பத்திரகாளி அம்மனுக்கு பம்பை பாட்டு | வடபத்திர காளி கோவில் | கோவில்தரிசனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • உடுக்கை இசை / உடுக்கை பாட்டு / உடுக்கையடி அம்மன் வர்ணிப்பு, வடபத்திர காளி கோவில், கினார் கிராமம், கருங்குழி வழி, மதுராந்தகம், செங்கல்பட்டு
    Udukkai Pattu / Udukkai Isai
    #kovildharisanam #கோவில்தரிசனம்
    எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் அருளைப் பெறுவதற்கு கோவிலுக்கு செல்கின்றோம். இருந்த இடத்தில் இருந்தபடியே இறைவனை தரிசித்து அருளைப் பெறுவதற்கு அணுக்கமாய் இருக்கும் கோவில் தரிசனம்.
    கோவில்களின் சிறப்புகளையும், மூர்த்திகளின் கீர்த்திகளையும், இறையடியார்களின் தொண்டினையும் அறிந்து கொள்ளவும், உங்கள் வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ளவும் துணையாய் இருக்கும் கோவில் தரிசனம்.
    கோள்களால் உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும், அதை இறைவன் அடிபணிந்து நிவர்த்தி செய்யும் வழிகளையும், எல்லோரும் இன்புற்று வாழ ஆன்மீகம் கற்பித்த நெறிகளையும், தேவாரம், திருவாசகம் முதலான பக்தி இலக்கியத்தின் பெருமைகளையும் அறிந்து கொள்ள உதவும் கோவில் தரிசனம்.
    கோவில் தரிசனம் - உங்கள் வாழ்வில் இனி நடந்திடும் அதிசயம்.
    Kovil Dharisanam Instagram link :
    www.instagram....
    Kovil Dharisanam Facebook link :
    fb.watch/ctl4T...

Комментарии • 36

  • @gouthamansubramanian8940
    @gouthamansubramanian8940 5 месяцев назад +2

    ஆகா இசையும் பாட்டும் அரூமை

  • @yogaanandhan7306
    @yogaanandhan7306 Год назад +12

    அருமை அருமை அருமையாண பம்பை பாடல் அருமையாண குரல் வலம் அய்யா மிக மிக நன்றி அய்யா 🙏🙏🙏

  • @kathirvel15aug5
    @kathirvel15aug5 10 месяцев назад

    எங்கள் ஊர் திருக்கோயிலூரில் மதுரைவீரன் கோவிலில் இந்த ஓசை வேண்டும் ,

  • @vinothkumarm4718
    @vinothkumarm4718 25 дней назад

    Super anna

  • @ManiMani-kp2ty
    @ManiMani-kp2ty Год назад +1

    வாய்ஸ் நல்லா இருக்கு

  • @vinothkumarm4718
    @vinothkumarm4718 25 дней назад

    இந்த காளியம்மன் எங்கள் ஊரில் உள்ளது கினார் கிராம்

  • @yogaanandhan7306
    @yogaanandhan7306 Год назад +3

    good good super super Amman songs

  • @ulaganathanvenkatesan559
    @ulaganathanvenkatesan559 11 месяцев назад +2

    தாயே துணை🔱🙏...

  • @KarthiKeyan-og2rj
    @KarthiKeyan-og2rj 11 месяцев назад

    🙏🙏🙏

  • @sathyasrikanth4675
    @sathyasrikanth4675 Год назад +1

    Kodana Kodi nantri iyya arumai pathivu 💯👌

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Год назад

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @mathankumar52
    @mathankumar52 2 года назад +1

    Super Anna 👌👌👌🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌💐💐💐

  • @kanaga7686
    @kanaga7686 Год назад

    👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @SaravananSaravanan-n7e8h
    @SaravananSaravanan-n7e8h Год назад

    Super super voice

  • @gurukulam4559
    @gurukulam4559 Год назад

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🔥🔥🔥🔥🔥

  • @srividyapeetampallur
    @srividyapeetampallur 10 месяцев назад

    Super

  • @kumarkumar.v7695
    @kumarkumar.v7695 Год назад

    Anna very nice

  • @pooezhilanroshan617
    @pooezhilanroshan617 Год назад

    👌👌

  • @Meenakshi-k3p
    @Meenakshi-k3p Год назад

    👌👌👌👌👌💐💐💐💐

  • @SivaKumar-rl3uo
    @SivaKumar-rl3uo Год назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍

  • @BalramGovind-f2f
    @BalramGovind-f2f Год назад

    🎉🎉😊❤

  • @AmuthaGokulaRadhai.S
    @AmuthaGokulaRadhai.S Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-rl3uo
    @SivaKumar-rl3uo Год назад

  • @sathesh8194
    @sathesh8194 2 года назад +2

    வட பத்திரகாளி 🔥

  • @VIJAYVIJAY-xi2sh
    @VIJAYVIJAY-xi2sh 2 года назад +1

    👍👏

  • @janakiraman1231
    @janakiraman1231 Год назад

    Vada pathirakali padal enge

  • @arunaravindhn
    @arunaravindhn Год назад

    Super 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👍

  • @saicharanchinna2132
    @saicharanchinna2132 Год назад

    Hii

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm 4 месяца назад +1

    கோவில் அல்ல கோயில்!

  • @prasanthjeeva8650
    @prasanthjeeva8650 Год назад

    Nan karunguzhi tha but

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm 4 месяца назад

    ஆதி பராசக்தி, உமா பார்வதி அல்ல. காளி சிவன் மகள்.தாருகன் வதம் செய்தவள். மகிசன் அல்ல.

  • @janakiraman1231
    @janakiraman1231 Год назад

    😅😅😅😅😢

  • @vsinekasineka341
    @vsinekasineka341 2 года назад +1

    🙏🙏🙏

  • @SaravananK-um6px
    @SaravananK-um6px Год назад

    🙏🙏🙏🙏🙏