அரிவராசனம் பாடல் பொருள் அறிவோம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • ஹரிவராசனம் என்னும் தெய்வீக ஐயப்பன் பாடலை நமது ஜேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்கும் போது மனமும் உடலும் சாந்தமாகி ஒரு புலன் கடந்த அனுபவம் நேர்கிறது. அப்படி என்னதான் இந்தப் பாடலில் இருக்கிறது. இசையா, குரலின் மகிமையா, பாடல் வரிகளா..இசையும் , குரலும் நமக்கு பரிச்சயப் பட்டாலும் இந்தப் பாடல் வரிகளின் பொருள் அறிந்தால் நன்றாக இருக்குமே என்று வலைத்தளத்தில் தேடி கண்ட விவரங்களின் அடிப்படையில் என் கட்டை குரலில் இசை ஏதுமின்றி பாடலின் வரிகளுக்கு தமிழில் பொருள் விளக்கம் தர முயன்றுள்ளேன்
    தொடர்புடைய காணொளிகள்: • அருள் தருவாய் அபிராமி

Комментарии •