வரைபடங்களுடன் கூடிய விளக்கங்கள் அருமை..பல்வேறு விதமான அளவுகளுடன் நீங்கள் பதிவிட்டது உங்கள் சேவை மனப்பான்மையை காட்டுகிறது... பணத்தின்மீது நோக்காக வைத்து செயல்படும் வாஸ்து பார்ப்பவர்களின் மத்தியில் உங்கள் சேவை மனப்பான்மை போற்றத்தக்கது சார்....
Sir vanakkam unga pathivugal arumaiyaga ullathu. Ennathu manai alavugalb28 adi agalam 62 adi neelam south north manai . 2bed room hall kitchen pooja room and study hall . Please give plan with vasthu sasthiram
Super sir. 20x35 மேற்கு பார்த்த ப்ளாட் அதில் தெற்கு சுவர் ஒட்டு சுவராக வர வேண்டும். இதில் டாய்லெட் மற்றும் மாடிப்படிக்கட்டு எவ்வாறு வரலாம் என்பதை விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும் சார்.
Super sir neenga than first time intha mathiri 5 in 1 plan video potirukkinga 👌nangal 20*60 west face la veedu katitu irukkurom doubt ketkalama sir cal pannalama sir replay pls 🙏 Vazhga valamudan
வணக்கம் ஐயா எனது 60/40 மேற்கு பார்த்த மனை. எங்கள் மனை யின் பின்புற மனையில் உள்ளவர் எனது மனையின் வடகிழக்கில் மனையை ஒட்டி செப்டிக் டேங்க் கட்டி உள்ளார் நான் எத்தனை அடி தள்ளி போர் போட வேண்டும் விளக்கம் தேவை அய்யா
Sir neega podurea plan all super.. but wide wise la oru plan podunga sir.. athavathu 16x35feet road side 35 side la 16 feet podunga ella road side alavu kamiya tha poduringa west side road side agalam 35 feet ulathu pola podunga sir..
கிழக்கு/மேற்கு 28அடி, வடக்கு/தெற்கு 27அடி,மேற்கு வாசல்,2படுக்கை அறை வரைபடம் வேண்டும். மொத்த மனை அளவு நான்கு புறமும் 30×30.இதில் மாடி படி மற்றும் கழிவு நீர் தொட்டி எவ்வாறு அமைப்பது.தாங்கள் பதில் தர வேண்டுகிறேன். கன்னியப்பன், சென்னை. அவிட்டம் நட்சதிரம்,கும்பம் ராசி.🙏🙏🙏🙏🙏
I have a plot size 45' x 60' west facing. Road side is 45'. ஒரு நல்ல வரைபடம் போட்டு கொடுங்கள். Ground + First floor plan with car parking. Govindarajan. Hyderabad.
Sir please soluga, enga plot merku partha mari dha iruku. En husband rasi midhunam dha. Veedu kata porom. Staircase south nokki erura mari vaikalam pls soluga sir.
ஐயா எனது காலி மனை 60 x 25 மேற்கு பார்த்த மனை Hall 21 x 16 வரும்படியும் போர்டிகோ 16 x 16 வரும்படியும் master Bedroom 16 x 11 வரும்படி எனக்கு ஒரு housing plan map வேண்டும் ஐயா
அய்யா மேற்குபார்த்த வீடு கட்டியுள்ளோம். அதன் பிறகு தெற்கே இருந்த இடத்தை கார்பார்க்கிங் கட்டியவீட்டுடன் இணைத்து பில்லர் போட்டு கட்டியுள்ளோம் அதன் பிறகு தெற்குவாசல்போட்டு மாடிகட்டியுள்ளோம் இது சரியா? தவறா?தயவுசெய்து கூறவும்.
vasanthan Nagarajan Hi sir, எனது இடம் மேற்கு பார்த்த இடம், 60*24 அளவு. நடு மையம் தெரு குத்து உள்ளது. இதில் ஹால்/bed room அமைக்கலாமா. சரியாக வட மேற்கில் இருந்து 28-33 அடி அளவில் தெரு குத்து உள்ளது. எனது மனை கடைசி மனை aagum
ஐயா வணக்கம். என்னுடைய வீட்டு மனையின் நீள, அகலம் முறையே 72*20. இதில் கிழக்கிலிருந்து மேற்கு 72அடி, வடக்கு-தெற்கு 20அடி.மேற்கில் இடம் 42*20 விட்டுவிட்டு கிழக்கில் 30*20 அளவு ஓடு வீடு கட்டியுள்ளேன். நான் மேலே உள்ள இடத்தில் வாஸ்து படி வீடு கட்ட ஆசைபடுகிறேன். கீழேயுள்ள வீடு வாஸ்து படி காட்டவில்லை. வரைபடம் கிடைக்குமா ஐயா. நன்றி.
மேற்குப் பார்த்த வாஸ்து வீட்டு மனைக்கு போர்டிகோவில் மாடிப்படி இல்லாமல் எரி மூலையில் சமையல் அறைக்கு கிழக்கில் மாடிப்படி வைக்கலாமா பணிவுடன் பதில் கூறுங்கள் ஐயா
கிழக்கு பார்த்த வீடு வாஸ்துபடி பிளான் போட்டு தரவும் கிழக்கும் மேற்கும் 39 அடி தெற்கு புறம் வடக்கு புறம் 32 அடி இதற்கு வாஸ்து பிரகாரம் பிளான் போட்டு தரவும்
வரைபடங்களுடன் கூடிய விளக்கங்கள் அருமை..பல்வேறு விதமான அளவுகளுடன் நீங்கள் பதிவிட்டது உங்கள் சேவை மனப்பான்மையை காட்டுகிறது... பணத்தின்மீது நோக்காக வைத்து செயல்படும் வாஸ்து பார்ப்பவர்களின் மத்தியில் உங்கள் சேவை மனப்பான்மை போற்றத்தக்கது சார்....
நன்றி சார்
S ungal sevai paratukuriyadhu
வாழ்த்துக்கள் ஐயா இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் காலத்திற்கும்
Sir very useful plans.
சாமிஜி.வணக்கம் இனிய.புத்தாண்டு. நல்வாழ்த்துகள்
நன்றி ஐயா நல்ல முயற்சி 👍
Super, sir toilet padi ku Keezha vaikalama, sepdi tank pakkathula toilet plane verma oppo side varuthu , yen pakkathula varala
Nandri sir. Romba santhosam. New year wishes sir
Happy new year sir.,East plan இதே மாதிரி கொடுங்க ஐயா நண்றி
அருமையான வீட்டு பிளான் சூப்பர்
Sir vannakam New subscriber romba thelivaga varaipadam sonirghal nandri vulgavallmuden 🙏💐💐
Thanks pl
Sir unga plan ellam super
Sir vanakkam unga pathivugal arumaiyaga ullathu. Ennathu manai alavugalb28 adi agalam 62 adi neelam south north manai . 2bed room hall kitchen pooja room and study hall . Please give plan with vasthu sasthiram
Your plan excellent
Sir south west la oru kadai kudukanum sir apdi kudukalama
Super sir.
20x35 மேற்கு பார்த்த ப்ளாட் அதில் தெற்கு சுவர் ஒட்டு சுவராக வர வேண்டும். இதில் டாய்லெட் மற்றும் மாடிப்படிக்கட்டு எவ்வாறு வரலாம் என்பதை விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும் சார்.
Super sir neenga than first time intha mathiri 5 in 1 plan video potirukkinga 👌nangal 20*60 west face la veedu katitu irukkurom doubt ketkalama sir cal pannalama sir replay pls 🙏
Vazhga valamudan
நல்ல பண்ணலாம்
Kothari nayagi please share your building plan.
வணக்கம் அய்யா
நன்றி
உங்கள் கிட்ட ரொம்ப கத்துகிட்டே! அண்ணா நன்றி ணா!!
Sir, NW corner is CUT portion (portico portion) - It is correct one or not.
Thank u so much sir. Which is suitable for 24x50
அருமை சார்
Vannakkam sir.enga vitla en rasi resabam ,en husband simmam, periya ponnu viruchikam,chinna ponnu maharam, nangal west manai vanki vittom .west manai rasiya irrukkuma house kattalama please sollunga sir.pothuvagave west manai nallatha.Thankyou sir.
வணக்கம் ஐயா எனது 60/40 மேற்கு பார்த்த மனை. எங்கள் மனை யின் பின்புற மனையில் உள்ளவர் எனது மனையின் வடகிழக்கில் மனையை ஒட்டி செப்டிக் டேங்க் கட்டி உள்ளார் நான் எத்தனை அடி தள்ளி போர் போட வேண்டும் விளக்கம் தேவை அய்யா
அருமை ஐயா
ரொம்ப நன்றி அய்யா
பின்பக்கம் வாசல் வைக்க மற்றும் துணிகள் உலர்த்த தாவாரம் வைக்கலாமா
உங்கள் பதில் எதிர்பார்த்து
Plan 1
🙏🙏🙏🙏🙏
நன்றாக இருக்கலாம்
Super ji
அருமை🙏
Enga veedu 19ku 64 therku partha veedu eppo pudhusa katta poroom.merku partha vasal plan podunga.en husband mesham,naan kadagam,en 2magangal rishabam ,mithunam pls vanthu plan podunga
Happy new year sir.27.75"மற்றும் 61.7" உள்ள பிளான் கிடைக்குமா ஐயா.மேற்கு பார்த்த மனை.எனது ராசி விருச்சிகம்.நட்சத்திரம் கேட்டை.நன்றி ஐயா
Sir neega podurea plan all super.. but wide wise la oru plan podunga sir.. athavathu 16x35feet road side 35 side la 16 feet podunga ella road side alavu kamiya tha poduringa west side road side agalam 35 feet ulathu pola podunga sir..
கிழக்கு/மேற்கு 28அடி, வடக்கு/தெற்கு 27அடி,மேற்கு வாசல்,2படுக்கை அறை வரைபடம் வேண்டும். மொத்த மனை அளவு நான்கு புறமும் 30×30.இதில் மாடி படி மற்றும் கழிவு நீர் தொட்டி எவ்வாறு அமைப்பது.தாங்கள் பதில் தர வேண்டுகிறேன். கன்னியப்பன், சென்னை. அவிட்டம் நட்சதிரம்,கும்பம் ராசி.🙏🙏🙏🙏🙏
Super sir
Can we keep stairs and Lift in North West corner. U shaped stairs, center Lift.
Very nicely explained
Great sir.. Need duplex type west facing for 22*39 kindly do the needful.
Sir super,20*60 west facing plan with front small shop attached plan upload pannuga sir
27×41 west side vastu plan anupunga sir
மிதுனம் west face set agathunu சொல்றாங்க sir . Enna செய்வது
Super
I have a plot size 45' x 60' west facing. Road side is 45'.
ஒரு நல்ல வரைபடம் போட்டு கொடுங்கள். Ground + First floor plan with car parking.
Govindarajan. Hyderabad.
Sir please soluga, enga plot merku partha mari dha iruku. En husband rasi midhunam dha. Veedu kata porom. Staircase south nokki erura mari vaikalam pls soluga sir.
Happy New year sir
Vanakkam sir south facing plan
Thanks sir
ஐயா எனது காலி மனை 60 x 25 மேற்கு பார்த்த மனை Hall 21 x 16 வரும்படியும் போர்டிகோ 16 x 16 வரும்படியும் master Bedroom 16 x 11 வரும்படி எனக்கு ஒரு housing plan map வேண்டும் ஐயா
Sir west faceing house aggni face la boorvell podalama
Super sir 22×60west face side narth house plans venum sir
ஐயா வணக்கம் எனது வீட்டின் நீளம் 22அ😢டி அகலம் 16.3மேற்கு பார்த்த வாசல் இதற்கு ஏஞ வரைபடம் அமைத்து தரவும்
West face 18x25 plan sollunga sir please
Ayya vanakkam thayavu seithu yenakku 22*17 varaipadam pottu kudunga ayya miga thalmaiyudan kettukolkiren ayya
அய்யா மேற்குபார்த்த வீடு கட்டியுள்ளோம்.
அதன் பிறகு தெற்கே இருந்த இடத்தை கார்பார்க்கிங் கட்டியவீட்டுடன் இணைத்து பில்லர் போட்டு கட்டியுள்ளோம்
அதன் பிறகு தெற்குவாசல்போட்டு மாடிகட்டியுள்ளோம்
இது சரியா? தவறா?தயவுசெய்து கூறவும்.
vasanthan Nagarajan
Hi sir, எனது இடம் மேற்கு பார்த்த இடம், 60*24 அளவு. நடு மையம் தெரு குத்து உள்ளது. இதில் ஹால்/bed room அமைக்கலாமா. சரியாக வட மேற்கில் இருந்து 28-33 அடி அளவில் தெரு குத்து உள்ளது. எனது மனை கடைசி மனை aagum
Sir in the 4th plan where is pooja room?
Sir Pls Na veedu katta plan veynum west facing land front 15 lenth 22 explain pannunga vasthu piragaram
ஐயா வணக்கம் எங்களாது மேற்கு பார்த்த மனையின் அளவு 25*60 அதில் வீடு கட்ட20*42சரியன அளவாக இருக்குமா வடக்கு வாசல் வைத்துக் கொள்ளலாமா
i realize I am kinda off topic but do anybody know a good place to watch new series online?
30*50 west facing plan podunga sir
Super sir very good🏣
Sir vanakkam
Sir west face house ku toilet to septic tank pipe lines entha pakkam
Amaipathu sir
மேற்கு பார்த்த சைட் வடக்கு வாசல் மிகவும் நல்லது
ஐயா வாடகை வீடீல் முதல் மாடியில் இசைன்யா (North East) முளையில் டாய்லெட் இருந்தா சரியா
ஐயா வணக்கம். என்னுடைய வீட்டு மனையின் நீள, அகலம் முறையே 72*20. இதில் கிழக்கிலிருந்து மேற்கு 72அடி, வடக்கு-தெற்கு 20அடி.மேற்கில் இடம் 42*20 விட்டுவிட்டு கிழக்கில் 30*20 அளவு ஓடு வீடு கட்டியுள்ளேன். நான் மேலே உள்ள இடத்தில் வாஸ்து படி வீடு கட்ட ஆசைபடுகிறேன். கீழேயுள்ள வீடு வாஸ்து படி காட்டவில்லை. வரைபடம் கிடைக்குமா ஐயா. நன்றி.
நன்றாக கிடைக்கும்
15 ku 22 west facing vasthu pirgaram eppadi kattalam video podunga sir pls
நாங்க வடமேற்கு திசையில் வாசல் வைத்து வீட்டிற்கு பிளான் போட்டு வேலை ஆரம்பித்து உள்ளோம்.எனது கணவருக்கு பூரம்,சிம்மம் ராசி இந்த பிளான் சரியா?
Thanks sir 🙏🙏🙏🙏🙏
சார் வணக்கம் என் பெயர் செந்தில் கன்னி மூலையில் மாடிப்படிகள் இருக்கலாமா கூடாதா
Sir were is pooja room plan 4
Car parking ooda 20*60 oru plan solunga
Pls give 20 60 west facing plan
மேற்குப் பார்த்த வாஸ்து வீட்டு மனைக்கு போர்டிகோவில் மாடிப்படி இல்லாமல் எரி மூலையில் சமையல் அறைக்கு கிழக்கில் மாடிப்படி வைக்கலாமா பணிவுடன் பதில் கூறுங்கள் ஐயா
நன்றாக வைக்கலாம்
சார் இது எத்தனை குழி பொருத்தம் 1வது பிளான் ,??
23*44.6 north&50south kindly draw one west face plan sir
வாயவிய மூலையில் 2 மூலை வருகிறது சரியாகுமா
4 wrong
Main door ku nera pin vaasal vaikala
Window um vaikala
Sir , please share a plan for 24 X50 west facing double Bed room , 1 pooja room , leave 4 ft from back and front.
19*40 west facing House plan required.
21=37 நல்ல ஒரு வாஸ்து பிளான் சொல்லுங்க
3 wrong
Kanno moolai close akala hall potu open a iruku
உங்க போன் நம்பர் கொடுங்க 32*48 அளவு சொல்லுங்க
15_30 west face plan sollunga
மேற்கு பார்த்த வீட்டிற்கு போர்டிகோ வரலாமா? எங்கு வருவது நல்லது?
15×40 க்கு வாஸ்து வரைபடம் வேண்டும் சார்.
மெத்தா அளவு16×55
North east la bedroom katalama
Sir I need House plans sizes 20×41 please
4 பூஜை ரூம் எப்படி அமைப்பது
மேற்கு பார்த்த வீட்டின் போற்டிக்கோ உயரமாக இருக்கலாமா ஐயா
நன்றாக இருக்கலாம்
41 நீளம் 8 அகலம் சார் பிளான் கிடைக்குமா சார்
மேற்கு பார்த்த மணை அளவு - நீளம் 40 அகலம் 30 = 1200 sq ft. இதில் 750 sq ft அளவிற்கு வீடு கட்ட வாஸ்து வீடு வரைபடம் தேவை.
27×42 மேற்கு வாசல் 2 ped room plan வேணும் அய்யா
Sir எனக்கும் வேண்டும்
westside road i want north facing main door design
My side 30×40
சார் வணக்கம், மேற்கு பக்கம் 41 அடி, வடக்கு-தெற்கு 16. அடி இதற்கு வரைபடம் அனுப்புங்கள்
22x45
🎉🎉🎉🎉
Sir West facing 20*60 கொஞ்சம் சொல்லுங்க சார்
Ok sir
22.22.வீடுகட்டலமா மேற்கு
Sir enga flat 14 *58 West
இரண்டாம் நமபர் வீடு பெண் பலம் உள்ள வீடு
3ல் புஜை அறை தப்பு
கிழக்கு பார்த்த வீடு வாஸ்துபடி பிளான் போட்டு தரவும் கிழக்கும் மேற்கும் 39 அடி தெற்கு புறம் வடக்கு புறம் 32 அடி இதற்கு வாஸ்து பிரகாரம் பிளான் போட்டு தரவும்
நீங்கள் போடும் வரைபடம் போல் போட்டால் எதுவும் சரி வராது.
31.41westpan.வாஸ்து
31.41w.vasel.வாஸ்து.பொடுய்கசர்
எல்லா வீடுகளிலும் படி தப்பு