    @sundarapandian4580 20 дней назад +6

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪

  • @Ntk78680
    @Ntk78680 19 дней назад +1

    இன்ஷா அல்லாஹ் இம்முறை நாம்தமிழர் தான் விக்கிரவாண்டி கோட்டையாக மாறப்போகுது சகோதரி திருமதி அபிநயா மாபெரும் வெற்றி இன்ஷா அல்லாஹ் நாம்தமிழர் ஆட்சி2026 ❤

  • @yusufsyed8282
    @yusufsyed8282 20 дней назад +11

    Please vote for NTK 💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎤🎤☪️☪️☪️☪️

  • @PremKumar-ur5xv
    @PremKumar-ur5xv 20 дней назад +5

    வாழ்த்துக்கள் 💐💐💐👍🤝

  • @Urimai_kural0.2
    @Urimai_kural0.2 20 дней назад +14

    மைக் சின்னம் வெற்றி சின்னம்

  • @g.mabdullaah8098
    @g.mabdullaah8098 20 дней назад +2

    மிகச் சிறந்த களப்போராளிகள் உண்மை யை உரக்க சொன்ன சகோதரன் சாட்டை துரைமுருகன் சகோதரி அபிநயா சகோதரன் ஹுமாயூன் சகோதரி சீதாலட்சுமி 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @robinsonroyrobert2941
    @robinsonroyrobert2941 20 дней назад +6

    எங்கள் தலைமுறை எவ்வளவுகாலம் கையேந்துமோ

  • @praveenramu921
    @praveenramu921 20 дней назад +4

    நாம் தமிழர் 💪🏻

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 19 дней назад +1

    நாம் தமிழர் ❤

  • @greenfocus7552
    @greenfocus7552 20 дней назад +4

    ஒலி வாங்கிக்கு வாக்களிப்போம். ஓங்கோளை விரட்டியடிப்போம். செங்கோலை நிலைநாட்டுவோம்

  • @elangovank2446
    @elangovank2446 20 дней назад +7

    NTK should win this election

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z 20 дней назад +2

    Ntk 💯💪👌

  • @babukarthi2675
    @babukarthi2675 20 дней назад +3

    வாழ்த்துகள் நாம்மிழ்ர்.....

  • @user-pb7pi9hc3x
    @user-pb7pi9hc3x 20 дней назад +4

    Thangaiabinaiya..vellgavallthukkal....bharain.naamthamillar.

  • @kamalakannan9932
    @kamalakannan9932 20 дней назад +2

    Suppar naam thamilar kannan

  • @RajasekarMahalingam-lm7sw
    @RajasekarMahalingam-lm7sw 20 дней назад

    செம தம்பி தங்கைகளே 👍👍👍❤️❤️❤️

  • @boopathyd7563
    @boopathyd7563 20 дней назад +4

    இன்னாங்கடா சூரியன் சூரியன் அதிகாரமா கேட்கறிங்க.

  • @user-xb4nn6rf6i
    @user-xb4nn6rf6i 20 дней назад +2

    அண்ணன் ஹீமாயூன்,சட்டை துரைமுருகன் இவ்வளவு சொல்லியும் வாக்கு செல்லுத்தவில்லை என்றால் அவ்லா அவர்களை மன்னிக்க மாட்டார்கள்...

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 20 дней назад +5

    🙏❣️🌎❣️👌❣️🙏

  • @user-tq8mv6dx8d
    @user-tq8mv6dx8d 19 дней назад

    ஒலிவாங்கியில் வாக்களிப்போம் ஓங்கோலை விரட்டியடிப்போம்
    எப்படி பட்ட வரிகள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 20 дней назад +2

    என்ன இது ஒரு அரசியல் முறை மக்களுக்கு நல்லது செய்வதற்கு அவர்களிடம் சென்று இப்படி கெஞ்ச வேண்டிய சூழ்நிலை அவலநிலை இருக்கிறது

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 20 дней назад +5

    சூரியனுக்கு போடுங்க சூரியன் போடுங்கன்னு சொல்லி சொல்றானே அவனை வாயில அடிங்க என்ன முதல்ல

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 20 дней назад

    விக்கிரவாண்டி மக்களே சிந்திச்சு வாக்களியுங்கள் நமது சின்னம் மைக் 🎙️ ஒலிவாங்கி 🎙️ தமிழ் தேசியம் மலர வையுங்கள் 🙏

  • @fathimaabdhullah6932
    @fathimaabdhullah6932 20 дней назад +4

    ❤❤❤

  • @ummugulsum6546
    @ummugulsum6546 19 дней назад

    செம்மை

  • @alagertharunyt189
    @alagertharunyt189 20 дней назад +1

    👌👌👌👌

  • @AppasMandhiri
    @AppasMandhiri 20 дней назад +2

    இந்த இடத்திலிருந்து திமுக காரனுக்கு விரட்டி விடவும்

  • @SurprisedBallet-so9lq
    @SurprisedBallet-so9lq 20 дней назад

    SUPER MADAM 🌷🌷🌷
    GOD ALLAH BLESSING...BLESSING NTK MADAM 🌹🌷🌷🤲🤲🤲🤲🤲🌷🌹🌷

  • @user-jc4jo5dj8d
    @user-jc4jo5dj8d 19 дней назад

    நாம் தமிழர்

  • @sathiyansakthisathiyansakthi
    @sathiyansakthisathiyansakthi 20 дней назад

    🎉🎉🎉🎉❤❤❤❤naam thamizhar

  • @siluvailiro3485
    @siluvailiro3485 20 дней назад

    நமது சின்னம் மைக்

  • @ambosamy3453
    @ambosamy3453 20 дней назад

    தம்பி துரைமுருகன் ❤

  • @marisingampms9645
    @marisingampms9645 20 дней назад +3

    எப்படியும் இவங்க நமக்கு ஓட்டு போடமாட்டாங்க, ஏன் இவங்க கிட்ட கெஞ்சிறிங்க

  • @pc114
    @pc114 20 дней назад +1

    ஈழத்திலும் இஸ்லாமியர்கள் மானத்தமிழர்கள் தான், ஈழத்தமிழச்சி

  • @rajasolomon7rajasolomon7-rm2ob
    @rajasolomon7rajasolomon7-rm2ob 20 дней назад +4

    சூரியனுக்கு போடுங்கன்னு சொல்றவன முதல்ல ஒரு போடு போடு

  • @ako4761
    @ako4761 20 дней назад +3

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி சின்னம் ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்குகளை செலுத்துங்கள் நம் தாய் தமிழ் உறவுகளே ....

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 20 дней назад

    நாம் தமிழர் கட்சி.....🌾⛰️🌳🐯🐅🎙️🔥✊

  • @ambosamy3453
    @ambosamy3453 20 дней назад

    அண்ணன் களஞ்சியம் ❤

  • @ambosamy3453
    @ambosamy3453 20 дней назад

    ❤தங்கை ஃபாத்திமா❤

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 20 дней назад

    Tank you all Canada Kumar valka naam tamilar

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 20 дней назад

    Brothers sisters nanba thamila vote for u mic

  • @SumanSuman-tq6et
    @SumanSuman-tq6et 20 дней назад

    நாம் தமிழர் ❤❤❤🔥🔥🔥

  • @ambosamy3453
    @ambosamy3453 20 дней назад

    ❤❤NTK❤❤

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 19 дней назад

    NTK 🎉🎉

  • @ambosamy3453
    @ambosamy3453 20 дней назад

    இந்த பள்ளி வாசலில் ஒரு உண்மை வெளிச்சம்.
    தமிழர்களை பிளவு படுத்திய திராவிட சூழ்ச்சி கண்கூடாக தெரிகிறது.
    எம் மக்களை இரு துருவங்களாக பிரித்து அதில் எங்கள் இனமே ஒருவருக்கொருவர் எதிர்த்து போராடும் நிலை தான் திராவிட மாடல்.
    அதோ....சூரியன்...திமுக என்று சொல்லும் நபர்கள் ...இது வரை அவர்கள் செய்தது என்ன என்று சிந்திக்காத மனிதர்கள்....!
    இருப்பினும் ....இன்றைய மாற்றங்கள்...வருங்கால தமிழ் தேசியம்.
    நாம் தமிழர்.

  • @mandrorj3196
    @mandrorj3196 19 дней назад

    ❤❤❤❤❤

  • @Tamilbujji-ly4ep
    @Tamilbujji-ly4ep 20 дней назад

    💪💪💪🔥🔥🔥

  • @santhoshkumars4869
    @santhoshkumars4869 20 дней назад

    ❤‍🔥

  • @ambosamy3453
    @ambosamy3453 20 дней назад

    அண்ணன் ஹுமாயுன் கபீர் ❤

  • @user-zm8he1ob1p
    @user-zm8he1ob1p 20 дней назад

    Ntk

  • @JoeshaVictor
    @JoeshaVictor 20 дней назад

    Akka neenga jeikanum ❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 20 дней назад +2

    இன்னுமா மாறவில்லை

  • @rajasekarseakr6740
    @rajasekarseakr6740 20 дней назад

    திருந்துவது மக்கள் மட்டுமே அரசியல்வாதிகள் அல்ல
    இவர்கள் ஆயிரம் 500 2000 அரசியல்வாதியிடம் வாங்கிக் கொள்வது
    கடைசியில் அரசியல்வாதிகள் சரியில்லை என்று குறை சொல்வது
    பயன்படுத்தும் அரசியல்வாதிகள்
    நல்லவர்கள் அரசியல் பண்ண இவ்வளவு கெஞ்ச தேவையில்லை
    நாம் தமிழர் தென்காசி மாவட்டம்

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 20 дней назад

    சிறப்பான சம்பவம்

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd 20 дней назад +2

    இஸ்லாமிய சொந்தங்களின் வாக்கு திமுகவுக்கு போகக்கூடாது

  • @seetharamanseetharaman1926
    @seetharamanseetharaman1926 20 дней назад

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @rajaanthony3178
    @rajaanthony3178 20 дней назад

    Ntk wins

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 20 дней назад

    நாம் தமிழர்🚩

  • @sathishp4276
    @sathishp4276 20 дней назад

    நாம் தமிழர் 🌾🌾🌾🌾

  • @PalaniChamy-ej8tn
    @PalaniChamy-ej8tn 20 дней назад

    வெல்லும் நாம் தமிழர் கட்சி

  • @kumaravelmani3308
    @kumaravelmani3308 20 дней назад

    கடின உலைப்பு
    முயற்சி தன் மெய் வருத்த கூலி தருமான்னு பாப்போம்

  • @user-zm8he1ob1p
    @user-zm8he1ob1p 20 дней назад

    Am Muslim i support NTK

  • @ArunKumar-yn4dt
    @ArunKumar-yn4dt 20 дней назад

    அண்ணா ❤️❤️❤️ வேரலெவல்❤❤❤

  • @RKS1073
    @RKS1073 20 дней назад +1

    அந்த குல்லா.. உனக்கு ஓட்டு போட மாட்டான் 😂😂😂😂😂

  • @sellamuthusivaneshan988
    @sellamuthusivaneshan988 20 дней назад

    Great job NTK,,,,,NTK,,,,,,NTK,,,