Composting இப்படி செய்யுங்க | Homemade Fertilizer In Tamil
HTML-код
- Опубликовано: 26 янв 2025
- Organic fertilizer can be made out of your kitchen waste also. There is technique to process the same into an effective fertilizer. Check out my video to know more about the same.
🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
To Check Out My Other Videos On RUclips,
Click the link below 👇
• Maadithottam - Gardeni...
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
Subscribe to my RUclips channel, Click👇
/ @ponselvi-terracegarden
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
Join me on social platforms 👭👬👫
Instagram: ...
Facebook: www.facebook.c...
Whatsapp: +919884112939
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
Let me know your feedback in the comments section below.
And don't forget to LIKE, SUBSCRIBE & SHARE..
Go green 🌿 ! Go organic 🍏 !
#gardening #garden #tamil #terracegarden #india #ad #organicgardening #organic #tamilgarden #maadithottam #plantcare #fertilizer #tamilgardening #howtomake #homemade #howto
சூப்பர் சூப்பர்👌👍
Thank you so much, keep watching my videos.
காலை நேரத்தில் இயற்கையின்
சத்தத்துடன் இந்த பதிவு மிகவும் ரசிக்கும் படி இருந்தது. நல்ல செய்முறை விளக்கம். நன்றி 🎉
மிக்க மகிழ்ச்சி சகோதரி
மூன்று மாதமாக பூக்கவே இல்லாமல் கருகி கொண்டிருந்த மல்லி செடியை நீங்கள் சொல்லிய முறையை பின்பற்றினேன். நேற்று அரும்பு வந்துள்ளது. இதை நண்பர் கொடுத்தது. நான் நர்சரி யில் இருந்து கொண்டு வந்தது நீங்கள் சொன்ன உரத்தை கொடுத்தேன். செடி என்னவோ முழம் கை அளவு ஆனால் மொட்டு நிறைய வருகிறது. பார்க்க அழகாக இருக்கிறது😊😊
மகிழ்ச்சி சகோதரி.
நான் செடிகளுக்கு கடைகளில் விற்கும் மருந்து வாங்கி பயன்படுத்தியதில்லை.
ரோஜா நோய் பாதித்தால் அந்த பகுதியை கட்பண்ணி விட்டு புண்ணாக்கு கரைசல் கொடுப்பேன். மூன்றாவது வாரம் மீண்டும் நிறைய துளிர், மொட்டுக்கள் வந்து விடும்.
இந்த வருடம் கிளைமேட் காரணமாக
த்ரிப்ஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இதுக்காக வீடியோ தயார் செய்கிறேன்.
Super sister thankyou
Thank you so much sister
Super
மிக்க மகிழ்ச்சி சகோதரி, நம் சேனலோடு
எப்போதும் இணைந்திருங்கள், நன்றி..
Thank you amma
மிக்க நன்றி சகோதரி.
சிஸ்டர் செடி க்குஇறால்கழி வுகள்பேடலமா
போடலாம் சகோதரி.
எலுமிச்சை பிஞ்சுகள் உதிர்ந்து விடுகிறது இதற்கு என்ன செய்யலாம்
மண்ணுக்கு எருக்கன் இலை கரைசல் ஊற்றவேண்டும். மரத்திற்கு புளித்த மோர் தெளித்து விடுங்கள். மரத்திற்கு மல்சிங் பண்ணிவிடுவதும் மிகுந்த பலன் கிடைக்கும், நன்றி.
@@selvarasunadu6503 ruclips.net/video/Z0p4uGIboWU/видео.htmlsi=9hkanmuAaU9hR6nM
Super nga sister 👌 👍 💐
Thank you so much sister.
Hi mam.. நீங்கள் சொன்ன அனைத்து ஊட்ட சத்தும் நான் சரியாக கொடுக்கிறேன். நல்ல துளிர் வந்தது. ஆனால் அப்படி யே கருகி விட்டது. இதற்கு என்ன காரணம். எப்படி சரிசெய்வது
ரோஜா செடி துளிர் கருகுகிறதா?
@@ponselvi-terracegarden ஆமா mam
7 செடி வைத்துள்ளேன். எல்லாமே கருகுகிறது.
ரோஜா பராமரிப்பு வீடியோ நேற்று வெளியிட்டிருக்கிறேன், சகோதரி.
வெயில் நேரத்தில் ரோஜா அதிக நோய் தாக்குதலுக்கு ஆளாகும். நுனிகருகல், இலைகள் சுருட்டிக் கொள்ளுதல், மொட்டு
மலராது..
இது ஒரு வகை சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல். சிறிய செடிகளுக்கு பாதிப்பு
அதிகமாக ஏற்படும். நாட்டு வகை
ரோஜாக்கள் இதை கொஞ்சம் தாங்கும்.
மற்ற ரோஜா வகைகள் தாங்காது.
இந்த வாரத்தில் இதற்கு வீடியோ வெளியிடுகிறேன், சகோதரி.
@@ponselvi-terracegarden ok mam.. இதற்கு என்ன செய்ய என்று தெரியாமல் மொத்தமாக போய்விடுமோ என்று காலையில் காலேஜ் செல்லும் முன்பாகவே வேப்பிலை வெந்நீர் கொதிக்க வைத்து பின் குளிர வைத்து ஊற்றினேன்..
Super 🎉
Thank you so much
Amma .. online la phone stand tripod vangikonga .. video eduka easy ah irukum
oru kaila phone innoru kaila velai pakradu knjm kastam amma
வாங்கியிருக்கிறேன் சகோதரி.
கார்டனிங் வீடியோக்கள் எடுப்பது
கொஞ்சம் சிரமமான விஷயம் தான்.
ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடியோ எடுக்க வேண்டும். இல்லை யென்றால்
வெயில் வந்து விடும். வெயில் நேரத்தில்
எடுக்கும் வீடியோ மங்கலாக இருக்கும்.
செடிகளையும் பராமரிப்பு செய்துவிட்டு
வீடியோவும் எடுப்பதற்கு டைம் போதவில்லை. வேறு யாரையும் எடுக்க சொன்னாலும் அதுவும் சரிவரவில்லை.
தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள் சகோதரி.
Sure Amma .. Thanks for ur immediately reply❤
அம்மா என் செடி தொட்டிகளில் அதிகமாக தேனீ வண்டுகள் மண்ணை குடைந்து மண்ணுக்குள் ஊடுரூவி சென்று கூடு கட்டுகிறது, மண்ணை கிழறும் போதும் விரல்களில் கடித்தவிடுகிறது. இதை தவிர்க்க என்ன செய்யலாம் அம்மா
காய்ந்த இலைகள் போட்டு மூடி விடுங்கள்.
தொட்டிக்கு சாம்பல் உரமாக போடுங்கள்.
சுங்கு பூச்சி வருது என்ன பானல்லம் சிஸ்டர்
சங்கு பூச்சிகள் பெரும்பாலும் தொட்டிகளில் இருக்கிறது.
செடி வளர்ச்சி நன்றாக இருந்தால் விட்டு விடலாம்.
செடி வளர்ச்சி தடைபட்டால் ரீபாட் பண்ணவேண்டும். பழைய மண்ணை அப்புறப்படுத்தி விட்டு வேரை நன்றாக கழுவி புதிய மண்கலவை செய்து நடவேண்டும்.
Thank you sis
Watermelon peel use pannalam ah akka
யூஸ் பண்ணலாம், சகோதரி.
@@ponselvi-terracegarden ok akka naan eppo compost ready panni 3 days agudhu adha velila vaikanum ah akka. Compost Ah moodi vaikanum ah akka.
நிழல் பாங்கான இடத்தில் வைத்தால் நல்லது. நிழல் பாங்கான இடம் இல்லை என்றால் பரவாயில்லை,வெயில் படும்படி வைக்கலாம். மேல் பரப்பில் மண்ணை போட்டு அதன் மேல் காய்ந்த சருகுகள் கொண்டு மூடுங்கள். இல்லை யென்றால்
சாக்குப் பை கொண்டு மூடலாம்.
இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும்.
@@ponselvi-terracegarden ok akka