தமிழ்நாட்டின் தலைநகரிலேயே படுகொலை! இங்க ஆட்சி நடக்குதா இல்லையா? S.P.Lakshmanan on Armstrong Attack

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #splakshmanan #armstrong #armstrongdeath #splakshmananinterview #currentaffairs #currentaffairstoday #currentnews #latest

Комментарии • 218

  • @1006prem
    @1006prem 3 месяца назад +34

    பார்த்து பக்குவமா பல்லு படாம செய்யுங்க லட்சுமனன் அவர்களே❤❤❤❤
    இன்பநிதி கோச்சுக்கபோறான்😢😢😢

    • @kalyanprakash777
      @kalyanprakash777 3 месяца назад +1

      1000prem Evan mattamanavan arivalaya house keeping boy.....et Hai Lakshman

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 2 месяца назад +8

    அய்யா.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி செய்யவே தெரியவில்லை.. 2026 ல் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் உள்ளது.

  • @alagananbarasan6789
    @alagananbarasan6789 3 месяца назад +20

    அப்ப முதல்வர் என்ன செய்து கொண்டுஇருக்கிறார் ..சட்ட ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை தேவை ...

  • @G1Asf
    @G1Asf 2 месяца назад +8

    "ஆடூ ....திருடு போகல..... திருடுபோனா மாதிரி கணவு கண்டேன்" அப்படி இருக்க லஷ்மனன் பேச்சு

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 3 месяца назад +36

    இதெல்லாம் சகஜம். தலைநகர் துணிச்சல் இதெல்லாம் சும்மா. மொத்தமும்.லஞ்சம். கள்ளக்குறிச்சி என்ன ஆச்சு. ஒவ்வொரு காவல் துறை அதிகாரியும் வீட்டில் போய் பாருங்க. எவ்வளவு பணம்.

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 3 месяца назад +57

    ஆட்சிக்கு வந்து மூணு வருஷம் ஆகப்போகுது ஐயா இவர் ஒன்னும் புது அரசியல்வாதி இல்லை ஏற்கனவே ரொம்ப வருஷமா அனுபவம் உள்ளவர் ஆனால் இப்ப முதலமைச்சராக தொடர்வதற்கு ஒரு தார்மீக உரிமை இல்லை

  • @vinayan5762
    @vinayan5762 3 месяца назад +6

    லட்சு....பார்த்து பல்லு படாம....

  • @swamyaru8289
    @swamyaru8289 3 месяца назад +11

    முதல்வர் தொகுதியில் நடப்பதை முதல்வருக்கு தெரியாதா ? தி்முக அரசை ஆதரிக்கின்ற நீங்க எப்படிங்க.. அரசை டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டு்ம்

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 3 месяца назад +37

    திமுகவுக்கு முட்டு கொடுத்து பேசும் அறிவுஜீவி திரு லஷ்மணன் அவர்களே எத்தனை நாட்கள் அரசு பாடம் எடுக்க அறிவுரையை சொல்வீர்கள் எத்தனை நாட்கள் முதலமைச்சர் உங்கள் அறிவை உணர்வார் ஏன் இந்த வெட்டி பேட்டி இப்படி பேசி பேசியே முட்டு கொடுக்கிறீர்களே பயமா உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 3 месяца назад +23

    இந்த மனிதர் மனசாட்சியே இல்லாமல் முட்டு கொடுக்கிறான்.

    • @1006prem
      @1006prem 3 месяца назад

      முட்டு கொடுக்கவில்லை என்றால் பாஜக உள்ள வந்துவிடும் பரவாயில்லையா😢😢😢

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 2 месяца назад +3

      எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள்​ @@1006prem

  • @jaya5339
    @jaya5339 3 месяца назад +10

    சத்தமா பேசாத பிஜேபி உள்ள வந்துடும் 🫢🫢🫢

  • @asokangrease3769
    @asokangrease3769 3 месяца назад +5

    எதிர்க துப்பில்லை

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 3 месяца назад +6

    இந்தமாதிரி ஒரு கட்சி இருபதே இப்பத்தான் தெரியும் தமிழ் நாட்டில்.

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 3 месяца назад +2

    முதலமைச்சர் இல்லாமலும் ஆட்சி நடக்கும் இதைவிட சிறப்பாக

  • @vinodkanna7344
    @vinodkanna7344 3 месяца назад +2

    முட்டுக்கு அளவில்லையாடா லச்சுமணா

  • @sivaguru8071
    @sivaguru8071 3 месяца назад +8

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி செய்கிறார் தமிழகத்தின் தலைவலி ஸ்டாலின் அவர்கள்...எனவே எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்க 😂😂😂😂😂😂

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 3 месяца назад +2

    சின்ன கிராமத்துல பிரச்சனை நடந்தால் கிராமத்துலயே கட்டுப்படுத்த முடியலை. தலை நகரத்தை எப்படி கட்டுப்படுத்துவாங்கன்னும் பேசுவாங்க.

  • @7mala864
    @7mala864 2 месяца назад

    அய்யா அரசியல்ல இருக்கறவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் அதுவும் இவரமாதிரி அரசியல்வாதி ரொம்ப ரொம்ப ஜாக்ரதையா இருக்கனும்

  • @palamurugan6122
    @palamurugan6122 3 месяца назад +17

    விடியல் ஆட்சி விடியல் ஆட்சி என்று சொல்லி விடியமா போச்சு

    • @1006prem
      @1006prem 3 месяца назад

      விடிஞ்சா ஒரு கொலை அது தான் விடியல் ஆட்சி❤❤

  • @bhuvaneswaripadmanabhan9695
    @bhuvaneswaripadmanabhan9695 3 месяца назад +4

    Paid speaker without shame, speaking in a very friendly tone towards CM without antagonizing for the rewards recieved.

  • @a.p.elayaraja7941
    @a.p.elayaraja7941 2 месяца назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார். உள்ளதை உள்ள படி சொன்னதுக்கு 🙏

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 3 месяца назад +5

    தி மு க ஆட்சிபை கலைக்கனும்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад +3

    கொள்ளை அடிக்கும் பணத்தை வாரி இறைத்து ஜெயித்து விடலாம் எனும் திமிர்

  • @thangaiank556
    @thangaiank556 3 месяца назад +1

    பொம்மை ஆட்சி செய்தால் இப்பப🎉டித்தான்

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 месяца назад

    இதுதான் முதல் முறையா??? இதற்கு முன்பு இப்படி பட்ட கொலைகள் நடக்கவில்லையா ???....

  • @josephpradier9433
    @josephpradier9433 3 месяца назад +1

    லக்ஷ்மணன் அவர்களே திமுக அரசுக்கு நீங்கள் புத்திமதி சொல்லுங்கள்

  • @settusettu5648
    @settusettu5648 3 месяца назад +2

    எத்தனை எச்சரிக்கை மிஸ்டர் எஸ் பி எல்?

  • @asokangrease3769
    @asokangrease3769 3 месяца назад +2

    திமுக ஜால்ரா

  • @rameshpichu6117
    @rameshpichu6117 2 месяца назад +1

    மண் குதிரையின் ஆட்சி இருந்தால்‌ நிகழ்வுகள் இப்படித்தான்.

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 2 месяца назад

    போலீஸ் தான் கடமையை கரெக்டா செஞ்சாங்களா சவுக்கு சவுக்கு சங்கர் விரட்டி விரட்டி பிடித்து அழைத்தார்கள்😂😂 அவர் காட்டின அக்கறை வேற எங்கேயும் காட்டல

  • @kalai1469
    @kalai1469 3 месяца назад +2

    நடவடிக்கை இல்லை என்று நேரடியாக சொல்லாமல், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார் SPL.., ஏன்?

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 месяца назад

    Lakshman அய்யாவை பாராட்டுகிறேன்.🙏

  • @Karthick-jz7yz
    @Karthick-jz7yz 2 месяца назад

    Super sir 🙏 👏 🙌

  • @guessmewhoami
    @guessmewhoami 3 месяца назад +8

    ஒரு பத்திரிக்கையாளராக, கொஞ்சமாவது நெறிமுறைகளுக்கு உட்பட்டவராக பேச வேண்டும். தேவையில்லாமல் எதையும் ஊதிப் பெரிதாக்கி பார்ப்பது தான் தமது உன்னதமான வேலை என்று பேசக் கூடாது.

  • @rajasekaranchokalingam408
    @rajasekaranchokalingam408 2 месяца назад

    What a fantastic scientist you are. Your invention is great.

  • @murugan.mmurugan.m7178
    @murugan.mmurugan.m7178 2 месяца назад

    குடும்பமா சேர்ந்து கட்சி நடத்தலாம் குடும்பமா சேர்ந்து ஆட்சி நடத்தினா இப்படி தான் இருக்கும்

  • @marimuthu-gf2pz
    @marimuthu-gf2pz 3 месяца назад +3

    இதெல்லாம் தி மு கவுக்கு சர்வ சாதாரணம்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 месяца назад +3

    Good speech keep it up 👍🏿

    • @1006prem
      @1006prem 3 месяца назад

      தமிழ்நாடு சந்தி சிரிக்கிறது அதற்கு காரணம் அயோக்கிய திமுகவை ஆட்சியில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சேர்ந்து உட்கார வைத்தது. நீங்கள் தொடர்ந்து செய்யும் பாவங்களை உங்கள் ஆண்டவன் கூட மன்னிக்க மாட்டார் நீங்கள் அனைவரும் நரகத்திற்குப் போவது உறுதி😢😢😢😢😢

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 3 месяца назад +2

    பப்ளிக் தண்டனை தேவை உடனுக்குடன் தேவை

  • @naganathankk1041
    @naganathankk1041 2 месяца назад

    யப்பா நீ தான்யா உண்மையான பத்திரிக்கையாளன்... இதுக்கு முன்னாடி இது போன்ற கொலையே நடக்காத மாதிரி...SOP இனிமேல் தான் தயார் செய்யனுமா????துதூ...

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 2 месяца назад

    தமிழ்நாட்டில் கள்ள சாராயம்,
    டாஸ்மாக் மது, கஞ்சா, போதை மருந்து,, படுகொலைகள் அமோகம்,,, தமிழ்நாடு மாடல் ஆட்சி அமையும் காலம் வந்தாச்சு

  • @ramalingamviswanathan7870
    @ramalingamviswanathan7870 3 месяца назад +1

    எப்போ பார்த்தாலும் எல்லோரும் இதையே பேசிட்டு இருங்க மொத்தத்தில் இந்தியன் தண்டனை சட்டம் சரியில்லை அரபு நாட்டு தண்டனை கொண்டு வாருங்கள். காவல்துறை, முதலமைச்சர் யாரையும் குறை சொல்லி பயனில்லை.

  • @muthusriSuji
    @muthusriSuji 2 месяца назад

    Super annaa

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 3 месяца назад +1

    எந்த அரசியல் வாதி வீட்டில் சம்பளம் மட்டும் செலவிடபடுது எல்லா அரசியல்&அரசு லஞ்சம்100%
    உள்ளது

  • @chithiraihari3119
    @chithiraihari3119 2 месяца назад

    real speech

  • @vinayan5762
    @vinayan5762 3 месяца назад +1

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது. அபாண்டமாக பேசாதே. லட்சு...

  • @Venkatesh-f6o
    @Venkatesh-f6o 3 месяца назад +1

    நீ மணி உங்களைப்போன்ற. பிரஸ். திமுக ருளிங் பார்ட்டி எப்படி இருக்கும் மாடல் தான்

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950 3 месяца назад +4

    உருட்டுங்கடா வித விதமா

  • @DharmarajPerumalsamy-fm3lc
    @DharmarajPerumalsamy-fm3lc 3 месяца назад +8

    லட்சுமனா 200 ரூபாய் வாங்கிட் வந்து பேட்டி கெரடுக்கிறாய்

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 3 месяца назад

    இதற்கு பல, பண, சட்ட, அரசு இவை எல்லாம் மிக அதிகம் கிடைத்தால்தான் இதை செய்ய முடியும்.

  • @senthilkumarramasamy245
    @senthilkumarramasamy245 3 месяца назад

    அண்ணார் அவர்கள் சொல்வது உண்மை எதர்க்கும் அஞ்சாமல் இரும்புக் கரம் கொண்டு செயல் படவேண்டும் இல்லை என்றால் ஆளும் அரசுக்கு பங்கம் விளைவிக்க வழி உள்ளது

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 3 месяца назад +1

    மக்கள் தொகை ஏற்ப காவல்துறை சீர் அமைக்க வேண்டும். அப்போது தான் குற்றம் குறையும். அவர்களுக்கும் பணிச்சுமை குறையும்.

  • @magigeepee2679
    @magigeepee2679 3 месяца назад +3

    During the Rajeev Gandhi murder where was J.J. and CBE?

  • @Spectacularvijay
    @Spectacularvijay 3 месяца назад +2

    After seeing spl interview we wasted 30 minutes

  • @subbumani718
    @subbumani718 3 месяца назад +9

    பாத்து பக்குவமா பேசு லக்ஷ்மமனா முதலாளிக்கு கோபம் வந்துர போகுது. நீயெல்லாம் ஒரு பத்திரிகையாளர்.

  • @rajendrana9102
    @rajendrana9102 2 месяца назад

    Super Lakmanan sir

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 3 месяца назад

    He is correct....how one could dare to fix the Government for this? Even if few or many more happens too, no one should dare blame Government....well done !

  • @balaji9228
    @balaji9228 3 месяца назад +3

    Dmk fail in TN

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 2 месяца назад

    வீணா போன லக்ஷ்மணன்

  • @msowmya5634
    @msowmya5634 3 месяца назад +1

    தகரத்தை இரும்பு(கரம்)ன்னு சொல்லிகிட்டே இருக்காரு ஒருத்தரு.

  • @Justice-j5t
    @Justice-j5t 2 месяца назад

    சட்டம் தன் கடமையை செய்யாது.

  • @pugalenthiswar
    @pugalenthiswar 3 месяца назад

    ஸ்டாலின். அரசுமீதுநம்பிக்கை. குறைந்துக்கொண்டேபோகிறது!

  • @usernis9340
    @usernis9340 3 месяца назад

    Very good speech

  • @sasiroshan7953
    @sasiroshan7953 3 месяца назад +1

    40/40 this is TN people expect

  • @ShreedharShree-cx9wt
    @ShreedharShree-cx9wt 3 месяца назад

    Wow Tamizha 👏👏👏

  • @umarao4233
    @umarao4233 3 месяца назад +1

    நல்லாவே முட்டு கொடுக்கிறார்

  • @rajavikram5350
    @rajavikram5350 3 месяца назад

    Excellent 🎉🎉spl

  • @taurusvirischigam
    @taurusvirischigam 3 месяца назад

    கத்தி எடுத்தவன் கத்தியால்.....

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 2 месяца назад

    ஆளும் கட்சிக்கு ஜால்ராக்களே.

  • @pushpasrithar
    @pushpasrithar 2 месяца назад

    இவர் மணி மாடல்

  • @Balasubramanian-ps9kk
    @Balasubramanian-ps9kk 3 месяца назад +2

    Ivan oru alu

  • @channdruk5925
    @channdruk5925 3 месяца назад

    Good 👍

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 3 месяца назад +1

    இவன் ஒரு 200 ரூவா உபி

  • @chettymani65
    @chettymani65 3 месяца назад +2

    The present DMK govt. is totally failed in the administration and it seems it is a failure of the intelligent wing.CM has to take stringent action otherwise people will forget the DMK.

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 2 месяца назад

    இதையெல்லாம் பார்க்கும்போது...ஜெ...எனும்..பெண் சிங்கம் இருந்தால்....கதை கந்தலாகிவிடும்....

  • @anandhananandhan352
    @anandhananandhan352 3 месяца назад

    Unmaiya pesuraru good

  • @ramalingamperiyasamy3752
    @ramalingamperiyasamy3752 3 месяца назад

    Mr.Nalla.muttu kodukkurer
    No problem
    Entha state Government panam venum ,athukkaga entha ellaikku venalum povanga ennum 2 varudam ethaivida kevalama erukkum.atchy egaiya nadakkuthu.
    Therudavea neram pothalai

  • @nagaraj4109
    @nagaraj4109 3 месяца назад +1

    நடக்குற விஷயம் மா பேசு,😂😂😂

  • @manivelchandhiran2674
    @manivelchandhiran2674 3 месяца назад +1

    சட்டத்தில்தான் மாற்றம் வேண்டும் ஆசிரியரே,

    • @Laljawahar-x4b
      @Laljawahar-x4b 3 месяца назад

      குற்றவாளி யாரு ரவுடி கூட்டத்தோடு சேர்ந்து பணம் பார்க்கும் காவல்துறை மீது புகார் கொடுத்தால் அதே காவல்நிலையத்திற்க்கே புகார் மனுவை அனுப்பும் முதல்வர் அலுவலகம் உடனே காவல்துறை நீ எங்க மனு போட்டாலும் இங்க தான் வரும் என ஏளனமாக பேசி எழுதி வாங்கிக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்து விடுவார் நிர்வாக திறமையில்லாத முதல்வர் மற்றும் அரசு நேர்முக உதவியாளர்கள்

  • @kabildevss-ow6cw
    @kabildevss-ow6cw 3 месяца назад

    🎉🎉🎉 supper

  • @Selvamselvi-r3v
    @Selvamselvi-r3v 3 месяца назад +1

    👌👌👌👌👌s. N. K

    • @Abukhurshid
      @Abukhurshid 3 месяца назад +1

      ரவுடிகளை வளர்ப்பது எந்த கட்சி. அவங்களை வளர்ப்பது யார்? அதை பற்றி நீங்க சொல்லாமே

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 месяца назад

    தமிழக அமைதியை கெடுக்கும் ஆர்எஸ்எஸ் பாஜககாரன் ஒருத்தன் விடாமல் சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் 😠‌😠😠

  • @MetildaRaj
    @MetildaRaj 3 месяца назад

    திரு லக்ஷ்மணன் சொல்லுவது சரியே இவர் திரு ஸ்டாலின் அவரை விட வையது முப்பா கூட இருந்தாலும் அறிவுரை யார் சொன்னலும் கேட்டுக்கொள்ளவேண்டும் முதல்வர் அவர்களுக்கு எங்களுடைய வேண்டுகோள் எல்லா போலீஸ் துறையை முடுகிவிட்டு அதிகரிகளுக்கு அதிகாரம் கொடுங்க வேலைய பிரித்து உத்தரவு போடுங்க தமிழ் நாடு அமைதி பூங்காவா மாறனும்

  • @kuttymonu6199
    @kuttymonu6199 2 месяца назад

    திராவிட மாடல் ஆட்சியில்

  • @thangaraj19629
    @thangaraj19629 3 месяца назад

    அரசியல்வாதி அதிகாரிகள் கூட்டணி...

  • @selvarajs6809
    @selvarajs6809 3 месяца назад

    லச்சுமணன் முதல்வர் என்ன செய்வார் மெண்டல் மாதிரி பேசுகிறாய்😂

  • @hariharasudansubramanian6140
    @hariharasudansubramanian6140 2 месяца назад

    Sir no TV shows all these news for him to see Mr so called Sr Journalist

  • @ilankoxavier8415
    @ilankoxavier8415 3 месяца назад +2

    குற்றங்கள் நடக்கும்போது காவல் துறை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலை ஏன் தொடர்கிறது?

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 3 месяца назад

      அது காவல்துறை இன் தவறு அல்ல ...
      காவல்துறை தன் கட்டுபாட்டில் ( ஸ்டாலின்) வைத்திருக்கும் ஸ்டாலின் உடைய குற்றம் ..!?😮

  • @rajarajansetharaman5867
    @rajarajansetharaman5867 2 месяца назад

    DMK is determined to achieve everything with the help of money and power. But at some point of time it will fail. They must understand this.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад

    Share மட்டுமே gpuram நோக்கம்

  • @sureshkumarg8103
    @sureshkumarg8103 2 месяца назад

    டேய் லக்ஷ்மண பள்ளு படமா செய்யற பா பாத்து

  • @hariharasudansubramanian6140
    @hariharasudansubramanian6140 2 месяца назад

    You are not saying CM did not do anything. Tell us what he did ?

  • @prasadvaradarajan5165
    @prasadvaradarajan5165 3 месяца назад

    Mr. Lakshmanan, Mr. Mani, Mr. Kubendiran etc. are DMK SOMBU. If this incident had happened when AIADMK or any orher party was in power, this mouth will speak in different tone, manner, and voice. Shame these people are journalists inTN

  • @nilannoor1749
    @nilannoor1749 3 месяца назад

    சகோதரர் லெட்சுமன் மிக தெளிவாக சொல்லி அருமையான விளக்கம்

  • @asp8202
    @asp8202 3 месяца назад +2

    If I guess is correctly, India RAW and police could be behind this killing after major setback for BJP in UP election's, this should be another angle this political murder has to be seen too.
    By looking at some of the reactions of police post the killing, their body language shows they have been waiting for this to happen for a long time.The wounded BJP would do anything for their power and survival.
    The way by which this has been perfectly planned and well executed.
    Dalit leaders should be careful under any Indian regime across India, this has been happening mostly to Dalit leadership

    • @niranjanniru7311
      @niranjanniru7311 2 месяца назад +1

      ❤ inda managetta polapu kku ne yu un pondatti yu sendu road ly poe mama vely pakala nadari naye unakku vekkame illya neyalla yenda usurodu irkkere naye

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 месяца назад

      Your imagination is outstanding. You should be posted as an advisor for Mozzad, Israel intelligence bureau 😂

  • @VenkatesanA-qw5sn
    @VenkatesanA-qw5sn 3 месяца назад

    🙏🙏🙏🙏👌

  • @sundarraju8846
    @sundarraju8846 3 месяца назад +1

    Dismissed dmk❤😢

  • @mageshmagee9994
    @mageshmagee9994 2 месяца назад

    அப்ப சாராய மரணம் முடிந்தா

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 3 месяца назад +1

    Ella thurailum pjp rss ooduruvi iruku ..Tamil naatil pjp atkal irukum varai ipdi than nadakkum adhu DMK aandalum sari admk aandalum sari ...idhan unmai kadaisila parunga pjp enru varum....idhula arasangam enna seia mudium ..10 police DMK va irunthal 40 police pjp kita kasu vangitu kolai kollaigaluku udantgaia irukan...so idhu muluka pjp velai ..avanugala arrest kuda panna vida matan modi kilavan . .idhan unmai

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 3 месяца назад

    Sarvathikara adschi makkal poraddam veddikkum waiting 😢😢