Ranganai Aadhi Andhanai | Soodikoduthaval Paadikoduthal | திருவாடிப்பூரம் ஆண்டாள் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Singers: Mrs. TP Saranya & TP Sukanya
    Lyrics & Music: M.Kamalakannan - (Contact: 9894124805)
    Live Instruments (Sitar & Flute): A.Niveda from "Srirangam"
    Additional Programming & Master Mixed by M.Manickavel @MM2Studio, Kancheepuram
    * Our Special Thanks to Thillai Nathan #dheena_tn07 for Digital Art paintings of Our Aandal's Paasuram
    To Listen To The Song From Apple Music:
    music.apple.co...
    To Listen To The Song From Spotify:
    open.spotify.c...
    To Listen To The Song From Amazon Music:
    music.amazon.i...
    To Listen To The Song From RUclips Music:
    • Ranganai Aadhi Andhanai
    ரங்கனை - ஆதி
    அந்தனை - தேடி
    வந்தனைத்தவர்க்கு
    திருவருள் புரிய
    வண்ணனை - மாய
    கண்ணனை - அவனின்
    சிந்தனை
    நற்கதி அடைய
    திருவாய் மொழி அவள்கூறிட
    இவ்வையகம் வாழ்ந்திட
    திருவாய் மொழி அவள்கூறிட
    இவ்வையகம் வாழ்ந்திட
    (ரங்கனை ஆதி அந்தனை)
    தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய...
    தான் சூடிக்கொடுத்து பின் அவன் அணிய,
    ஆயிரம் வெண்நிலவு முகத்தில் ஜொலிக்க
    நாரயணன் நமக்கெனவே உரைத்து
    நாளெல்லாம் அவனை உருகி ரசித்து
    மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்
    உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்
    மங்கைக்கு மட்டுமா விழிக்க அழைத்தாள்
    உலகம் விழிக்கவே திருப்பாவை அளித்தாள்...
    (ரங்கனை ஆதி அந்தனை)
    * வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்...
    வரதனை
    வரதராஜனை
    அவனை நாடியே
    நற்கதியினை பெறுவோம்
    பரமனை
    பரந்தாமனை
    அவனை பாடியே
    பிறவி பயனினை அடைவோம்
    சூடிக்கொடுத்தவள்
    பாடிக் கொடுத்தாள்
    அவ்வழி சென்றிடுவோம்
    சூடிக்கொடுத்தவள்
    பாடிக் கொடுத்தாள்
    அவ்வழி சென்றிடுவோம்
    (வரதனை வரதராஜனை)
    #AandalSong #Aadipuram #AndalSong #AandalPasuram #Thirupavai #Vangakadal #RangaRanga #RanganadarSong #SrirangamSong #SriviliputurAandal #Nachiyar_ThiruMozhi #ஆண்டாள்_பாடல் #திருவாடிப்பூரம் #VaradarSong #KanchiVaradar #VaradarajarSong #PerundeviSong #AthiVaradar #திருப்பாவை #kanchipuram #devarajaperumal #காஞ்சிபுரம் #வரதராஜபெருமாள் #RanganaiAthiAnthanai #ரங்கா #ஸ்ரீரங்கம் #ஸ்ரீவில்லிபுத்தூர் #ஆண்டாள் #சூடிக்கொடுத்தவள் #பட்டர்பிரான் #கோதை #ரங்கமன்னார் #ரங்கநாதர்_பாடல் #ரங்கநாதர்_கோவில் #திவ்யபிரபந்தம் #நாச்சியார் #திருமொழி #ரங்கன் #பாண்டுரங்கன் #BSKMusicInstitute #MKamalakannan #BSK_Music #mm2studio

Комментарии • 186