அம்மா பிரம்மா உங்களுக்கு அழகு, அறிவு, சமையல் குறிப்பு அனைத்தும் அதிகமாகவே கொடுத்து உள்ளார். குரல் வளம் அருமை. நீங்கள் recipe சொல்லும் போதே புரிந்து கொள்ளவும் முடிகிறது. சாப்பிட்டது போல் ஒரு நிறைவும் ஏற்படுகிறது. நீங்கள் Preeti Mixi பற்றி Demo கொடுத்தது போல் company காரர்களால் கூட கொடுக்க முடியாது. வாழ்க நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு
Amma yen husband birthday today Nan innaikku ithu try pannen enga v2la ellarum virumbi sabdaga rempa thank you amma and love to you amma every day enga v2la unga samaiyal than
Coimbatore la oru Naan ungala meet pananum...avlo porumaya solithareenga...super.. daily Unga video pakama samaikavae Mata Nanu..avlo easyah👍 iruku..👌.epo nanum samayal jhambhavaan aaitae vara.....😂
I am waiting to see you and your family fast two years 👍👍i am happy to see your hema akka daughter marrige vedio ❤️❤️thanks for your samayal and clear tamil 👌👌👌
Today I made this payasam taste excellent. thank u
Thanks a lot for your wonderful feedback 😊🤝❤️
@@kavithaSamayalarai 9p999
9kavithaSamayalar99
9
99999
தமிழகத்திற்கு கிடைத்த சொத்து நீங்கள்.அநாவசிய பேச்சு இல்லை. அலட்டல் இல்லை.அருமையான செய்முறை விளக்கம்
🙏🙏மிக்க நன்றி!😊🙏
Super a chollikodukarenga
உங்களோட குரல் மிகவும் பிடிக்கும்
சூப்பர். பாசிப்பருப்பு ,சவ்வரிசி தனித்தனியாக செய்திருக்கிறேன் ஆனால் இரண்டையும் ஒன்றாக சேர்த்துசெய்ததில்லை. செய்கிறேன் நன்றி 💐💐
மிக்க நன்றி!😊🙏
அம்மா வணக்கம் நேத்து உங்க சிக்கன் பிரியாணி ரெசிபி பார்த்து நான் வீட்டில் ட்ரை பண்ணேன் ரொம்ப நல்லா இருந்துச்சு நான் உங்க வீடியோவை ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டு இருக்கேன் நீங்க செய்ற எல்லா உணவும் ரொம்ப அருமையா இருக்கு நீங்க சொல்லிக் கொடுக்கிற விதமும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி அம்மா🙏❤️
வாழ்த்துக்கள்.மிக்க நன்றி!😊🙏
நானும் செஞ்சி பார்த்தேன் நிஜமாவே ஜம்ம்ம்முனு இருந்துச்சுங்க.
நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
🙏மிக்க நன்றி!😊🙏
Hi sister 💕 பாயாசம் சூப்பர் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருந்தது
மிக்க நன்றி!😊🙏
Mouthwatering mam thankyou so much mam one small request unga kitchen chimney and gas stove link thanka mam please i will expect ing your reply
வணக்கம் சகோதரி உங்கள் ரெசிபி எல்லாம் மிகவும் அருமை நன்றி.🎉🎉
மிக்க நன்றி!😊🙏
சூப்பர் அம்மா இந்த பாயசத்தை செஞ்சி சாப்பிடணும் போல இருக்கு பாகம் போது சூப்பரா இருக்கு இந்த பாசயாம்👍👍👍👍
மிக்க நன்றி😊🙏
@@kavithaSamayalarai qwerhjkolpppkuhyyyggggttgggggttffhp
Ennamma payadan seiyreenga Kavitha mam Evllo porumaiya Oru chinna kuzhanthai kooda purinthu kollun iam very proud of y grate super God bless y
Thank you so much for your kind words and blessings 😊🙏
அம்மா பிரம்மா உங்களுக்கு அழகு, அறிவு, சமையல் குறிப்பு அனைத்தும் அதிகமாகவே கொடுத்து உள்ளார். குரல் வளம் அருமை. நீங்கள் recipe சொல்லும் போதே புரிந்து கொள்ளவும் முடிகிறது. சாப்பிட்டது போல் ஒரு நிறைவும் ஏற்படுகிறது. நீங்கள் Preeti Mixi பற்றி Demo கொடுத்தது போல் company காரர்களால் கூட கொடுக்க முடியாது. வாழ்க நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு
🙏மிக்க நன்றி!😊🙏
சூப்பர் ஸ்டார்
வித்தியாசமான பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் சூப்பர் மேடம்
மிக்க நன்றி!😊🙏
Payasam nallairukum athavida unga way of describing plus your pronunciation is wonderful
Thank you so much 😊🙏
Amma yen husband birthday today Nan innaikku ithu try pannen enga v2la ellarum virumbi sabdaga rempa thank you amma and love to you amma every day enga v2la unga samaiyal than
All the best dear. Thank you so much 😊🙏
Romba Arumayana payasam,Ungal samyal Romba. Pidikkum,ungaludaya speech Arumai amma Thankyou ❤️
Thank you so much 😊🙏
Paasi paruppu and javvarasi payasam 👌🏾👌🏾👌🏾👌🏾kavitha sister..very easy to prepare and simple ingredients 🤝👌🏾👍♥️🌹🍫
Thank you so much 😊🙏
@@kavithaSamayalarai welcome mam ♥️🙏
Thank u kavi sis, I am Viji,last one year I watched your recipes,this is my comment,namma oruu pachakollu rasam podunga pls🍓🍓
Sure. Thank you so much 😊🙏
உங்கள் சமையல் அருமை உங்கள் சத்தம் அதை விட அருமை ❤️❤️❤️❤️
😄🙏
Coimbatore la oru Naan ungala meet pananum...avlo porumaya solithareenga...super.. daily Unga video pakama samaikavae Mata Nanu..avlo easyah👍 iruku..👌.epo nanum samayal jhambhavaan aaitae vara.....😂
😄👌 All the best. Thank you so much 😊🙏
Same method coconut milk serthu seithal innum tasty ya erukkum 👌👌👌
👍😊🙏
@@kavithaSamayalarai 🙂
❤ சூப்பரா செய்து இருக்கீங்க ஜவ்வரிசி பாயாசம்
மிக்க நன்றி!😊🙏
Vow ... Superb .. I was waiting for this recipe .. & thanks for ur clear - cut explanation .. Definitely I will try ..Tks ..
All the best. Thank you so much 😊🙏
Thelivana vilakam super sweet payasam Thanks a lot Mam
Thank you so much 😊🙏
Wow looking so yummy 😋 definitely I'll try this.. Thank you for posting this receipe..
All the best. Thank you 😊 🙏
Please upload more traditional recipes and today's payasam recipe is super madam
Sure. Thank you so much 😊🙏
Pakka romba yammyyaga Irukku I will try this recipe
All the best. Thank you 😊 🙏
My favourite பாயாசம் சூப்பர் அம்மா 🥰🌹
மிக்க நன்றி!😊🙏
Hi mam i regularly watching u r videos tdy i prepared black chenna gravey come out very well tnq u mam
Thank you so much for your wonderful feedback 😊🙏
Good evening mam yes mam Arumai recipe. Evening ungal bonda senak recipeyudan. Entha paayasam soooooooope thankyou mam
Thank you so much 😊🙏
Amma Naa today seja semmaya erunthuchu 👌❤️ Thank you so much 😊👍
Thank you so much for your wonderful feedback 😊🙏
பாயசம் சூப்பர் மேம் 😊😊😍 புஷ்பா சசிகுமார்.
மிக்க நன்றி!😊🙏
Unga 1 minit chutny try pannen mam.simple and taste super mam.
Thank you so much 😊🙏
அம்மா அருமைய சத்தான பாயசம் சூப்பர
மிக்க நன்றி!😊🙏
உங்கள் பேச்சை கேக்கவே அருமையாக உள்ளது சகோதரி
மிக்க நன்றி!😊🙏
Hi sistar unga pasc parupipo jvvarecpayasam super sistar nanum seithupakikaren sistar 💝💝💘💘👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐
Thank you so much 😊🙏
பாயசம் ரெசிபி சூப்பரா அம்மா 👌👍🙏💞🤤
மிக்க நன்றி!😊🙏
இன்று வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அம்மனுக்கு மிகவும் பிடித்த பச்சை பயிறு ஜவ்வரிசி பாயாசம் பண்றேன்.
👍😊🙏
கவிதா உண்மை யில்உங்கசமையில்சூப்பர்
மிக்க நன்றி!😊🙏
Today I try this amma...so yummy my kids like so much thank you for your information amma
Thank you so much for your wonderful feedback 😊🙏🏻
சூப்பர் அக்கா நான் இன்னைக்கு செய்ய போறேன் ❤❤❤
மிக்க நன்றி!😊🙏
Super kavi akka... thanks for the recipe...
Thank you so much 😊🙏
மிகவும் அருமையான பாயாசம் நன்றி 👌
மிக்க நன்றி!😊🙏
Thanghai pal potalsuper. 👌anal edhum 👌👌👌
Thank you so much 😊🙏
Kavitha Sister Samayal Super 👍👏💐
Thank you so much 😊🙏
Your recipe is always super sis I will make this for saaiappa prasaatham
Thank you so much 😊🙏
Will do. Looks promising. ThQ. No Jaipal?
Thank you 😊🙏
Hi mam vedio 👌👌👌👌👌 yemmi 😋🤩🤩🥳🥰 TQ so much mam 🙏🙏🙏🙏
Thank you so much 😊🙏
Super kavitha, what javaarsi is this
I am waiting to see you and your family fast two years 👍👍i am happy to see your hema akka daughter marrige vedio ❤️❤️thanks for your samayal and clear tamil 👌👌👌
Thank you so much 😊🙏
Welcome sister 🙏🙏🙏
உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன், மிக நன்றாக உள்ளது. தேவையான பொருட்களையும் description box ல் கொடுத்தால் மிக உதவியாக இருக்கும்.
👍மிக்க நன்றி😊🙏
Ultra fast grinderla ulundha vadaiku epdi araikanumnu solli kudunga mam
Sure. Thank you 😊 🙏
Nice mam I will cook tomorrow mam.Tkuuu👍🙏
All the best. Thank you so much 😊🙏
Im try many times super testy good sis
Thank you so much😊🙏
My favourite payasam 👍
Thank you 😊 🙏
Pakka Romba Nalla Earukadhu Aarumai Akka
Thank you so much 😊🙏
I am malathi from erode your kitchen is very neat and clean 👌👌👌
Thank you so much 😊🙏
Very testing thank you akka🎉🎉🎉
Thank you so much dear 😊🙏
Kandippa try panrenmma
All the best. Thank you 😊 🙏
Nice payasam kavitha akka I will try akka
All the best. Thank you 😊 🙏
Super nalla irukku naan tri pandren
All the best. Thank you 😊🙏
Nice recipe.The vessel’s you have are very good
Thank you so much😊🙏
Very very Excellent resipe Mam
🙏🙏🙏...
Thank you so much 😊🙏
அருமையான பதிவு ❤️
மிக்க நன்றி!😊🙏
கவிதா அம்மா. நன்றி
மிக்க நன்றி!😊🙏
Already made now I'm enjoying it . Hmmmmmm
Thank you so much 😊🙏
Nice narration....all can try...thanks ma..
Thank you so much 😊🙏
அருமையான பதிவு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐
மிக்க நன்றி!😊🙏
My daughter like very much this payasam amma, My native place Namakkal amma.
😋👍
Thank you very much dear 😊🙏
Very clear talk
Thank you so much 😊🙏
I try panran mam thank you
All the best. Thank you 😊🙏
Amma 1 pinch salt serka vendama... Sweet seium podhu salt serpanga illa...
Your voice and recipes are super
Thank you so much 🙂🙏
Tried this Payasam for today's sivaratri . Came out very well. Ty
Thank you so much for your wonderful feedback 😊🙏
Super payhivu Thank you sister 👍
Thank you so much 😊🙏
Beautiful preparation
Thank you so much😊🙏
Wow! Really an excellent payasam. Thanks for sharing. Will try& give feedback.⚘⚘⚘⚘⚘🙂🙂
Thank you so much 😊🙏
Super mam thankyou
Thank you so much 😊🙏
Coconut milk use pannalama mam❤
Sister gulkand recipe seithu katunga
Sure. Thank you 😊 🙏
Your recipe videos are awesome and simple to understand 👌
Thanks a lot 😊🙏
அருமை தோழி
😊🙏
My favorite recipe 😋😋😍🥰
Thank you 😊 🙏
Super sister...
Thank you 😊 🙏
எனக்கு நாகர்கோவில் தான் நாங்க இதுல தேங்காய்ப்பால் சேர்த்து செய்வோம்
மிக்க நன்றி!😊🙏
Mam voice super
Thank you 😊 🙏
Thank you madam
Thank you 😊 🙏
Arumai Arumai
Thank you so much 😊🙏
SISTER I WANT TO TRY TODAY...
Thank you so much 😊🙏
Excellent madam
Thank you so much 😊🙏
Super yummy payasam.
Thank you so much 😊🙏
Super.👌 👌
Thank you 😊 🙏
Payasam super mam
Thank you so much 😊🙏
Wow super...this weekend will try
All the best. Thank you 😊 🙏
Looks nice.will try
Thank you 😊 🙏
Mam, jaggery paagu soodave milk ulla pour pannalaama? Thiriyaadha?
Let it in room temperature. Thank you 😊 🙏
@@kavithaSamayalarai Thank you ma'am
Super ma
Thank you 😊 🙏
Super amma 👍
Thank you so much 😊🙏
Mouth watering 😋👍😋
Thank you 😊 🙏
அம்மா வெல்ல கரைசல் சூடாக தான் சேர்க்க வேண்டுமா ஆறவிட்டும் சேர்க்கலாமா
Aravittu serkalam 😊👍🏻
super paiyasam javarise 😍😍😍
Thank you 😊 🙏