Thirumanthiram 3 திருமந்திரம் பகுதி-3 சொ.சொ.மீ.சுந்தரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2019
  • Tamil Speech about Thirumanthiram
    PART-3
    திருமந்திரம் தொடர் சொற்பொழிவில்
    பகுதி-3
    பொற்கிழிக் கவிஞர், சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா அவர்களின் உரையில் பகுதி-3
    அட்டமாசித்து

Комментарии • 112

  • @unnashanmugam9667
    @unnashanmugam9667 3 года назад +7

    அருமை அருமை.பக்தி ஊற்று.
    சிவாய நம. நன்றி நன்றி

  • @sivanesanyogaraj6530
    @sivanesanyogaraj6530 Год назад +1

    Valkaiyila nan uruppadiyaga seytha visayam ayyavin sirantha uraiyadalai ketta intha Nimidam om nama sivaya ❤

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 3 года назад +2

    மிகவும் அழகான உரை
    என்னை போல் சாமான்யனுக்கும்
    புரிகிறது
    நன்றி நன்றி நன்றி ஐயா
    அய்யா சிவ சிவ அரகரா அரகரா

  • @muthulakshmi7195
    @muthulakshmi7195 3 года назад +1

    திரு. சொ. சொ. மீனாட்சிசுந்தரம்அய்யாஅவர்களுக்குநன்றிகள்பல. உங்களின்சொற்பொழிவுகனியமுதம். சிவாயநம.

  • @sampooranamp4791
    @sampooranamp4791 3 года назад +6

    ஓம் சிவாய. அருமையான திருமந்திரரக்கருத்துகளை கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என மனம் இறுப்பூதுகிறது..

    • @sathuragiri9170
      @sathuragiri9170 3 года назад

      மிகவும் அழகான பதிவு

  • @kanyakumariengineer.sudhak183
    @kanyakumariengineer.sudhak183 3 года назад +9

    ஆழ்ந்த விளக்கமான சொற்பொழிவு,
    ஆழ்ந்த மனமார்ந்த நன்றிகள், தங்கள் சொற்பொழிவுகள் காலம் கடந்தாலும் அழியாத அழகான கேட்போருக்கெல்லாம் பாக்கிய சொற்பொழிவுகள்.
    எனை கேட்டால் இவைகள் தமிழ்நாட்டு பள்ளி பாடங்களிலேயே இவை சேர்க்கப்படலாம்.
    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @krishnaraja95
    @krishnaraja95 Год назад +1

    ஐயாவின் சொற்பொழிவு கேட்க கேட்க பல விஷயங்கள் தொியவ௫கிறது.
    அவா்களின் சொற்பொழிகளை தொகுத்து புத்தக வடிவில் வெ
    ளியிட்டால் எங்களை போன்ற வயதானவர்களுக்கு அனுகூமாகஇ௫க்கும்.

  • @ramachan5112
    @ramachan5112 4 года назад +15

    அருமையான சொற்பொழிவு நன்றி அய்யா ஓம் நமசிவாய

  • @premkishore3597
    @premkishore3597 3 года назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருவல்லிக்கேணி பிரேம் அய்யா உங்களை நான் காணவேண்டும் உங்களின் விலாசம் தெரிவிக்க வேண்டும் அய்யா உங்கள் பதிவு மிகவும் எளிதாக தெளிவாக புரிந்தது அய்யா சிவஅடியேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி நன்றி

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 5 месяцев назад

    சக்தி சிவம் தத்துவ ஞானம் பெற்ற அனுபவம் உண்டாகும் சொர்ப்பொழிவு பேசுகிறார் கேட்க வேண்டிய அருமையான விஷயங்கள் .

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 6 месяцев назад

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @venkatesana9440
    @venkatesana9440 2 года назад +2

    ஆழ்ந்த விளக்கமான சொற்பொழிவு,
    ஆழ்ந்த மனமார்ந்த நன்றிகள், தங்கள் சொற்பொழிவுகள் காலம் கடந்தாலும் அழியாத அழகான கேட்போருக்கெல்லாம் பாக்கிய சொற்பொழிவுகள்.

  • @thangamanim2036
    @thangamanim2036 4 года назад +2

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @sriharinii559
    @sriharinii559 Год назад

    Siva siva🙏🙏thiruchitràmbalam💐💐🙏🙏

  • @ragavank3235
    @ragavank3235 2 года назад

    சிவாயநம ஐயா...

  • @sevithahealthytips8892
    @sevithahealthytips8892 8 месяцев назад

    அய்யா தங்களின் வசீகரமான குரலுக்கும் சொற்பொழிவுக்கும் அடியேன் அடிமை

  • @yuvaraj2148
    @yuvaraj2148 3 года назад +2

    திருமந்திரம் விளக்கம் சூப்பர்

  • @thirugnanasambandhan4901
    @thirugnanasambandhan4901 Год назад

    👍நம்ம காரைக்குடி ஐயாவின் திருமந்திரம் பேச்சு, கண் இமை போல முக்கியம் பக்தனுக்கு👌

  • @ganeshan1969
    @ganeshan1969 3 года назад +10

    நாம் செய்த புண்ணியம் இவர் சொற்பொழிவை கேட்பதற்கு நம்மை படைத்த அனைவருக்கும் மிக்க நன்றி ஓம் நம சிவாய

  • @ananthakumar7178
    @ananthakumar7178 2 года назад +1

    அருமையான ஸ்பீச் நன்றி மிக்க நன்றி

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Год назад

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்

  • @s.karthiyani1831
    @s.karthiyani1831 Год назад +1

    என்னை மாற்றிய குரல் வாழ்க

  • @Muniyammal-ev4qh
    @Muniyammal-ev4qh 5 месяцев назад

    நன்றி வணக்கம்.

  • @sivasamboveeraiah6317
    @sivasamboveeraiah6317 3 года назад +1

    இறைவனிடமே பேசியதுபோல் உள்ளது.

  • @boopalgodsongnagesh7552
    @boopalgodsongnagesh7552 4 года назад +3

    Om sivaya

  • @ganeshganesh67
    @ganeshganesh67 3 года назад +2

    Knowledge n Intelligence is wisdom, with that you can attain the light. He his with that potential. Ayya beautiful.

  • @sivasamboveeraiah6317
    @sivasamboveeraiah6317 3 года назад +7

    என்ன ஞானம். என்ன குரல் வளம். இறையருளை முழுமையாகப் பெற்றவர் ஐயா நீங்கள்.

  • @sadhanajp1084
    @sadhanajp1084 3 года назад +8

    இந்த திருமந்திரம் கேட்கும் போது மனதிற்கு இனிமையாக இருந்தது

  • @SG-sg4bl
    @SG-sg4bl 3 года назад +1

    அற்புதமான பேச்சு....

  • @vmkcthru
    @vmkcthru 4 года назад +5

    🙏OM SHIVAYA NAMA🙏

  • @udhayaprabha7725
    @udhayaprabha7725 2 года назад +1

    அய்யா உண்டு 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ek7dh2ny3n
    @user-ek7dh2ny3n 4 года назад +2

    சிவாயநம

  • @manoharanmenon6189
    @manoharanmenon6189 3 года назад +1

    I like Your Speech Very well.Lord Shiva BLESS you Sir

  • @anandbharathi6716
    @anandbharathi6716 4 года назад +6

    Siva Siva
    Thirucitrabalam

  • @jayaveljayavel6324
    @jayaveljayavel6324 2 года назад

    Super ayya

  • @suriyakalasuri5714
    @suriyakalasuri5714 4 года назад +2

    Om Shivaya Nama

  • @agasthiyar_siddhar_payanam
    @agasthiyar_siddhar_payanam 4 года назад +2

    அருமையான பேச்சி

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 4 года назад +3

    நன்றி ஐயா

  • @ayyaduraimalligaayyadurai1274
    @ayyaduraimalligaayyadurai1274 4 года назад +2

    அய்யா அருமை

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 4 года назад +2

    Kadavule vandu kooruvadupol irundadu. Ungal Pani thodarattum. Ungalai namaskarikindren.

  • @senthilmurugan2016
    @senthilmurugan2016 3 года назад +1

    நன்றி அய்யா

  • @alagappanct9705
    @alagappanct9705 3 года назад +2

    Saiva sithandam arumayilùm arumai

  • @thirupathirajaiyan7986
    @thirupathirajaiyan7986 3 года назад

    அருமையான சொற்பொழிவு ஐயா!!!

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 Год назад

    OM SHAKTHI NAARI SHAKTHI KI JAI JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏
    JAI JAI SHREE MATA VANATHI SREENIVASANUKKU JAI JAI JAI JAI JAI 🙏❤️
    BHARAT MATA KI JAI JAI JAI JAI JAI JAI 🙏❤️
    JAI HIND JAI JAI HINDUS

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 4 года назад +1

    Om namasivaya

  • @rajakrishnanr3039
    @rajakrishnanr3039 3 года назад +1

    Fantastic explanation thanks for the video

  • @raguiyer5247
    @raguiyer5247 3 года назад

    Om namah sivaya. Thank you ayya.

  • @jayalakshmid9949
    @jayalakshmid9949 4 года назад +2

    ஓம் சிவாயநம

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад +1

    Nandri ayya super nice

  • @jpananth8113
    @jpananth8113 4 года назад +3

    ஓம் நமச்சிவாயம்

  • @prakashalitalit4883
    @prakashalitalit4883 3 года назад +1

    OM NAMMA SIVAYA 🙏🌍

  • @ganapathyswamy390
    @ganapathyswamy390 3 года назад +3

    சூப்பர்

  • @manikandank3689
    @manikandank3689 2 года назад

    ஐயா,
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 Год назад

    👌👌👌🙏🙏🙏

  • @rathitk2123
    @rathitk2123 4 года назад +31

    பிரமிக்க வைக்கிறது அய்யா
    தங்களது திருமுறைகள்
    ஞானம்.அள்ள அள்ள
    குறையாத இறை ஞானம்
    தங்களிடம் மண்டிக்கிடக்கிறது
    உங்கள் பேச்சினை
    கேட்போர் ஞானம் அடைவது உறுதி.

  • @Nrag8485
    @Nrag8485 3 года назад +1

    Very good advice, one siddha Dr.sivaraman is propagating non veg is good for health and more fibre is there, who says.

    • @vijayviji1280
      @vijayviji1280 3 года назад

      ஓம் நாம sivaya
      Om

    • @ManikandanManikandan-gn4dg
      @ManikandanManikandan-gn4dg 3 года назад

      ஓம் சிவ சிவ ஓம் சிவாய நம ஓம் மிகவும் அருமை மிக மிக அருமை.

  • @murugesanav8512
    @murugesanav8512 2 года назад

    Om Namachivaya🙏🙏🙏

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад

    💐Om namashivaya shivaya nama om🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏

  • @jothilakshmi6388
    @jothilakshmi6388 Год назад

    👃🙏🙏

  • @nandansamykannu1476
    @nandansamykannu1476 3 года назад +1

    Fine lecture

  • @muralimanoharmuruganathan6832
    @muralimanoharmuruganathan6832 3 месяца назад

    Please upload all videos only 4 available. Hearty wishes for your efforts.

  • @naliniprakash6774
    @naliniprakash6774 4 года назад +3

    🙇🙇🙇🙇🙇

  • @sutharsananr4758
    @sutharsananr4758 3 года назад

    Ohm namachivaya namaka

  • @dilippapu8979
    @dilippapu8979 4 года назад +1

    Nandri iyya

  • @kumaraguruparannatarajan9005
    @kumaraguruparannatarajan9005 3 года назад +3

    ஐயா!எத்தகையஞானம்?தங்கள்ஞான அருவிநீரைஅருந்தமுடியவில்லைஒருதுளிமட்டுமேசுவைக்கமுடிந்ததுதாகம்தீரபருகமுடியுமா?அதற்குத்தங்கள்ஆசிவேண்டும்

  • @SuperVel24
    @SuperVel24 4 года назад +2

    🙏🙏🙏

  • @vbalakrishnamurthy4753
    @vbalakrishnamurthy4753 3 года назад

    Super super very simple Explanation. Valga alAmudan V

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @arunkumarraman8420
    @arunkumarraman8420 Год назад

    SIVA SIVA SIVA

  • @paramasivam4024
    @paramasivam4024 2 года назад

    Vazhga Valamudan🙏

  • @kalat5339
    @kalat5339 3 года назад +1

    🙏🙏🙏🙏

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 Год назад

    சாகாகலைபோகாபுனல்

  • @meenakshis4738
    @meenakshis4738 11 месяцев назад

    ஐயா தங்கள் பேச் சை
    கேட்க பெரும் புண்ணியம்
    செய்திருக்க வேண்டும் ஐயா

  • @thirupathirajaiyan7986
    @thirupathirajaiyan7986 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏💕💕💝💝👑👑👑

  • @saravanad8217
    @saravanad8217 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @kannansomasundaram1682
    @kannansomasundaram1682 3 года назад

    Siva Siva Siva Siva Siva Siva Siva arul arul arul arul arul Sakthi arul arul arul arul arul

  • @sms0342
    @sms0342 3 года назад

    Kodi kodi namaskaram Ayya ungalai pona varusam u tube la parthenAyya

  • @brainbreath9thsense
    @brainbreath9thsense 2 года назад

    Alagu Ayya

  • @srikumar7023
    @srikumar7023 3 года назад +3

    I don’t find part 4 can some one paste link here on nama Sivaya

    • @mohamedrasithabdulsalam7818
      @mohamedrasithabdulsalam7818 2 года назад

      ruclips.net/video/O8PwPQ9zRok/видео.html

    • @sampathviji9049
      @sampathviji9049 2 года назад +1

      மடைதிறந்த வெள்ளம் போன்ற ஆண் ஆன்மிக சொற்பொழிவு. தெய்வத்தின் தெய்வமே! வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்.

  • @naveenanmanickam5728
    @naveenanmanickam5728 2 года назад

    1

  • @thirumalaik6678
    @thirumalaik6678 4 месяца назад

    ஐயா ரமணர் மகரிஷி சமாதி நிலை சென்று திரும்பியதா சொன்னீர்கள்

  • @ashwinipurushotham7281
    @ashwinipurushotham7281 2 года назад

    Please add english subtitles. Thank you in advance.

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 года назад

    sakrakalitku thirumoolar sonna peyarkal thamilile solla mudiyuma?

  • @santokl8769
    @santokl8769 Год назад

    104min

  • @girijavisvanathan967
    @girijavisvanathan967 3 года назад

    2

  • @isparimariapan2666
    @isparimariapan2666 2 года назад

    We by by

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 2 года назад

    ஆண் பெண் இருவருக்கும் பொதுவா இந்த இடது பக்கம் படுப்பது ?

  • @kamakshyswaminathan3482
    @kamakshyswaminathan3482 Год назад

    Aa
    Hgroj

  • @snebagamduraisingam4718
    @snebagamduraisingam4718 4 года назад +1

    B chi
    , and a

  • @sujianbu2997
    @sujianbu2997 2 года назад

    Oiii Hi I was

  • @suryaprabhakannan6675
    @suryaprabhakannan6675 3 года назад

    qq

  • @gunasekaransomu1702
    @gunasekaransomu1702 3 года назад

    Super

  • @dreamsoul2256
    @dreamsoul2256 4 года назад +1

    Super ayya

  • @agasthiyar_siddhar_payanam
    @agasthiyar_siddhar_payanam 4 года назад +1

    Super ayya