சரித்திரம் பேசும் மன்னர் 100 👑 - History Of Pudukkotai King RajaGopala Thondaiman | Documentary - 4k

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • புதுக்கோட்டையை ஆண்ட கடைசி மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க ஆவணப்படம்
    Concept & Visuals = WarBird Vicky www.instagram....
    Music & VoiceOver = Arun Ulaga
    Content Writter = Mannai Aru Boopathi
    Singer = Golden Ganesh
    Editing & Vfx = Sudhar Shan
    Cinematography = Kumar Singh
    Publicity Designs = Maruthu Naga
    P.R.O = Sakthivel R
    Recording Thetre = Marcato Studio Tirunelveli
    #Documentry #ShortFilm #HistoryOfPudukottaiKingdom #SarithiramPesumMannar #TamilMannar #sarubala #thondaiman_kingdom #prithivirajthondaiman #SarubalaThondaiman #indianshooter #trapshooting #WarBirdStudios #royalpudukottaisportsclub #samasthanam #sivagangai #ramanathapuram #warbirdvicky #historical #documentary #shortfilm #pudukkottai

Комментарии • 446

  • @vairamuthup9726
    @vairamuthup9726 2 года назад +78

    மூன்று தலைமுறையாக மண்னரிடத்தில் வேலை செய்தவர்கள் குறிப்பாக கடைசி வரை தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பாகுபாடு இல்லாத ஒப்பற்ற மண்ணருடைய நூற்றாண்டில் மண்னரையும் மண்னர் குடும்பததாரையும் சிரம்தாழ்த்தி வணங்குகிரோம் .பதிவு க்கு நன்றி.

    • @WarBirdVicky
      @WarBirdVicky  2 года назад +1

      Thank you 🙏

    • @shiyamaladevi2692
      @shiyamaladevi2692 Год назад +1

      P

    • @gurusamysanthanam8996
      @gurusamysanthanam8996 3 месяца назад

      A great king pranams

    • @esakimuthu6239
      @esakimuthu6239 2 месяца назад

      ஆதியிலே.சாதியுமில்லை.மதமுமில்லை.தமிழர்ஓர்குடிமக்கள்.தான்.சாதி.இடையில்வந்தேரிகளின்சூழ்ச்சியால்.தமிழர்களை.சாதீயின்சூழ்ச்சியால்.வீழ்ச்சியடையசெய்து.சிதரடிக்கபட்டார்கள்.இன்னும்வந்தேரிகளின்சூழ்ச்சியால்.வீழ்ச்சியடைந்தமக்கள்.நிலைதடுமாறிக்கொண்டிருக்கிரார்கள்.வாய்மையேவெல்லும்.

  • @seranseran7327
    @seranseran7327 2 года назад +87

    🔰எங்கள் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானம் 🔰

    • @WarBirdVicky
      @WarBirdVicky  2 года назад +3

      Thank you🙏

    • @guhandon3116
      @guhandon3116 Год назад

      @@elavarasanpagadai1768 எல்லா இடத்துலையும் உன் ணோத்தா மாதிரி வாய் காட்டிகிட்டு இருக்க போலடா மவனே...

    • @RajanR-h8g
      @RajanR-h8g 3 месяца назад

      இவன் .எல்லாம்.ஓரு
      மன்னன்
      வெள்ளகாரனின்
      எடுபிடி.நாய்
      துரோகி.பய.
      இவன்.காட்டியும்
      கொடுப்பான்
      கூட்டியும்.கொடுப்பான்
      பன்னி

  • @jayachandrenjayachandren6615
    @jayachandrenjayachandren6615 Год назад +49

    புதுக்கோட்டை எங்கள் ஊரு தொண்டைமான் எங்களின் அடையாளம்🔰🔰🔰🔰🔰🔰🌹🌹

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 Год назад +16

    தன்னரசு புறமலை நாட்டு கள்ளர் பழங்குடி மக்களின் எட்டு பெரிய தேவர்கள் 00:59 💙🙏🏾🌈

  • @sureshsk2815
    @sureshsk2815 Год назад +17

    எனது தாத்தா அரண்மனையில் பேண்டு வாத்திய குழுவில் பணிபுரிந்தவர்.
    நான் இப்போது தஞ்சையில். எமது இப்போதைய மன்னருக்கு எனது சிரம் தாழ்ந்த,பணிவான வணக்கங்கள் உரித்தாகுக.
    என்றும் ராஜவிசுவாசி நான்.

  • @tamilvarisu8189
    @tamilvarisu8189 2 года назад +33

    புதுக்கோட்டை னு சொல்லவே கோனார்களை பற்றி சொல்ல போறீங்களோனு யோசிச்சேன்..ஆனா இது வேற மாதிரியா இருக்கு... சே என்ன மனுஷன்யா னு நினைச்சி பெருமைபட்டேன்... ஒரு டயலாக் ஞாபகம் வருது.... உங்கிட்ட காசு பணம் அந்தஸ்துனு எல்லாம் வரலாம்... ஆனா ராஜா ங்கிற பட்டம். பிறப்பு யே இருக்கணும்னு... அந்த வகையில் இது சிறந்த ஆவணப்படம்.மேலும் தொண்டை மண்டலம் அதாவது திருவண்ணாமலை மாவட்ட பல்லவர்களின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறேன்

    • @WarBirdVicky
      @WarBirdVicky  2 года назад +2

      Thank u brother 🙏

    • @summerwind3217
      @summerwind3217 Год назад +1

      Ahhh.. haa 👌🏽🙏

    • @Tirunelvelian_official
      @Tirunelvelian_official Год назад +1

      புதுக்கோட்டை கோனார்களுக்கு சிறப்பு வரலாறு எதுவும் இருக்கா ப்ரோ?

    • @summerwind3217
      @summerwind3217 Год назад +1

      @@Tirunelvelian_official முல்லையும், கிருஷ்ணனும் உங்களுக்கு தானய சொந்தம். பிறப்பாள ராஜாவா இருந்தாலும் நடப்புல ஒழுக்கமும், சிந்தனையில் வஞ்சகமும் இல்லாம இருக்கனும் ஐயா. நன்றி 🌹🙏

    • @Ran-zc3qu
      @Ran-zc3qu 3 месяца назад

      Ok

  • @harryharry5121
    @harryharry5121 Год назад +11

    திருக்கோகர்ணத்துல என் நண்பர்களோட கோட்டை சுவர்யேரி அரண்மனை காட்டுக்குள்ள போய் கொக்கு சுட்டு உள்ளேயே அடுப்பு மூட்டி சமைச்சு சாப்பிடுவோம் (1990) வசந்த காலம் 😍😍

  • @manobharathi7485
    @manobharathi7485 Год назад +15

    தொண்டைமான்
    அவர்களின் வழி குடிகள் இப்போது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் தொண்டராம்பட்டு(தொண்டைப்பட்டு) என்று ஊர் அமைத்து 7 தலைமுறைக்கு மேல் வசித்து வருகிறோம்...
    பட்டபெயர் தொண்டைபிரியர் இப்போது மருகி தொண்டாம்பிரியர்...🙏

  • @akashyaaconstruction5153
    @akashyaaconstruction5153 3 месяца назад +13

    வன்னியகுல சத்ரியர்கள் பல்லவர் வம்சத்தைச் சேர்ந்த தொண்டைமான் திருப்பதி கட்டிய கருணாகர தொண்டைமான் கீழ் சாளுக்கியர் வேல் சாளுக்கியர் பல்லவர் சோழர் பாண்டியர் சேரர் கச்சிராயர் காடவராயர் மலவராயர் இப்படி வன்னிய குல சத்திரியர் ஆயிரக்கணக்கான மன்னர்கள் ஆசிய கண்டத்தை கட்டி காத்தவர்கள் இதற்கு ஆதாரங்கள் செப்பேடு கல்வெட்டு ஓலைச்சுவடி லட்சக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன தொண்டைமான் வன்னிய குல சத்திரியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள்

  • @gnanagurusamy3774
    @gnanagurusamy3774 6 месяцев назад +6

    கிழவன் சேதுபதி யின் 47 மனைவிகள் இவர்கள் இல்லாமல் புதுக்கோட்டை பகுதியில் இருந்த காதலியின் தம்பி தொண்டைமான் என்பவருக்கு நாடு பிரித்துக் கொடுக்கப்பட்டு முதல் தொண்டைமான் மன்னன் உருவாகிறது இவர்கள் பூர்விகம் வட வேன்கடதில் இருந்து இங்கே குடியேறி அன்பில் என்ற ஊர் அன்பில் என்ற தெய்வத்தையும் வணங்கினர்

  • @velusamyg7936
    @velusamyg7936 8 месяцев назад +10

    வாழ்க புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு!வாழ்த்துவோம்!!!ஆனால் அதிலும் ஒரு கருப்பு வரலாற்று பக்கம் இருக்கிறதாக வரலாற்றில் கூறுகிறார்களே?! வீரபாண்டிய கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னரில் ஒருவர் ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததாக உள்ளதே!? அது உன்மையா?! எது எப்படியோ அதன்பின் வந்த மன்னர்கள் மக்களுக்கு பல நற்காரியங்கள் செய்துள்ளதால் அந்த கலங்கம் தெரியவில்லை! நன்றி 🙏

  • @sridharraja2293
    @sridharraja2293 3 месяца назад +5

    இன்று அரசாங்கம் கடைபிடிக்கும் டாட்டன்ஹாம் அலுவலக முறை இவர்கள் சமஸ்தானத்தில் பணிபுரிந்த ஆட்சியர் டாட்டன்ஹாம் அறிமுகப்படுத்தியது ஆகும்

  • @sridharraja2293
    @sridharraja2293 3 месяца назад +7

    இளவரசர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வாழ்த்துகிறோம்

  • @balajivantaiyar1940
    @balajivantaiyar1940 2 года назад +53

    சரித்திரம் பேசும் சமஸ்தானமத்தின் வரலாற்றை வெளிட்டதிற்க்கு நன்றி🙏💕

  • @kavithakavi1728
    @kavithakavi1728 Год назад +25

    I am proud to be born in this district ❤

  • @thiruppathi4019
    @thiruppathi4019 Год назад +24

    பல்லவர். சோழர். தொண்டைமான் மன்னர்கள் கள்ளர் குலத்தவர்...என தெளிவுபடுத்தபட்டது ....🙏🙏🙏

  • @RajaRaja-rz8pp
    @RajaRaja-rz8pp 6 месяцев назад +13

    அருமை !!!வரைந்த மன்னர்கள் அல்ல...வாழ்ந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள்

  • @sabari0357
    @sabari0357 2 года назад +18

    அருமையான படைப்பு சகோ நீங்கள் மேன்மேலும் முக்குலத்தோர் சமுதாயத்தின் பெருமைகளை கூற வேண்டும் மற்றும் விக்கி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.......................குடந்தை சபரி தேவர்

    • @WarBirdVicky
      @WarBirdVicky  2 года назад

      Thank u 🙏. .. Anna

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      @prakash c வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ரமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
      மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
      கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்
      மாவீரன் மதுரை வீர சக்கிலியர் அவர்கள் மதுரை மேலூர் உத்தங்குடி பகுதியில் சக்கிலியருக்காக வெட்டிய குளம் இன்றும் உள்ளது
      இன்றும் அந்த தெருவிற்க்கு சக்கிலி வீதி என்று பெயர் வழங்கி வருகிறது
      விழுப்புரம் மாவட்டம் வானுர் தலுகா பொம்மையார் பாளயம் (பொம்மய்யனாயக்கன் பாளயம்)தான் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் பிறப்பிடம்
      அந்த சுத்துவட்டாரப்பகுதிகளிலும்
      பாண்டிச்சேரி சுத்து வட்டாரப்பகுதிகளீலும் பல நூற்றுக்கனக்கான வீரன் கோவில்கள் உள்ளது
      விழுப்புரம் பேருந்து நிலயத்தின் எதிர்புறம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியருக்கு வானலாவிய கோவில் உள்ளது
      வீரன் பொம்மனாயக்கன் பாளய இளவரசி பொம்மியை சிறை எடுத்துக்கொண்டு திருச்சி பிரான்மலை மலையில் தனது மாஅதியர் படைகளுடன் குடியேறீனார்
      1, மதுரை
      2, திண்டுக்கல்
      3, பழனி
      4, தேனி
      5, புதுக்கோட்டை
      6,தஞ்சாவூர்
      7,ராமனாதபுரம்
      8, திருனெல்வேலி
      8 நாட்டிற்க்கு தளபதியாக மாவீரன் மதுரைவீர சக்கிலியரை மதுரை திருமல நாயக்கன் நியமித்து அழகர் மலை கள்ளன்களை மாவீரன் மதுரை வீர சக்கிலியர் அழித்து மதுரை மண்டல மக்களை காப்பாற்றீயதால் வீரன்
      மாவீரன் மதுரைவீரன் என்று எல்லா சாதி மக்களாலும் அழைக்கப்படுகிறார்

    • @WarBirdVicky
      @WarBirdVicky  Год назад

      ruclips.net/video/32eKPGnX4-A/видео.html

  • @s.dinashkumar2825
    @s.dinashkumar2825 2 года назад +17

    நமது சிறப்பை நீங்கள் இன்னும் கூறவேண்டும் அண்ணா 💞🔥

  • @terryprabhu1568
    @terryprabhu1568 Год назад +6

    மாட்சிமை தங்கிய மாமன்னர் தொண்டைமான் அரசு மக்களின் மனதில் இன்றளவும் நிற்கிறது.
    இந்தியாவில் ஹைதராபாத் நிஜாம் அடுத்து தனித்துவமான அடையாளமாக புதுக்கோட்டை மாமன்னர் ஆட்சி திகழ்ந்தது.
    மேதகு ராஜகோபால தொண்டைமான் மிகவும் எளிமையான மனித உறவுகளை போற்றும் உத்தமர்.
    அதைவிட இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சில மாதங்கள்
    கழித்து தான் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவோடு இணைந்தது.
    அதைவிட மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் மாமன்னர் தமது கஜானாவை அப்படியே தேசத்திற்கு வழங்கினார்.
    இன்றளவும் தேவையற்ற ஒரு அவதூறை மட்டுமே அதாவது வீரபாண்டிய கட்ட பொம்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உதவியதாக உள்ள பொய்ச்செய்தி.
    சுதந்திர இந்தியாவில் சமத்துவத்தின் பயனை பாமரனும் அனுபவிக்க முடியும் என்பதை புதுக்கோட்டை குடிமக்கள் அனைவரும் சாதிமதம் சமயம் மொழி கடந்த
    வாழ்வியல் வாழ்ந்தனர். மண்டபம் கேம்ப் இலங்கை வசம் இருந்த காலத்தில் புதுக்கோட்டை மன்னரின் ஆளுமை இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா வரை இருந்தது.
    அது ஒரு பொற்கால அனுபவம்.
    கலைகள் பலவும் வளரும் இடம். வாழ்க புதுக்கோட்டை
    வாழ்க மாமன்னர்

  • @rajagopalm6659
    @rajagopalm6659 Год назад +10

    மன்னர் ராஜகோபாலத்தொண்டைமான் நூற்றாண்டு மட்டுமல்ல பல்லாயிரத்தாண்டு புதுக்கோட்டை சமஸ்தான புகழ் வாழ்க 💐🌷🌺🌻🌾🌴🌿🍀🙏

    • @WarBirdVicky
      @WarBirdVicky  Год назад

      Thank you

    • @thomasddthomas2428
      @thomasddthomas2428 2 месяца назад +2

      ராதகிருஸ்ன தொண்டை மான் விஜியராகவ தொண்டைமான்
      சுகுமாரன் தொண்டைமான் வாழ்க வாழ்க வாழ்க வாழ்ததி போற்ருகிறோம்

    • @WarBirdVicky
      @WarBirdVicky  2 месяца назад

      🙏

  • @tr.srinivasan4870
    @tr.srinivasan4870 4 месяца назад +6

    அந்தக்காலத்திலேயே புதுக்கோட்டை நகரமைப்பு மி.கச்சிறப்பானது. அரண்மனைகள், ராஜபிரதிநிதிகள், மண்டலத்தார் இல்லங்கள் என ராஜவீதி உட்பட சிறந்த நகரமைப்புக்கொண்டது

  • @Veeraiyan1937
    @Veeraiyan1937 15 дней назад +1

    Puthukkottai. Makkal. Adhigam. 1945 ill. Ceylon. Sentraner. Puthukkottaigu. Kutticeylon. Entrum oru. Name. Ullathu

  • @Jegadeeshms1998-zh4dc
    @Jegadeeshms1998-zh4dc 11 месяцев назад +11

    ❤கள்ளர் குல தொண்டைமான்❤

  • @shanmugavelvel1415
    @shanmugavelvel1415 2 года назад +16

    எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!!!!! எனது நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...
    மறத்தமிழன் பா.சண்முகவேல் பாண்டிய தேவர் (மும்பை)

    • @WarBirdVicky
      @WarBirdVicky  2 года назад

      Thank u 🙏

    • @guhandon3116
      @guhandon3116 Год назад

      @@elavarasanpagadai1768 வணக்கம் டா ஊர் பயலுக்கு பொறந்த மவனே...

    • @BangaruBangaru-vh4gs
      @BangaruBangaru-vh4gs 2 месяца назад

      ​@WarBirdVic no hu n 😅 h😢u 15:26 hu hu hu n ni h ji ji mo no😮u😅 mi hu se hu mo UI in no hu
      Hu 15:26 ii III😢ky

  • @BOSEMEDIA
    @BOSEMEDIA 2 года назад +20

    அருமை சகோ
    போஸ் மீடியா தன் முழு ஆதரவு தரும் 🔥👍🙏

  • @mganesan7430
    @mganesan7430 Год назад +19

    கள்ளர் இனம் மன்னர் பரம்பரை வாழ்க

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN Год назад +6

    தொண்டைமானுக்கு நெல்லை பக்கம் நல்ல மரியாதை

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Год назад +6

    நான் புதுக்கோட்டை சமஸ்தான மண்ணில் பிறந்தற்கு பெருமை கொள்கிறேன், என் முன்னோர்கள் அரண்மனையில் பணிபுரிந்துள்ளார்❤️🙏❤️

  • @Yuva18431
    @Yuva18431 9 месяцев назад +5

    தொண்டைமான் பற்றி பாடல் வெளியீடு செய்யுங்கள் நமது புகழ் நாடெங்கும் பேசட்டும்....

  • @rajeshrdr4740
    @rajeshrdr4740 2 года назад +12

    வரலாறு பேசும் படைப்பு வாழ்த்துகள்...

  • @nagalakshmi6081
    @nagalakshmi6081 Год назад +8

    வரைந்த மன்னர்கள் அல்ல வாழ்ந்த #தொண்டைமான் மன்னருக்கு சொந்தக்காரர்கள்...

  • @kameshcni
    @kameshcni 2 года назад +15

    Great team work and congratulations for accomplishing this historical video. good information for all of us to know the kings. Very apt voice over and music beats, back ground music is very good. Good work Arun Ulaga and team👌👌

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 2 года назад +12

    புதுக்கோட்டை 🔥

  • @veenamaidhili
    @veenamaidhili Год назад +14

    Feeling extremely proud and blessed to be in Pudukkottai 🙏🏻

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Год назад +12

    இந்தியா எனும் நாடே ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதே. அதற்கு முன்பு இதுபோல சிறு குறுநில மன்னர்களாலும், அரசர்களாலும் ஆளப்பட்ட தனித்தனி நாடுகளாகவே இந்தியா இருந்துவந்துள்ளது. சுதந்திரம் அடைந்தபின் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க உதவியவர்
    இரும்புமனிதர் வல்லபாய் பட்டேல்.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Год назад +6

    35 வருடத்துக்குமுன் 17 வருடங்கள் இருந்தேன். என் ஊர்...

  • @amudhasenthamizh551
    @amudhasenthamizh551 2 года назад +10

    Music 🎶 And voice also awesome👍👍👏👏👏 great team work 👍

  • @sambandamoorthi5629
    @sambandamoorthi5629 2 года назад +17

    மிக அருமை..நல்ல பதிவு..இக்காணொளியை தயாரித்து வெளியிட்டுள்ளதற்குப் பாராட்டுகள்..தொடர்க வரலாற்றுப் பதிவுகள்..மகிழ்சச்சி..
    ‌தஞ்சை,மழவராயர்

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன Год назад +7

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்..தொன்டைமா ன்.புகழ்.வளரட்டும்

  • @ml29282
    @ml29282 2 года назад +7

    Thondaiman kallar thevar💥🔰

  • @samsundar7697
    @samsundar7697 Год назад +7

    Anna tirunelveli thondaimaan pathi video venum

  • @guhandon3116
    @guhandon3116 2 года назад +12

    தரமான படைப்பு பிரதர்....
    #தொண்டைமான்......

    • @WarBirdVicky
      @WarBirdVicky  2 года назад

      Thank u 🙏

    • @guhandon3116
      @guhandon3116 Год назад

      @@elavarasanpagadai1768 கே.கூ வணக்கம்...
      என்னமாே உன் ணோத்தால கூட்டி கொடுத்த மாதிரி கதறிகிட்டு வாய காட்டுர... வ.பு மவனே

    • @guhandon3116
      @guhandon3116 Год назад

      @@elavarasanpagadai1768 ஓரமா போய் ஊம்டா... ஊல.பு மவனே

  • @esakkimuthu9989
    @esakkimuthu9989 2 года назад +26

    Royal salute... Pudukottai dynasty 🙏

  • @r.safiyurrehman6847
    @r.safiyurrehman6847 2 месяца назад +1

    செங்களாக்குடி pudhukottai சமாஸ்தனத்தை சேர்ந்ததா...

  • @anivasantha335
    @anivasantha335 2 года назад +10

    Very nice documentary... voice over was awesome.... congrats to the team.....

  • @hariharashankarang9757
    @hariharashankarang9757 2 года назад +8

    அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் சகோ 🔥🤝

  • @IsmailBepari-gx7kc
    @IsmailBepari-gx7kc Месяц назад +2

    கள்ளர் மறவர் அகமுடையார் சேர்வை முக்குலத்தோர் தேவர் சமுதாயம் 💥💪💥👑🔰

  • @lovelyboy6231
    @lovelyboy6231 2 года назад +24

    புதுக்கோட்டை காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்.........

    • @WarBirdVicky
      @WarBirdVicky  2 года назад

      Thank u 🙏

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      @@pcdurai3834 வணக்கம்
      தண்ணீரில் மலம் கலந்தவன் படிக்காத காட்டுமிராண்டி காட்டி கூட்டி கொடுத்த கள்ளன் ஆண்ட பரம்பரையய் சேர்ந்த புதுக்கோட்டைக்காரன் தான்

  • @VellaiAmmalSTD
    @VellaiAmmalSTD 2 месяца назад +2

    நன்றி ப்ரோஸ்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    எம் ஊரு புதுக்கோட்டை 💥💥💥💥 சொர்க்கமே என்றாலும் எம் ஊரு போல வருமா 💥💥💥💥💪💪💪

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன 2 года назад +8

    தரமான.பதிவுவாழ்த்துக்கல்.தொன்டைமான்.புகழ்.வளரட்டும்.நன்றி

  • @sakthivychida1652
    @sakthivychida1652 2 года назад +5

    புதுக்கோட்டை மா மன்னரை வணங்குகிறேன்...

  • @rajkannanfilmdirector4306
    @rajkannanfilmdirector4306 2 года назад +11

    மிகவும் அருமை. நான் பிறந்த மண்ணின் பெருமை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @Veeraiyan1937
    @Veeraiyan1937 15 дней назад +1

    Keeramangalam. ❤❤❤❤❤

  • @subashadvo
    @subashadvo 2 года назад +10

    தங்களுடைய மேலான முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @brindhaprabu6577
    @brindhaprabu6577 2 года назад +8

    Mass History - Superb Making :)

  • @vijayforever824
    @vijayforever824 Год назад +6

    I am Illuppur from pudukkottai district. I love my district Pudukkottai 💥💐

  • @veerapandi1771
    @veerapandi1771 6 месяцев назад +5

    புதுக்கோட்டை மாநகராட்சி ❤

  • @Rramesh5
    @Rramesh5 15 дней назад +1

    Nice explanation.

  • @vadatnpullingoboystn2559
    @vadatnpullingoboystn2559 5 месяцев назад +4

    வன்னிய தொண்டைமான் 🇷🇴🔥⚔️

    • @kathirvel3029
      @kathirvel3029 5 месяцев назад +2

      என்னடா புது உருட்ட இருக்கு

    • @MSR0735
      @MSR0735 2 месяца назад

      கோத்தா கோம்மாளே பள்ளிபுண்ட

    • @vishwavishwa456
      @vishwavishwa456 Месяц назад

      Adgommala😂

  • @baskarvenkatesan5478
    @baskarvenkatesan5478 2 года назад +6

    அருமையான பதிவு

  • @ranjithcholagan9097
    @ranjithcholagan9097 2 года назад +7

    அருமையான பதிவு 💐💐💐

  • @KiBhuja
    @KiBhuja Месяц назад

    Navalan ..enpathu kapal vanigam athigam nadantha idam enpathagum....Intha ...Thondaiman..poli arasarkal..kalarakal..thiru israel africa inthai sarntha kalapu karkal...yutha israel africa kalapu vella inthavarkal....................................Unmaiyana Thondaimankal...........
    mongolia Asia inthai sarnthavarkal.......unmaiya naagar intathai sarntha... samanarkal... suriya vamsathavarkal.....kanniyakumarivarai irrunthavarkal...ivarkaley unmaiyana tamizharkal......Kadal vanigam seitha pothu ullavu parthu natai suraiyadi pidatha africa negriod inathai sarntha kalpirarkal..kalarkal...vellar jews ..inathavarkal.....unmaiya samanrkal illai ..suriya vamasamum illai....intha negroid inathai sarnthavarkal...karupu adukal...Irrutu vamsathavarkal.. Ravana.yutha thrtu kudikal......kova valan manani kondru natai appagaritha kayavarkal..ithuvey silapathigaram sollum unmai...muthu vanga vanthavan pola nadithu ...natai apakarithavarkal..tamizhakalin adiyalathai thirdiyavarkal.....thirtu...yutha israel africa natu kalapu kararkal.....intha poli thondaimankla..thondai natriku ivarkal soliaya vilakam..tavaranathu..ivarkal....unmaiyai maripavarkal..thondikodi ..mandikodi endru..poli varalaru pesukondu thirkindrarkal...unmaiya thondai nadu enpathu...maiyam enpathaikurikindra.. kapal vanigathirku maiyama iruntha nadu..kapal vanikam athigam nadanthatu enpathuthan..kuripidukindrathu....Thirdarkaluku eppadi vilakam thara mudium...

  • @dhivyaaannadurai7626
    @dhivyaaannadurai7626 2 года назад +6

    Good work Vicky.. keep the spirit up for upcoming days 💯🔥🤩👏👏

  • @RaviShankar-M
    @RaviShankar-M 2 года назад +7

    Kingdom of Pudukkottai 🎊

  • @velurajendran8467
    @velurajendran8467 2 года назад +6

    ஆக்கபூர்வமான பதிவு வாழ்த்துக்கள் ......

  • @017a-sureka.m3
    @017a-sureka.m3 Год назад +3

    Just goosebumps started after hearing this news with awesome voice thanks for the information ❤

  • @kathirvel3029
    @kathirvel3029 2 года назад +6

    சிரம் தாழ்த்தி வனங்கின்றோம்

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 3 месяца назад +2

    புதுக் கோட்டை யிலிருந்து திருச்சிக்கு சிமெண்ட் கான்கிரீட் சாலை 1980 இல் கூட இருந்தது.

  • @K.MahendranKarmegam
    @K.MahendranKarmegam 4 месяца назад +1

    இந்த பதிவில் மாவட்டத்தில் அம்பலகாரர் பற்றி விபரம் தெரியவில்லை

  • @francisprasad2171
    @francisprasad2171 Год назад +5

    Nicely narrated historical fact you've shared ..thanks

  • @balachandranramasamy1731
    @balachandranramasamy1731 Год назад +2

    The audio voice is too much for a humble, simple king history

  • @lavivenkat3824
    @lavivenkat3824 2 года назад +5

    Good ma congrats all the best for your future 🎉🎉🎉

  • @sakthimayi5262
    @sakthimayi5262 2 года назад +4

    Very Wonderful work. Keep rocking vicky God bless you . soon want to see you in movie direction. Blessings .Shakthi Arudra Here.😊👌👍

  • @ajimeerKhan-p6u
    @ajimeerKhan-p6u 3 месяца назад +1

    நான் புதுக்கோட்டை காரன் எங்கள் சமஸ்தானத்தில் தான் தனி நாணயம் தனி பெயரில் இருந்தது என்பதை சொல்ல மறந்து விட்டீர்கள் எங்கள் நாணயத்தின் பெயர் அம்மன் சல்லி

  • @Yuva18431
    @Yuva18431 2 года назад +5

    அருமையான பதிவு......

  • @periasamy8552
    @periasamy8552 3 месяца назад +2

    I am from Malaysia .my appa from putukotai I am very proud be kallar.

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +1

    All dear one's please believe Jesus Yesu true God going to come very soon just change your heart to Yesappa God bless all

  • @maruthanilam7
    @maruthanilam7 2 года назад +5

    அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @SanjaiSanjai-ht7hi
    @SanjaiSanjai-ht7hi 3 месяца назад +2

    Thondaimangal pallavarayargal ennum karambakudiyil adithigam vasikirargal

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 Год назад +3

    Nanoru Pudukkottai Karan endru solikovadhil perumai adaigiren! Mannar parambaraikku engal namaskarangal!

  • @chairmanpandyanpandipandya7734
    @chairmanpandyanpandipandya7734 2 года назад +4

    History of puthukottai samasthanam New's very thanks for the media

  • @baskarvenkatesan5478
    @baskarvenkatesan5478 2 года назад +3

    Waiting For Kalathil Vendran

  • @murugesasp7887
    @murugesasp7887 2 года назад +5

    சிறப்பான பதிவு ❤️

  • @thanioruvan7226
    @thanioruvan7226 2 месяца назад +1

    இப்பொழுது மதுரை மேலூர் பகுதியில் வசிக்கும் கள்ளர் (அம்பல பட்டம்) இனத்தவரின் அநேகரின் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டமே

  • @philomenatorres3588
    @philomenatorres3588 Год назад +2

    Till today we say that we are from TONDAIMAN PUDUKOTTAI.
    From as early 1958 till 1980 while we were in Pudukottai we were very close friends to the ROYAL FAMILY.
    The ROYAL FAMILY are very great. Very kind and generous.

  • @nagaranisinger5845
    @nagaranisinger5845 2 года назад +5

    Super arumai

  • @prakash6431
    @prakash6431 Год назад +2

    This zamindar is belong to vanniyar community his lineage is from thirupathi.

    • @lakshmanamoorthi99
      @lakshmanamoorthi99 10 месяцев назад +1

      வந்துட்டான் வன்னியன் 🤣🤣🤣🤣🤣🤣

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 2 года назад +3

    Yengal thondaiman kallar yenpathil perumaikolkiren..

  • @navinmanimuthu3967
    @navinmanimuthu3967 2 года назад +4

    அருமையான பதிவு அண்ணா

  • @a.shanthi6306
    @a.shanthi6306 Месяц назад +1

    ❤❤❤

  • @sridharraja2293
    @sridharraja2293 3 месяца назад +1

    என் மகள் எஸ் எஸ் ஹர்ஷிதா நாச்சியார் தேசிய துப்பாக்கி வீரர். இளவரசர் ஒலிம்பிக் பதக்கம் வென்று நாடு திரும்ப வாழ்த்துக்கள்

  • @m.m.c.stalin-8516
    @m.m.c.stalin-8516 6 месяцев назад +1

    The present Collectorate (new Palace)built by The HH Raja Marthanda Bairava Thondaiman to her Lover/Wife Tmt Esmi Moli Pink, but she neglect the Palace then both Raja/Wife Rani gone to Australia
    .this is the History. Then last ruler HH The Raja Rajagopala Thondaiman he is very young, so that the helper and Administrator Sir Alexander Loftus Tottenham. He is the best Administrator also doing in the State Revenue Record Dist.Office Manual

  • @siva8455
    @siva8455 2 года назад +4

    Super bro 🔰

  • @smkannans272
    @smkannans272 3 месяца назад +1

    நான் புதுகையில் ராஜா குளம் அருகில் 1968 கிருத்தவ ஆங்கிலவழி கல்விச் சாலையில் 2,nd Std ல் என்னுடன் மன்னர் வாரிசு பெண் படித்தாள்.மதிய உணவு இடைவேளையில் நாங்கள் இருவரும் மடியில் டர்க்கி டவலை விரித்து அதன்மேல் டிபன் பாக்ஸை வைத்து சாப்பிட ஞாபகம்
    வருகிறது. எனது தந்தை அரசுப் பதவியில் உயர் அதிகாரியாக இருந்தார். மன்னர் குடும்பம் எனது தந்தை மேல் மிகவும் பாசமுடன் இருந்தனர். பல்லவன் குளம் அருகில் வள்ளலார் ஆலயம் சமரச சுத்த சன்மார்கம் கட்ட இடம் கொடுத்தார்கள். பிறகு 2016 2 ஏக்கர் எனது தந்தையால் உருவாக்கப்பட்ட வள்ளலார் மாணவர் இல்லத்திற்கு எனது தந்தையை அழைத்து நேரிடையாக கொடுத்தார்கள்.

  • @syedibramsha8923
    @syedibramsha8923 Год назад +1

    Engal.thalaimurainar.pudukkottai.samasthanathil.camel.meitharkal.pudukkottai.raja.appave.jop.koduttarkal.innamum.engal.patta.peyar.camelkara.veedu.

  • @srtc6343
    @srtc6343 2 года назад +3

    I AM VERY FEEL ABOUT I AM PUDUKKOTTAI CITIZENS. THANKS FOR INFORMATION. ROYAL SOLUT HR. RAJA.

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie Год назад +1

    கவனச்சிதறல் பிழைகளச்சாி செய்யுங்கள்"
    மன்னா்" என்ற வாா்த்தையை"
    முதல்" வாியில்" சாியாகக்குறிப்பிட்டுள்ளீா்கள்"
    "பின்" ஒரு வாியில்"
    இரண்டு முறை"
    ""ம"ண்ணா்"
    என்று" கவனச்சிதறலால்"
    பிழையாகக் குறிப்பிட்டுள்ளீா்கள்""பதிரும்பப் படித்துப்பாா்க்காமல்" பதிவிட்டமையால்"
    அப்பிழைகளைத்திருந்தம் மேற்கொள்ழும்படி வேண்டி" கீழ்ப்படிவுடன்" சுட்டிக்காட்டுவதை
    ஏற்றுக்கொள்வீா்கள்" என்ற "நம்பிக்கையுடன்"
    நன்றி"

  • @mariyaraj6534
    @mariyaraj6534 2 года назад +3

    சீருறு செந்தமிழ்ச் சீமானே