1வாரத்தில் ரத்தம் அதிகரிக்க! சுவையான மட்டன் ஈரல் வறுவல்| கொஞ்சம் கூட கவுச்சி வாடை இருக்காத |liverfry

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 авг 2024
  • #hb #muttonfry #ironrichfood #HBincrease
    #Hemoglobinlevelincrease #muttonliverfry #muttonreciprs #healthyrecipes
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 128

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +9

    Hi friends good afternoon! New video out ruclips.net/video/3-BJ-lscTN8/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +1

    பெண்களுக்கு குழந்தைகளுக்கு என்று சங்கீதா ரெசிபிகள் அனைத்தும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது நான் வெஜ் சமையலில் கலக்குறீங்க சங்கீதா ஈரல் வறுவல் சூப்பரா இருக்கு சங்கீதா

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +3

    அண்ணி பூண்டு தக்காளி சாதம், கருவேப்பிலை சிக்கன் ரெடி அண்ணி வாங்க சாப்பிடலாம். இன்று சீக்கிரமே வீடியோ வந்து விட்டது அண்ணி.ஈரல் நீங்க செய்வதை பார்த்தலே சாப்பிட தோன்றும் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.அன்னையர் தின வாழ்த்துக்கள் அண்ணி.

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +1

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 ஈரல் வறுவல் சூப்பர் 👌 செம பார்க்கவே அவ்ளோ சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா இந்த மாதிரி ஸ்டைல்ல செய்து சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋 ஆனால் பாப்பாவுக்கு பிடிக்காது அதனால செய்ய மாட்டேன் பக்ரீத் அன்று கண்டிப்பாக செய்வேன் காலையில் இட்லிக்கு இந்த ஈரல் கிரேவி செய்து சாப்பிடுவோம் சூப்பரா இருக்கும் நீங்க சொன்ன மாதிரி சுவரொட்டி ஈரல் இது எல்லாமே சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப நல்லது ரத்தம் சீக்கிரம் ஊறும் பாப்பாவுக்கு இதை செய்து சாப்பிட வைக்க வேண்டும் ட்ரை பன்றேன்மா 👍 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @rajisaravanan6507
    @rajisaravanan6507 Год назад +1

    Sangeetha akka correct time la intha vedio upload pannirukinga.. Na second preg nancy la iruken next month enakku delivery HB level 10.7 tha iruku doctor increase panna sonnanga.,na ore confuse la irunthen.... Ippo clear thank you mam.,.❤❤❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Oh super dear u can try.but les spicy n less oil use take care drink more water n eat healthy i alredy one just uploaded vegetables pls try one week definitely increase don't add sugar just follow

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    Eeral gravy arumai.atha pottu neenga pisangara vithamey aala mayakkuthu.yetchi vooruthuda.beshda Chellam 👌👌👍👍🥰😋😋😋🥰

  • @umarani3350
    @umarani3350 Год назад +1

    Sangee today morning thakkali kadayal pannen ppa really romba taste aaaa irrunthathu idly kku . Thanks ppa. Yday nee potta recipe . Ellorukkum pidithathu, enn daughter in law kkum pidithathu ava kannada girl tomato sambar piddikkave pidikkathu but avalum sappitta. Thanks sangee

  • @DHIVYADHIVYA-ij5ov
    @DHIVYADHIVYA-ij5ov Год назад +2

    Neenga senja tomato pickle sprrrrrrrrrrrrrr🥰🥰sapta thinthurumo nu sapdamaley irukom mam......all dish r spr

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +2

    Lever gravy super 👌👌👌👌 akka ippo than first time pakra akka 😋😋😋. Happy mother's day my lovely amma💐💐💐💐💐💐❤️❤️❤️❤️

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Год назад +1

    Sangeema sema super ma paarkumpothey somma nachunu very very tastya irkuma nalla seithu irukama vera leavela irukuma thanks sangeema❤❤❤...

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj Год назад +1

    சூப்பர் அருமையான தகவல் 👌😋 sema yummy

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Месяц назад

    Superoooooosuper superoooooosuper pathivu 👍

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Год назад +1

    சூப்பர் சூப்பர் ரெஸ்பி சங்கீதா சிஸ்டர் ‌🔥🔥🔥🔥👌👌👌♥️♥️♥️

  • @ifrahherbalsanitarynapkins8343
    @ifrahherbalsanitarynapkins8343 4 месяца назад +1

    My favourite cook💞

  • @yazhiniguru9074
    @yazhiniguru9074 Год назад +1

    Akka super. Ennoda son rompa like pannuvan... avanukkaka nan senchu thara poren

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 Год назад +2

    Super akka

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Год назад +1

    Wow Fantastic recipes sangeema 👍👌💕💐🥰⭐

  • @prasunam7813
    @prasunam7813 Год назад +1

    Super manaka manaka irundhadhu sangee mom

  • @vimalmathivimalmathi2665
    @vimalmathivimalmathi2665 Год назад +2

    Super sangeetha happy mother's day👩💝💐

  • @noeloliven4418
    @noeloliven4418 Год назад +1

    Hi Sangeetha Madam ,Very Nice Recipe And Mouth Watering....I Am Going To Try It Today And Give You The Feedback..Thank You For The Recipe...

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +2

    Sangeema lever gravy ennakku rompa pidikkum supera irrukkuma sangeema sorry solren thappa eduthukadhama lever mela irrukira skinnai ennudaya amma edukkanamnu solvangamma ❤ Happy Mothers day Sangeema❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Oh is it i don't know that ma it's good suggestion y asking sorry.thks ma

  • @MaliniDhamu
    @MaliniDhamu 10 месяцев назад

    Mam ipa lunch itha try pana sema taste mam vera level❤❤❤❤❤❤

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Год назад +2

    Super akka😋 happy mother's day👩💝💐 akka

  • @thamaraiselvi6068
    @thamaraiselvi6068 Год назад +1

    Super eral fry ma
    Where you purchased this kadai. Is it cast iron. I need this ma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thku ma.wonder chef product yesterday only that video upload pls check

  • @dhanamlakhs5263
    @dhanamlakhs5263 Год назад +1

    Happy mothers day mam best mom neenga ungala mathirinaan epo nalla samaika porenu therila mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thku dear, you can it's very simple dr only loven interest irutha pothum rasam vacha kuda rusiya irukum

  • @umaguptha4556
    @umaguptha4556 Год назад +1

    ❤ வணக்கம் சங்கீதா வாழ்க வளமுடன் எங்களுக்கு சென்னா மசாலா பவுடர் முறையும் கல்யாண வீட்டு வத்த குழம்பு பவுடர் தயாரிப்பு முறையும் தயவுசெய்து வீடியோ போட்டோ அனுப்புங்க நாங்கள் இதுபோன்ற பவுடர்களை ரெடி பண்ணி வைத்துக் கொண்டால் திடீரென்று செய்வதற்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Год назад +1

    sorry dear phone sareyellaida last comment but very rich tasty energy yummy dish my favorite tonally mitten pudikkaathu meths dish I like a thank you my dear

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu Год назад +1

    Lever gravy super sister💓

  • @karthikasiva3358
    @karthikasiva3358 8 месяцев назад

    Sister Kudal kulampu recipi podunga sister

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 Год назад +1

    Akka ithu non veg la solrenga for vegetarians la non veg sapida matanga la so veg recipies podunga akka

  • @AnnamAnnam-tf4lz
    @AnnamAnnam-tf4lz 4 месяца назад

    Super sister

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    Woe super liver gravy

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Год назад +1

    Wow super sister

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 Год назад +1

    Hi sis my girl and boy blood is very low so very useful for your video 🙏🙏🙏

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Год назад +1

    Wow super👌👌👌

  • @abioliva
    @abioliva Год назад +1

    Hi, I am Abi . I am your fan first time I messaged mam. Love you God bless you ❤

  • @kaviyameena176
    @kaviyameena176 Год назад +1

    அக்கா சூப்பர் போங்க...happy mother's day akka

  • @kumarv.kumarv7819
    @kumarv.kumarv7819 Год назад +1

    Good

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL Год назад +1

    Outerula iruka white layerah urichita kavuchi adikathu sangee sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      As per my knowledge inside only kaucha iruku that means that blood

  • @riswan2138
    @riswan2138 Год назад +1

    Super di

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад +2

    Tasty recipe 😊❤🌟⭐🌟👏👌💐

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +2

    Happy Mother's Day to u and ur subscribers, Sangee, ma🎉🎉🎉
    This liver fry is my favorite one.
    I always admire the way u clean all NV items with curd and make it fresh without any bad odour. Like me hope everyone is following these cleaning tips. I used to make in a different style and i want to try ur style as it looks soooo juicy and tasty da. That lavish sprinkle of curry leaves would definitely add extra flavor and taste to this liver fry. When we mix rice with the left over masala, that taste cannot b expressed in words. As u mentioned this liver fry is very good for those who r anaemic and want to increase their Haemoglobin level. Thank u, Sangee, ma for reminding me this healthy recipe🤝🙏👍😍😍💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Yes v tru ma thku so much ma

    • @sujaysam394
      @sujaysam394 Год назад +1

      Hi mam. Happy mothers day wishes mam

    • @chitraashok919
      @chitraashok919 Год назад

      ​@@sujaysam394 s, Suma. Thank u, pa and Happy mother's day to u also, Dear🎉🎉🎉🎉

  • @rajeswariwari1689
    @rajeswariwari1689 Год назад

    veg recipes podunga

  • @amutha3716
    @amutha3716 Год назад +1

    Levergirevisupersister👌👌👌👌👌

  • @s.sureshrajmathiconstructi3145
    @s.sureshrajmathiconstructi3145 Год назад +1

    Happy mother's day sangee maa

  • @Sureshsuresh-ym6ek
    @Sureshsuresh-ym6ek Год назад

    Tq madam

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +1

    👍. Happy mothers day mam

  • @latha9730
    @latha9730 Год назад +1

    Super ma 🙋🏻

  • @pushpaarunraj874
    @pushpaarunraj874 Год назад +1

    காலைல வடிக்குற சாதம் மதியம் 1.30 கெட்டு போய்டுது.இதுக்கு ஒரு tips சொல்லுங்க pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      நீங்க எடுக்கிற அரிசி நல்லா இருந்தா ரொம்ப நேரம் ஆகும் ஃபர்ஸ்ட் பாயிண்ட் அதாவது வால்ட் ரைஸா இருந்தா அதை விக்கிறவங்க நல்லா பாயில் பண்ணாம அரைகுறியா செஞ்சி இருந்தாலும் சீக்கிரமா தண்ணியோடும் நல்ல பிராண்ட் அரிசியை வாங்க அடுத்தது பாத்தீங்கன்னா சாதம் வடிக்கும் போது உப்பு கல்லு கொஞ்சம் போட்டு வடிக அதாவது உப்பு கொஞ்சம் கல் உப்பு கொஞ்சம் போட்டு வடிச்சீங்கன்னா கொஞ்ச நேரம் தாங்கும் கெடாம இருக்கும்

    • @pushpaarunraj874
      @pushpaarunraj874 Год назад

      @@CookwithSangeetha romba thanks akka ketadhum reply panitinga nalaiku indha method try panni pakura .and rice na 1 kg 55 rs ku dha ka vangura

  • @marudhubhuvaneswari6276
    @marudhubhuvaneswari6276 7 месяцев назад

    ஆட்டு இரத்த பொறியியல் செய்து காட்டவும்

  • @ManiKandan-oe4th
    @ManiKandan-oe4th Год назад +1

    Happy mother's day akka

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Год назад +1

    Sangeema happy mothers day ma 💐💐💐....

  • @silambarasim9562
    @silambarasim9562 Год назад

    Ma'am manneral fry kooda senji kattunga...plz

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 Год назад +1

    Akka neenga last aa thakkali rasam vechinga la thanni alavu in measure ments solunga akka. Thappa ninaikadhinga akka neenga thanni alavu adikadi video la mention pani sona nala irukum sorry akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      சாரிப்பா தண்ணி அளவு எல்லாம் சொல்ல முடியாதுப்பா மேக்சிமம் முக்கால் லிட்டர் டு ஒன் லிட்டர் குள்ள ஊற்றி நீங்க கரைச்சு பாருங்க டேஸ்ட் எப்படி வருது அதுக்கு தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் அதாவது புளிப்பு காரம் எல்லாம் எப்படி இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி பாத்துக்கோங்க உப்பு காரம் புளிப்பு எல்லாம் அதுக்கு தகுந்த மாதிரி இருக்கணும் யாருமே தண்ணி அளவு அவ்வளவு சொன்னா கூட நீங்க அதே அளவு வச்சா கூட உங்களுக்கு ப்ராப்பரா வருமானு சொல்ல முடியாது இதெல்லாம் ரொம்ப சிம்பிள் விஷயம் இதெல்லாம் நம்ம சமையல்ல கத்துக்கணும்

    • @sandhiyathulasi5480
      @sandhiyathulasi5480 Год назад

      @@CookwithSangeetha ok akka

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    Good night sanketha

  • @soundark2119
    @soundark2119 Год назад +1

    Liver fry super akka 👌👌 Happy mother's day My sweet akka 💐❤️

  • @ragunaththanragunaththan9189
    @ragunaththanragunaththan9189 Год назад

    Super😋🤤

  • @sangeethas8921
    @sangeethas8921 4 месяца назад

    Thku all

  • @n.arumugamarumugam3715
    @n.arumugamarumugam3715 5 месяцев назад

    ஹாய் மா என் பொண்ணுக்கு இரத்த சோக இருக்கு என் பொண்ணுக்கு இத செஞ்சு குடுதே சாப்டுட்டு நல்லா இருக்கு இணு சொன்ன ❤ தங்க யூ மா

  • @kamaladevi5878
    @kamaladevi5878 Год назад +1

    Happy mother's day dear 😘😘

  • @malathivijay6442
    @malathivijay6442 Год назад +1

    Super sange ma🥰🥰🥰 happy matters da💐💐💐🥫🍫🍫🍫

  • @user-fb7eq3nq4o
    @user-fb7eq3nq4o Год назад +1

    Hiii cuteee sis 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @GayuRam2507
    @GayuRam2507 Год назад +1

    Ena akka video seikiroma vathudu

  • @padmasoundar2443
    @padmasoundar2443 5 месяцев назад

    Sister
    ஈரலுக்கு தயிர் சேர்க்க கூடாது

  • @sasmithava2887
    @sasmithava2887 3 месяца назад

    😀😀😀😜😜😜😜😍😍😍

  • @sunithasamuel5109
    @sunithasamuel5109 9 месяцев назад

    Shaking head really irritating