1 வருடம் ஆனாலும் நிறம், சுவை மாறாது, எளிதில் கெடாது/Perfect Andhra Avakkai Pickle

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #avakkaipickle#radharamarao
    Ingredients
    Mango piece - 1 kg
    Salt - ¾ (200 ml cup)200 grm
    Chilly powder - 1 cup(200 grm)
    Mustard - ½ cup 75 grm
    Fenugreek - 2 tsp 15 grm
    Turmeric powder - 2 tsp 10 grm
    Gingelly oil - 200 ml
    No gas,no oil mango thoku
    • இனிப்பு, புளிப்பு,காரம...
    Hot and sweet mango thoku
    • இனிப்பு, புளிப்பு, கார...
    Mango fruit papad
    • வருடம் முழுவதும் மாம்ப...

Комментарии • 88

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav1568 4 месяца назад +4

    கடுகு,வெந்தயம் வறுத்து சேர்க்க வேண்டுமா பச்சையாகவா. 2கிலோவுக்கு எவ்வளவு கடுகு,வெந்தயம், மிளகாய் தூள் சேர்க்கனும் கொஞ்சம் சொல்லவும்.

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад +1

      கடுகு வெந்தயம் பச்சையாக தான் பொடி செய்ய வேண்டும்.200 ml டம்ளரில் 1½ டம்ளர் உப்பு,2 டம்ளர் மிளகாய் தூள்,1½ டம்ளர் கடுகு வெந்தய பொடி.நல்லெண்ணெய் 300 ml.மஞ்சள் தூள் 1tbsp

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav1568 5 месяцев назад +2

    அடை மாங்காய் ஊறுகாய் க்கு 1கிலோவுக்கு எவ்வளவு உப்பு போடனும். எத்தனை நாள் காய வைக்கனும்.

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      1 கிலோ மாங்காய்க்கு 200 கிராம் கல் உப்பு.பதமாக இருக்க நல்ல வெய்யிலில் மூன்று முதல் நான்கு நாட்கள்.

  • @manimekalairanganathan8348
    @manimekalairanganathan8348 4 месяца назад +1

    Raw garlic add pannalama

  • @2ksbarbie943
    @2ksbarbie943 Год назад +2

    Lovely. Noone can give such a elaborate explanation. Great.

  • @lakshminarayana139
    @lakshminarayana139 Год назад +1

    First manjal and oil coting panra vidham super ma next time indha madiri poderean thanks ma 👌👌👌

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav1568 Год назад +1

    நல்லெண்ணெய் மட்டும் தான் சேர்கனுமா o.koil சேர்க்கலாமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      ஊறுகாய் என்றாலே நல்லெண்ணெயில் தான் செய்ய வேண்டும்.

  • @GeethaVenkatesh-qv1jq
    @GeethaVenkatesh-qv1jq 2 месяца назад

    Mam urgai parkave superb.1kg enna ratenu solluvingla.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Год назад

    ரொம்ப நல்லா சொன்னீங்க இதுதான் perfect ஆவக்காய் super im from. ஆந்திரா

  • @pratikshaedwin2243
    @pratikshaedwin2243 3 месяца назад

    Ethula garlic podanum mam nenga podala

    • @radharamarao8334
      @radharamarao8334  3 месяца назад

      பூண்டு வேண்டுமானால் மாங்காயுடன் சேர்த்து போட்டுக்கொள்ளவும்.நான் போட மாட்டேன்

  • @kothandanak4528
    @kothandanak4528 Год назад +1

    ஆவக்காய்‌ வேறு மாங்காய் ‌வேறேவா ஆவக்காய் எங்கும் கிடைக்குமா

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      ஆவக்காய் என்பது ஊறுகாய் பெயர்.இதற்கு என்று தனியாக மாங்காய் விற்பார்கள்.அல்லது நீலம் வகை மாங்காய் ஊறுகாய் போடலாம்

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 5 месяцев назад

    பெருங்காயம், vellam to add this. Avakkai urukai. Taste is slightly different ahgha இருக்கும்

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      இதெல்லாம் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாயில் சேர்க்க மாட்டார்கள்

  • @jyothiblooms747
    @jyothiblooms747 Год назад +1

    Very good explanation and great effort. Good video.

  • @rajarajeswarir6263
    @rajarajeswarir6263 4 месяца назад

    நீங்க சொல்ற விதம் மிகவும்அருமை

  • @pasugeetha6921
    @pasugeetha6921 5 месяцев назад

    தெளிவா சொல்லித்தருகிறார் ❤

  • @nsms1297
    @nsms1297 Год назад

    Mam,
    Ottu maamgai la pickle video iruntha link kodunga please ...

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      Avakkai thoku
      m.ruclips.net/video/0Qg5kHwZINM/видео.html&pp=gAQBiAQB
      Mango thoku
      m.ruclips.net/video/1R3SqknajIg/видео.html&pp=gAQBiAQB

  • @kamalajagannathan2245
    @kamalajagannathan2245 4 месяца назад

    Super avakai oorgai

  • @anusharaghavendran5150
    @anusharaghavendran5150 Год назад

    Mouthwatering ka. Parcel please

  • @maheswarimani5831
    @maheswarimani5831 7 месяцев назад

    Kaduku, venthayam varukathu podithal pothuma

    • @radharamarao8334
      @radharamarao8334  7 месяцев назад

      ஆவக்காய் ஊறுகாய் க்கு மட்டும் கடுகு, வெந்தயம் வெறுக்காமல் பொடி செய்ய வேண்டும்.

  • @seethaarun1426
    @seethaarun1426 Год назад

    Nodhippu thanmai varugiradhu enna seyvadhu amma

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      கடுகு, வெந்தய பொடி குறைவாக சேர்த்து இருப்பீர்கள்

  • @jothyumashankar4
    @jothyumashankar4 5 месяцев назад

    உப்பு. கடுகு கிராம்‌ கணக்குல சொல்லுங்க சிஸ்டர்

  • @rukmanikrishnamurthy9538
    @rukmanikrishnamurthy9538 5 месяцев назад

    பிரமாதம் ராதா மேம் 👌🏽❤️

  • @sridharansozhavaram4981
    @sridharansozhavaram4981 5 месяцев назад

    அந்த கத்தி எங்கே வாங்கினீங்க? என்ன விலை?

  • @ushakrishnan8944
    @ushakrishnan8944 4 месяца назад

    Clear explanation mam god bless you thanks for sharing 🙏

  • @swarnasiyamala3533
    @swarnasiyamala3533 5 месяцев назад

    இதற்கு ஆவக்காய் மாங்காய் தான் வேண்டுமா, இல்லை சாதாரண மாங்காய் உபயோகிக்கலாமா

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      கிழி மூக்கு மாங்காய்,தொக்கு மாங்காய் தவிர எந்த வகையான மாங்காயும் ஆவக்காய் ஊறுகாய் போடலாம்.முக்கியமாக மாங்காய் ஓட்டுடன் நறுக்க வேண்டும்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад

    I like all your videos very much

  • @28paapu
    @28paapu 5 месяцев назад

    Superb. I made it last year and since it was trial basis I made only two kgs , but to my surprise it got consumed within three months.excellent measurements!!! Thanks Mam

  • @amuthaamutha285
    @amuthaamutha285 5 месяцев назад

    Neenga perungaya podi potingla

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      பெருங்காயம் சேர்க்க வேண்டாம்.ஆவக்காயில் இதை சேர்க்க அவசியமில்லை.

  • @kanimozhis8106
    @kanimozhis8106 Год назад

    நீலம் வகை மாங்காய் யில் இந்த ஊறுகாய் செய்யலாமா மா

  • @100ccmaddy94
    @100ccmaddy94 4 месяца назад

    Excellent explanation

  • @mythilychandrasekhar3636
    @mythilychandrasekhar3636 4 месяца назад

    அ௫மை👌👍🙌

  • @rekhasatish7743
    @rekhasatish7743 4 месяца назад

    Super ma'am all tips very clear 🎉❤ to understand

  • @Vidya_023
    @Vidya_023 Год назад

    Mam karam konjam irruku kammi panna enna seiyanum

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      கொஞ்சம் மாங்காய் நறுக்கி உப்பு, கடுகு வெந்தய பொடி மட்டும் சேர்க்கலாம்.சிறிது எண்ணெய் சேர்க்கலாம்.

  • @revathikarthi2750
    @revathikarthi2750 Год назад

    இதுக்கு கல்லாமணி காய் use பன்னலாமா மேடம்

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      கூடாது.ஆவக்காய் மாங்காய் என்றே விற்க்கும்.

  • @saraswathyr3614
    @saraswathyr3614 4 месяца назад

    Thank you madam for your wonderful response

  • @sudhaparimala5504
    @sudhaparimala5504 5 месяцев назад

    Is it avaiable in Amazon if you find give link

  • @rosy_ranirani4865
    @rosy_ranirani4865 Год назад

    Excellent tutorial .But when to add "hing" ??

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      பெருங்காயம் நான் சேர்க்க மாட்டேன்

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 8 месяцев назад

    Can we keep in stainless steel container for 15 days till salt and Karam absorbs

  • @vasumathibalachandran3960
    @vasumathibalachandran3960 Год назад

    Super.3 types chillies kku measurements please.

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      Sathur chilly -1¼ kg
      Spicy small red chilli - ½ kg
      Kashmiri chilli - ¼ kg
      Total - 2 kg chilli powder

  • @mycrafts8139
    @mycrafts8139 5 месяцев назад

    👌😋

  • @sudhaparimala5504
    @sudhaparimala5504 5 месяцев назад

    Where did you buy that knife

  • @jayanthiregunathan6243
    @jayanthiregunathan6243 Год назад

    Nice to see excellent explanation soooper

  • @selvijoice2843
    @selvijoice2843 6 месяцев назад

    Thank you Sister.

  • @suganthiravi2671
    @suganthiravi2671 Год назад

    Thanks Sister 🙏

  • @gopalakrishnannv0725
    @gopalakrishnannv0725 4 месяца назад

    Excellent narration

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 Год назад

    Mami,Sathoor Milakai how much & Kashmiri Chilli how much you grind. Pl advice.

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад +1

      சாத்தூர் மிளகாய் - 1½ kg
      Kashmiri chilli - ½ kg

  • @sengouttouvaneponnambalam9457
    @sengouttouvaneponnambalam9457 Год назад

    😊

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Год назад

    Super medam .

  • @rosy_ranirani4865
    @rosy_ranirani4865 Год назад

    Madam ,should we not added asafoetìda(perungay) to the pickle ?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      ஆவக்காய் க்கு நான் பெருங்காயம் சேர்க்க மாட்டேன்.அது சுவையை மாற்றி விடும்.உங்களுக்கு விருப்பம் என்றால் சேர்த்து கொள்ளுங்கள்

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 Год назад

    I want to add Kondakadalai.when & how much to add.

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад +1

      ஊறுகாய் செய்யும் போதே கொண்டைகடல சேர்க்கலாம்.1kg மாங்காய்க்கு 100 grm.

  • @gayathriananthanarayanan6220
    @gayathriananthanarayanan6220 6 месяцев назад

    Vendayam, kadugu varuka vendama mam

    • @radharamarao8334
      @radharamarao8334  6 месяцев назад

      ஆவக்காய் ஊறுகாய்க்கு வறுக்க கூடாது.பச்சையாக தான் பொடி செய்து சேர்க்க வேண்டும்.

    • @radharamarao8334
      @radharamarao8334  6 месяцев назад

      ஆவக்காய் ஊறுகாய்க்கு வறுக்க கூடாது.பச்சையாக தான் பொடி செய்து சேர்க்க வேண்டும்.

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 Год назад

    பார்க்கும்போது எச்சில் ஊறுது சிஸ்டர் நான் உங்கள் புது தோழி டியர் சிஸ்டர் 👍👍👍👍👌🏿

  • @devimathi.kdevimathi.k6541
    @devimathi.kdevimathi.k6541 2 месяца назад

    super

  • @UKN38
    @UKN38 Год назад

    Very useful tips 👌

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 5 месяцев назад

    மிக அருமை