முனிஸ்வரி டீச்சர் மறக்க முடியாதவங்க நான் 5 படிக்கும் போது முடியாத பிள்ளைகளுக்கு ரொம்ப உதவுவார்கள் இன்னும் நான் போன பேசுவார்கள் 15 வருடம் ஆகிறது அவர்களிடம் நான் படித்து இன்னும் நினைவில் என்னை வைத்துள்ளார்.என்னை மட்டும் இல்லை அவரிடம் படித்த அனைத்து மாணவர்களையும் நினைவில் வைத்திருக்கிறார்
Sir yennala mudila na RUclips open pannale unka vedio than varuthu paththa vedio va kuda ennala skip panna mudila sir thirumpi paththukittu irukka 😅😅😅😅 athuvum ninka pesura slang irukke athukku than sir na addicted 😅
சத்துணவு எத்தனையோ பேருக்கு பசி போக்கிவளர்த்தியிருக்கிறது உண்மையில் இது தான் நல்ல நலத் திட்டம் மாரி செல்வத்தின் நினைவுகள் எம்ஜிஆரை நினைக்கத் தோன்றுகிறது.
தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டுள்ளார்! இது பத்தாது, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்! அல்லது, அவருக்கு மேலுள்ள அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்!😡😡😡😡
Deep ah yosinga....... சின்ன வயசுல என்ன அனுபவமோ அதை கூறி உள்ளார்.. வளர்ந்த பிறகு என்ன experience panaaro அதையும் படமாக்கி உள்ளார்...... நாங்குநேரி திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது நடந்த சாதி வெறி கொலை வெறி தாக்குதல் அதுவும் பள்ளி செல்லும் மாணவர் kku...😢 நீங்கள் அதை தெரிந்தும் தெரியாது போல பின் வைக்க வேண்டாம்.... மனசாட்சியை கேள்வி கேட்டு கொள்ளுங்கள்......
மாரி அண்ணா நீங்க எப்பிடி வேணுணா படம் எடுத்துக்கங்க ஆனால் எங்கள் தேவேந்திர குல வேளாளர் மக்களிடம் உங்க தலித் அரசியலை எங்களிடம் புகுத்த வேண்டும் நாங்கள் கல்வியில் மட்டும்மல்ல அரசியல் பொருளாதாரம் தொழில் அனைத்திலும் முன்னேற்றம் அடையாவேண்டும் சினிமா என்பது உளவியல் ரிதியான தொடர்பானது ஆதனால் எங்கள் சமுத சார்ந்த குறியீடு ஊர் எதையும் தாழ்த்தி காட்ட வேண்டாம் இந்த தமிழ்நாட்டில் நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் எங்களை வாழ விடுங்கள் நாங்கள் இப்போது தான் முன்னேறிகொண்டு வருகிறோம் வரலாற்றை கொண்டு ஆனால் கல்வியில் அதிகமாக பட்டம் படித்தவர்கள் இருக்கிறார்கள் ஆனால் நாங்கள்,அரசியல் பொருளாதாரம்,தொழில், முன்னேற்றம் அடைய வில்லை இதில் நாங்கள் முன்னேற்றம் அடைய பட்டியல் வெளியேற்றம் தான் முக்கியம் அடுத்த தலைமுறை சிறப்பாக வாழ எங்கள் மக்கள் முன்னேடுத்து வருகிறார்கள் உங்களுடைய அரசியலை எங்களிடம் தினிக்கதேர அண்ணா 🥲🥹🙏 நாங்கள் தலித் இல்லை ❌ நாங்கள் திராவிடர் இல்லை ❌ நாங்கள் தமிழ் மக்கள் ✅🥹🙏
தலைவா உங்கள் மனக்குமுறல் புரியுது ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி உங்க சாதியில் அல்லது உங்கள் ஊரில் உங்க சாதி பிச்சைகார் யாரும் இல்லை என்று உறுதியாக கூறமுடியுமா மனசாட்சியோடு பதில் வேண்டும்
@@theworlduslastmniutejohnso6541வார்த்தைகள் ஒழுங்காக பேசு நண்பா வார்த்தைகள் ஒங்கப்பயன்படுத்து நாங்கள் உழைக்கும் மக்கள் கல்வியறிவு பட்டம் பெற்றார் மிகவும் அதிகமாக இருக்கிறார்கள் , ஆனால் தொழில் ( ம)பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள் குறைவானவர்களே இருக்கிறார்கள்65/100 இதற்கு முதன்மையான காரணம் sc பட்டியல் தான் அதைவிட்டு வெளியேற்றம் அடைந்தால் தொழில்,அரசியல் முழுமையாக முன்னேற்றம் அடையவேண்டும் அதற்கு தான் பட்டியல் வெளியேற்றம்
இந்த பள்ளிக்கூட சுவற்றில் வரையப்பட்ட ஓவியம் அனைத்தும் எங்க அப்பா வரைந்தது அன்பான நன்பர்களே
Nice bro, neengalum puliyangulam a?
நீங்க புரோ
@@MahaLakshmi-ke9uc nanga Aladoyour near ambasamudram
வாழ்த்துக்கள் 🙏
Aladiyour
மாரி ஸார் மனசு ரொம்ப வலிக்கிறது 10நாடகள் உங்கள் பேச்சையே கேட்கிறேன் நான் படம் பார்க்க விரும்ப மாட்டேன் ஆனால் உங்களால் நான் வாழை படம்பார்க்க செல்கிறேன்
Same, ystrd ithaa reason kaga theater la patha
சத்துணவு சாப்ட்டுத்தான் வளர்ந்தேன் என்று சொல்வதற்கே ஒரு தைரியம் வேணும்
Yes yes
வாழை பட தாக்கத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை.ஏனென்றால் எனது அம்மாவும் என்னை வாழைத்தாரை சுமந்து படிக்க வைத்தார் என்பதால்........
மாரி bro உங்க பையன் அவ்வளவு அழகு 🥰🥰🥰
முனிஸ்வரி டீச்சர் மறக்க முடியாதவங்க நான் 5 படிக்கும் போது முடியாத பிள்ளைகளுக்கு ரொம்ப உதவுவார்கள் இன்னும் நான் போன பேசுவார்கள் 15 வருடம் ஆகிறது அவர்களிடம் நான் படித்து இன்னும் நினைவில் என்னை வைத்துள்ளார்.என்னை மட்டும் இல்லை அவரிடம் படித்த அனைத்து மாணவர்களையும் நினைவில் வைத்திருக்கிறார்
சத்துணவு பத்தி வாழைல ஒரு காட்சியாவது வரும்ன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்.
இதுக்குகே பலரின் வயிறு எரிச்சல் தாங்க முடியல
மாரி அண்ணன வச்சி கலாட்டா செம்மையா சம்பாதிசிட்டாங்க!..
காதல் கடிதத்தை மாற்றி யோசிப்பதே சிறப்பு.
Sir yennala mudila na RUclips open pannale unka vedio than varuthu paththa vedio va kuda ennala skip panna mudila sir thirumpi paththukittu irukka 😅😅😅😅 athuvum ninka pesura slang irukke athukku than sir na addicted 😅
விடுமுறை நாட்களிலும் சாப்பாடு உண்டு என்பதை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்
Mari selvaraj ah innum vidalaya galatta 😂 Avaru pavanga niraya work iruku ❤
சத்துணவு எத்தனையோ பேருக்கு பசி போக்கிவளர்த்தியிருக்கிறது உண்மையில் இது தான் நல்ல நலத் திட்டம் மாரி செல்வத்தின் நினைவுகள்
எம்ஜிஆரை நினைக்கத் தோன்றுகிறது.
Mathiya unavu MGR konduvanthathu illai perun thalaiver kamaraj kondu vanthathu😂😢😅🎉🎉
Elai adu kamarajer kondu vanth thittam😮🎉🎉🎉
It is congress leader Kamarajar introduced mid day meals scheme for poor children especially to make them attend school and be educated .
கிராமத்து அரசுப் பள்ளியா இது? மிகவும் ஆச்சரியமாக உள்ளது..! நாம் படிக்கும்போது இப்படி இல்லையே என நினைக்கும்போது வருத்தமளிக்கிறது.!
என்ன மனுஷன் அண்ணா நீ உன்னால ஒரு வாரமா தூங்கல
Thanks galata chennal ❤ beautiful memories Mari selvaraj❤
Ena nu therla epo la intha masusan romba allaga theriraru❤
Mari anna to galatta ~ dai nee ingayae thangittiya nee😂😅
Super super excellent pa God bless you pa good memories ❤❤❤❤❤❤
❤❤🎉🎉 வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அண்ணா
Super Mari anna god bless you
Govt school ivlo alaga creative ah erukku aacharyamma erukku.nanga padikkum pothu oodu suvaru ,malai penja olukum.ethuthan enga school
Appa samy mari sir 30 vayasu aagudhu enakku oru patadha padhu 10 naal aagudhu 10 naalum thookkam varama thavikkireana adhu vaalai rmba affect pannudhu😢😢😢
11:57 Kalarani teacher.... memories 🎉
Ennoda athika thedal social media la unkala pathithn anna really am impressed ur words ur story ..
2:06
💫✨💫✨
Where is the next part please ?
Nice person❤
This continue video missing
Aiooo cute nga 3 kundaingalum 😅 Selva-nivvi-yuvan
How this imposible Mari anna
Maari sir Dindigul vanthathilla neenga enga oorula oru film ippadikku maari rasigai
தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டுள்ளார்! இது பத்தாது, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்! அல்லது, அவருக்கு மேலுள்ள அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்!😡😡😡😡
Love mari
🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
Pavom avara vituga galatta
Movie Promotion pa
❤❤
He is thinker
Ipothu intha palliku mari selvaraj enna esithirukirar? 🎉🎉🎉
🖤🖤🖤🖤🖤
பெரம்பலூர் மா வட்டம்
Enakum school poga roomba pudikum
உங்கள் வருமை வேதனை அளிக்கிறது ஆனால் இதவை அணைத்தும் ஜாதியை முன் உதாரணமாக வைக்க வேண்டாம்.....
Deep ah yosinga.......
சின்ன வயசுல என்ன அனுபவமோ அதை கூறி உள்ளார்..
வளர்ந்த பிறகு என்ன experience panaaro அதையும் படமாக்கி உள்ளார்......
நாங்குநேரி திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது நடந்த சாதி வெறி கொலை வெறி தாக்குதல் அதுவும் பள்ளி செல்லும் மாணவர் kku...😢
நீங்கள் அதை தெரிந்தும்
தெரியாது போல பின் வைக்க வேண்டாம்....
மனசாட்சியை கேள்வி கேட்டு கொள்ளுங்கள்......
வறுமை
அனைத்தும்..எல்லாத்துலயும் ஏதாவது நெகட்டிவ் கருத்து சொல்லியே ஆகணும்🤦♀️🤦♀️🤦♀️🙃
Seeman sir watch this video.
Vaazhai touches 100 crores along with galatta😂
Good thing right..
எதரதம் இங்க வித்தைக பாத்தது
❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉😊
Kamaraj pannubugal
மாரி அண்ணா நீங்க எப்பிடி வேணுணா படம் எடுத்துக்கங்க ஆனால் எங்கள் தேவேந்திர குல வேளாளர் மக்களிடம் உங்க தலித் அரசியலை எங்களிடம் புகுத்த வேண்டும் நாங்கள் கல்வியில் மட்டும்மல்ல அரசியல் பொருளாதாரம் தொழில் அனைத்திலும் முன்னேற்றம் அடையாவேண்டும் சினிமா என்பது உளவியல் ரிதியான தொடர்பானது ஆதனால் எங்கள் சமுத சார்ந்த குறியீடு ஊர் எதையும் தாழ்த்தி காட்ட வேண்டாம் இந்த தமிழ்நாட்டில் நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் எங்களை வாழ விடுங்கள் நாங்கள் இப்போது தான் முன்னேறிகொண்டு வருகிறோம் வரலாற்றை கொண்டு ஆனால் கல்வியில் அதிகமாக பட்டம் படித்தவர்கள் இருக்கிறார்கள் ஆனால் நாங்கள்,அரசியல் பொருளாதாரம்,தொழில், முன்னேற்றம் அடைய வில்லை இதில் நாங்கள் முன்னேற்றம் அடைய பட்டியல் வெளியேற்றம் தான் முக்கியம் அடுத்த தலைமுறை சிறப்பாக வாழ எங்கள் மக்கள் முன்னேடுத்து வருகிறார்கள் உங்களுடைய அரசியலை எங்களிடம் தினிக்கதேர அண்ணா 🥲🥹🙏 நாங்கள் தலித் இல்லை ❌ நாங்கள் திராவிடர் இல்லை ❌ நாங்கள் தமிழ் மக்கள் ✅🥹🙏
தலைவா உங்கள் மனக்குமுறல் புரியுது ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி உங்க சாதியில் அல்லது உங்கள் ஊரில் உங்க சாதி பிச்சைகார் யாரும் இல்லை என்று உறுதியாக கூறமுடியுமா மனசாட்சியோடு பதில் வேண்டும்
@@theworlduslastmniutejohnso6541வார்த்தைகள் ஒழுங்காக பேசு நண்பா வார்த்தைகள் ஒங்கப்பயன்படுத்து நாங்கள் உழைக்கும் மக்கள் கல்வியறிவு பட்டம் பெற்றார் மிகவும் அதிகமாக இருக்கிறார்கள் , ஆனால் தொழில் ( ம)பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள் குறைவானவர்களே இருக்கிறார்கள்65/100 இதற்கு முதன்மையான காரணம் sc பட்டியல் தான் அதைவிட்டு வெளியேற்றம் அடைந்தால் தொழில்,அரசியல் முழுமையாக முன்னேற்றம் அடையவேண்டும் அதற்கு தான் பட்டியல் வெளியேற்றம்
@@theworlduslastmniutejohnso6541 வார்த்தைகள் ஒழுங்காக பயன்படுத்து உழைக்கும் மக்கள் இழிவாக பேசாதே எங்க ஊரில் ( ம) சமுகத்தில் இல்லை
@@theworlduslastmniutejohnso6541 உங்க ஊரில் உங்க சமுதாயத்தில் தான் நண்பா பிச்சை எடுப்பார்கள் நாங்கள் உழைக்கும் மக்கள்....
பைத்தியம்..தலித்னா என்னனு தெரியாத தற்குறி🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
Mathiya unavu thitam MGR konduvanthathu illai en vayathu 68, 5, vaguppu badikkum varai palliyil, kamarajer konduvantha mathiya unavu sapitirukken🎉🎉🎉
மாரிசெல்வராஜ் அன்ணன்.வாழ்க்கை.பற்றிரெம்பநல்லாபேசிறிங.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சொந்த படம் அதானே இவ்வளவு விளம்பரங்கள் மாரி செல்வராஜ்
ஆமா..அதுக்கு என்ன மாரி விளம்பரம் பண்ணக்கூடாதா..இல்லை உனக்கு வயிறு எரியுதா..போடா மூடிக்கிட்டு
❤❤❤❤❤❤
❤