படம் ஓடலனா பரவால்ல, நான் வேலைக்கு போறேன் Mari😢 நெகிழ்ந்து பேசிய Mari Selvaraj-ன் தேவதை Divya🥹Vaazhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 33

  • @rfsa3554
    @rfsa3554 2 дня назад +9

    வாழை படம்.. Vera leval mariselvaraj sir.. படம் பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.. முடிந்த பிறகும்கூட எழுந்து போக மனமில்லாம் சிறிது நேரம் திரையை பார்த்து கொண்டு இருந்தோம்.. நானும் என் கணவரும்... இது படம் அல்ல.. சரித்திரம்... மாரி செல்வராஜ் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அந்த படத்தில் கண்கள் சிவஞானத்தை பார்தாலும் மனதில் செல்வராஜ் அண்ணணே தெரிந்தார்... நானும் திருநெல்வேலி தான்..

  • @mania.s2686
    @mania.s2686 2 дня назад +7

    சின்ன மாரி சூப்பர்...வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @Arasu555
    @Arasu555 День назад +3

    அருமை தங்கைக்கு !வாழ்த்துக்கள் அன்புடன் அரசு.

  • @JohnAmbrose-i2o
    @JohnAmbrose-i2o 2 дня назад +23

    சின்ன மாரி சூப்பர்

  • @ljanarthanan3878
    @ljanarthanan3878 2 дня назад +2

    இனிய வாழ்வில் ஏறு முகம் தான் மாரிக்கு வாழ்த்துக்கள்

  • @PonniK-in9xl
    @PonniK-in9xl 13 часов назад

    மாரிசெல்வராசுக்கு நன்றி உங்கள் படைப்புகள் மகத்தானது.உங்கள் பணி சமுகத்தின் மீது உள்ள அக்கறை தொடர வாழ்த்துக்கள்

  • @kmalamala9064
    @kmalamala9064 2 дня назад +3

    Movie vera level

  • @belladaniel318
    @belladaniel318 2 дня назад +6

    Congratulations mam.

  • @maharajanK-sw7hm
    @maharajanK-sw7hm 2 дня назад +3

    வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @subbulakshm
    @subbulakshm 2 дня назад +6

    அழ்கு குடும்பம்

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk 2 дня назад +4

    அழகு

  • @muthuarasan3027
    @muthuarasan3027 День назад +1

    மாரிசெல்வராஜ்
    இரண்டாம்
    புதுமைப்பித்தன்..
    நூறாண்டு வாழ்கடா
    தங்கம்..
    நெல்லை மண்ணின்
    கருப்புச்சிங்கம்..
    ஐ லவ் யூ டா
    மாரி...

  • @ravivarman7913
    @ravivarman7913 2 дня назад +1

    Movie la 95% antha rendu china pasangaloda school life ayum antha school teacher ahyum tha katirukanga.climax la mothama accident agi saguranunga.vera onum ila movie la.

  • @MRDEVILGAMING2806R5
    @MRDEVILGAMING2806R5 2 дня назад +2

    🎉super

  • @shanthamanivelusamy7266
    @shanthamanivelusamy7266 2 дня назад +3

    ❤❤❤❤❤

  • @karki_dilip_
    @karki_dilip_ День назад

    Thunai thaan unmaiyana tholar🚩🚩✊️✊️

  • @AnuNeela96
    @AnuNeela96 2 дня назад +3

    ❤❤❤🎉🎉❤

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707 2 дня назад +1

    ❤❤🎉

  • @renugadevi1818
    @renugadevi1818 День назад

    Congratulations mam🎉 are u working currently n which school ma'am

  • @subashsundarajan2975
    @subashsundarajan2975 2 дня назад +1

    🖤🖤🖤🖤🖤

  • @abiramig1863
    @abiramig1863 2 дня назад +1

    Kutty maari❤❤❤❤❤🎉🎉🎉

  • @GGF40572
    @GGF40572 2 дня назад +2

    Film lwa
    st

  • @vanathilathame3169
    @vanathilathame3169 2 дня назад +1

    Mari makes, money, scening, SC community😮😮, but he celebrates release function in 7 star hotel with alcohol party, he doesn't do anything you lift his people😮😮😮😮

  • @g.b.saipriyaavanthikaeee2598
    @g.b.saipriyaavanthikaeee2598 2 дня назад +4

    ❤❤❤

  • @ThangaduraiThangadurai1976
    @ThangaduraiThangadurai1976 2 дня назад +1

    ❤🎉

  • @MalaiKani-x8y
    @MalaiKani-x8y 2 дня назад +2

    ❤❤❤

  • @Vijay-g6u2c
    @Vijay-g6u2c 2 дня назад +3

    ❤❤❤