MELLISAI MANNAR MSV'S APPROACH IN TUNE CREATION A DEMO BY BALA SHANKAR SINGAPORE PART 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • வெல்லக் கட்டியை எப்படி சுவைத்தாலும் அது இனிப்புத் தான் . அதுபோலவே மெல்லிசை மன்னரின் இசை ஆக்கத்தின் எந்தப் பகுதியை எடுத்தாலும் அது சுவைதானே இதோ இசை ஆர்வலர் .இசை விமர்சகர் திரு பாலா ஷங்கர் மெல்லிசை மன்னர் இசை ஆக்கத்தின் மூலத்தினை உள்நோக்கி தனது கருத்தினை எளிய முறையில் அனைவரையும் சென்றடையும் வண்ணம் விளக்குகிறார் . திரு பாலா ஷங்கர் தேசிய நாளிதழ் தி ஹிந்துவில் கர்நாடக கச்சேரிகளைத் திறனாய்வு செய்பவர் என்பது குறிப்பிடத் தக்கது . டிசம்பர் கச்சேரிகளின் இடையில் மெல்லிசை மன்னரின் பால் தான் கொண்டிருந்த அன்பின் காரணமாக நம்முடன் இதோ உரையாடுகிறார் முதல் பகுதி • MELLISAI MANNAR MSV'S ...

Комментарии • 14

  • @muralidharan2944
    @muralidharan2944 5 месяцев назад +6

    இசை வட்டத்தில் ஏழு ஸ்வரங்களுக்குள் பரிபூரணமாக நிறைந்து விஸ்வரூபனாய் நின்று பரிணமளித்தவர் எங்கள் மெல்லிசை மன்னர் M S விஸ்வநாதன்!

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 5 месяцев назад +6

    இறைவா, மீண்டும் எம் எஸ் வி யை தமிழகத்திற்கு கிடைக்க அருள் செய்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 месяцев назад +4

    Mm.msv❤❤❤

  • @muralidharan2944
    @muralidharan2944 5 месяцев назад +4

    Thanks MMFA 🙏
    Expecting Part 3!

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 5 месяцев назад +3

    ரசிக்க வைக்கும் நிகழ்ச்சி.நேரம் போவதே தெரியவில்லை.
    மன்னர் கால தேச வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதைச் சொல்ல வேண்டுமோ.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 5 месяцев назад +1

    MSV THE GREAT

  • @SampathKumar-he7gb
    @SampathKumar-he7gb Месяц назад

    Èxcellent. Excellent. Excellant presentation.

  • @venkataramaniramanathan4220
    @venkataramaniramanathan4220 5 месяцев назад +3

    Great compilation by Bala Sir and complemented by another thala expert. நல்ல பதிவு நன்றி

  • @gandeebansathya512
    @gandeebansathya512 5 месяцев назад +1

    Uruchagapauthiviteergal thanks

  • @andalramani6191
    @andalramani6191 5 месяцев назад +2

    ஆட.... இதைச் சேர்த்தது, இது போன்ற நிறைய repeat எல்லாம் ராமமூர்த்தி தான் செய்வார் என்ற விஷயத்தை, இளையராஜா வின் நண்பரும் மறைந்த drummer ம் ஆனா பெரிய கலைஞர் ஒரு முறை பேசும் போது குறிப்பிட்டார்.
    காதல் சிறகை... பாட்டில்
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி என்ற வரி இரண்டாம் முறை repeat ஆனது அந்த பாட்டு சூப்பர் ஹிட் ஆக ஒரு காரணம். இதை suggest பண்ணியது ராமமூர்த்தி.
    அது தான் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்பது ஒரு தனி எட்ட முடியாத லெவல் கூட்டு.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 5 месяцев назад

    மிகவும் அருமை

  • @sankaranc3178
    @sankaranc3178 3 месяца назад +1

    2வது வந்து பேசுபவர் காலைக் கீழே போட்டு மரியாதை கொடுத்து பேசுவதே உத்தமம்.

  • @sankaranc3178
    @sankaranc3178 3 месяца назад +1

    அவள் ஒரு தொடர்கதை படத்திலும் கிளைமேக்சில் வசனம் இல்லை.

  • @venkatesanusha5107
    @venkatesanusha5107 5 месяцев назад

    தயவு செய்து நீர்பாடதய்யா