#நாவிற்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2023
  • #ஸ்ரீரங்கம்
    #பெருமாள்
    #பக்தி
    #devotional
    ஸ்ரீரங்கம் பெருமாள்
    Lyrics: L.N.ஸ்ரீதரன்/கமலா
    Singer:
    கமலாகுமரேசன்
    ரங்க ரங்கா நாமம் நாவிற்கு இனியது
    ரங்கனின் சயனம் காண்பது இனியது
    ரங்கனின் பாசுரங்கள் செவிக்கு இனியது
    ரங்கனின் நினைவே மனதுக்கு இனியது
    என்றும் இனியது
    அரங்கனின் தாள் சூழும் காவிரி இனியது
    அரங்கன் தோள் சூடும் மாலை இனியது
    அரங்கம் அரையர்கள் சேவை இனியது
    அரங்கனின் காருண்ய விழியும் இனியது
    என்றும் இனியது
    மூவேழு கோபுரம் கண்ணிற்கு இனியது
    ஓரேழு சுற்றுகளும் பிரகாரமும் இனியது
    ஏழு மதில்உள் ரங்கன் சேவை இனியது
    ஏழேழு பிறவிக்கும் திருவரங்கம் இனியது
    என்றும் இனியது

Комментарии • 53

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 Месяц назад

    ஓம் சவுமியா நாராயணா பெருமாளே மாதவா மதுசூதனன் சீனிவாச ஶ்ரீ ரெங்கநாதன் கண்ணா கிருஷ்ணா நோயின்றி காப்பட்ருவாயே 🙏🍌🍌🥥🥭🥭🍑🍎🍊🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vatchalatsb
    @vatchalatsb Месяц назад

    ஸ்ரீரங்கா ரங்கநாயகி

  • @kgRavi-yn8ht
    @kgRavi-yn8ht 28 дней назад

    SRI Ranga, SRI Ranga 🙏👌

  • @muruganomnamonarayanaomnam9414
    @muruganomnamonarayanaomnam9414 9 дней назад +1

    Arulmigu Eangal Annai Om Sri Srirangam Ranganayagi thaayar sametha Sri Aranganathan thiruvadigal potri saranam Om Sri Srivilliputhur Andal naachiyar sametha Sri Rengan thiruvadigal potri saranam Om Sri namo narayana namaha thunai

  • @vatchalatsb
    @vatchalatsb Месяц назад

    ஸ்ரீரங்கா

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp 19 дней назад

    OM NAMO NARAYA NAYA

  • @vatchalatsb
    @vatchalatsb Месяц назад +1

  • @vatchalatsb
    @vatchalatsb Месяц назад +1

    ❣️

  • @vatchalatsb
    @vatchalatsb Месяц назад +1

    🎉

  • @srirajesh1319
    @srirajesh1319 5 месяцев назад +2

    Om Namo Narayanaaya Namo Namaha Thunai...🙏🙏🙏

  • @vatchalatsb
    @vatchalatsb Месяц назад +1

    ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா

  • @Vannan4738
    @Vannan4738 4 месяца назад +1

    ஓம் நமோ நாராயணாய....🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Месяц назад +1

    Om NamoNarayana Namaha Om Sri Renganathaswaraperumane Mahalakshmia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @vatchalatsb
    @vatchalatsb Месяц назад

    🙏

  • @Vannan4738
    @Vannan4738 4 месяца назад +1

    Om namo narayanaya....🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Месяц назад +2

    Om Sri Renganathaperume Mahalakshmia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @bagyalakshmi3341
    @bagyalakshmi3341 29 дней назад

    Sri ranga padal arumai nantri ❤

  • @jayavarathan9677
    @jayavarathan9677 3 месяца назад +1

    RANGA RANGA ARUMAIYANA PADAL❤🙏

  • @vatchalatsb
    @vatchalatsb Месяц назад

    🍍🥭🍓🙏

  • @sundararajanv.l5591
    @sundararajanv.l5591 4 месяца назад +1

    Ranga ranga

  • @vatchalatsb
    @vatchalatsb Месяц назад

    🍎🍎🍓🍓🥭🍍

  • @vatchalatsb
    @vatchalatsb Месяц назад

    😢

  • @narayanabagavanepandouraga3728
    @narayanabagavanepandouraga3728 2 месяца назад

    sriRanga sriRanga sriRanga

  • @ggscreation4033
    @ggscreation4033 7 месяцев назад +1

    மிகவும் நன்றாக உள்ளது. ரங்கா ரங்கா!!! 🙏🙏

  • @geethanatarajan9426
    @geethanatarajan9426 Месяц назад +1

    Ungal kuralum migavum inidhga irundadhu Mami.. Arpudama Pattu Mami

    • @nellaikamaladevotional1983
      @nellaikamaladevotional1983  Месяц назад

      உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி. என் Nellai Kamala Devotional youtube channel ஐ இதுவரை subscribe செய்யவில்லை எனில் please subscribe செய்து ஆதரவு தாருங்கள்

  • @kanchanaparthiban7966
    @kanchanaparthiban7966 5 месяцев назад +1

    நல்ல குரல் வளம். கேட்பதற்கு இனிமையாக உள்ளது.

    • @nellaikamaladevotional1983
      @nellaikamaladevotional1983  5 месяцев назад

      தங்கள் பின்னாட்டத்திற்கு மிக்க நன்றி.

  • @Sankaran-eb3bv
    @Sankaran-eb3bv 3 месяца назад +1

    ஸ்ரீரெங்காரெல் கா

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 6 месяцев назад +1

    ஸ்ரீ ரங்கா போற்றி🙏

  • @ushamukundarajan3952
    @ushamukundarajan3952 6 месяцев назад +1

    Beautiful song செவிக்கு இ ni yadhu

  • @manikamdamperumai2522
    @manikamdamperumai2522 3 месяца назад +1

    Om namo narayana 🪔🙏

  • @viharshinis1569
    @viharshinis1569 6 месяцев назад +1

    👍👍👍

  • @Ival_Iyarkaiyin_Rasigai
    @Ival_Iyarkaiyin_Rasigai 7 месяцев назад +1

    அரங்கனை பணிந்து பாடும் ஸ்ரீரங்கன் திருநாமம் மார்கழியை குளிர்வித்திடும்
    மனதை மகிழ்விக்கும்......

  • @thangavela3672
    @thangavela3672 5 месяцев назад +1

    Appa kappattrungal

    • @nellaikamaladevotional1983
      @nellaikamaladevotional1983  5 месяцев назад

      நம்பினோரை நிச்சயம் காப்பாற்றுவார்.

  • @anunatarajan3552
    @anunatarajan3552 Месяц назад +1

    அருமை, அற்புதம், ஆனந்தம், பரமானந்தம்!
    இந்த பாடல் என்ன ராகத்தில் இசை அமைந்தது?
    ராகத்தின் பெயர் தெரிவிக்க வேண்டுகின்றேன்.
    ஓம் namo நாராயணா.

  • @ramanijayachandran2496
    @ramanijayachandran2496 27 дней назад

    Qq

  • @vatchalatsb
    @vatchalatsb Месяц назад

    🙏🙏