மகாபாரதம் சொற்பொழிவு | பகுதி 1 | MAHABHARATHAM TAMIL SPEECH | செந்தமிழ்ச் செம்மல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2025
  • Mahabharatham Speech Tamil
    MEMBERS ONLY - மகாபாரதம்
    `````````````````````````````````````````````````
    • மகாபாரதம் | பகுதி 1 | ...
    PUBLIC VIDEOS - மகாபாரதம்
    ```````````````````````````````````````````````
    • MAHABHARATHAM | மகாபா...
    Kantha Puranam
    ``````````````````````````
    • கந்த புராணம் | பகுதி -...
    சொற்பொழிவு: வாரியார் அடிப்பொடி, செந்தமிழ்ச் செம்மல்,
    மேல்பள்ளிப்பட்டு. வெ. கிருஷ்ணமூர்த்தி
    ஆர்மோனியம் : சிவ. தி. மோகன், நடுப்பட்டு
    தபேலா/மிரு : விஜயகுமார், தெள்ளார்
    -------------------------------------------------------------------------------------
    ** JOIN MEMBERSHIP TO SUPPORT OUR WORK **
    -------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to all the Mahabharatham videos:
    / @sentamizhsemmal
    Whatsapp No: 7358114526
    #MahabharathamTamil #VilliBharatham
    இல்லற இயல்பு, வாழ்க்கைத் தத்துவம், சகோதர ஒற்றுமை, பங்காளிப் பகைமையினால் வரும் கேடு, அரசியல் மாண்பு, ஆன்மீக தத்துவம், உளவியல், உலகியல், அறிவியல், விதுரநீதி, பகவத்கீதை இப்படிப் பல அறங்களை விளக்கிக் காட்டுவது மகாபாரதம். இதை கவனமுடன் அனுபவித்துக் கேட்டால் நமது சந்தேகங்கள் நீங்கி உண்மை வெளிப்பட்டு நிம்மதி என்கின்ற நிறைவினைப் பெறலாம்.
    ----

Комментарии •

  • @sentamizhsemmal
    @sentamizhsemmal  3 года назад +51

    மகாபாரதம் முழுவதும்:
    ruclips.net/video/bUcYBtJZlCA/видео.html

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 года назад +9

      கந்தபுராணம் 35 மணிநேர தொடர் சொற்பொழிவு
      ruclips.net/video/QR6T-xqkc1I/видео.html

    • @cmthangathurai72
      @cmthangathurai72 3 года назад +2

      7

    • @srivediyappanthunai6468
      @srivediyappanthunai6468 3 года назад

      தேவிகாபுரம் முத்து உங்கள் கு ரல் கேட்டு நீண்ட நாள் ஆகுது ஐயா

    • @Raji-rt9ns
      @Raji-rt9ns 3 года назад

      Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

    • @sivas4198
      @sivas4198 3 года назад +1

      Mahabharatam upload pannunga sir

  • @DuraiKodi
    @DuraiKodi Год назад +2

    Appa ungal voice ku nan adimai appa ennai maranthen nan appa

  • @velayuthamt2380
    @velayuthamt2380 2 года назад +5

    கிருபானந்த. வாரியாரின் உபன்யாசம் போலவே அமைந்துள்ளது (மிகவும் நன்றி)

  • @mageshvaranmagesh3852
    @mageshvaranmagesh3852 Месяц назад

    ஐயாவுக்கு நிகர் ஐயா மட்டுமே

  • @7startailorstar723
    @7startailorstar723 5 месяцев назад +1

    அருமையான விளக்கத்துடன் இந்த அளவு யாரும் இதுபோன்று சொல்லவில்லை நன்றி

  • @rajeshkumars666
    @rajeshkumars666 2 года назад +3

    வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு போல் அருமையாக உள்ளது ஐயா. உங்கள் சொற்பொழிவு(மகாபாரதம்) நான் சிறு வயதில் கேட்டு இருக்கிறேன். மகாபாரதம் மிச்சமும் இருக்கும் தொகுப்புகளையும் வழங்கி அருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @mparthiban4226
    @mparthiban4226 3 года назад +9

    இறைவன் தங்களுக்கு கொடுத்த குரல் வளம் அருமை ஐயா இதுவரை இரண்டு தடவை அனுபவித்து விட்டேன் ஒரு தடவை கேட்டபோது ஒரு இன்பம் மறுதடவை கேட்டபோது ஒரு இன்பம் அனுபவிக்க அனுபவிக்க இன்பமோ இன்பம்
    மறைந்த தமிழ் சொற்கள் மீண்டும் புத்துணர்வோடு வெளிப்படுகிறது தமிழிசை அற்புதம்

  • @தொண்டைமண்டலத்தான்

    உங்கள் இனிமையான குரலில் மகாபாரதம் கேட்டு பயனடைவது.யாம் பெற்ற வரம்...🙏 நன்றி

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 года назад +1

      நன்றி

    • @rajakaruppaswamy5188
      @rajakaruppaswamy5188 3 года назад

      Jji and o jo of in jo of in jiko kino jjo oj inn oo onk joining oo injjj in ii ii jjj jokhoni a jojjj u a jojjj j ji job j ojojj jjjj jjoooojo jooojj no jjj ii jjj I kon I o no j ii ohio oo jooojj ii I jji ojoj ji joining ooojojj no oj ii onno jjj know I

    • @rajakaruppaswamy5188
      @rajakaruppaswamy5188 3 года назад

      @@sentamizhsemmal ooojijjioj ojojj j jjjjo o jo kon ii I jji jjoojjoojojojjo ojjjjojjjojjjjj ji ojjjjojjjojjjjj ji in ii ji ijjjojjjjojjjjojjjjjj i hooking o kono oo in a day of jjjjjj ojjjjojjjojjjjj ôjoojijjjooijjoijjoojoijjj

  • @abhimanyua5619
    @abhimanyua5619 2 года назад

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 3 года назад +5

    சொற்பொழிவு அமுத உற்று. குரல் தேனமுது. ஆர்மோனியம், மத்தளம் அருமை. வாழ்த்துக்கள். 🙏🌹.

  • @balaramank7521
    @balaramank7521 Год назад +1

    மிகவும் அருமை

  • @srinivasansri719
    @srinivasansri719 2 года назад

    அருமை அருமை அருமையான பதிவு நன்றிகள் பல

  • @samsamba9208
    @samsamba9208 2 года назад +2

    மா பாரதம்

  • @sivamsivam89
    @sivamsivam89 3 года назад +3

    அருமை ஐயா

  • @umapathivk7861
    @umapathivk7861 3 года назад +10

    குரல் வளமும் இசை வாட்டமும் அற்புதம் அய்யா.வணங்குகின்றேன்.

  • @mbharath3615
    @mbharath3615 3 года назад +6

    Super iyya

  • @annasachidanandam
    @annasachidanandam 3 года назад +8

    அரிய முயற்சி, பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 года назад +2

      நன்றி

    • @sivamec8987
      @sivamec8987 3 года назад

      @@sentamizhsemmal sir unga sorpozhiva ketukite irukalam pola iruku

    • @sivamec8987
      @sivamec8987 3 года назад

      @@sentamizhsemmal adutha 2 vadhu paguthiya upload pannunga sir

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 года назад +2

    விரைவில் வருக வருக 🙏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 месяца назад

    மகாபாரதம்
    கேட்க பாக்யம் செய்திருக்க
    வேண்டும் ஐயா,

  • @lakshmananp2669
    @lakshmananp2669 3 года назад +1

    அருமையான குரல் கடவுள் அருள் பெறுகட்டும்

  • @VenkatesanA-zu9mo
    @VenkatesanA-zu9mo 9 месяцев назад

    ஆ வெங்கடேசன் திண்டிவனம் தினமும்நேரில் தங்களின் சொற்பொழிவு திண்டிவனகேட்டு வந்தேன் அருமை அருமைஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹

  • @chandramurthyr368
    @chandramurthyr368 3 года назад +2

    2ம் பாகம் ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 года назад +1

      நன்றி. பகுதி - 2 Editing செய்து கொண்டு இருக்கின்றோம். விரைவில் பதிவிடுகிறோம்

  • @srinisekar9537
    @srinisekar9537 3 года назад +8

    அடியேன் ஸ்ரீனிவாசன் அனத்தாங்கல் கிராமம் ஆற்காடு வட்டம் இராணிபேட்டை மாவட்டம்
    தங்கள் சொற்பொழிவு மிகவும் அற்புதம்

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 Год назад

    Valthukkal 🎉🎉🎉

  • @senthilkumarans5155
    @senthilkumarans5155 3 года назад +5

    மிக மிக
    அருமையான பதிவு ஐயா. உங்கள் பாடல்களும் சங்கீதமும் மிக மிக அருமையான உள்ளது.

  • @r.lokeshxb9958
    @r.lokeshxb9958 Год назад

    அருமை ஐயா 🎉

  • @vijayanvijayan3277
    @vijayanvijayan3277 Год назад

    அருமையான பதிவு ❤

  • @chandramurthyr368
    @chandramurthyr368 3 года назад +5

    அருமையான பேச்சு

  • @vijayan7947
    @vijayan7947 3 года назад +6

    We need part 2

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 Год назад

    My god , you want to bring entire tamil literature into mahabarat.This reduces the importance of the story.

  • @vijayanvijayan3277
    @vijayanvijayan3277 Год назад

    Super 😊

  • @bowandarrows8228
    @bowandarrows8228 3 года назад +4

    ஈடு இணை இல்லாத sorpozhivu அய்யா 🙏🙏🙏🌺🌸🌾🌸🌾🌺

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 11 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад +1

    தமிழ் சோழ வம்சமே இந்தியா முழுவதும் ஆட்சி செய்த பரதன் என்ற சக்கரவர்த்தி மகன் சோழ வர்மன் வட இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி வந்து உருவாக்கியது தான். பரதன் ஆட்சி செய்த காரணத்தால் தான் இந்தியாவிற்கு பாரதம் என்ற பெயர் உண்டாகியது.... தமிழ் சோழவம்சமே வட இந்தியாவில் சூரிய குலத்தில் பிறந்த இராமன் வழி வந்த பரதன் மகன் சோழவர்மன் என்ற மன்னன் தெற்கு நோக்கி ஒரு அரக்கனை துரத்தி கொண்டு வந்து அந்த அரக்கனை கொன்று விட்டு காவிரி பாயும் பூம்புகார் பகுதியில் தங்கி சோழ வம்சம் உண்டாகியது என்று சோழர்கள் கல்வெட்டு சொல்லுகிறது
    (ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு)
    சோழன் என்ற சொல் சூழம் அல்லது சூழி அல்லது சூழு என்ற சொல்லில் இருந்து வந்தது..... சூழம் அல்லது சூழி அல்லது சூழு என்றால் தலை உச்சி,உச்சி குடுமி , கொண்டை அல்லது சிகரம் என்று பெயர்.....
    சூழன்-சௌழன்-சோழன்.
    மூடி-மௌடி-மோடி
    மூடம்-மௌடம் -மோடம்... மழை மேக மூட்டம் என்பதை மோடம் என்றும் தமிழில் சொல்லுவர்
    சூடாமணி-சூளாமணி என்றால் தலை உச்சியில் சூடும் மணி என்று தான் பொருள்....
    சோழ நாட்டு மன்னர்கள் முனிவர்கள் போல் தலை உச்சியில் முடியை சுருட்டி கொண்டை போட்டு குடுமி வைத்து கொண்டு இருந்தனர்..... அதன் காரணமாக தான் அவர்களுக்கு சோழன் என்ற பெயர் ஏற்பட்டது.சோழ மன்னர்கள் மட்டும் இல்லை சோழ நாட்டை சேர்ந்த எல்லா ஆண்களும் அது போல் குடுமி வைக்கும் வழக்கம் இருந்தது.....
    அதன் காரணமாக தான் தமிழில் ஒரு சொல் வழக்கம் உண்டு "சோழியன் குடுமி சும்மா ஆடாது " என்று .... சோழியர் என்பது சோழ நாட்டில் உள்ள எல்லாரையும் குறிக்கும் சொல்.
    இந்த சோழன் என்ற சொல் தான் சோட என்று தெலுங்கு மற்றும் சம்ஸ்க்ருதத்தில் சொல்லப்படுகிறது
    சொல்லில் ழ என்ற எழுத்து ட என்று மாறும்
    மேழம்-மேடம்(மேஷம்)
    கோழி-கோடி(தெலுங்கு)
    நாழி- நாடி
    இவை போல் சோழன்-சோடன்.
    சென்னி என்றால் தமிழில் தலை உச்சி..... அதன் காரணமாக தான் தமிழில் சோழர்களுக்கு சென்னியர் என்ற பெயரும் உண்டு.
    சோழர்- சென்னியர்

  • @sivamsivam89
    @sivamsivam89 2 года назад

    அருமை அய்யா

  • @Murugananthan-kb1lg
    @Murugananthan-kb1lg Год назад

    ❤❤❤

  • @elangovansadhasivam5734
    @elangovansadhasivam5734 3 года назад +8

    Arumai, Ambalin Anugraham Blessed Team Performance. Great Effort, bow my head for spiritual and Divine Performance

  • @bowandarrows8228
    @bowandarrows8228 3 года назад +3

    3:58:50 அருமயான தாலாட்டு

  • @santhoshg9291
    @santhoshg9291 3 года назад +2

    அருமை அருமை ஐயா 🙏🙏🙏

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад +1

    பாண்டியர் சந்திர குலத்தில் பிறந்தவர்கள் என்று சிலப்பதிகாரம் பாண்டியர் செப்புப்பட்டையம் எல்லாம் சொல்லி உள்ளது..... மஹா பாரத கண்ணன் ,பாண்டவர்கள் ,கௌரவர்கள் எல்லாம் சந்திர குலம்.....
    மஹாபாரத கண்ணன் பிறந்த இடம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா என்ற வட மதுரை..... தமிழ் நாட்டில் உள்ள மதுரை தென் மதுரை.... இந்த இரண்டு மதுரை நகரங்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் வண்ணம் திட்டம் இட்டு அமைக்கப்பட்ட நகரங்கள்..... கண்ணன் ,பாண்டியர்கள் , பாண்டவர்கள்,கௌரவர்கள் எல்லோரும் ஒரே சந்திர குலத்தில் பிறந்த உறவினர்கள்.....
    வட இந்தியாவில் பிறந்த கண்ணன் தமிழ் மக்களுக்கும் தெய்வம்...... கண்ணன் பிறந்தது வட மதுரை..... என்ற உத்தர மதுரை(மதுரா)..... ஆண்டாள் என்ற கோதை நாச்சியாரும் தன் திருப்பாவை பாடலில் கண்ணனை "மாயனை மன்னு வட மதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனை துறைவனை" என்று சொல்லி கண்ணன் வட இந்தியாவில் மதுராவில் யமுனைநதிக்கரையைச் சார்ந்தவன் என்று சொல்லி உள்ளார்...
    திருவள்ளுவ மாலையில் திருவள்ளுவரை கண்ணனுக்கு சமமாக புகழ்ந்து சொல்லி ஒரு பாட்டு உள்ளது..... அதில் உத்தர மதுரைக்கு(மதுரா) ஆதாரம் கண்ணன் என்றும் கூடல் நகர் என்ற தென் மதுரைக்கு ஆதாரம் திருவள்ளுவர் என்று சொல்லி உள்ளது..... மணிமேகலை காப்பியம் தமிழ் நாட்டு மதுரை தக்கண மதுரை என்று சொல்லி உள்ளது......தக்கணம் என்றால் தெற்கு என்று பொருள்...... .

    • @sgurumoorthy1104
      @sgurumoorthy1104 2 года назад

      Andavan arul ungaluku kedaikum I am gurumoorthy🙏🙏🙏

  • @sumathibaskar4815
    @sumathibaskar4815 2 года назад +1

    Super

  • @ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை

    ஸ்ரீகாமாஷி திரெளபதி அம்மன்
    🌺🌺🌺🌺🌺🔱🌺🌺🌺🌺🌺🌺🌺
    ஐயா வணக்கம் 🙏🙏🙏
    ஸ்ரீவரலஷ்மி செய்யார்
    🍎🍎🍎🍎🍎🍎🔥🍎🍎🍎🍎🍎🍎

  • @nandhakutty5408
    @nandhakutty5408 9 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @sgurumoorthy1104
    @sgurumoorthy1104 2 года назад

    Bagavan arul ungaluku kedaikum 🙏🙏🙏

  • @palanigstincometax4865
    @palanigstincometax4865 3 года назад +4

    palani Ranipet I am waiting for this video

  • @dhanusudhanusu3046
    @dhanusudhanusu3046 2 года назад

    அருமை

  • @prasann26
    @prasann26 2 года назад

    Master Class. Classic narration... I keep listening to this whenever I get time
    🙏🙏🙏🙏

  • @straightlinestraightline1710
    @straightlinestraightline1710 Месяц назад

    நபி இப்ராஹிம் மற்றும் ஆபிரம் வரலாறு தான் ராமாயணம் வரலாறாக மாற்றப்பட்டுள்ளது

  • @sureshbabuj1423
    @sureshbabuj1423 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarans5155
    @senthilkumarans5155 3 года назад +5

    Super. It is more divine and musical listening in your magical voice. Far more mesmerising than other such videos.......🙏🙏🙏🙏

  • @karnanithim6181
    @karnanithim6181 3 года назад +1

    🎩
    😁
    👕👍Great!
    👖

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 года назад +2

    🙏👍🙏 vanakkam by Paalmuruganantham India okay thanks 👍

  • @sivamec8987
    @sivamec8987 3 года назад +5

    Ayya meedhi irukura paguthigalaiyum upload pannunga

  • @sathiyamoorthya7251
    @sathiyamoorthya7251 2 года назад +1

    தங்கள் தொலைபேசி என் வேண்டும் ஐயா

  • @elumalaig1153
    @elumalaig1153 Год назад

    அய்யா உங்கள் முழு முகவரி,அலைபேசி எண்ணுடன் பதிவிடவும்!

  • @ananthraj8121
    @ananthraj8121 2 года назад

    இராமாயண ம்

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 Год назад

    Good.Songs may be reduced.

  • @saieditz9371
    @saieditz9371 3 года назад +2

    தயவுசெய்து விரைவாக முழு சொற்பொழிவையும் பதிவிடுங்கள் கேட்க ஆவலாக இருக்கின்றோம் 🙏🙏🙏

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 года назад +2

      நன்றி. பகுதி - 2 Editing செய்து கொண்டு இருக்கின்றோம். விரைவில் பதிவிடுகிறோம்

    • @vasukiramanujam9500
      @vasukiramanujam9500 3 года назад

      Jhhjjb.

    • @saieditz9371
      @saieditz9371 3 года назад

      @@sentamizhsemmal நன்றி

  • @chandramurthyr368
    @chandramurthyr368 3 года назад +2

    கடம்பத்தூர் சந்திரமூர்த்தி
    2 ம் பாகம் ஆவலுடன் எதிர்பார்கிரேன்

  • @bowandarrows8228
    @bowandarrows8228 3 года назад

    16:05 முத்துக்கு

  • @ஸ்ரீகாஞ்சிஸ்ரீவரதராஜர்பஜனைசபா

    ஐயா அவர்களின் திருவடிகளே சரணம் இதேபோல் ராமாயணமும் இசைச் சொற்பொழிவு பதிவிட்டால் நன்றாக இருக்கும் நன்றி ஐயா

  • @elumalaig1153
    @elumalaig1153 Год назад

    அய்யா தங்கள் அலைபேசி எண் பதிவிட்டு உதவியுடனும்!!!

  • @suganyasugan2639
    @suganyasugan2639 3 года назад

    Magabratam

  • @p.renugadevi1692
    @p.renugadevi1692 2 года назад

    🙏🙏🙏👌👏🌹

  • @mparthiban4226
    @mparthiban4226 3 года назад +1

    ஐயா வணக்கம்
    சொற்பொழிவு தொடங்கி 15 நிமிடத்தில் பொருள் புரியாத திருப்புகழ் பாடல் வருகிறது இதற்கு பொருள் வேண்டும் ஐயா

    • @manivasagamkrishnamoorthy897
      @manivasagamkrishnamoorthy897 3 года назад +2

      முருகபெருமான் அணிந்துள்ள அணிகலன்களின் பெயர் அந்தபாடலில் உள்ளது.....திருப்புகழ்

  • @tamilventhan2460
    @tamilventhan2460 2 года назад +1

    கருடன் வரலாறு உரை இருந்தால் நன்றாக இருக்கும்

  • @srijananiisaisangamam8251
    @srijananiisaisangamam8251 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @SivajiSG
    @SivajiSG Год назад

    துரியோதனன் திருமணம் செய்த இடம் எது ஐயா

  • @mugutharamanujathasan902
    @mugutharamanujathasan902 3 года назад

    Supar

  • @adhiseshan7815
    @adhiseshan7815 3 года назад +2

    அய்யா ..... ஆடியோ கேசட் ..... கிடைக்குமா....?

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 года назад

      தற்போது You tube ல் மட்டுமே வெளியிட இருக்கின்றோம்.

    • @adhiseshan7815
      @adhiseshan7815 3 года назад

      @@sentamizhsemmal eppo kidaikum aiyya...

  • @pavunkumarkumar8886
    @pavunkumarkumar8886 3 года назад

    Super...

  • @chandrabapup8339
    @chandrabapup8339 2 года назад

    Iya enakku sorpozhiu arra asai

  • @murugesanmurugesan-ku9ug
    @murugesanmurugesan-ku9ug 3 года назад

    Sri Man. 2/4 II portions not openings please attention thankful ji

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 года назад

      பகுதி - 2 Editing செய்து கொண்டு இருக்கின்றோம். விரைவில் பதிவிடுகிறோம்

  • @palanigstincometax4865
    @palanigstincometax4865 3 года назад +1

    பகுதி இரண்டு எப்பொழுது கொடுப்பீர்கள் ஐயா

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 года назад

      பகுதி - 2 Editing செய்து கொண்டு இருக்கின்றோம். விரைவில் பதிவிடுகிறோம்

  • @padmanabhans5294
    @padmanabhans5294 Год назад

    I'm

  • @suganyasugan2639
    @suganyasugan2639 2 года назад

    Porenanan

  • @karthikeyenak6257
    @karthikeyenak6257 2 года назад

    த சொற

  • @samsamba9208
    @samsamba9208 2 года назад

    அருமை

  • @s.parameswarip.yselvaarasu6896

    🙏🙏🙏