Most valuable lecture related to MACT CASES thank u so much Sir ❤❤❤ may Make a video related to when the accused not appearing before the Honble JM court and NBW also pending in Sec.138 NI cases thank u sir
மகள் தந்தை இறப்பதற்கு முன்பாக இருந்து விட்டார். தந்தை இறந்த பின்னர் இது நாள் வரை பாகம் பிரிக்கப்படாமல் உள்ள நிலையில் தந்தை சொத்தில் அவளின் கணவருக்கு உள்ள பாகம் என்ன? பாக வழக்கு தொடர முடியுமா? ஐயா
வட்டாட்சியர் அலுவலகத்தில் அவனும் ஒன்று கேட்டால் பதிவறையில் பராமரிப்பு இல்லை என்று கூறுகிறார்கள் அதற்கு அவர்கள் affidavit notice தருகிறேன் என்று கூறினார்கள் அதனை உயர் நீதிமன்றம் இருக்குமா please make the video for அபிடேவிட்
Gud eveng sir . I need clarifications sir .மனுதாரர் எதிர்மனுதாரர் எதிராக MCOP வழக்குத் தாக்கல் செய்துள்ளார் அந்த வழக்கில் இரண்டாம் எதிர் மனுதாரர் தற்போது unsoundmind உள்ளார். அவர் இந்த வழக்கில் இப்படி ஆஜராகி வழக்கு நடத்த இயல முடியுமா? மனுதாரர் சொல்லும் ஆக்சிடென்ட் க்கு பிறகு எதிர்மனுதாரருக்கு ஆக்சிடென்ட் நடந்து அவருக்கு தற்போது எந்த ஒரு ஞாபகமும் இல்லாமல் இருக்கும் நிலையில் மனுதாரர் தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளார் எதிர்மனுதாரர் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
Most valuable lecture related to MACT CASES thank u so much Sir ❤❤❤ may
Make a video related to when the accused not appearing before the Honble JM court and NBW also pending in Sec.138 NI cases thank u sir
இளம் வழக்கறிஞர்கள் மெமோ மற்றும் பெட்டிசன்கள் எளிதில் கற்றறிய ஏதாவது நிரப்பப்பட்ட மாதிரி புத்தகங்கள் கிடைக்குமா, உதவுங்கள் ஐயா.
புத்தகங்கள் கிடைப்பது கடினம். அது குறித்து விளக்கம் வேண்டும் என்றால் நான் வீடியோவாக அளிக்கின்றேன்
மகள் தந்தை இறப்பதற்கு முன்பாக இருந்து விட்டார். தந்தை இறந்த பின்னர் இது நாள் வரை பாகம் பிரிக்கப்படாமல் உள்ள நிலையில் தந்தை சொத்தில் அவளின் கணவருக்கு உள்ள பாகம் என்ன? பாக வழக்கு தொடர முடியுமா? ஐயா
வட்டாட்சியர் அலுவலகத்தில் அவனும் ஒன்று கேட்டால் பதிவறையில் பராமரிப்பு இல்லை என்று கூறுகிறார்கள் அதற்கு அவர்கள் affidavit notice தருகிறேன் என்று கூறினார்கள் அதனை உயர் நீதிமன்றம் இருக்குமா please make the video for அபிடேவிட்
Gud eveng sir . I need clarifications sir .மனுதாரர் எதிர்மனுதாரர் எதிராக MCOP வழக்குத் தாக்கல் செய்துள்ளார் அந்த வழக்கில் இரண்டாம் எதிர் மனுதாரர் தற்போது unsoundmind உள்ளார். அவர் இந்த வழக்கில் இப்படி ஆஜராகி வழக்கு நடத்த இயல முடியுமா? மனுதாரர் சொல்லும் ஆக்சிடென்ட் க்கு பிறகு எதிர்மனுதாரருக்கு ஆக்சிடென்ட் நடந்து அவருக்கு தற்போது எந்த ஒரு ஞாபகமும் இல்லாமல் இருக்கும் நிலையில் மனுதாரர் தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளார் எதிர்மனுதாரர் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
இரண்டாம் எதிர்மனுதாரரின் பாதுகாவலர் யார் என்ற முறையில் உரிய மனு தாக்கல் செய்து அனுமதி பெற்று வழக்கு எதிர்கொள்ளவும்
@legalbouquet-sattamorupoon6502 நன்றி சார். ஆனால் அவர் மனைவி மட்டும் தான் அவருக்கு ஆக்சிடென்ட் பொருத்து வேறு எந்த ஒரு தகவலும் தெரியாது என்றானல் ? Sir
sir pls tell some cases about V&AC
Please you go through Law journals