💥ஆப்பிரிக்காவில் கிராமத்து கடைத்தெரு எப்படி இருக்கும்|Sunday vlog in Uganda village martyr's day

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 166

  • @ganesans1964
    @ganesans1964 5 месяцев назад +16

    என்னமா தங்கச்சி எல்லோரும் கண்ட கண்ட கண்ராவி எல்லாம் காட்டுவார்கள் நீ மட்டும் அருமையாக எங்களுக்கு தெரியாத இடங்களை காட்டுவது சூப்பர் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @gd8423
    @gd8423 6 месяцев назад +42

    அருமை சகோதரி நாங்கள் இந்தியாவில் இருந்து கொண்டே உகாண்டா வை நேரில் பார்த்து போல் உணர்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் குட்டி பாப்பாவுக்கும்

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад +1

      நன்றி 🙏

    • @Thivas123
      @Thivas123 5 месяцев назад +1

      சகோதரி தமிழர்கள் அதிகம் அங்கு வசிக்கிறார்களா....

  • @Vethantham
    @Vethantham 5 месяцев назад +7

    அழகு...❤❤❤ உங்கள் தமிழ்.... பணிவு... பேச்சு.... 🎉🎉🎉

  • @velsamyk8878
    @velsamyk8878 25 дней назад

    "மாவீரர்கள் தினம்" செய்தியும் பதிவும் சிலாகிப்பை ஏற்படுத்தியது. உருப்படியான விஷயங்களை மட்டுமே சொல்லி வருவது தங்களின் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c 7 дней назад

    வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா மிகவும் அருமை மார்க்கட்டை சுத்தி காமிச்சு வாழ்த்துக்கள்

  • @ganeshutopia2197
    @ganeshutopia2197 5 месяцев назад +9

    நாங்களும் அங்கு வர ஆசை தூண்டுகிறது

  • @sureshp3303
    @sureshp3303 5 месяцев назад +10

    India vs Zimbabwe Match நடக்கும்போது உங்களை Tv லே பார்த்தோம்.

  • @Jayabalan-pw4nv
    @Jayabalan-pw4nv 4 месяца назад +1

    உங்கள் வீடியோ உபோயாகமா உள்ளது நன்றி 👌👌

  • @AJITHAjith-h2j
    @AJITHAjith-h2j 23 дня назад +1

    Sister,seeing your videos,we also learning ookanda language,thanks🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kaliamman884
    @Kaliamman884 4 месяца назад +2

    நம்முடைய இந்திய கிராமங்கள் போல்தான் உள்ளது மக்கள் நல்லவர்களாக தெரிகிறது

  • @thennaimatta1
    @thennaimatta1 5 месяцев назад +6

    பதிவு நன்றாக இருந்தது

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 3 дня назад

    நன்றி சகோதரி

  • @preethiwilliam4951
    @preethiwilliam4951 5 месяцев назад +1

    Very nice sister. Congratulations

  • @karthikachandramohan-m4r
    @karthikachandramohan-m4r 5 месяцев назад +2

    God will blessing all people

  • @sukumarg165
    @sukumarg165 5 месяцев назад +2

    Nice speech

  • @narenthiran1975
    @narenthiran1975 6 месяцев назад +6

    வீடியோ சூப்பர் சூப்பர்

  • @ramulakshmi8842
    @ramulakshmi8842 5 месяцев назад +1

    My bestwishes for your service.

  • @antonyjohn4596
    @antonyjohn4596 5 месяцев назад +3

    அருமை 🎉🎉🎉

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 5 месяцев назад +2

    Super akka 🎉🎉🎉🎊🎊🎊👌👌👌👌👍👍👍👍

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 5 месяцев назад +1

    நன்றிமா🎉.

  • @rajubhai1999
    @rajubhai1999 5 месяцев назад +1

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj 5 месяцев назад +1

    I visited Nairobi in Kenya and have seen the grill gates in most of the houses and flats and came to know that it is meant for safety reasons. The climate is colder than Ooty. But it is a beautiful country and the resorts in Mombasa sea side is enjoyable. After few months of my stay in Kenya i returned back to Coimbatore City in Tamilnadu. Your way of touring and explaining about Uganda city and the sub urban areas are impressive and appreciable. God bless you and your family abundantly sister.👍👏🙏

  • @rajaniyer6144
    @rajaniyer6144 6 месяцев назад +2

    Fantastic Presentation Dear

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 6 месяцев назад +4

    Very nice 🎉

  • @SelvarajSelvaraj-zk2zq
    @SelvarajSelvaraj-zk2zq 5 месяцев назад +2

    Very nice sister

  • @MuruganSumathi-c6w
    @MuruganSumathi-c6w 5 месяцев назад

    👌 super ... I love you sister ❤❤

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 22 дня назад +1

    Sister vanakam anghea weather eppadi irukku m mariyathya peassuvaanghala

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 3 месяца назад +1

    You are fortunate to work in Uganda, whereby you get social movement with other countries like UK&USA.
    There's no social movement with one another. We don't know who is our neighbours, Martyrdom prayer for their Souls Rest in Peace.

  • @seerudaishukoor
    @seerudaishukoor 6 месяцев назад +5

    உகாண்டாவில் பொது போக்குவரத்து பஸ் ட்ரெயின்கள் எல்லாம் நம்மூரை போன்று வசதி இருக்கிறதா

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 5 месяцев назад +2

    Thanks lot for all your wonderful videos showing the beauties about Uganda and the people of that great country!...

  • @AngupriyaPriya
    @AngupriyaPriya 5 месяцев назад +1

    Super sister your Uganda language very nice

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 6 месяцев назад +2

    Nice Video. , Nice Narration
    and fantastic Video Camera work. 👌🙏
    Regards ,
    Vanakkam. 🙏

  • @nanban1539
    @nanban1539 6 месяцев назад +2

    Hi sister, congrats
    Our old military mess and muniyaadi mess is the best forever

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam6360 3 месяца назад

    👌👌👌👍👍👍👍🎉🎉🎉🎉

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 6 месяцев назад +2

    Super video sister

  • @vchinnachamy6219
    @vchinnachamy6219 5 месяцев назад

    Super sistar 🌷🍒

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 6 месяцев назад +3

    உகாண்டா,ச,மா்கட்அருமைநன்றிசகோதிாி,

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 5 месяцев назад +1

    பணம் இல்லை ஆனால் மண்ரோடானாலும் தெருக்களில் சுத்தம் பொழியுது

  • @RAJADURAIEIGHTYSKID
    @RAJADURAIEIGHTYSKID 5 месяцев назад

    Which country you didn't mention

  • @cookeryhomekitchen426
    @cookeryhomekitchen426 5 месяцев назад +2

    ஆப்பிரிக்காவில் நம்ம ஊர் கீரைகள் கிடைக்குமான்னு ஒரு வீடியோ போடுங்க

  • @pkp2301
    @pkp2301 5 месяцев назад +1

    Endha country la irukeenga?

  • @krishnanvenkatachalam4233
    @krishnanvenkatachalam4233 5 месяцев назад

    Nice.

  • @worldcurrency778
    @worldcurrency778 6 месяцев назад +3

    Akka romba super akka 😁❤

  • @ilankusamy6778
    @ilankusamy6778 4 месяца назад

    Very nice to see Uganda and we would like to visit for vacation for few days to Uganda
    Is it required Yellowfever injections???

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 4 месяца назад

    அந்த நாட்டிலேயேயும் ஞாயிற்றுக்கிழமை தான் வார விடுமுறை யா தோழி

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 5 месяцев назад +5

    நீங்கள் உகாண்டா வீடியோ போட்டு நாங்களும் அங்கு வர ஆசை தூண்டுகிறது. ஏக்கமாகவும் உள்ளது. நம்மால் இவ்வாறு போக முடியுமா என்று ஆசையாகவும் உள்ளது.

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 6 месяцев назад +1

    Super ❤

  • @PJJasmr1416
    @PJJasmr1416 6 месяцев назад +1

    hi akka local market full video podunga. kadaisiya kattuna kiramam antha video podunga pls❤

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад

      போட்டு இருக்கேன்

  • @MuthuMuthu-je9tx
    @MuthuMuthu-je9tx 5 месяцев назад +1

    சூப்பரா விளக்கம் சொன்னிங்க தங்கச்சி. நீங்க அங்க போய் எவ்வளவு நாள் ஆகுது.

  • @SRJN480
    @SRJN480 5 месяцев назад +2

    சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்

  • @fareehafardeen4611
    @fareehafardeen4611 6 месяцев назад +4

    Grill gate....for security risk😮

  • @eswara-rp9lt
    @eswara-rp9lt 5 месяцев назад +1

    Tamilnadu part 2 partha mathri iruku i already see that place in malaiyalam tv chennal at safari like sancharam program

  • @rclement6698
    @rclement6698 6 месяцев назад +1

    Madam your voice super 👍👍

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 6 месяцев назад +1

    Super

  • @KaruppuSamy-cx1qh
    @KaruppuSamy-cx1qh 5 месяцев назад +2

    எப்படி மேடம் அந்த நாட்டில், இருக்கிறீங்க

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 6 месяцев назад +2

    Kumuti adupu
    Scenery is good
    Can we come as tourists.? Can you suggest home stays?

  • @Singaiquvalis63
    @Singaiquvalis63 5 месяцев назад

    Hai akka Unga video super
    Akka Naan Kuwait draivar eanakku velai kidaikuma akka

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      Sorry inga driver work inga ullavangadhan parpanga

  • @kskumarkskumar8645
    @kskumarkskumar8645 5 месяцев назад

    super

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 6 месяцев назад +1

    Very Good Searching Presentations to our people...Thanks for your Response Efforts...and Selfishless Attitudes....
    By
    M.Duraipandi Senior Learner Citizen your Channel subscriber

  • @angulakshmi6101
    @angulakshmi6101 6 месяцев назад +2

    Supermma

  • @akpvenu5546
    @akpvenu5546 5 месяцев назад

    Which place

  • @Noorjahan-o3m
    @Noorjahan-o3m 3 месяца назад

    நீங்கள் எப்படி ஆப்பிரீக்கா போனிங்க. என்னா வேழை பாக்கிரீங்க

  • @Lovely_hesmi
    @Lovely_hesmi 5 месяцев назад

    Akka neenga enna mobile video etuka use panureenga

  • @RosecuteFamily
    @RosecuteFamily 5 месяцев назад

    Super 🎉🎉

  • @agrcc
    @agrcc 5 месяцев назад

    Which language is in practice in Uganda?

  • @MURALISLIFE996
    @MURALISLIFE996 5 месяцев назад +2

    அம்மா குழந்தை தண்ணி கேட்கிறான் முதல்லே அதை வாங்கி கொடும்மா என்னம்மா நீ .

  • @Suresh1991A
    @Suresh1991A 5 месяцев назад

    Welcome.. MADAM 🌺"SURESH ARUN THE DETECTIVE"

  • @thangamdharmaraj233
    @thangamdharmaraj233 5 месяцев назад

    ஆப்பிரிக்க மக்கள் அன்பா பழகுவாங்களா சகோதரி?

  • @SenthilSenthil-xb5hg
    @SenthilSenthil-xb5hg 5 месяцев назад

    ❤❤❤

  • @ghaniaziz7099
    @ghaniaziz7099 6 месяцев назад

    Madam ugandavil thiruttu bayam iruukka

  • @adhithyabuildersanddevelop8826
    @adhithyabuildersanddevelop8826 5 месяцев назад

  • @ராம்சித்தர்மூலிகைமருத்துவம்ரா

    உகாண்டா செல்ல விசா தேவையில்ல் ரிட்டர்ன் டிக்கெட் வேனும் ஆன் அரெவல் விசா 50டாலர்

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 5 месяцев назад +1

    ஏம்மா ஒழுங்கா சொல்லுமா போறதுக்கு 20 ரூபாய்னா அப்ப 100 கிலோமீட்டர் போனாலும் இருபது ரூபா தானா 😮😮

  • @BLAKSHMI-hr8cg
    @BLAKSHMI-hr8cg 5 месяцев назад

    அருமையான பதிவு மிக்க நன்றி.
    Mobile money மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்ப முடியுமா?

  • @Panjuarunachalam-v6h
    @Panjuarunachalam-v6h 5 месяцев назад +2

    உகாண்டாவில் உள்ள கிராமத்தில் உள்ள வீடுகளை பாக்கனும் அப்படியே அந்த கிராமத்தில் உள்ள மக்கள் என்ன வேலை பாப்பாங்க அதையும் காமிங்க

  • @Thivas123
    @Thivas123 5 месяцев назад

    RUclips channel Tamil Tracker bhuvanitharan angu vanthar avari meet panningala

  • @Tamilstoriesfun_videos
    @Tamilstoriesfun_videos 5 месяцев назад +1

    உகாண்டாவில் உள்ள வாகனங்கள் பற்றி வீடியோ போடுங்க

  • @SavithaSavitha-b4g
    @SavithaSavitha-b4g 5 месяцев назад

    Thiruttu bayam irukka

  • @selvakumarc645
    @selvakumarc645 5 месяцев назад

    Sunday Sunday than, Africa vil monday nu maruma

  • @PR_Cric_editz_
    @PR_Cric_editz_ 6 месяцев назад +1

    Hi sister ❤❤

  • @sivakamim300
    @sivakamim300 6 месяцев назад +1

    Ethu. Kariaduppu

  • @SangeethaBaskaran-q9k
    @SangeethaBaskaran-q9k 6 месяцев назад +1

    Hii Sister All your videos are Superrrr 🥸will you post videos about Gold jewels shop and price rate

  • @vinotht83
    @vinotht83 6 месяцев назад +1

    Hai sister

  • @gokulgokul4476
    @gokulgokul4476 6 месяцев назад +1

    உகாண்டாவில்karamoja என்ற இடத்தில் கிராமத்து மார்க்கெட் உள்ளது. ஒரு யூடியூப் வீடியோவில் காட்டினார்கள். அந்த மார்க்கெட் மிகவும் மோசமாக உள்ளது. நீங்களும் கிராமத்து பக்கம் மார்க்கெட் வீடியோ எடுப்பீர்களா

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад

      அது tribal ஏரியா ரொம்ப தூரம்

    • @gokulgokul4476
      @gokulgokul4476 5 месяцев назад

      @@venmaikitchen நன்றி வாழ்க வளமுடன்

  • @VenkatesanS
    @VenkatesanS 5 месяцев назад +1

    //2.59// அவுங்க என்ன புடவையா கட்டி இருக்காங்க ?

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 6 месяцев назад +1

    Hi akkachi

  • @MohanO-ny6fi
    @MohanO-ny6fi 6 месяцев назад +1

    Hi sis how are you

  • @sundaramunientertainment
    @sundaramunientertainment 5 месяцев назад

    இது பெயர் வட தமிழ் நாட்டில் டாலிஅடுப்பு என்று சொல்வார்கள்.

  • @kalai9585
    @kalai9585 6 месяцев назад +1

    Ungaluku ethana pasanga

  • @JanananSwiss
    @JanananSwiss 5 месяцев назад +1

    Ungala eppadi contact pandrathu

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад

      Mail description la irukku

    • @JanananSwiss
      @JanananSwiss 5 месяцев назад

      @@venmaikitchen but response illaiye

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад

      Mail paneengla

    • @JanananSwiss
      @JanananSwiss 5 месяцев назад

      @@venmaikitchen yes

    • @JanananSwiss
      @JanananSwiss 5 месяцев назад

      @@venmaikitchen reply vanthurichi

  • @Hemavathi2036
    @Hemavathi2036 5 месяцев назад

    கிராமத்தின் பெயர்

  • @RajarajacholanS
    @RajarajacholanS 5 месяцев назад

    Vedio edikkumpothu. Seppal arundhu pocha

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 6 месяцев назад +2

    இது வரை ஒரு சினிமா கூப்பிட்டு போனிங்களா? சினிமா ஹால் ஸ்நாக்ஸ் காமிங்க.

  • @Mr.YoutubeTamilGaming
    @Mr.YoutubeTamilGaming 5 месяцев назад

    Madam message pana reply panunga

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад

      Link koduthu irukken parunga
      😍நீங்கள் கேட்ட கேள்வி||Subscribers questions &answers vlog in Tamil|Africa Travel|QandAUganda
      ruclips.net/video/AU38Qh7wb_c/видео.html

    • @Mr.YoutubeTamilGaming
      @Mr.YoutubeTamilGaming 5 месяцев назад

      @@venmaikitchen illa . No problem. Thank u .

  • @elangovanvenkatesan8575
    @elangovanvenkatesan8575 5 месяцев назад

    Very poor village

  • @FARishal-x4s
    @FARishal-x4s 5 месяцев назад

    உகாண்டா
    ஏழை நாடா?
    யாருமே படிக்க மாட்டார்களா?

  • @raajeshnarayanan
    @raajeshnarayanan 6 месяцев назад +1

    Sister ithu தெரிஞ்சவங்க comment பண்ணுங்க சொல்லாதீங்க. எல்லா விடியோவிலயும் இதே சொல்றிங்க. எங்களுக்கு எப்படி தெரியும். லூசா நீங்க. அங்க உள்ளது எங்களுக்கு எப்படி தெரியும்? நியாயமா vlog பண்ணுங்க.

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад +1

      Ungaluku theriyama irukalam niraya peruku general therinchu vachurupanga avanga comment panna dhan seiranga comments parunga

    • @raajeshnarayanan
      @raajeshnarayanan 5 месяцев назад

      @@venmaikitchen Sister என் சொந்த சகோதரி போல நினைச்சி தான் கமென்ட் பண்ணேன். நீங்க சில செடி, பழம், பூ காண்பித்து கமென்ட் பண்ணுங்க சொல்லி கடந்து போறீங்க. எனக்கு தெரிய மாட்டுது. அதனால்தான் கமென்ட் போட்டேன். உங்களை hurt பண்ணிருந்தா Sorry.

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад

      Its ok. முடிந்த அளவுக்கு எல்லா information கொடுக்க முயற்சி செய்கிறேன் 👍

  • @narenthiran1975
    @narenthiran1975 6 месяцев назад +3

    வீடியோ சூப்பர் சூப்பர்

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад

      Yes

    • @UnesUnes-fg5ii
      @UnesUnes-fg5ii 5 месяцев назад

      வணக்கம் தங்கச்சி நான் சவுதி அரேபியா புனித மிக்க மெக்கா சென்றிருந்தேன் அங்கு ஒரு ஆப்பிரிக்கா தங்கச்சியை சந்தித்தேன் அவர் ஊர் உகாண்டா என்று சொன்னார்கள்

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 22 дня назад +1

    Sister vanakam anghea weather eppadi irukku m mariyathya peassuvaanghala

  • @prabinprabin7927
    @prabinprabin7927 5 месяцев назад +2

    Super