#நாவிற்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #ஸ்ரீரங்கம்
    #பெருமாள்
    #பக்தி
    #devotional
    ஸ்ரீரங்கம் பெருமாள்
    Lyrics: L.N.ஸ்ரீதரன்/கமலா
    Singer:
    கமலாகுமரேசன்
    ரங்க ரங்கா நாமம் நாவிற்கு இனியது
    ரங்கனின் சயனம் காண்பது இனியது
    ரங்கனின் பாசுரங்கள் செவிக்கு இனியது
    ரங்கனின் நினைவே மனதுக்கு இனியது
    என்றும் இனியது
    அரங்கனின் தாள் சூழும் காவிரி இனியது
    அரங்கன் தோள் சூடும் மாலை இனியது
    அரங்கம் அரையர்கள் சேவை இனியது
    அரங்கனின் காருண்ய விழியும் இனியது
    என்றும் இனியது
    மூவேழு கோபுரம் கண்ணிற்கு இனியது
    ஓரேழு சுற்றுகளும் பிரகாரமும் இனியது
    ஏழு மதில்உள் ரங்கன் சேவை இனியது
    ஏழேழு பிறவிக்கும் திருவரங்கம் இனியது
    என்றும் இனியது

Комментарии • 56