CSI பேராயர் மீது லே செயலாளர் ஜெயசிங் பரபரப்பு குற்றச்சாட்டு பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 137

  • @henryarulanandham8163
    @henryarulanandham8163 11 месяцев назад

    ஏசுவே என் பொடி வியாபரத்தை பெருக்கும் அய்யா, ஆ சிர்வதியும்,வாழ்த்துக்கள்.வாழ்க ,வளமுடன் வலறட்டும் பொடி வியாபாரம்..🤣🤣🤣🤣🤣🤣

  • @allwinjasmine
    @allwinjasmine Год назад +33

    இந்நாட்களில் திருமண்டலத்தில் நிர்வாகத்தின் பொறுப்பில் இருக்கிற அநேகருக்கு ஆண்டவருடைய நியாயத் தீர்ப்பைக் குறித்த பயம் துளிகூட இல்லாமல் போய்விட்டது.

  • @DavidMutharasu
    @DavidMutharasu 5 месяцев назад +1

    மொத்தத்தில் Government எடுக்க வேண்டும்

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 Год назад

    இந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் ஒரே முடிவு மக்கள் காணிக்கை போட கூடாது

  • @knr1088
    @knr1088 Год назад +6

    ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார் 💯

    • @samuelraj2497
      @samuelraj2497 Год назад

      ஐயா நம்ப அடிமை இனம்
      சிறப்பாக ஆட்சி செய்ய வராது. உங்களை எதுக்கும் சகோதரர்கள்யும் சேர்த்துதான். மிஷினரிகள் வேர மாதிரி. நம்ம யோக்கியமா இருந்தா இந்த செய்தி வலைத்தளத்தில் வந்திருக்காது

  • @abraham010907090
    @abraham010907090 Год назад +1

    Tamilnadu government should take over CSI at the earliest.

  • @YesudhasLibjinGiannis
    @YesudhasLibjinGiannis Год назад +15

    திருநெல்வேலி திருமண்டலம் ஒரு பாராம்பரிய மிக்க ஒன்று. வெளி நாட்டில் இருந்து வந்த மிஷனரிகளின் தியகத்தினால் கட்டப்பட்டது. ஆனால் இப்போது திருமண்டலத்தினுள் நடக்கும் இந்த காரியங்களை பார்க்கும் போது மனது மிகவும் வலிக்கின்றது.
    ஒரு குடும்பத்தில் இருந்து வந்த மிஷனரிகள் வெவ்வேறு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் கல்லறைகளை பார்க்கும் போது நெஞ்சு மிகவும் வலிகின்றது.
    CSI கிறிஸ்து ஆலயம், மிலிட்டரி லய்ன் ஆலயத்திற்கு செல்லும் போது அந்த மிஷனரிகளின் தியாகத்தை நினைத்து பார்த்தால் இப்படியெல்லாம் செய்ய தோன்றுமா?

    • @sugunagracec6999
      @sugunagracec6999 Год назад +1

      அங்கேயும் இப்படிதானா கர்த்தர் சாட்டையை எடுப்பதற்குள் மனம் திரும்பினால் எல்லோருக்கும் நல்லது பிறகு ஒன்றும் செய்ய முடியாது நான் உங்களை அறியேன் என்று சொல்லி விடுவார் 😭

  • @mosessamuel3171
    @mosessamuel3171 Год назад +1

    Some pastorate election not conducted why who take the responsinle. For this matter

  • @royallivine1949
    @royallivine1949 Год назад +12

    இந்த பிஷப்ப தேர்தல்ல ஜெயிக்க வச்சதும் இந்த குரூப் தான் இன்னைக்கு அவன் துரோகி களவாணி னு கதறுவதும் இந்த அணி தான்
    இன்னும் என்னல்லாம் கூத்து நடக்கபோதோ
    ஆனால் ஒன்னு காட்பிரே வ அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்
    நல்லாருக்கு டே 😂😂😂

  • @தமிழ்மனோகரி
    @தமிழ்மனோகரி Год назад +11

    சரியான முறையில் நேர்மையாக எந்த வேலைவாய்ப்புகளையும் தகுதியானவர்களுக்கு வழங்கவில்லை..

  • @acachurchthiruvannamalai2723
    @acachurchthiruvannamalai2723 Год назад +1

    DS jeyasingh iyya பண ஆசை இல்லாதவர் தாராளமா கொடுக்ககூடியவர், நல்ல வேத ஞானம் உள்ளவர்கள்.

    • @issackoilraj4502
      @issackoilraj4502 Год назад

      அவருடைய வருமானம் எப்படிபட்டது

    • @SelvamSelvam-cl7ny
      @SelvamSelvam-cl7ny Год назад

      அப்டினா இன்னும் எதுக்கு ஆசிரியர் அவங்களுக்கு சம்பளம் வாங்கி குடுக்காம இருக்காரு...சுய நலமா...இல்லை பொது நலமா கூறுங்கள்...அவுங்க குடும்பம் எவ்வளவு கஷ்ட படுறாங்க...

  • @joshuajebadurai3738
    @joshuajebadurai3738 Год назад +8

    கிறிஸ்தவம் கிறிஸ்துவை விட்டு விட்டது. 😢

  • @Monyka143
    @Monyka143 Год назад +1

    Evargal manam mara romba kastam

  • @kamalanathandevadas7878
    @kamalanathandevadas7878 Год назад +7

    பணம் படைத்தவங்க என்னக்கு உள்ள வந்தாங்களோ அன்னைக்கே போச்சு

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Год назад +1

    Give a big slap to bishop barnabas also. He should not have allowed these things happen in the diocese. When he ordered a new election recently, i smelled something fishy is going in the diocese. Now it became clear bishop barnabas is culprit no.1. thank God.

  • @jesuraja8556
    @jesuraja8556 Год назад +3

    நீங்க எல்லாரும் சேர்ந்து அடிச்ச வீடியோவை எல்லாருமே பாத்தோம் பொய் சொல்லவேன்டாம்

  • @rajajemi4503
    @rajajemi4503 Год назад +2

    Super ayya

  • @royalkingjohnn.r9555
    @royalkingjohnn.r9555 Год назад +11

    DS ANNACHI IS GREAT PERSAN..

    • @denispaul8484
      @denispaul8484 Год назад

      டீஎஸ் பட்டணம் போதை பொடி மிஷனரிகளால் கிறிஸ்தவ மக்களுக்கு அறிமுகப்படுத்த பட்ட ஒரு உணவா? உன் பணம் உன்னோடே நாசமாக போகும்.

  • @samueldurai6369
    @samueldurai6369 Год назад +2

    DS Annan nice person..

  • @vijayakumarvijayakumar8798
    @vijayakumarvijayakumar8798 Год назад +1

    En Thai sabai thirumba nam kartharal seer paduthapadum

  • @jainjeberson7522
    @jainjeberson7522 Год назад +1

    Pls, allow let our Lord to work on this issue. Fast and pray with your team. Don’t be a cause of His name blasphemy....🙏

  • @jamespastorgoa
    @jamespastorgoa Год назад +1

    கிறிஸ்தவ அராஜக அரசியல் ஒழிக; கிறிஸ்தவ ஆத்மீகம் ஒளிருக.

  • @paulbalan6564
    @paulbalan6564 Год назад +4

    மோகன் சி யோக்கியனா ?? நீங்க மூக்கு பொடி விற்ற பணம் கர்த்தர் அங்கிகரிப்பாரா?? சாராயம் விற்றுவரும் பணமும் மூக்கு பொடி பணமும் ஒன்றே

  • @rathnarajsamsonpraburaj6472
    @rathnarajsamsonpraburaj6472 Год назад

    திருநெல்வேலியில் கிறித்தவர்கள் நாடுகிறார்கள்.

  • @mosessamuel3171
    @mosessamuel3171 Год назад +1

    All the news everybody know

  • @rajkumarn6698
    @rajkumarn6698 Год назад +2

    பேசிக் கொண்டு இருக்கும் போதே அடிக்கிற அளவிற்கு உனக்கு திமிரு - சீக்கிரம் அடங்குவ...

  • @rajkschwartz
    @rajkschwartz Год назад +1

    New movie - ஆ Saamy - About Nellai CSI pastor atrocities - “ pastor illa da Po*****e “ 😃

    • @juliet-joseph
      @juliet-joseph Год назад

      பாஸ்டர் என்ற சொல் கிடையாது.
      இது உங்களுக்கு அட்ராசிட்டி மூவி
      ஏன்னா நீஅந்த துன்மார்கனுடன் கை கோர் த்தால் இப்படி தான்்்பேசுவாய்

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 Год назад +3

    இந்து கோவில்களிலும்,கிறித்துவ தேவாலயங்களிலும் சண்டை.

  • @mosessamuel3171
    @mosessamuel3171 Год назад +1

    Proud all of. You accust

  • @Lookingfortheblessedhope-yg1uf
    @Lookingfortheblessedhope-yg1uf Год назад +1

    May God put an end to all satanic churches and save his flock. Amen amen

  • @georgeselvansamuel6684
    @georgeselvansamuel6684 Год назад +6

    யோக்கியன் வந்துட்டான். சொம்ப தூக்கி உள்ள வை.

    • @benjaminbenji4157
      @benjaminbenji4157 Год назад

      நீ பெரிய யோக்கியன் லூசுபயல

    • @sulu2243
      @sulu2243 Год назад +1

      😂😂

  • @vijayakumarvijayakumar8798
    @vijayakumarvijayakumar8798 Год назад +1

    En Thai sabai eppadi acha iyya

  • @RajKumar-yi7dj
    @RajKumar-yi7dj Год назад +1

    Unga ellarukkum all total kadavul thandippar

  • @bbsj77
    @bbsj77 Год назад +1

    Pothu civil services conform epadi press meeting kodunga
    We are own trust .We r not public

  • @benitasharon9564
    @benitasharon9564 Год назад

    You have right to judge others . You will reap its reward soon . Talk politely about priests . They are the representatives of Lord . Brother Augustine Jebakumar has talked about the owner of DD snuff . So stop talking about churches in public . I am ashamed of you . Prof J S Manickarajan Kumbakonam . Don’t drag in politics into Church .

  • @jeyakumarm6115
    @jeyakumarm6115 Год назад

    ஹா ஹா ஹா

  • @anburani7016
    @anburani7016 Год назад +1

    இந்த தடவை நல்லா செய்வாங்கனு நினைச்சா இவங்க நாடகம் பெரியதா இருக்கிறது டயோசிசன் சொத்தை ஏற்கனவே முன்னால் இருந்தவர் பாதி வித்திவட்டார் மீதியவிற்க நாடகம் . இந்த லேசெயலர் ஒருநாள் புரிந்து கொள்வார்

  • @henrythomas4207
    @henrythomas4207 Год назад +1

    He is trying to come as an administrator by back door beware Christianity and people

  • @drizzlingpraises1658
    @drizzlingpraises1658 Год назад +4

    யோக்கியமானவர்களே அப்படியே சென்னைபக்கம் வாங்க. அங்க csi bishop ஒருத்தன் தொட்டதுக்கெல்லாம் லஞ்சம் வாங்கிட்டு அலையிரான் அவனுக்கு நீங்க கொடுத்த பரிசை கொஞ்சமும் குறைக்காமல் கொடுங்க

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining Год назад +2

    Group looks like Gundam and villan😅😂😂

  • @mosessamuel3171
    @mosessamuel3171 Год назад +1

    Behind how many members. Waiting why they are behind you waiting. That means some preplan is their

  • @josephg756
    @josephg756 Год назад +2

    ஐயா நீங்கள் செய்கிறதை உலகமே வேடிக்கை பார்க்கிறது..... நீங்கள் அடிக்கிறது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறதே.... தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுமளவிற்கு யாருமே நடக்கக்கூடாது

  • @rubasinght8825
    @rubasinght8825 Год назад

    Neenga rompa yokiarkal
    Vedio enna varthaikal
    Pesineerkal enpathu
    Ellarukkum theriyum

  • @wiseypackiam9967
    @wiseypackiam9967 Год назад +1

    இந்த சீரழிவு வேண்டாம்
    கறிஸ்தவம் நாறுகிறது
    இயேசு வின் நாம் அவமானப்படுகிறது

  • @johnselwyn8616
    @johnselwyn8616 Год назад +3

    கமிட்டிக்கு இப்ப தான் அறிவு வந்திருக்கு

  • @Deneson5272
    @Deneson5272 Год назад +3

    இவர் நல்ல மனிதர்

  • @milberrussel12
    @milberrussel12 Год назад

    Good jokers

  • @GatewaytoRichnessTamil
    @GatewaytoRichnessTamil Год назад +2

    Pesurathulaye theriyuthu DS jayasing ularal... Case payam

  • @yovanjebaraj6869
    @yovanjebaraj6869 Год назад +1

    I am sorry, but I feel that making publicity and approaching the world is not good. So please try spiritually. Thanks.

  • @williesam6857
    @williesam6857 Год назад +1

    Hitting someone is really bad..

  • @garden5986
    @garden5986 Год назад +1

    பண ஆசை பிடித்த பேய்கள்

  • @YauwanaJanam
    @YauwanaJanam Год назад +1

    ஆளுநர் செந்தில் பாலாஜியை நீக்கி மூக்குடைபட்ட கதயால்ல இருக்கு ?

  • @josephdaniel772
    @josephdaniel772 Год назад +1

    Podiya nirutthuda firs....

  • @paulbalan6564
    @paulbalan6564 Год назад +2

    உங்க குடும்பத்தில் உள்ள உங்க தம்பி..போன்றவர்களுக்கு திருமண்டலத்தில் பதவிகளைகொடுப்பது ஞாயமா ??? வரிசைபடி ஆசிரியர்களை தேர்வு செய்யுங்கள்..

  • @user-vf3zw1un9f
    @user-vf3zw1un9f Год назад +4

    பயங்கர நகைச்சுவை யாக பேசுறாங்க.அடித்த வீடியோ தான் வந்திருக்கிறதே
    இதன் மூலம் தெரியுமே மக்களுக்கு

    • @juliet-joseph
      @juliet-joseph Год назад +1

      இது நகைச்சுவை
      உங்கள் பதிவு தான் வேடிக்கையாக உள்ளது

    • @user-vf3zw1un9f
      @user-vf3zw1un9f Год назад +1

      அடித்த ஜாண் பக்கத்தில் வைத்து கொண்டு தானே தடுமாறி விழுந்து ஓடி விட்டான் என்று Mr.பட்டணம் பொடி பேசுவதை பற்றி நான் சொல்லி இருக்கிறேன்

  • @rejectedstone4262
    @rejectedstone4262 Год назад +5

    நீங்கதான்டா froud

  • @sjantoop9068
    @sjantoop9068 Год назад +3

    Kudigaarargal katchi endru sonnvargalai ipo Roudies katchii endru alaipom 😂😂😂

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 Год назад +1

    THOOO DON'T USE THE NAME OF JESUS... YOU ARE BETER THAN NON BELIVERS....

  • @mosessamuel3171
    @mosessamuel3171 Год назад +1

    All of you telling lies. Why this much. People behind you what. Nessary thateans. You sre want take some thing. From. Csi dio cession why your side locked this office why are. Doing majority. Is buy by money who is working go and.
    Work why tomuch interest taking intje diocession matter all of you one. Group taking toomuch interest

  • @mosessamuel3171
    @mosessamuel3171 Год назад

    Groop. Is. Big mone

  • @mosessamuel3171
    @mosessamuel3171 Год назад

    In the executive meeting the members are taking like as roudi ds jeysing spend to much money when he will collext! The from diocess

  • @josephdaniel772
    @josephdaniel772 Год назад +1

    Podi vickiravangitta kanikka vangatha

  • @jesuraja8556
    @jesuraja8556 Год назад +1

    அக்டிங் கிறிஸ்டியன் சார்லஸ் கேட்ட கேல்விக்கி எப்பேது பதில் சொல்லுவிங்க

  • @GatewaytoRichnessTamil
    @GatewaytoRichnessTamil Год назад +2

    திருச்சபை சட்டம் தெரியாமல் இருக்கிறது இவர்களுக்கு.

  • @mosessamuel3171
    @mosessamuel3171 Год назад

    Csi discussion and mohan lazrus both matter no connection also your leture is lies telling one doing one you change your way both are different why you are. Entering rev burnabas work you have. Know authority how lakh we saw. Your activity through RUclips donot tell lies

  • @samrkd3
    @samrkd3 Год назад

    instead of hitting push the Noble migt be good

  • @davidrajankamaraj2245
    @davidrajankamaraj2245 Год назад +2

    Totally Jesus name ma kedukuraanga. Vethakaranna correct taa erupangakira sollu poi vesakkaranganu solla vacitanga

  • @johnsamuvel6887
    @johnsamuvel6887 Год назад

    நீங்கள் சொல்வது எல்லாம் பொய்

  • @gunasekara8733
    @gunasekara8733 Год назад

    Thiruttu payelgel.

  • @selvarajraj4157
    @selvarajraj4157 Год назад

    அவன் டா முதல்ல வக்கில்

  • @benjaminbenji4157
    @benjaminbenji4157 Год назад +9

    நோபல்க்கு இங்க என்ன வேலை

  • @jeevagbcom8955
    @jeevagbcom8955 Год назад +1

    @jeevavlog

  • @sathishbabu7746
    @sathishbabu7746 Год назад +2

    பிஷப் ஒரு களவாணி.....

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Год назад +3

    yenda pacaiyaa poi solinga nengalae aditatu ataram vidiovil nalla telivaai teriyutu

  • @Anami664
    @Anami664 Год назад

    வாழ்த்துக்கள் 🙏ruclips.net/video/BHwxncPYsok/видео.html