Table fan 3 speed connection

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2021
  • டேபிள் ஃபேன் 3 ஸ்பீட் கனெக்சன்

Комментарии • 21

  • @kappalanarayanaswamy5410
    @kappalanarayanaswamy5410 11 месяцев назад

    Thank you Anna, I am Andhra Pradesh,Telugu.

  • @selvampandurengan
    @selvampandurengan 3 года назад

    Sir romba thanks nan electrician cum plumbing work panren 20 years experience but rewinding work start seithu 6 months aguthu unga video nan Ellam parthu iruken sir but intha mathiri drawing very useful for me

  • @premraj7303
    @premraj7303 2 года назад

    Sir color line thelivaga irunthalum innum superaga irrkum

  • @ranjithkumar8794
    @ranjithkumar8794 3 года назад

    Good explain thank you

  • @mohanraj-rs3lx
    @mohanraj-rs3lx 3 года назад

    Sir Unga kitta intha mathiri connection diagram yappa varumnu wait pannidu irunthen vanthuduchi rompa santhosam neengathaan thamizh channela first time connection diagram poduringa nanri👏

    • @askmotorwinding4864
      @askmotorwinding4864  3 года назад +1

      ஏதோ என்னால் முடிந்தது நன்றி

  • @ajithajith-ge2kg
    @ajithajith-ge2kg Год назад

    Stating coil start endaium running 4 vathu coila mudium nutrala yethuna croct neega solrathu righta na

  • @sakthivels3391
    @sakthivels3391 Год назад

    நன்றி

  • @mswindingtamilchannel3835
    @mswindingtamilchannel3835 3 года назад

    Suppar 👍anna👌

  • @susanthapiyasiri8982
    @susanthapiyasiri8982 2 года назад +2

    3 speed and -N Same Line, its wrong , pl upload correct vedio

  • @ajithajith-ge2kg
    @ajithajith-ge2kg Год назад

    Anna nutral lain thppa irukkuna

  • @balasanjeevi7451
    @balasanjeevi7451 3 года назад

    3 phace connection potuga bro

  • @arunlalarun5644
    @arunlalarun5644 3 года назад

    👍

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 3 года назад +1

    Anna all motor winding கும் connection ipte varuma

  • @user-fd3kd3vq3z
    @user-fd3kd3vq3z Год назад

    3 sped?

  • @gajandrannaid8634
    @gajandrannaid8634 3 года назад +1

    இதுபோல வைண்டிங் செய்தேன் சரியா ஓடல

    • @balasubramanianv4532
      @balasubramanianv4532 3 года назад +1

      bro.,
      சரியா சொன்னீங்க.
      slow speed ல
      starting coil ன் இரண்டு coil கள் முற்றாக வேலை செய்யாது .
      medium speed ல
      starting coil ன் ஒரு coil முற்றாக வேலை செய்யாது .
      full speed ல் மட்டுமே
      Starting coil ன் நான்கு coil களும் முற்றாக circuit வுடன் இணைப்பில் உள்ளது . சரியா ?..
      speed connection பொதுவாக starting coil ன். 4 வது coil ன் மொத்த சுற்றுக்களின் எண்ணிக்கையில் இருந்து , பகுதி பகுதியாக பிரித்து எடுத்து slow medium high speed என எடுத்து இயக்குவதுதான் சிறந்ததாக இருக்கும் .
      இந்த connection சுற்றில் , starting coil ன் கடைசி ஒரு coil ன் சுற்றுகளின் turns மட்டுமே தேவைக்கேற்ப Circuit ல் இணைத்தும் - தவிர்க்கவும் செய்துகொள்கிறோமேயொழிய முற்றாக தவிர்ப்பதில்லை .
      மேலும்
      coil சுற்றுக்களின் எண்ணிக்கை , magnatic flux density
      இவற்றின் அடிப்படையிலேயே
      speed windingன் connection தீர்மானிக்கப்படுகிறது.

    • @gajandrannaid8634
      @gajandrannaid8634 3 года назад +1

      @@balasubramanianv4532 நிறையபேர் இதைபோல வீடியோ போடரங்க நீங்கள்சொல்வது போல ஸ்டாடிங்கயில் (நான்காவது) பரித்து செய்வத சரியாக வரலாம் தங்களி செல் நெம்பர் கிடைக்குமா? பேசலாம்

    • @balasubramanianv4532
      @balasubramanianv4532 3 года назад

      @@gajandrannaid8634
      yes
      RE - POWER. electrical .
      9443738617 ( voice call only ) .

  • @aaru7216
    @aaru7216 2 года назад +1

    இந்த முறை தவறானது பதிவை அழிக்க வேண்டும்