நா உங்களோட வீடியோஸ் பாத்தா பிறகே நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நான் எனக்கான எல்லா உறங்களையும் வளர்ச்சி உக்கிகளையும் வீட்டிலே தயாரித்து கொள்கின்றேன். நான் ஸ்ரீலங்கா. உங்கள் வீடியோ மிகவும் எனக்கு பயனுள்ளதாக உள்ளது.
எங்க வீட்டு பகுதியில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. எந்த உரம் கொடுப்பது என்று சொல்ல வேண்டும். பாகற்காய் கொடி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. 👏👏👏👍👍
மிகவும் பயனுள்ள தகவல்கள்.பாவற்காய் வளர்ப்பு முதல் அறுவடை வரை அழகாக விளக்கமளித்தீர்கள் . நன்றி சகோ. எனக்கு தரமான விதை தேவைப்படுகிறது.உங்களிடம் கிடைக்குமா? நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@@BabuOrganicGardenVlog Dude, i know how to plant a bitter gourd seed. I just want to remind you that the way of planting the seed inside the soil has not explained since the video is especially about bitter gourd. 1 inch depth with the long tip has to face the surface and small tip has to face the ground. Anyway all the best for the upcoming videos 🙂👍🏻
Hello Baabu, how are you, Is that your Son's name Methilan, My youngerest Son's name is Nithlaan, This summer season, I'm growing bitter melon, q cumber, short Pudalangai, bringjoall and tomatoes 🍅, but still I didn't receive your Thamil nadu cuntry vegetable seeds including Murugai seeds, Suraka seeds, long Pudalangai seeds,long vendi (lady fingers),green bringjoall and white bringjoall seeds, did you forget me, I can pay for the seeds and post office charges,,

ரொம்ப நன்றி சகோதரி 💐
End to end nalla explain pandringa Anna.. Unga vedio patha.. clear ah irukku.. yenaku vendiya vidai kidaithadhu.. mikka nandri... Happy gardening.
சகோதரரே மிக அருமையான பராமரிப்பு முறைகளை கற்றுக்கொள்ள முடிகிறது.
அருமையான அறுவடை.
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சார்
ரொம்ப நன்றி மேம்
Nandri anna. Enakku migavum thevayana payanulla pathivu.
ரொம்ப நன்றி
அருமையான விளக்கம். எமக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிகள்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
ரொம்ப நன்றி நண்பரே 💐
Nalla thagaval elloarukkum romba useful video super 👍 bro
ரொம்ப நன்றி சகோதரி 💐
பயனுள்ள தகவல்கள். அறுவடை அனைத்தும் அருமை வாழ்த்துக்கள். 👏👏👏👍
ரொம்ப நன்றி மேம் 💐
எங்க வீட்டு பகுதியில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. எந்த உரம் கொடுப்பது என்று சொல்ல வேண்டும். பாகற்காய் கொடி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. 👏👏👏👍👍
ரொம்ப நன்றி மேம் 💐
Ok anna. tips koduthatharkku tq .
ஓகே தம்பி 👍
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை பாகற்காய்
நன்றி வாழ்கவலமுடன் 👍
ரொம்ப நன்றி அக்கா 💐
Thanks bro... Enakku kuta verum ponnu puava vanthutahu.. So ungalutaiya.. Tip's ok bro🙂
Nan yedirpatha video bro 👍vedio pathivittarku romba romba thanks bro👍 💐
ரொம்ப நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள்.பாவற்காய் வளர்ப்பு முதல் அறுவடை வரை அழகாக விளக்கமளித்தீர்கள் . நன்றி சகோ. எனக்கு தரமான விதை தேவைப்படுகிறது.உங்களிடம் கிடைக்குமா? நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
தொடர்பு கொள்ளவும்
My bitter gourd plants has only a lot of male flowers. One bitter gourd has grown 3 inch size. Pls suggest for female flowers, Babu sir.
Super aruvadai
ரொம்ப நன்றி மேம்
Sir en chellam neenga kani chala mathiri pinchu mattum varithu athuku mela kai valarave mattengurhu apdiye paluthrthu enna reason sir
Unnuga vedio full ah pakuven nice vedio
Karuvadu koodi enna brother
அருமையான தகவல். வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி மேம் 💐
Clear explanation of the fact. Thanks Brother.
அருமையான பதிவுக்கு நன்றி, பந்தலில் உள்ள bottle எதற்கு? அதில் என்ன உள்ளது?
பதிவு இருக்கிறது பாருங்கள் 💐 கருவாடு பொறி
ப்ரோ பாவக்காய் அருமை
ரொம்ப நன்றி மேம் 💐
What is jeevamirtham?jjeevamirtham Ella vegetableskkum sekanuma? Sollunga pls
பதிவு இருக்கிறது பாருங்கள்
சிறப்பான பதிவுங்க தோழர்
ரொம்ப நன்றி தோழர் ஆளையே காணோம்
super bro, neraiya pudalangai kuda irrukku...next video athuthaanu ninaikirane
பாத்துட்டீங்களா 🤣🤣
@@BabuOrganicGardenVlog aama :-)
சிறப்பு...
ரொம்ப நன்றி
Super thambi rusiya erukkum
ஆமாம் அக்கா சூப்பரா இருந்தது 🤩
Super 👌👌😍 sir enga thottathulayum pagarkai kaithukituruku👍👍
சூப்பர்
Anna unnuga vedio super 👌🏽
Miga arumai useful information bro
Enoda sedila poo eruka madaku velunthuruthu ena seirathu anna
Arumai
ரொம்ப நன்றி திவாகர்
Super explanation. Thank you so much.
சூப்பர் தம்பி👌👌👌🙏🙏
Ithula eppadi kandu pudikirathu male nd female
பிஞ்சோடு பூ வந்தால் அது பெண் பூ .வெறும் பூ மட்டும் வந்தால் அது ஆண் பூ
Thank you so much for your advice brother.
Super na. How many paavakai plants shall we grow for one small family.
Thank you Brother
ரொம்ப நன்றி மேம்
Panchakaviyam meen amilam jeeva amirdham rate evalo minimum order evalo bro courier charges evalo
9840924408
Bro pudalangai Kodi la idea madiri niraya poo vandhu udirndhu pogudhu. Neenga sonna madiri cut panni vitta niraya branches varudhu adulayum poo udirudhuu
Super தலைவா
ரொம்ப நன்றி நண்பா 💐
Kathiri chedi oru murai than kai kaikuma apuram enna panna
How to find out men and women flowers in this plant
bro join button video potachu..sorry for the delay..
ரொம்ப நன்றி சகோதரி 👏👏👌👍
ஜீவாமிர்தம் ஒரு வாரத்திற்கு மேல் சேமிக்க கூடாது. அப்படி செய்தால் பூஞ்சாணம் வளரும். பஞ்சகாவ்யம் , மீனமிலம் ஆகியவற்றை சேமிக்கலாம்.
Thanks fir the information
சூப்பர் சார்
ரொம்ப நன்றி சகோதரி 💐
Useful tips good harvest
ரொம்ப நன்றி சகோதரி 💐
Plants get food from sunlight bro..
My sincere greetings.Congrats.
ரொம்ப நன்றி
Aadi pattam yenpathu yeppo
👍👌 Super.
ரொம்ப நன்றி சகோதரி
வணக்கம் அண்ணா. மிகவும் பயனுள்ள குறிப்பு. ஆனா எங்க வீட்டு பாகற்காய் செடியில் பச்சை கலர் இலைப்பேன் அதிகமாக இருக்கு. அதற்கு தீர்வு கொஞ்சம் சொல்லுங்கள்
வேப்பம் எண்ணெய் கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்
நன்றி அண்ணா. ஆனா அக்னி அஸ்திரம்னா?
@@devgokul2148 பதிவு இருக்கிறது பாருங்கள்
Jeevamirtham& amirthakaraisal vendum pl
9840924408
Anna what fertilizer giving tell in English anna
Suber 👌 erkku suber
ரொம்ப நன்றி
பாகற்காய் விதை போட்ட திலிருந்து தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டுமா.கொஞ்சம் சொல்ல வேண்டும்.
ஈரப்பதம் இல்லையென்றால் ஊற்றலாம்
தம்பி மழையில் உரம், பூச்சி விரட்டி எதுவுமே கொடுக்க முடியல, என்ன செய்வது?
மழை வரும் வேகத்தில் சில பூச்சிகள் இறந்து விடும்.மழை நின்ற பிறகு வளர்ச்சி ஊக்கி தரலாம்
@@BabuOrganicGardenVlog சரிங்க தம்பி நன்றி
super brother 👌👌👌👌
ரொம்ப நன்றி மேம் 💐
Nice tips Anna
ரொம்ப நன்றி சகோதரி 💐
அனைத்தும் நன்று ஆனால் விதையை எப்படி ஊன்றுவது என்பதை தெரிவிக்க மறந்து விட்டீர்கள். ☺️
1 இன்ச் ஆழத்தில் விதை ஊன்ற வேண்டும்
@@BabuOrganicGardenVlog Dude, i know how to plant a bitter gourd seed. I just want to remind you that the way of planting the seed inside the soil has not explained since the video is especially about bitter gourd. 1 inch depth with the long tip has to face the surface and small tip has to face the ground. Anyway all the best for the upcoming videos 🙂👍🏻
@@malarkodisundar8381 "of"- puriyalainga !
Superb
ரொம்ப நன்றி
காய்கள் பூச்சிகளால் மஞ்சள் நிறத்தில் மாறி சேதமாவதை எப்படித் தடுப்பது? ( கருவாட்டுப் பொறி வைத்தும்)
மண் கலவை சத்தான கலவை யாக இருக்க வேண்டும்
super
ரொம்ப நன்றி மேம்
Useful tips sir,👌👌👌
ரொம்ப நன்றி 👍💐
Super bro
ரொம்ப நன்றி நண்பா 💐
பாவக்காய் பிஞ்சில் பழுக்கிறது அதுக்கு டிப்ஸ் சொல்லுங்க
Hi tambi
வணக்கம்
First I got a lot. After that they become yellow when small.
Added compost, banana fertilizer all and waiting for better growth. But did not cut side branches or the top leaves. Will try.
👌👍🏻👌👌
ஜிவா மிர்தம் அப்படிண யங்க கிடைக்கும்
அண்ணா பூ ல எப்படி ஆண் பூ பெண் பூ கண்டு பிடிக்கது
பிஞ்சோடு பூ வந்தால் அது பெண் பூ வெறும் பூ மட்டும் வந்தால் அது ஆண் பூ
பிரதர் எங்க மாடி தோட்டதுல பாகற்காய் தர்பூசணி கொடி இருக்கு ஆனா இலைகள் பழுத்து காய்ஞ்ச்சி போகுது காய் வரமாட்டிங்குது அதுக்கு என்ன செய்யனும்
இவ்வளவு நேரம்,பணம் செலவு செய்து அறுவடை செய்து குறைந்த பயன்தான்.
மனம் நிறைவடையும்
எது ஆண் பூ எது பெண் பூ என்று எப்படி கண்டுபிடிக்கனும்
1 view 🤩🤩
ரொம்ப நன்றி அக்கா 💐😊👍
Mela oru bottle thongiti iruku athu enna
@@saleemakthar263 கருவாட்டு பொறி பதிவு இருக்கிறது பாருங்கள்
Hello Baabu, how are you, Is that your Son's name Methilan, My youngerest Son's name is Nithlaan, This summer season, I'm growing bitter melon, q cumber, short Pudalangai, bringjoall and tomatoes 🍅, but still I didn't receive your Thamil nadu cuntry vegetable seeds including Murugai seeds, Suraka seeds, long Pudalangai seeds,long vendi (lady fingers),green bringjoall and white bringjoall seeds, did you forget me, I can pay for the seeds and post office charges,,
நீங்கள் எந்த ஊர்
Did you forget me,Sydney Australia 🇦🇺
)
Super anna
, அருமையான தகவல் அண்ணா....
ரொம்ப நன்றி தம்பி 💐
Super bro👌💐
ரொம்ப நன்றி மேம் 💐