MELLISAI MANNAR'S SONGS & ALSO PRESENTATION OF SUCH SONGS ARE EMOTIVE AS DEMONSTRATED BY RAMKUMAR

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • மெல்லிசை மன்னரின் பாடல்கள் உணர்வுபூர்வமாக இருப்பது நாம் அறிந்ததே
    அந்த உணர்வு பூர்வமான இசையை கேட்கும் போது மெல்லிசை மன்னரைப் பாராட்டும் ரசிகனின் பரவச நிலையினை நன்கு தன்னையும் அறியாமல் வெளிப்படுத்துகிறார் மெல்லிசை மன்னரின் சிறந்த ரசிகர்களில் ஒருவரான திரு ராம்குமார் ராமகிருஷ்ணன்
    நேரமின்மைக் காரணமாக திரு ராமின் விளக்கக் காட்சியினை சுருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அதற்காக திரு ராமிடமும் இந்த நிகழ்ச்சியினை நேரடியாக ரசித்து, நிகழ்ச்சியின் நேரத்தினைக் குறைத்ததை ரசிக்காத அனைத்து ரசிகர்களுக்கும் எங்களுடைய வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்
    திரு ராம் நேரம் கொடுப்பினை ஒரு நீண்ட நேர நிகழ்ச்சியினை தர முயற்சிக்கிறோம்
    திரு ராம் ஒரு தொழில் நுட்ப வல்லுநர் .மெல்லிசை மன்னரின் இசையின் மேல் பற்றும் ஆழ்ந்த தெரிந்தறிவும் கொண்டவர் .மெல்லிசை மன்னர் ரசிகர்களின் முதல் இணைய தளமான msvtimes .com ஆரம்பித்தவர்களில் தலையானவர் .
    • MELLISAI MANNAR'S SONG...

Комментарии • 33

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Год назад +9

    Excellent Presentation by Sri Ramkumar. More importantly, Excellent Audio Quality of all the Songs he played which's what we are lacking for many of MSV's glorious compositions. Please Upload this Enhanced Audio Quality of PaaduvOr Paadinaal Song in Full thru MMFA. Please. As on date, We don't have such a great quality for this wonderful song in any of the versions available in the internet. Please make it as a Mission to bring out at least 100 Songs a Year with such an enhanced Audio Quality. MSV Times & MMFA must do it. Thanx to MMFA for uploading this Programme.

    • @rravi1045
      @rravi1045 Год назад +1

      I was also struck by the audio quality of "paaduvor..". In RUclips, only truncated versions are available with Saregama doing their usual hatchet job on MSV songs. Some with the full prelude and postlude do not have the original voice and/or instruments - really a sad state of affairs!!!

  • @ramasubramanian444
    @ramasubramanian444 11 месяцев назад +1

    Excellent narration about songs. MSV always great

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Год назад +5

    MAN OF MIRACLES MSV.

  • @muralinatarajanyogambal3173
    @muralinatarajanyogambal3173 Год назад +5

    அருமையான விளக்கம். ராம் அவர்களுக்கும் மற்றும் MMFA குழுவினருக்கம் மனமார்ந்த நன்றியும் பாரட்டுக்களும்.
    முரளி. 🙏👏

  • @jeyrams8728
    @jeyrams8728 Год назад +6

    கங்கை வெள்ளம் (மன்னரின் இசை பிரவாகம்) சங்குகுள்ளே அடங்கி விடாது ….. பாராட்டுக்கள்

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 Год назад +3

    பரிமாறும் வேளையில் பசியாறினேன் என்ற பாடல் வரிக்கேற்ப அமைந்தது திரு ராம்குமாரின் பதிவு.கேட்க ஆனந்தம்.அவரது அனுபவமும் ஆனந்தம்.
    நன்றிகள் பல.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Год назад +6

    MSV ORU ADHISAYAM ETTAAVATHU SWARAM. ONE SUN ONE AND ONLY MSV

  • @krishdas4295
    @krishdas4295 6 месяцев назад +1

    My god msV

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Год назад +4

    Fantastic programme. Iam speechless... Mellisai mannar MSV sir is definitely a god's gift to the music world.. We are blessed to hear his songs. Thanks for the nice upload. 🙏🙏

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories Год назад +4

    அற்புதம் ராம்குமார். நான் புரியாமல் ரசித்த பாடல்களுக்குச் சற்றே புரிதலைக் கொடுத்ததற்காக உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி.

  • @venkatasubramanianramachan4840
    @venkatasubramanianramachan4840 Год назад +3

    ராமகிருஷ்ணனுக்கு அபரிமிதமான வாழ்த்துக்கள். எங்களைப்போல் இசைரசிகர்களள "Nostalgic"ஆக்கிவிட்டார். எங்கள் அனுபவத்தில் தெரிந்தது மற்றும் புரிந்தது...மன்னரின் இசை அசைவுகள் மனிதக்கற்பனைகளைத் தாண்டியல்லவா உருவகம் பெற்றுள்ளது. THE "HOW" OF IT AND "WHY"OF IT ....TECHNICALLY OR OTHER WISE...NO BODY TILL NOW COULD DECIPHER. ஆனால் திரு.ராமகிருஷ்ணன் ரசித்து சொல்கிறாரே அதுதான் பூரண ரசனை.மன்னரின் இசையுடன் நாம் ஒரு சேர வேண்டும் கேட்கும் பொழுதெலாம். KUDOS TO MMFA organising group.🎉

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 9 месяцев назад +1

    என்ன ஒரு ரசனை சார் உங்களுக்கு.....

  • @chandrashekaransubramanian2748
    @chandrashekaransubramanian2748 Год назад +3

    ஒரு இசை ரசிகனின் MSV ரசிகன் அவதாரம் !!! Emotion didn't overpower your core technical explanation demonstration❤❤👏👏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад +6

    ENGAL MAA MANNAR AYYA🎸M.S.V.🎺🙂

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Год назад +4

    MSV is a rare gem.

  • @lmchannel2779
    @lmchannel2779 Год назад +3

    இசைக் கடவுள்..... 🙏

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Год назад +1

    The quality of songs speaks for itself, regardless the era one is born. Though inevitably corrupted by era, great music pulls
    music lovers in the right direction. Cinema music for only film situation, not copy from existing good songs, that's what most of the
    MD, who came after MSV have been doing & got fame. MSV composed for situation, that's why they are immortal. That's what film
    music is all about. No music directors can match MSV by any means. He is the greatest of all time.

  • @adi91216
    @adi91216 6 месяцев назад

    Ramesh Vinayagam & Ananthu are also MSV diciples like yourself sir. Great work!

  • @sububloom6852
    @sububloom6852 Год назад +3

    MSV யின் வாழையடியில் வந்து தந்தையை மீறிய தனயன்❤
    இதுபோன்ற பல்நோக்கு விளக்கங்களை இவரிடம் எதிர்பார்க்கிறோம்❤

  • @padmarajank6240
    @padmarajank6240 Год назад +3

    நீங்கள் கூறிய அற்புதமான இசைகலவைகள் எல்லாம் spot delivery அங்கே அப்போது உருவாக்க பட்டவை அதுதான் உண்மை ஐயா🙏🙏🙏🙏

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад

      Yes Sir. U R in the Dot. Most of them made instantaneously by intuition. That's incredible. A God Gift to him.

  • @gandeebansathya512
    @gandeebansathya512 Год назад +1

    Beautiful. Mana nirvai erpaduthivittar Ram Kumar sir
    Thank you. Thodaratum

  • @sunilqatar507
    @sunilqatar507 Год назад +2

    Please please please should have gone on and on ......

  • @Newshunter.
    @Newshunter. 8 месяцев назад +1

    மன்னரின் பல பாடல்கள் PhD ஆய்விற்கு உட்படுத்தலாம். ஆனால் இன்று அந்த ஆய்வை யாரால் நிறை தூக்கி சரிபார்க முடியும். சரஸ்வதி வந்தால் மட்டுமே முடியும். இந்த பூவுலகில் இவரது இசை பரிமாணத்தை அறிந்து வியக்க மட்டுமே நம்மால் முடியும். இவ்வளவு எளிதாக ஒரு கர்நாடக இசை ராகத்தில் jazz இசையைக் கோர்த்து கொடுக்க முடியும்…. இவர் போட்ட ராஜபாதை ஒரு பிரமாண்டமானது. அதில் அவருக்குப்ன்பின் வந்து பயணித்தவர் எல்லோருமே ஒரு துளி தான்.

  • @suseendranbalakrishnan6529
    @suseendranbalakrishnan6529 Год назад +1

    ஆயிரம் பெண்மை மலரட்டும் பாடல், படத்தில் வரும் பொழுது, ஆரம்பத்தில், MSV பல்லவியை பாடிக் காட்டும் வரிகள் வரும். அவர் இளம் வயதில் பாடிய குரல். ராம்குமார் ராமகிருஷ்ணன் அதை miss பண்ணியிருக்கக்கூடாது.

  • @keyboardramasamy
    @keyboardramasamy Год назад +5

    ஒவ்வொரு ஸ்வரங்களும் அவர் பயம்படுத்திய விதம் ஒரு கீபோர்டு வாங்கி இசைத்து பாருங்கள். அந்த எம் எஸ் வி தெய்வம் உங்களிடம் உள்ளிருப்பார்.

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Год назад +1

    More than lyrics, the situations & feelings are very important for him, and keeping raga embedded, to enhance mood of the songs.
    That's the pure grammar for cinema songs compositions. His songs are complete textbooks.

  • @lotus5295
    @lotus5295 Год назад +6

    Msv பாடலை சொல்ல வேண்டும் ஒரு ஜென்மம் போதாது.

  • @natchander4488
    @natchander4488 Год назад +8

    M S V ...IYYAH !
    was worshipped by innumerable.. experts.. from different walks of life !..
    Apart from ..simple tea masters.. street vendors..
    And flower sellers.. .. and many more .... !
    Correct M S V...devotees !??
    NATRAJ CHANDER !!!

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 Год назад +2

      Perfectly correct

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад +2

      S Sir. Though I myself a great admirer of MSV's Music, when we come across the feelings experienced and perceptions expressed by Rasikaas & Experts from different walks of life, it Adds unknown dimensions and new flavours.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад

    இங்கிலிபீசா