AbiTv Live
AbiTv Live
  • Видео 3 898
  • Просмотров 26 259 297
லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளியில் ஆக்டிவிட்டி டே /சிறப்பு அம்சம் குறித்து தாளாளர் செல்வகுமார் பேட்டி
நெல்லை காந்திநகர் லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளியில் ஆக்டிவிட்டி டே / சிறப்பு அம்சம் குறித்து தாளாளர் செல்வகுமார் பேட்டி
Просмотров: 50

Видео

ராணி அண்ணா கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் பேராசிரியர் கண்டித்து போராட்டம் பேராசிரியர்கள் பேட்டி
Просмотров 2 тыс.4 часа назад
ராணி அண்ணா கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் பேராசிரியர் கண்டித்து போராட்டம் பேராசிரியர்கள் பேட்டி
மறைந்த தலைவர் வெள்ளையனுக்கு நெல்லை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம்
Просмотров 3247 часов назад
மறைந்த தலைவர் வெள்ளையனுக்கு நெல்லை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம்
வெள்ளையன் திரு உருவப் படத்திற்கு முன்பு நெல்லை நயன் சிங் மற்றும் வணிகர்கள் சபதம்
Просмотров 1037 часов назад
வெள்ளையன் திரு உருவப் படத்திற்கு முன்பு நெல்லை நயன் சிங் மற்றும் வணிகர்கள் சபதம்
சுதேசி நாயகன் வெள்ளையன் மறைவு/நெல்லை டவுன் வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க முகமதுயூசுப் அஞ்சலி
Просмотров 2077 часов назад
சுதேசி நாயகன் வெள்ளையன் மறைவு/நெல்லை டவுன் வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க முகமதுயூசுப் அஞ்சலி
இமானுவேல் சேகரனார் நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு | மங்களராஜ் பாண்டியன் எச்சரிக்கை பேட்டி
Просмотров 6839 часов назад
ஜாதி பார்க்கும் நெல்லை காவல்துறை இமானுவேல் சேகரனார் நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பு தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தென் மண்டல செயலாளர் மங்களராஜ் பாண்டியன் கடும் எச்சரிக்கை பேட்டி
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் திமுக அரசுக்கு எச்சரிக்கை தோழர் கண்மணி மாவீரன் பரபரப்பு பேட்டி
Просмотров 7959 часов назад
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அரசுக்கு எச்சரிக்கை தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் தோழர் கண்மணி மாவீரன் பரபரப்பு பேட்டி
இனி மாரடைப்பு வராது/ அருணா கார்டியாக் மருத்துவமனையில் அல்ட்ரியான் 2.0 நவீன தொழில்நுட்ப சிகிச்சை
Просмотров 6612 часов назад
இனி மாரடைப்பு வராது/ நெல்லை அருணா கார்டியாக் மருத்துவமனையில் அல்ட்ரியான் 2.0 நவீன தொழில்நுட்ப சிகிச்சைமருத்துவர் அருணாச்சலம் அதிரடி பேட்டி
ஆசிரியருக்கு மரக்கன்று வழங்கி கௌரவப்படுத்திய சோலைக்குள் நெல்லை அமைப்பு/ குவியும் பாராட்டு
Просмотров 33112 часов назад
ஆசிரியர் தின விழாவில் ஆசிரியருக்கு மரக்கன்று வழங்கி கௌரவப்படுத்திய சோலைக்குள் நெல்லை அமைப்பு/ குவியும் பாராட்டு
வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் மரணம் / தமிழக அரசுக்கு கலியுக கழனி வீரன் அதிரடி கோரிக்கை
Просмотров 35112 часов назад
வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் மரணம் / தமிழக அரசுக்கு கலியுக கழனி வீரன் அதிரடி கோரிக்கை
நெல்லையில் VAO போராட்டம்/ டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு கடும் எதிர்ப்பு
Просмотров 28914 часов назад
நெல்லையில் VAO போராட்டம்/ டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு கடும் எதிர்ப்பு
பாலியல் புகார் உள்ள நபருக்கு ஹாக்கி சங்கத் தலைவரா? நெல்லை ஹாக்கி சங்க நிர்வாகிகள் பரபரப்பு பேட்டி
Просмотров 13414 часов назад
பாலியல் புகார் உள்ள நபருக்கு ஹாக்கி சங்கத் தலைவரா? நெல்லை ஹாக்கி சங்க நிர்வாகிகள் பரபரப்பு பேட்டி
நெல்லையில் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் ஊர்வலம் / இளைஞர்களின் அலப்பறை
Просмотров 99116 часов назад
நெல்லையில் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் ஊர்வலம் / இளைஞர்களின் அலப்பறை
எங்க ஊரில் சிறுவர்கள் நடத்திய வித்தியாசமான விநாயகர் ஊர்வலம்/ உங்கள் கருத்தை சொல்லுங்க
Просмотров 28119 часов назад
எங்க ஊரில் சிறுவர்கள் நடத்திய வித்தியாசமான விநாயகர் ஊர்வலம்/ உங்கள் கருத்தை சொல்லுங்க
வஉசி சிலைக்கு அதிமுக தச்சை கணேஷ் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை அதிமுக வினரின் வீரமுழக்கம்
Просмотров 174День назад
நெல்லை வ உ சி மணிமண்டபத்தில் வ உ சிதம்பரனார் முழு உருவ சிலைக்கு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
வ உ சி சிலைக்கு நயினார் நாகேந்திரன் Mla மரியாதை/ நெல்லையில் பாஜக தொண்டர்கள் வீரமுழக்கம்
Просмотров 151День назад
வ உ சி சிலைக்கு நயினார் நாகேந்திரன் Mla மரியாதை/ நெல்லையில் பாஜக தொண்டர்கள் வீரமுழக்கம்
ஜெயின் மக்கள் ஊர்வலம்/ உலக நன்மைக்காக நெல்லையில் யாத்திரை
Просмотров 195День назад
ஜெயின் மக்கள் ஊர்வலம்/ உலக நன்மைக்காக நெல்லையில் யாத்திரை
நெல்லையில் தடகளப்போட்டி / பள்ளி கல்விதுறை அதிரடி ஏற்பாடு | 500 மாணவர்கள் பங்கேற்பு
Просмотров 108День назад
நெல்லையில் தடகளப்போட்டி / பள்ளி கல்விதுறை அதிரடி ஏற்பாடு | 500 மாணவர்கள் பங்கேற்பு
Dr. அகர்வால் கண் மருத்துவமனை கண் தானம் செய்தவர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி
Просмотров 62День назад
Dr. அகர்வால் கண் மருத்துவமனை கண் தானம் செய்தவர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி
AM மூர்த்தி தேவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்த முக்கிய பிரமுகர்கள்
Просмотров 1,8 тыс.День назад
AM மூர்த்தி தேவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்த முக்கிய பிரமுகர்கள்
கல்குவாரி லாரி உரிமையாளரை பழிவாங்கும் கலெக்டருக்கு எச்சரிக்கை /நெல்லையில் போராட்டம் அதிரடி அறிவிப்பு
Просмотров 1,5 тыс.День назад
கல்குவாரி லாரி உரிமையாளரை பழிவாங்கும் கலெக்டருக்கு எச்சரிக்கை /நெல்லையில் போராட்டம் அதிரடி அறிவிப்பு
பூலித்தேவன் ஜெயந்தி ஜெயந்தி விழா பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை
Просмотров 207День назад
பூலித்தேவன் ஜெயந்தி ஜெயந்தி விழா பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை
மாமன்னன் பூலித்தேவன் மக்கள் இயக்கம் சார்பில் பூலித்தேவனுக்கு பிரம்மாண்டமான மரியாதை
Просмотров 12514 дней назад
மாமன்னன் பூலித்தேவன் மக்கள் இயக்கம் சார்பில் பூலித்தேவனுக்கு பிரம்மாண்டமான மரியாதை
என் சமுதாயத்தை அடக்கினால் அடங்க மாட்டோம்/என் மூச்சு உள்ளவரை போராடுவேன் PMT இசக்கி ராஜா ஆவேச பேட்டி
Просмотров 12 тыс.14 дней назад
என் சமுதாயத்தை அடக்கினால் அடங்க மாட்டோம்/என் மூச்சு உள்ளவரை போராடுவேன் PMT இசக்கி ராஜா ஆவேச பேட்டி
மாமன்னன் பூலித்தேவன் வாரிசு அரசுக்கு அதிரடி கோரிக்கை/ கோமதி முத்துராணி துரைச்சி அதிரடி பேட்டி
Просмотров 1,2 тыс.14 дней назад
மாமன்னன் பூலித்தேவன் வாரிசு அரசுக்கு அதிரடி கோரிக்கை/ கோமதி முத்துராணி துரைச்சி அதிரடி பேட்டி
தேவர்னா திருடனா? குற்றப்பரம்பரையா? ஜாதி மோதல் உருவாகும்/PMT இசக்கி ராஜா பரபரப்பு பேட்டி
Просмотров 11 тыс.14 дней назад
தேவர்னா திருடனா? குற்றப்பரம்பரையா? ஜாதி மோதல் உருவாகும்/PMT இசக்கி ராஜா பரபரப்பு பேட்டி
போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரல /மாநகராட்சி நிர்வாகத்துக்கு அதிமுக தச்சை கணேசராஜா கடும் எச்சரிக்கை
Просмотров 63314 дней назад
போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரல /மாநகராட்சி நிர்வாகத்துக்கு அதிமுக தச்சை கணேசராஜா கடும் எச்சரிக்கை
தோட்டத்துடன் பண்ணை வீடு வேண்டுமா? JJJ கார்டன் சிட்டியில் பத்திரப்பதிவு இலவசம் ஜேம்ஸ் அதிரடி பேட்டி
Просмотров 27414 дней назад
தோட்டத்துடன் பண்ணை வீடு வேண்டுமா? JJJ கார்டன் சிட்டியில் பத்திரப்பதிவு இலவசம் ஜேம்ஸ் அதிரடி பேட்டி
தோழர் செங்கொடிக்கு கண்மணி மாவீரன் தலைமையில் வீரவணக்கம் / நெல்லையில் கூடிய மக்கள்
Просмотров 34214 дней назад
தோழர் செங்கொடிக்கு கண்மணி மாவீரன் தலைமையில் வீரவணக்கம் / நெல்லையில் கூடிய மக்கள்
குமார் தேவருக்கு கூலிப்படையால் கொலை மிரட்டல் / வேடிக்கை பார்க்கும் காவல்துறை/ நெல்லையில் பேட்டி
Просмотров 12 тыс.14 дней назад
குமார் தேவருக்கு கூலிப்படையால் கொலை மிரட்டல் / வேடிக்கை பார்க்கும் காவல்துறை/ நெல்லையில் பேட்டி

Комментарии

  • @amalaselvan2460
    @amalaselvan2460 7 часов назад

    பசுபதி பாண்டியன் தாண்டா,சாவுறது வரைக்கும் பயந்து திண்டுகல் ஓடிட்டிருந்தான் 😂🤣

  • @mobimobi4426
    @mobimobi4426 10 часов назад

    அரசியல் பலம் இல்லாத " அஞ்சா நெஞ்சன்..பண்ணையார் ...மாவீரன்

  • @SastikSastik-nd1ml
    @SastikSastik-nd1ml 12 часов назад

    இவனே ஒரு காமெடியன்

  • @DharaniDharu-hj8kw
    @DharaniDharu-hj8kw 17 часов назад

    Sc.padilanamakal.thalithgal. AiTHAJATHIKARAN.AiTHU RANsoluga.pandi

  • @amalakamala196
    @amalakamala196 18 часов назад

    Evangaluku vera velai ila elarum senthu oruthara thappu nu sonna kantippa avaru nallavaru than nanga avaru ku than support pa

  • @dhanushkraja_official2.0
    @dhanushkraja_official2.0 19 часов назад

    Govt Staff Mam Commerce Dept mam ithuvaraikum sum nadathirukanka onum puriyala😒 elam book a pathu apdiye eluthu potu poite irukinka ithula sir a kora solirinkalo

  • @SusiRammu
    @SusiRammu 22 часа назад

    டேய் வைரமளிகை தம்பி நவீன் ஞாபகம் இருக்க 😂

  • @SusiRammu
    @SusiRammu 22 часа назад

    Nan thevar samuthayam enakku nadar konar deventhira kula velalar paraiyar etc... Podra ella makkalaiyum kaathu nalla muraiga palagi anpodu irukka vendrum endra asai...

  • @dhanushkraja_official2.0
    @dhanushkraja_official2.0 День назад

    Ithula irukura mam sir elarum maths science english tamil dept ivanka dept ku book vankalam but commerce dept ku theyva ilai😊

    • @premas6894
      @premas6894 День назад

      @@dhanushkraja_official2.0 neenga entha department sir... Ivanga department ellam theory tha but commerce la accounts varum sum potu pakanum Ella sum potu potu patha tha puriyum apo epdi book illa ma paka mudium

    • @dhanushkraja_official2.0
      @dhanushkraja_official2.0 20 часов назад

      @@premas6894 na Commerce Dept enka 2 lesson edupthanka pdf sum full senju ootu soli kuduthanka sir matum ila inoru mam um eduthanks avankalum book vankuratku unka virubam venum na vankikonka nu sonanka 😊 Good Teaching In Commerce Okay Don't Bad Comment

  • @gowrik1152
    @gowrik1152 День назад

    Students hh safety hh pakura ipti pata sir hh yen thapa pesanum?

  • @subbulakshmi8198
    @subbulakshmi8198 День назад

    I am also studied rac clg . Our clg is best clg..

  • @thangamsp2973
    @thangamsp2973 День назад

    We are old students mam Naanka eppothume unkalaukku support ah iruppom mam

  • @royalkingjohnn.r9555
    @royalkingjohnn.r9555 День назад

    Rip Annachi

  • @s.bhavanis.bhavani3669
    @s.bhavanis.bhavani3669 День назад

    Rani anna student Commerce department enga Mam ellarum Romba Nallavanga books Namma lifela books Appom Supporta irrukkum books Vaichu Problem Pannathinga Madam Sonnathu ellam Nammakkana Nallatha irrukkum

  • @MkMk-m2n
    @MkMk-m2n День назад

    Book matter pathi mattum pesathinga ungalukku antha clg la enna nadathu nu theriyum aa unga istathuku pesittae poringa antha clg staffs students ellaraum thappa pesura ga antha reporter students pathi thappa potturukka athalaa unga kannukku theriyalayaa atha pathi yarum pesa maatringa

  • @sivatavera2334
    @sivatavera2334 День назад

    Yaa ellarum book pathi mattum pesuringa anga enna nadathunu theriyama

  • @Hits-j8t
    @Hits-j8t День назад

    Ellarum book pathi pesuringalee antha manavigal tha solla vendum athu thavarana valli nadathurangala illayanu

  • @indhukarthikeyan4243
    @indhukarthikeyan4243 День назад

    உண்மைதான். புத்தகங்கள் கற்றல் திறனை அதிகரிக்கும். அதில் பல உளவியல் விஷயங்கள் உள்ளன. புத்தகத்தைப் பார்த்து படிக்கும் போது மொழி அறிவு, ஞாகப சக்தி, மற்றும் கிரகிக்கும் திறனை அதிகரிக்கும். மேலும் உயர் கல்வியில் புத்தகங்களின் பங்கு முக்கியமானது. அவை மாணவர்கள் PG, Ph d படிக்கும் போது அல்லது போட்டித் தேர்வு க்கு use ஆகும். இந்த உலகில் அழியாத செல்வம் கல்வி அறிவு , புத்தகங்களின் மூலம் நமக்கு கிடைக்கிறது.

  • @rahisivakarthikeyanmyrolem1972
    @rahisivakarthikeyanmyrolem1972 День назад

    மாணவிகள் புக் வேண்டானு சொல்றது ஆச்சரியமா இருக்கு. அப்டினா காலேஜ்ல ஏன் லைப்ரரி வச்சிருக்காங்க. கவர்மென்ட் ஏன் புத்தக கண்காட்சி திருவிழா மாதிரி நடத்துறாங்க. இந்த தலைமுறை எங்க போகுதுனு புரியல😇

  • @sundarimahesh8497
    @sundarimahesh8497 День назад

    Iam passed out student of Rani Anna clg (commerce dept) Dept la staffs books and athuors refer pannuvanga compulsory ah books vanganum nu Sola mataga.students must understand this ...books refer pannama padika mudiyathu... cinematic ah books lam clg ku ethuku keta ena panna. As a HOD ah staff ku cake cut panrathuku inside campus la permission Ila nu warning kuduthurukalam but students atha issue ah aigitaga.pls don't create rumours about college and HOD,staff members.pls take immediate action against the staff member who misdirect the students in wrong way ...

    • @premas6894
      @premas6894 День назад

      @@sundarimahesh8497 super 💯 percent crt....

  • @RaniRani-k6l
    @RaniRani-k6l День назад

    எல்லாரும் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். புத்தகம் என்று அந்த ஆசிரியர் சொல்வது மாதம் மாதம் நடக்க கூடிய தேர்வு புத்தகம். ஒவ்வொரு மாணவிக்கும் 7 புத்தகம் கொடுக்க படும். 400 ரூபாய் வாங்குவார்கள். இந்த புத்தகங்கள் NAAC போன்ற கல்லூரி ஆய்வு வரும் போது அக்கல்லூரியில் record காட்டவேண்டும். ஒரு old student அழகாக first year Bcom மாணவிகளுக்கு கேட்டு இருக்கிறாள். Cake வாங்க மட்டும் ரூபாய் வீட்டில் கொடுக்கிறார்கள் book வாங்க கொடுக்கமாட்டார்களா என்று

    • @maskgirl-360d
      @maskgirl-360d День назад

      @@RaniRani-k6l cake ku nanga enna rs 400 ah kuduthanga oru studen 10 rubq potamga ithu enga athu enga

    • @dhanushkraja_official2.0
      @dhanushkraja_official2.0 19 часов назад

      @@RaniRani-k6l 400 aa😂😂 1st year la tamil book ku ₹120,english ₹100 account ₹75 no major ₹80 original rate mam elarum commission vendam nu Sonna engaluku ₹10 less panuvanka 😂 neenk commission vankuvinka enka situation pakka matinka😒

  • @sweetlin4010
    @sweetlin4010 День назад

    We are old students in BCom department Nangalum ithe clgla than padichom Enga mam ellarukume help panithan pathu irukom Clg ku joint pani 1month kooda agala athukule cake cutting ellam panura alavuku ninga onnum beachku Theater ku varala padikathana varinga ungala pethavanga cake cut panurathuku kasu tharanga ana book vanga kasu tharamatrangala acho ningalam rompa pavam kastapatta pilainga ninga college mudichi antha cake thana ungaluku help pannum Future life pathi yosikama media la vanthu nama clg ah ninga asinga paduthitu irukinga pilaingala ningalam chiii ithan ninga padicha lachanampola... Avlo thairiyama unmaiya mediala pesuna unga 4 peraiyum yan news la face ah kamikala kamikavendiyathana ungalalam vachi antha sir marketing panikitu irukaru athu puriyama life tholaichitu iruka poringa ningalam💯💯 it's true

    • @premas6894
      @premas6894 День назад

      @@sweetlin4010 super 👌💯💯 true

    • @RaniRani-k6l
      @RaniRani-k6l День назад

      சரியாக சொன்னா மா

    • @sweetlin4010
      @sweetlin4010 16 часов назад

      ​@Kavitha-q4c15days la ungaluku oru sir mela avlo nambikaiya avara nambi yarum college pogala unga parents kaga unga future kaga padika poirukinga padikura valiya vitudu summa media press nu news la vara alavuku onnum periya pilainga illa school than mudichi irukanga enna theriyum antha ponnungaluku Anga irukura ellam mamum kitathatta 15yr above same working in RAC CLG intha mathiri oru batch pathu irukave matanga avanga

    • @sweetlin4010
      @sweetlin4010 16 часов назад

      ​@Kavitha-q4cne yaru first ethuku ipdi panura first year padikuriyo ne

  • @premas6894
    @premas6894 День назад

    புத்தகங்களை படிக்க தேவை இல்லை என்று எந்த ஒரு ஆசிரியரும் சொல்ல மாட்டார்கள். அந்த ஆசிரியரே புத்தகங்களை படிக்காமலா ஒரு பேராசிரியர் நிலைக்கு வந்துள்ளார். எந்த ஓர் நல்ல ஆசிரியரும் புத்தகங்கள் தான் நமது அறிவு களஞ்சியம் என்று கூறுவார்கள். அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் புத்தகங்களை நேசிப்பார்கள். சம்மந்தப்பட்ட ஆசிரியர் எதனை படித்து பாடம் நடத்துகிறார் என்பது கடவுளுக்கே வெளிச்சம். மாணவிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். அப்துல் கலாம் போன்றவர்கள் புத்தகங்கள் தன்னை எவ்வாறு வளர்த்தது என்று கூறியிருக்கிறார் என்பது இவிடதிற்கு பொருத்தமானது..

    • @vishalima2668
      @vishalima2668 День назад

      சரியான கருத்து

    • @ajar2024
      @ajar2024 День назад

      கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த மோனித் என்ற இந்த பேராசிரியர் இந்து மதத்தைச் சார்ந்த மாணவிகளை தற்கொலை செய்யத் தூண்டுவது தூண்டுவது ஒரு மத துவேஷமாக என்னப்படுகிறது என்னப்படுகிறது

    • @maskgirl-360d
      @maskgirl-360d День назад

      @@premas6894 avaru enna sonaru nu therium ah book vangurathum vangatha thum unga istam na ney unglakuku board la nadathiruvrn nu sonaru ana teachers kandipa avanga soldra book ah tha vanganum nu soonaga atha problem mey

    • @maskgirl-360d
      @maskgirl-360d День назад

      @@premas6894 2nd shift studens ku 2 semester ku rs400 book vanga sonnanga but engaluku 1semester ku rs450 biok vanga sonnanga atha problem students kitta konjo kelunga theriyama ethu pesathinga pls

    • @sivatavera2334
      @sivatavera2334 День назад

      Unnaku vera velaiyae illa yaa students eppadi kastam paduthalaa nu pakkaiyaa yaravathu students ta unmaiyaa aa enna nadathunu first kelunga summa book matter mattum pesathinga anga work panra mam enna laa sonnaga nu ungalukku theriyum aa summa unga istathuku pesittu irukkinga

  • @indhukarthikeyan4243
    @indhukarthikeyan4243 День назад

    நீங்களா பேசுறது பல பட்டம் வாங்கிய பேராசிரியர்களா அவங்க வேலைய அவங்க சரியா பணத்தலாதா பல பட்டதாரிகள் பல வருடங்களா அங்க இருந்து வந்துகிட்டு இருக்கிறங்க. அந்த ஆசிரியர்கள் பேசுறதுதா 💯💯💯💯 உண்மை... தவறு மாணவிகள் மேல்தான் குற்றம் கூறும் அனைத்து 2k பைத்தியங்கள்

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp День назад

    இதில் பெரிய ஊழல் நடந்திருக்கும் போல தெரிகிறது பெரிய அளவு பணம் கையாடல் நடந்திருக்கும் மாணவிகளிடம் பணம் வசூல் செய்த பேராசிரியைகளை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் மாணவிகளிடம் விசாரித்தால் உண்மை தெரியும்

    • @maskgirl-360d
      @maskgirl-360d День назад

      @@RS.Pandi-kd3sp sari yana karuthu✅️

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp День назад

    பெண்கள் கல்லூரியில் ஆண் ஆசிரியருக்கு என்ன வேலை அரசு எதற்கு பணி கொடுக்கிறது ஆண்கள் கல்லூரியில் பணி கொடுக்கவேண்டியதான ஊழல் நடந்திருக்கும் நடக்காமல் மாணவிகள் பேட்டி கொடுக்கமாட்டார்கள் அப்படிபார்த்தாலும் மாணவிகள் தான் போராடவேண்டும் நீங்கள் எதற்கு போராடுக்கிறீர்கள்

  • @Sarath-px2dy
    @Sarath-px2dy День назад

    பூலித்தேவர் பிரெஞ்சுகாரன் ஆதரவுடன் ஆங்கிலேயருடன் சண்டை போட்டார் பிரெஞ்சுகாரன் என்ன பூலீத்தேவருக்கு சொந்தகாரனா எல்லாம் அதிகாரத்தை காப்பற்ற சண்டை போட்டனர்

  • @maskgirl-360d
    @maskgirl-360d День назад

    Teachers pesunatha marachitu verum book matter ah pathi mattum soldranga students neram pogamaiya complaint pandranga ithula sir mela complaint pandranga

    • @premas6894
      @premas6894 День назад

      @@maskgirl-360d neenga tha antha matter kuda clg la fees athigama vaguranganu clg name a kevalapaduthuninga... Neenga antha news a poi nalla parunga athula kumutham reporter apdi potrukaru nu tha soninga... Aprm clg la book vanga solranga fees athigama vanguranganu pesirukinga....

    • @maskgirl-360d
      @maskgirl-360d День назад

      @@premas6894 ama nee yaru ella therinja mari pesitu iruka .. intha matter ah veli la solla ma fees kata num ah athiga ma fees reciept kuda vangi vatcikitanga summa therinja mari pesa kudathu

    • @armygirl5416
      @armygirl5416 15 часов назад

      ​@@premas6894ellam therinja maadhri pesa koodaadhu Ella vishayamum therinjittu vandhu pesu

  • @maskgirl-360d
    @maskgirl-360d День назад

    Book vanga sonatha problem illa sir kuake cut pannatha asingama teachers sonnathu nalatha problem start achi ana teachers atha vitutu intha soldranga 😢

    • @premas6894
      @premas6894 День назад

      @@maskgirl-360d mam advice tha panirupanga ma atha nenga purinjikama ipo ellatukum therira mari pesi unga manathaium clg manathaium vanguringa...

    • @maskgirl-360d
      @maskgirl-360d День назад

      @@premas6894 ella therinja mari pesathinga advice kum thitrathukum engaluku vithyasam theriyatha cake cut panathuku asingama sir roda sethu vatchi pesunanga , erkanavey sir kum staffs ku othu pogathu atha intha problem ah perusakunanga

  • @arithikapuvanika
    @arithikapuvanika День назад

    note unglku return varum book unglku mudilna mam help kata panuvga 3 year mam class tha appdi onum pressure kudga matga

  • @rahisivakarthikeyanmyrolem1972
    @rahisivakarthikeyanmyrolem1972 День назад

    Nangalum antha college la than padichom entha mam um book vanga solli order potathu illa apdiye vanga sonnalum athu thappu illa namma padikurathuku thana solranga enga college la ella mam um experience aana mam so avanga nallatha mattum than solli kudupanga enga support eppavum irukum👍🏻

  • @MuthuLakshmi-lc1dv
    @MuthuLakshmi-lc1dv День назад

    I am also commerce department in (RAC) College all department mam & sir good person and good human antha sir veli la ponu aippotha college students ku rompa nallathu i will support ❤👍👍👍

  • @arockiaraj7007
    @arockiaraj7007 День назад

    கூலிப்படை தலைவன் கண்ணபிரானை கைது செய்யுங்கள்

  • @Un_Avan_Naan
    @Un_Avan_Naan День назад

    விரைவில் தலை சிதைக்கப்படும் பசுபதியார்‌ தனிப்படை

  • @KaviyaK-l5c
    @KaviyaK-l5c День назад

    Nee yaru maa teacher illa vyaparya😂

  • @PantiKumar-i4l
    @PantiKumar-i4l 2 дня назад

    Book vanga mudiyathavangala Xerox kuda eduthu use panna vitalaa avunga seri ok antha labour thana kaiya vitikitaru athunalathana blood agichu Anga ithukum birthday celebration Kum enna sambatham?? Apo antha news fake aa ipo solrathu fake ahh??

  • @saravananpandiyan-xk9ml
    @saravananpandiyan-xk9ml 2 дня назад

    Tai pottai puntai vaylai oppainta

  • @user-er2ry6db1l
    @user-er2ry6db1l 2 дня назад

    Avanga enna chinna kulanthaya sir thundivitu nadakurathuku

  • @muthusudha917
    @muthusudha917 2 дня назад

    I'm also commerce dept. Sir cls la avaru sub all students all pass book vaangunathe illa only avaru board nadathunathu mattum vachi exam eluthunom athuvum sum paper avara maathiri yaaralum commerce dept la lesson eduga mudiyathu athu sum paper ah. Irrunthalum sari theory paper irrunthalum sari matha mam cls kuda crt ah.. vanthathu illa antha pillainga cake vetti irruganga apadina avaru cls la students inspiration aagi irrupanga cake vettunathulam oru problem ah daa Avan Avan ennalamo panran oru cake vettunathugu evalavu periya aarpatam ithu dept la ulla rendu teacher between ulla vengeance so sir kitta vachiga vendam avaru ennagu tutor ah.. irrunthu thavira vera entha pavamum seiyala avara vitrunga daa😢

    • @muthusudha917
      @muthusudha917 2 дня назад

      @K345-j8h Naa enga ma sir pathi pesuna

    • @premas6894
      @premas6894 2 дня назад

      @@muthusudha917 nenga sir nalla nadatha matanganu naanga yarume sollala ma... Ana pillainga ta ipdi clg a pathi thappa news soluratha tha kandikirom....

    • @muthusudha917
      @muthusudha917 2 дня назад

      @@premas6894 nadaguratha solrathula thappu ethum illa thappa irruntha thappathan solluvanga

    • @premas6894
      @premas6894 2 дня назад

      @@muthusudha917 ena ma thappu nadaku ne pathiya unaku theriuma NACC nu onu clg visit panuvanga ma avanga kudukira credits vatchu tha nama clg ku 'A' grade vanthuruku ma

    • @muthusudha917
      @muthusudha917 2 дня назад

      @@premas6894 ah therium therium neenga thane thappa pesi irrugarunu sonnenga avaru pesunathula entha thappum irrugura maathiri theriyala

  • @FhtGgf
    @FhtGgf 2 дня назад

    உங்களுக்கு வெக்கமா இல்லையா மாணவிகளை இப்படி பேசுரெ௩் teachers கேவலமா

    • @premas6894
      @premas6894 2 дня назад

      @@FhtGgf knjm theliva pesunga Yara soluringa

  • @Diolover_MeDiome
    @Diolover_MeDiome 2 дня назад

    12:07 முனைவர் வேல் அம்மாள் உங்களால் தான் அவர்கள் தற்கொலை முயற்சி செய்ய போறங்க 😠😠 உங்களுக்கு எல்லாம் பெண் பிள்ளைகள் இல்லை யா இப்படி தப்பு தப்பா பேசுறீங்க நீங்களம் ஓரு ஆசிரியர்******** very Worst worst Teacher

    • @vishalima2668
      @vishalima2668 2 дня назад

      Yar ne sambathame illama pesura avanga pesunathula unaku tharkolaiki thondra mathiri iruko

    • @Diolover_MeDiome
      @Diolover_MeDiome 2 дня назад

      ​@@vishalima2668 ஆமா vishalima

    • @Diolover_MeDiome
      @Diolover_MeDiome 2 дня назад

      ​@@vishalima2668ஆமாம் vishalim*

  • @Diolover_MeDiome
    @Diolover_MeDiome 2 дня назад

    10:57 நீங்கள் வெளியே போங்க 🤬 உங்களுக்கு எல்லாம் வெக்கம்மாக இல்லையா இப்படி எல்லாம் பேசுறீங்க 😠🤬

    • @vishalima2668
      @vishalima2668 2 дня назад

      Unake vekkam illa ne po veliya

    • @armygirl5416
      @armygirl5416 День назад

      ​@@vishalima2668nee padicha kaalathula clg appdi irundha ippovum adhe pola dhaan irukku nnu unakku theriyuma Nee padikkum bodhu exam kku note vaanguniya Unakku endha mam note vaangi kuduthanga

    • @vishalima2668
      @vishalima2668 День назад

      @@armygirl5416 ne yethuku padika vara note vangamata book vanga mata. Na padika kalathula matum illa ethuvara yella pilaingalum note vangi tha exam yeluthiruka ne yenna lkg std ah paper la exam yelutha NAC vantha note ah kamikanum ne paper la yeluthunatha pathirama vachirupangalo

    • @vishalima2668
      @vishalima2668 День назад

      @@armygirl5416 yellarum note vankitha exam yeluthuvanga poie kelu. Note paper kilicha exam yeluthuava note pa yeluthanum book vanga mata note vangamata yethuku padika vara. Lkg pilla note vangi paru yevlo neat ah maintain panuthunu

    • @premas6894
      @premas6894 День назад

      @@armygirl5416 nanga padicha apo clg epdi irunthutho athe mari clg ipo illa tha niraiya improvement vanthuruku but enga mam ellarum apdi tha irukanga... Avangala yarum kura solla mudiyathu... Nangalum internal ku note vangi tha ezhuthunom..

  • @Diolover_MeDiome
    @Diolover_MeDiome 2 дня назад

    5:54 நீங்கள் ஆசிரியர் யா இல்ல????? 1 sem 1புக்₹ 1500 வாங்க சொல்றிங்க இது நியாயமான விலை யா🤬🤬🤬🤬🤬😤😤😤😤

    • @vishalima2668
      @vishalima2668 2 дня назад

      Ada loosu ethu pg vara use agum oru sem ku 1500 kekala

    • @premas6894
      @premas6894 2 дня назад

      @@Diolover_MeDiome ena book nu pathutu aprm pesanum suma ellam therinja mari pesa kudathu

    • @Diolover_MeDiome
      @Diolover_MeDiome 2 дня назад

      ​@@premas6894எங்களுக் தெரியும் 🚫😠🤫🤐po

    • @premas6894
      @premas6894 2 дня назад

      @@Diolover_MeDiome ne🤐🤫po padikirathuku book vanga mudila... Athuku poi support panura 🤦🤦🤦

    • @Diolover_MeDiome
      @Diolover_MeDiome 2 дня назад

      ​@@premas6894அந்த ஆசிரியர் படிக்க புக் வாங்க சொன்னாள் தப்பு இல்லை ஆனால் அவங்க பணம் சம்பாதிக்க புக் வாங்க சொல்றாங்க worst H O D🤬

  • @Diolover_MeDiome
    @Diolover_MeDiome 2 дня назад

    ஒரு புக் ன் விலை ₹150 தான் அதனை ₹492 மற்றும் Financial Account ஒரு புக் 1 sem ₹1500 என சொல்லி ஏழை மாணவர்களிடம் பணம் புடுங்கும் ஆசிரியர்க்கு நீங்கள் அனைவரும் உடைந்தையா? உங்களுக்கு எல்லாம் வெக்கம்மாக இல்லையா 😠😠😠 அந்த ஆசிரியர்**** அதிகமாக பணம் வாங்குறது லஞ்சம் 🚫 அது கூட தெரியாமல் நடைவடிக்கை எடு என்று ஓரு ஆர்ப்பாட்டம் ஆமா எப்படி பேச உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாங்க அந்த வணிகவியல் துறை HOD 😠🤔😤🤬

    • @vishalima2668
      @vishalima2668 2 дня назад

      Antha book la poie paru rate yevlonu evlo kalama vanki padichitu ponavangala muttala nengatha athisayamaa kandu pudinchingalo

    • @premas6894
      @premas6894 2 дня назад

      @@Diolover_MeDiome summa Ella therinja mari pesa kudathu... Nenga ipdi pesurathuku ungaluku yaru kasu kudutha

    • @premas6894
      @premas6894 2 дня назад

      @@Diolover_MeDiome na UG and PG Anga tha padichen ithana varusama nalla iruntha clg a ipdi asinga paduthuringa ungaluku vekkama illa ipditha padikira clg ium padam soli thara professor ium pesuvingala

  • @Diolover_MeDiome
    @Diolover_MeDiome 2 дня назад

    உங்களுக்கு எல்லாம் வெக்கம்மாக இல்லையா இப்படி தப்பு தப்பா பேசுறீங்க இதுவே உங்க பெண்ணா இப்படி பேசுவீங்களா?😠 நீங்களம் ஓரு ஆசிரியர் தூ தூ........😠😠😠😠😠😠😠

    • @vishalima2668
      @vishalima2668 2 дня назад

      Yenga pilaiyanga yen soldringa nagale antha book ah vachitha padichom ethana varsama padichi munneri ponna yellarum muttala summa therimcha mathiri pesathinga entha kasa vachi onnu avanga vetila sooru ponga porathu illa.ama ne yenna keta hod yevlo kasu kuduthangala nanga antha college la padichi 9 yr aguthu avanga number kooda yenta illa avanga guru Yengaluku avangala pathi thappa news vanthathu pathu nanga pesurom . ama ne yevlo kasu vanguna ne kasu vanga poie thana yevlo kuduthuthanganu soldrq

  • @Diolover_MeDiome
    @Diolover_MeDiome 2 дня назад

    நடைவடிக்கை எடு நடைவடிக்கை எடு கல்லூரி மாணவிகளிடம் இருந்து அதிகமாகக் பணம் சம்பாதிக்கும் ஆசிரியர்**** மீது கடுமையாக நடைவடிக்கை எடு மாதம் மாதம் வாங்கும் ஊதியம் போதாமல் ஏழை ஏழிய மாணவிகளிடம் இருந்து பிச்சைக் கேட்கும் விதமாக புத்தகங்களில் விலை உயர்த்தி. அதில் பணம் புடுங்கும் ஆசிரியர் செ*** மீது கடுமையாக நடைவடிக்கை எடு 😠😠 மாணவிகளை மண உளைச்சலுக்கு ஆளாகிய பெண் ஆசிரியர் மீது கடுமையாக 😠 மிகவும் கடுமையாக நடைவடிக்கை எடு

  • @user-sr1ls3vn8h
    @user-sr1ls3vn8h 2 дня назад

    Book uh vaanga koodathunu solla la sir book ah vikka koodathu nu tha solluranga nu

  • @muthuprabha1934
    @muthuprabha1934 2 дня назад

    Naam veeramanavarkal.enpathai.porukollamudiamal..nammidam..orandaipanny.veerathai..kadanvankikolla.Asaipadukirarkal.ithan.unmai..Aduthavar.kalai..adttaiyapottu..pilaikkira.samuham.alla.ulaippaly.varkkam..kallam.kapadamilla.makkal.nankal..unmaiyana.veeram..enkalidathilirunthuthan.pirapdum

  • @vishalima2668
    @vishalima2668 2 дня назад

    Pilaiya yara nambi college viduringa antha college la first antha ponnu padika department tha porupu oru book vanga kooda valilama irukalo epoo yar kailaiyathu smart phone illama iruka illa recharge panna orunal irunthuruvala book vanganu korancha poiruva

    • @armygirl5416
      @armygirl5416 День назад

      Avanga soft copy panni padikkanuma illa book vaanganuma nnu avanga dhaan mudivu pannanum... Kattayam book vaangi dhan aahanum nnu sollradhukku yaarukkum rights kedayaadhu

  • @vishalima2668
    @vishalima2668 2 дня назад

    Govt college la oru sir ku cake pannatha oru hod yen epdi pandringanu kandichathu thappa illiya.nalaiki yethum problem na hod ah tha parents kepanga avar sonnarunu park la poie media munnadi pesirukanga nalaiki avara nambi yengaiyathu poita yar porupu ketta appa mathiri athanala cake cut panomnu soldranga students yar ya appa entha kalathula yevana namba mudiuthu ladies college ethu entha pillainga sollama epdi entha mathiri kariyam pani yethachum nadantha yarunga poruppu hod madam kandikatha seivanga seira thappa kandilanum encourage panna koodathu

    • @muthusudha917
      @muthusudha917 2 дня назад

      @@vishalima2668 Anga enna nadanthuchu theriyama pesa kudathu cake onnum avaru ennagu vettiye aaganumnu solla students avanga mela ulla respect la cut pannathu aduthu sir yaaraium influence panna maatanga Inga girls aalathan girls problem so full story theriyama oruthavangala corner panna kudathu

    • @vishalima2668
      @vishalima2668 2 дня назад

      ​@@muthusudha917unga respect ah padichi mark vangi kaminga cake veti kamikathinga Padikathana college ki vara cake cut pannava vara

    • @armygirl5416
      @armygirl5416 День назад

      ​@@vishalima2668boomer maadhri pesaadha

    • @vishalima2668
      @vishalima2668 День назад

      ​@@armygirl5416poie padikara velaiya paru padikatha thavira yella velaiium pakinga

    • @vishalima2668
      @vishalima2668 День назад

      ​@@armygirl5416unaku phone ku recharge panna la kasu irukum book vanga kasu irukathu keta avanga commission adikanunu soldra yengala commission vangarangalo anga poie porattam pannu po