காண வேண்டாமோ? காண வேண்டாமோ? சிவனைக் காண வேண்டாமோ? தில்லையைக் காண வேண்டாமோ? இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம் காண வேண்டாமோ? இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம் காண வேண்டாமோ? வீடில் கழனி சுற்றிச் சுற்றி வந்தால் வீடில் தெருவில் சுற்றிச் சுற்றி வந்தால் மேதினி போற்றும் சிதம்பர தேவனைக் காண வேண்டாமோ? மேதினி போற்றும் சிதம்பர தேவனைக் காண வேண்டாமோ? ஓட்டைச் சடலம் ஒடுங்க ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்குமுன் காண வேண்டாமோ: எலும்புக் கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்குமுன் காண வேண்டாமோ? வையத்திலே கருப்பையில் கிடந்து வையத்திலே கருப்பையில் கிடந்துள்ளம் நையப் பிறவாமல் ஐயன் திருநடம் காண வேண்டாமோ? உள்ளம் நையப் பிறவாமல் ஐயன் திருநடம் காண வேண்டாமோ? இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம் காண வேண்டாமோ?
P: kANa vENDAmO iru kaNNirukkum pOdE viNNuyar gOpuram Should I not see (kANa vENDAmO) the temple spire (gOpuram) that reaches into the heavens (viNNuyar) when I have the faculty of sight (iru kaNN irukkumpOdE = even as I have two eyes). A: vINil ulagai shuTri shuTri vandAl mEdini pOTrum cidambara dEvanaik- What is the purpose of futile (vINil) circling around (shiTri shuTri vandAl) this world (ulagai) if one does not see (kANa vENDAmO - when the AP is combined with the P) the Lord (dEvan) of cidambaram who is praised (pOTrum) by all living beings on this earth (mEdini)? C1: vaiyattinilE karuppaiyuL kiDanduLLam naiyap-piravAmal aiyan tiru naTam Isn't this life of ours (vaiyattilE = in this world) where we are caught in the never ending cycle of birth (karuppai = womb), or the soul (uLLam) emaciating disease (naiya) we call birth useless if we do not see the divine dance (tiru naTanam) of the great lord of cidambaram, Siva/naTarAja (aiyyan)? 2: OTTai shaDalam oDunga veTrelumbuk-kUTTil irunduyir OTTam piDikkumun As this hollow (OTTai) body (SaDalam) crumbles (oDunga) with infirmity, and before (mun) life (uyir) ebbs/runs away (OTTam piDikkum) from this mere (veTru) shell (kUtu/kUDu) of (skin and) bones (elumbu), should we not go to cidambaram and feast our eyes on the cosmic dance by the divine naTarAja and his lovely sivakAmasundarI?
உள்ளம் உருகுது..கண்கள் பணிக்கிறது..ஆஹா அற்புதம். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது..மனதுக்கு இதமான பாடல்..
Respect n Surrender .. Love and Life for this
Ram khan also watching super
Super Song...
வீனில் உலகை சுற்றி சுற்றி வந்தால் மேதினில் போற்றும் சிதம்பர தேவனை கான வேண்டாமோ?
First time I heard this in a female singer's voice
Sweet voice and soulful rendition.Gof bless you,mam
Nadha brhmame thaye vanakam
Nice n divine
superb bhavam.soulful rendition. This is the best one i have heard so far
god bless
Superb redention of the song
Beautiful,
മനോഹരം!
Very mature attitude... Sweet voice
Beautiful song Happy good morning
Very good thanks you valzga valamudan you forever
Excellent as usual.May God bless you with continued devotion humility bhava sweet voice and good stage presence only rarely seen like that of MS amma
Arumai
Beautiful song... :) awesome rendering !!
Nice
nice morning
Nice madam
காண வேண்டாமோ? காண வேண்டாமோ? சிவனைக்
காண வேண்டாமோ? தில்லையைக்
காண வேண்டாமோ? இரு
கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்
காண வேண்டாமோ? இரு
கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்
காண வேண்டாமோ?
வீடில் கழனி சுற்றிச் சுற்றி வந்தால்
வீடில் தெருவில் சுற்றிச் சுற்றி வந்தால்
மேதினி போற்றும் சிதம்பர தேவனைக்
காண வேண்டாமோ?
மேதினி போற்றும் சிதம்பர தேவனைக்
காண வேண்டாமோ?
ஓட்டைச் சடலம் ஒடுங்க
ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக்
கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்குமுன்
காண வேண்டாமோ: எலும்புக்
கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்குமுன்
காண வேண்டாமோ?
வையத்திலே கருப்பையில் கிடந்து
வையத்திலே கருப்பையில் கிடந்துள்ளம்
நையப் பிறவாமல் ஐயன் திருநடம்
காண வேண்டாமோ? உள்ளம்
நையப் பிறவாமல் ஐயன் திருநடம்
காண வேண்டாமோ?
இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்
காண வேண்டாமோ?
சிவசிவ...
மன்னிக்கவும்
வீடில் (வீணீல்)என்றே அமையும்.....
👌👌👌
Great job
Shobana
🙏🙏🙏🙏
P: kANa vENDAmO iru kaNNirukkum pOdE viNNuyar gOpuram
Should I not see (kANa vENDAmO) the temple spire (gOpuram) that reaches into the heavens (viNNuyar) when I have the faculty of sight (iru kaNN irukkumpOdE = even as I have two eyes).
A: vINil ulagai shuTri shuTri vandAl mEdini pOTrum cidambara dEvanaik-
What is the purpose of futile (vINil) circling around (shiTri shuTri vandAl) this world (ulagai) if one does not see (kANa vENDAmO - when the AP is combined with the P) the Lord (dEvan) of cidambaram who is praised (pOTrum) by all living beings on this earth (mEdini)?
C1: vaiyattinilE karuppaiyuL kiDanduLLam naiyap-piravAmal aiyan tiru naTam
Isn't this life of ours (vaiyattilE = in this world) where we are caught in the never ending cycle of birth (karuppai = womb), or the soul (uLLam) emaciating disease (naiya) we call birth useless if we do not see the divine dance (tiru naTanam) of the great lord of cidambaram, Siva/naTarAja (aiyyan)?
2: OTTai shaDalam oDunga veTrelumbuk-kUTTil irunduyir OTTam piDikkumun
As this hollow (OTTai) body (SaDalam) crumbles (oDunga) with infirmity, and before (mun) life (uyir) ebbs/runs away (OTTam piDikkum) from this mere (veTru) shell (kUtu/kUDu) of (skin and) bones (elumbu), should we not go to cidambaram and feast our eyes on the cosmic dance by the divine naTarAja and his lovely sivakAmasundarI?
Is that writer Sujatha in the audience?
Yes next to N Ram
Yes, sitting next to that communist guy, anti Indian Hindu Ram.