நாங்க சந்தித்த முதல் நாள் 😂🔥 இதுக்கும் சண்டையா😷 | Rj Chandru Menaka Comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 182

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 Год назад +21

    சூப்பர்.ஞாபகமாக இருந்தாலும் சண்டைதான் .ஞாபகம் இல்லைனாலும் சண்டைதான்.எல்லோருக்கும் நடப்பதுதான்.அதை காமெடியாக சொன்னது நல்லாருக்கு .

  • @devadoss7050
    @devadoss7050 Год назад +74

    வணக்கம்டா மாப்பிள்ளை இலங்கை அருகில் உள்ள தமிழ் நாட்டில் இருந்து 😅😅😅😅

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Год назад +31

    ஒவ்வொரு நாளும் மாட்டிக்கிட்டு சண்டைதான்.😅😅😅😅😅

  • @jayadeva68
    @jayadeva68 Год назад +20

    சந்துரு... நீங்கள் எண்ணிலடங்காத
    ❤கள் போட்டிருக்கணும்... அத்தனை ரசிகர்/ரசிகை பட்டாளம் உலகெங்கும் உள்ளனர்... மேனகா என்ன சொன்னாலும் பரவாயில்லை...

  • @ushas3396
    @ushas3396 Год назад +20

    பாவம்டா சந்துரு😂😂நல்ல ❤சண்டை!!மேனகாவுக்கு 🎉

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +13

    வடிவேல் காமெடியையே மிஞ்சிடுறா எங்க அக்கா சுப்பர்

  • @shaganishaga2700
    @shaganishaga2700 Год назад +14

    அண்ணாட வாழ்க்கை தத்துவம் யாரும் ஐந்து heart போடாதீங்க....😂😂😂😂😂😂

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад +18

    ❤️❤️❤️❤️❤️ ஐந்து heart ஒரு குற்றமா? இதற்காக தான் நான் heart symbol போடுவதில்லை ஐயா. 😂😂😂😂😂 love you both superb acting 🙏👍Usha London

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +12

    பேஸ்புக் நினைவுபடுத்தல்ல இன்றைக்கு செத்தான்டா சேகர் 😄😄😄😄

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +8

    நான் திருமணநாளைக்கே 🐒💐பூமாலைதான் வைப்பேன். எனக்கு ❤வலிக்குது😂😂😂😂

  • @rajantnambi6611
    @rajantnambi6611 Год назад +3

    சந்துரு மைன்ட் வாய்ஸ்....
    பாய்ன்ட் வரட்டும் பாய்ன்ட் வரட்டும்.....
    வரும்.....பாவம்பா
    மேனகா நீங்க காத்திட்டு இருங்க
    அடுத்த சண்டைக்கு....

  • @skssks8342
    @skssks8342 Год назад +8

    Superb acting both of you frankly couldn't control my laughter ty 😀 😅❤❤❤❤❤

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Год назад +3

    Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤

  • @janyasreemurali6534
    @janyasreemurali6534 Год назад +1

    Anna negha akka vandhala manadhil irrukum kashtem maradhu siripuu mattum kedaikaradhu vazhuthukal anna😂😂❤

  • @M.k844
    @M.k844 Год назад +13

    பார்த்த முதல் நாளில் காதல் கதை❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Год назад +5

    😂😂😂😂😂😂😂 .... .. சந்தித்த முதல்....❤❤❤❤❤.....

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +12

    நீங்க நினைவில் வைக்க வேண்டிய நாள் இன்றைய இப்ப சண்ட போட்ட நாளத்தான் 😁😁😄

  • @geethachandran6389
    @geethachandran6389 Год назад +12

    Really good concept! Similar to real life😂😂

  • @subathrasathyamoorthi8578
    @subathrasathyamoorthi8578 Год назад +2

    Chandru ungalai partha Pavama irukku. Negatha avangakita pathunadathukkalammala 😃❤❤❤❤❤

  • @zamanafras5365
    @zamanafras5365 Год назад +5

    Supper funny 🤣🤣 Anna and menaka sister 😂

  • @pointsizepointsize8991
    @pointsizepointsize8991 Год назад +2

    Really made for each other melum melum valara vazhthukal🎉

  • @niventhanasokan7299
    @niventhanasokan7299 Год назад +2

    வீட்டில் பி….. என்றால் உங்களை தான் பார்பேன். உங்களுடன் ஒப்பிடும் போது எனக்கு சேதாரம் இல்லை . திரும்ப ஒன்றாகிடுவோம்.
    நன்றி வாழ்த்துக்கள் வளர்க

  • @aalde
    @aalde Год назад +5

    கதம்.. கதம் 😂😂

  • @mkr_vlog
    @mkr_vlog Год назад +6

    நகைச்சுவைக்காககூடசண்டைபோடாதிர்கள்.வாழ்கவளமுடன்

  • @ramraj05
    @ramraj05 Год назад +4

    Tit for Tat. Chandru Bro' neenga pesama irukkaradhu thaan, avanga ippadi kovap padaraanga. Try to start an argument from your side before itself for safer side. Let us see what will be the response. Dhairiyama sandai podungal. But don't call us for help. 😅😅😅😅😅. ❤❤❤❤❤

  • @rajanfernando576
    @rajanfernando576 Год назад +4

    இதையெல்லாம் பார்க்கும் இளைஞர்கள் காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

    • @yasminryhanasyedali9359
      @yasminryhanasyedali9359 11 месяцев назад

      வாழ்ந்து பார் தெரியும் இதுதான் உண்மை ஜாலியான வாழ்க்கை, கண்ணே மணியே என்பதெல்லாம் போலி

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Год назад +1

    என்ன சந்துரு இப்படி மாட்டிக்கிட்டேங்க எங்கள் கல்யாண நாள மறந்துடும் அதுதான் நல்ல து பிரச்சினை இல்ல

  • @paulrejina9068
    @paulrejina9068 Год назад +2

    ella ponnugalum ore mathi tha yosikirnga pola😂

  • @ranganayagingvp4616
    @ranganayagingvp4616 Год назад +1

    . Meeting day super.❤❤❤❤❤😂😢😅😊😢attuned ennai ithanai round roundaa

  • @nirapriya7657
    @nirapriya7657 Год назад +2

    Super😂 jok😅 solliwela illa siruppu god bless

  • @vijibalan5906
    @vijibalan5906 Год назад +1

    Dear Menaka paavam Chandru vittudu da 🤣😜🤣👍

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 9 месяцев назад

    இப்ப யோசியுங்கோ ஏன் சந்தித்தேனென்று இப்பிடி எத்தனைபேர் இன்றும் அவதிப்படுகினம் இருந்தாலும் என்றும் பிரியாத தொடர் வண்டிபோல் இறுதி வரை தொடர வாழ்த்துக்கள்

  • @sheelasheela5566
    @sheelasheela5566 Год назад +1

    Super... Correct question sister

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 11 месяцев назад

    ஓம் ஓம் சந்தித்த முதல் நாள்தான்😂😂😂😂😂😂❤❤❤

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Год назад +9

    😂😂❤❤❤❤❤
    Chandru and Menaka superb concept and acting 👌👌👌.Must use your talents in Tamizh films in Kollywood 😇😇😁😁
    Canada

  • @JayanBalakrishnan
    @JayanBalakrishnan 4 месяца назад

    Yes.There is a limit for putting hearts image ....to hear your Tamil inspires new generation children to speak Tamil in house as NRI CHILDREN .

  • @mosusodaya1517
    @mosusodaya1517 Год назад +3

    ❤😂😢😅❤ சிக்கிட்டாரு😂

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 10 дней назад

    சந்தித்த அத்தனை பேருக்கும் ஒவ்வொன்று

  • @sinnathambymahesan1268
    @sinnathambymahesan1268 7 месяцев назад

    ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, Matchless Match தான்!

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Год назад +3

    Chandru ! You deserve for this.

  • @kolappannandakumar8803
    @kolappannandakumar8803 Год назад +1

    பாவம் சந்துரு 😂😂😢😢😢😢

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Год назад +2

    😁எங்க வீட்டுக்குள் எட்டி பார்த்து கவரேஜ் செய்த மாதிரி தான் இருக்கு. மேலும் பேஸ் டு பேஸ் பாத்து பேசினால் சண்டை வருமே என்று தான் பேஸ் புக்கில் மூழ்கி கிடந்தால், அதிலும் இந்த இரண்டு பேருக்கு இடையில் ஏழரையா?😂

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 Год назад +2

    Super Akka 😁❤️❤️❤️

  • @pp9611
    @pp9611 Год назад +1

    ada chandru... paavamya nee :)

  • @vavikaranvavi3436
    @vavikaranvavi3436 Год назад +3

    soli mudinchi😂😂😂

  • @prabaselva5839
    @prabaselva5839 Год назад +1

    Best way don't put anything, keep quiet ❤❤❤❤❤

  • @geetharavi4155
    @geetharavi4155 7 месяцев назад

    Am having a good time to watch your comedy shorts.

  • @vasanramesh-j7f
    @vasanramesh-j7f Год назад +1

    Wife is always correct. Be a mad infront of her.

  • @RameshD-f1p
    @RameshD-f1p 11 месяцев назад

    சூப்பர் லவ்லி 🎉🎉🎉🎉❤❤❤

  • @parimalarani
    @parimalarani Год назад +1

    💯prcnt crct menaka🙄

  • @lathachandrasekar7393
    @lathachandrasekar7393 8 месяцев назад

    அப்பாவியான முகம் சந்துரு உங்களுக்கு😅😅

  • @kittyind
    @kittyind 2 месяца назад

    It would help if you blamed Facebook; it doesn't matter. We are always in a problem. Damned if you do, Damned if you don't. you are a wonderful humorous couple.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Год назад +3

    Semma comedy 😅😅

  • @ABDULAZEEZ-dt8xv
    @ABDULAZEEZ-dt8xv 10 месяцев назад

    NSK.TAM.😂😊ஞாபகம்தான் வருது

  • @nirosanthangavel6509
    @nirosanthangavel6509 Год назад +17

    Anju heart podathu oru kuththama???
    ❤❤❤❤❤
    Final touch: oh oh santhitha naal than 😂😂😂

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Год назад +1

    கடவுளே கடவுளே! 🫣

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 Год назад +6

    என்ன கொடுமை அண்ணா எங்க போய் சொல்லுறதுனு தெரியல அண்ணா status. போட்டாலும் குற்றம் status போட விட்டாலும் குற்றம் தான் அண்ணா ஐயோ ஐயோ

  • @MohammedFayas-fp6br
    @MohammedFayas-fp6br Год назад +1

    Annaa.annakotuma.ya.edu😂😂😂😂😂😂😂

  • @wijeykulathungam
    @wijeykulathungam 3 месяца назад

    பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே

  • @t.r4587
    @t.r4587 Год назад +1

    முடியல 😂😂😂

  • @fathimaifna3042
    @fathimaifna3042 Год назад +1

    Super anna Akka🤣🤣🤣

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +2

    பாவம்

  • @mallikasubramanian8972
    @mallikasubramanian8972 Год назад +1

    Super comedy😂❤❤❤❤❤

  • @arputharajvn3848
    @arputharajvn3848 Месяц назад

    Nice one......

  • @VijiSheshatri
    @VijiSheshatri Год назад +1

    Semasema

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 Год назад +1

    Tom and Jerry 😂

  • @kenturftechnologysolutions3381

    This is hilarious menaka..

  • @geetharavi4155
    @geetharavi4155 7 месяцев назад

    Iyyo paavam chandru

  • @mathivanann7839
    @mathivanann7839 Год назад +5

    இங்கிலீஸ் இல்லாத தமிழ்... ❤

  • @shanthininarendrakumar6866
    @shanthininarendrakumar6866 Год назад +1

    🤣🤣🤣🤣🤣 Ayio ayio....

  • @hajaajiwapa8544
    @hajaajiwapa8544 Год назад +1

    excellent bro

  • @Raja-ii9ok
    @Raja-ii9ok Год назад +2

    5 ❤, ipo ethukku delete panninga ❤

  • @umapillai6245
    @umapillai6245 Год назад +1

    Ayyo pavam 😂😂

  • @srinivasank1468
    @srinivasank1468 Год назад

    Super as usual

  • @sivayogann7797
    @sivayogann7797 Год назад

    அருமை!

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад +1

    எல்லா பொம்பளைகளும் அப்படி இல்லை. இவர்கள் போல் சில husband இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்க்கை யாரைத்தான் விட்டு வைத்திருக்கிறதோ? நாங்கள் விரும்பி வேண்டி அழைத்த வரம். ஆப்பு நாங்கள் நமக்கே வைத்துக்கொண்டது.

  • @thulasisrinivas9487
    @thulasisrinivas9487 Год назад +1

    🤣🤣🤣👌👌👌 comedy

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 Год назад +1

    இனிமேல் தான் உஷாராக இருக்கனும்.

  • @ABhuvana-rg9ze
    @ABhuvana-rg9ze Год назад +2

    Super anna

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад

    சந்திருவின் இதயம் ! மட்டும் மேனகாவுக்கு 💗மிகுதி 💗💗💗💗யாருக்கு ? எனக்குத் தெரியும் சந்துருவின் அப்பா அம்மா. மிகுதி மேனகாவின் அப்பா அம்மாவிற்க்கு ok பிரச்சனை முடிந்து விட்டது 🙏🏽

  • @joybvictor
    @joybvictor Год назад +2

    So funny 😂😂😂😂

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb Год назад

    சந்துரு என்னப்பா உனக்கு மட்டும் இந்த சோதனை

  • @anbalagana9751
    @anbalagana9751 Год назад +1

    Nice 🎉

  • @sundrammm2663
    @sundrammm2663 5 месяцев назад

    மாட்டி
    கிட்டாறு.சந்துரு.அவரே காப்பத்தனும்.காதிர்காம கந்தர்ரு

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 Год назад

    உந்த பிடாரியை சந்தித்ததில் என்னடா இப்ப 😂.

  • @MohammedFayas-fp6br
    @MohammedFayas-fp6br Год назад

    Annaa.fawam.❤❤❤❤❤🎉🎉🎉

  • @ramani.g390
    @ramani.g390 9 месяцев назад

    செம்ம

  • @ramakrishnanmeenakshisunda120
    @ramakrishnanmeenakshisunda120 Год назад

    சூப்பர் சார்

  • @maladurairajan8698
    @maladurairajan8698 Год назад

    Superb

  • @rang9926
    @rang9926 Год назад

    Menaka 5 star solraru adaan 5 stars

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Год назад

    Super very good

  • @vanithavanitha9353
    @vanithavanitha9353 Год назад

    Super

  • @shaznafarvinnazar6267
    @shaznafarvinnazar6267 Год назад +3

    ❤❤❤❤❤😂😂😂😅😅😅😅

  • @Durgaesh
    @Durgaesh 2 месяца назад

    Women will be womem always! Men can never win them.😊

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Год назад +2

    😂😂😂😂😂😂🙆‍♀🙆‍♀🙆‍♀🙆‍♀🙆‍♀

  • @ganesan3283
    @ganesan3283 Год назад

    SUPER.SUPER.SUPER

  • @clicksnchips9882
    @clicksnchips9882 Год назад +1

    Haha 😂😂😂

  • @Aravindan-pm5vq
    @Aravindan-pm5vq Год назад

    Pavam eppadi ponalum muttudhan

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy Год назад

    V .Nice.

  • @muralidharanc5769
    @muralidharanc5769 Год назад

    ' 5 ஹார்ட் ' போட்டுட்டு சாரே இருக்கும் ' ஒரு ஹார்ட்டிலே ' காயத்தை உண்டாக்கிட்டிங்களே. புரையோடாம பாத்துங்கோங்க சாரே. இந்த பெண்களே இப்படிதாங்க.