Lyrics : உயிர் தேடும் தேடல் உனை கண்ட நேரம் நின்று விட்டதே அதில் தோன்றும் மௌனம் இது போதும் என்று ஏங்கி சொன்னதே ஏதும் தேவை இல்லை நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே தயங்காதடி உயிர் காதலி இனி வாழ்விலே சுகம்தானடி பார்த்து பார்த்து பழகினதும் இது போல் ஒரு அனுபவம் அறிந்ததும் இல்லை பேசி பேசி தெரிந்தது தான் இவளே மனதின் முதல் உறவே கோடை மழையிலே நனைவதில் வரும் ஒரு சுகமடி இருந்தும் நான் உன் மனம் அறிவதில் வரும் பல சுகமே உயிர் தேடும் தேடல் உனை கண்ட நேரம் நின்று விட்டதே அதில் தோன்றும் மௌனம் இது போதும் என்று ஏங்கி சொன்னதே ஏதும் தேவை இல்லை நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே தயங்காதடி உயிர் காதலி இனி வாழ்விலே சுகம்தானடி அழகான அறிமுகத்தில் மெல் இதயத்தை அணைத்தவள் நீயே(நீயே) சலிப்பான இவன் உயிரில் ஒரு கவித்துவம் படைத்தவள் நீயே(நீயே) எனக்கு சொந்தமான உனர்விதுவோ? வேர் ஒருவரும் அறியாத அதிசயமோ? கனவை விட நிஐம் இங்கு இனிக்கிறதோ? ஒரு முறை உடலுடன் மனம் கலந்திடுமோ? உயிர் தேடும் தேடல் உனை கண்ட நேரம் நின்று விட்டதே அதில் தோன்றும் மௌனம் இது போதும் என்று ஏங்கி சொன்னதே ஏதும் தேவை இல்லை நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே தயங்காதடி உயிர் காதலி இனி வாழ்விலே சுகம்தானடி இவன் உலகமே இவள் உயிரிலே இவள் விரல் பட மூச்சும் மெல்ல தொட விலகாதே நீ நகராதே நீ உயிரே விட்டு பிரியாதே தயங்காதடி உயிர் காதலி சகியே என்னை மறுக்காதே உயிர் தேடும் தேடல் உனை கண்ட நேரம் நின்று விட்டதே அதில் தோன்றும் மௌனம் இது போதும் என்று ஏங்கி சொன்னதே ஏதும் தேவை இல்லை நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே தயங்காதடி உயிர் காதலி இனி வாழ்விலே சுகம்தானடி உனை கண்ட நேரம் நின்று விட்டதே இது போதும் என்று ஏங்கி சொன்னதே நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே தயங்காதடி உயிர் காதலி இனி வாழ்விலே சுகம்தானடி ....
im going to watch as much as possible cause his last song din't reach 1 million. This guys is still a hidden gem. He should be up there with Anirudh, sid sriram.......i can't brain this
Sahi Bro Unnga Voice ah Kekkum Enakkulla Irukka Kasstam'laam Veliya Poiettu Varuthu Thalaiva... Ur Great..!! Love You Bro!! Keep It Up! MC Sai Bro'va Kettean nu Sollunnga! My Fav Rapper!!
Wat an amazing musical video 🔥🔥🎶🎶😍😍😍 Good work guys... Amazingly done and Camera work...👌👌👌 Music mixing 👌 Keep on going guys👌👌🎶 Hope to see these kind of amazing stuff from u guys more and more in the near future 🔥😍
Thambi siva.. uyira thedeilathu.. uyir iruntha thaan thedalam..
"In vadivelu voice" nalla thedum! Kidatcha chollum nangalum pakirom!
Awshum shong ya!
😂😂
Ratty um neegaalum oru rap padi irudha enum pakka va irudhu irukum...rap dha missing paatu la..
😂😂
✌🥰
Ccc
Mad work guys 🧡
Big Fan Anna 😇
Waiting for ratty's next song 😍😍😍😍
😉👍
Waiting for Padaiyon ...!
Ratty Annan ♥️
Lyrics :
உயிர் தேடும் தேடல்
உனை கண்ட நேரம் நின்று விட்டதே
அதில் தோன்றும் மௌனம்
இது போதும் என்று ஏங்கி சொன்னதே
ஏதும் தேவை இல்லை
நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே
தயங்காதடி உயிர் காதலி
இனி வாழ்விலே சுகம்தானடி
பார்த்து பார்த்து பழகினதும்
இது போல் ஒரு அனுபவம் அறிந்ததும் இல்லை
பேசி பேசி தெரிந்தது தான்
இவளே மனதின் முதல் உறவே
கோடை மழையிலே நனைவதில்
வரும் ஒரு சுகமடி
இருந்தும் நான் உன் மனம்
அறிவதில் வரும் பல சுகமே
உயிர் தேடும் தேடல்
உனை கண்ட நேரம் நின்று விட்டதே
அதில் தோன்றும் மௌனம்
இது போதும் என்று ஏங்கி சொன்னதே
ஏதும் தேவை இல்லை
நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே
தயங்காதடி உயிர் காதலி
இனி வாழ்விலே சுகம்தானடி
அழகான அறிமுகத்தில்
மெல் இதயத்தை அணைத்தவள் நீயே(நீயே)
சலிப்பான இவன் உயிரில்
ஒரு கவித்துவம் படைத்தவள் நீயே(நீயே)
எனக்கு சொந்தமான உனர்விதுவோ?
வேர் ஒருவரும் அறியாத அதிசயமோ?
கனவை விட நிஐம் இங்கு இனிக்கிறதோ?
ஒரு முறை உடலுடன் மனம் கலந்திடுமோ?
உயிர் தேடும் தேடல்
உனை கண்ட நேரம் நின்று விட்டதே
அதில் தோன்றும் மௌனம்
இது போதும் என்று ஏங்கி சொன்னதே
ஏதும் தேவை இல்லை
நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே
தயங்காதடி உயிர் காதலி
இனி வாழ்விலே சுகம்தானடி
இவன் உலகமே இவள் உயிரிலே
இவள் விரல் பட
மூச்சும் மெல்ல தொட
விலகாதே நீ நகராதே நீ
உயிரே விட்டு பிரியாதே
தயங்காதடி உயிர் காதலி
சகியே என்னை மறுக்காதே
உயிர் தேடும் தேடல்
உனை கண்ட நேரம் நின்று விட்டதே
அதில் தோன்றும் மௌனம்
இது போதும் என்று ஏங்கி சொன்னதே
ஏதும் தேவை இல்லை
நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே
தயங்காதடி உயிர் காதலி
இனி வாழ்விலே சுகம்தானடி
உனை கண்ட நேரம் நின்று விட்டதே
இது போதும் என்று ஏங்கி சொன்னதே
நீ பக்கம் நிக்க நெஞ்சை அள்ளுதே
தயங்காதடி உயிர் காதலி
இனி வாழ்விலே சுகம்தானடி
....
❤️
❤💯
im going to watch as much as possible cause his last song din't reach 1 million. This guys is still a hidden gem. He should be up there with Anirudh, sid sriram.......i can't brain this
Enaku sonthamana unarvithuvo ver oruvarum ariiyatha athisaiyamao...pah fav lines😍😘🙈
Uyir thedum thedal unnai
Kandae neram nindru vittathae.......
Magical voice wowfull lyrics
which takes our heart 🎶🎶❤❤
My obsession for Sahi Siva's voice never ends ❤️❤️
I am attided this song , todaythan intha song keddan., vera level sahi siva anna^^^^ from batticaloa
Almost Nira Nira songs tune but beatifully found the thats song missing gaps u filled in this tune
கண்டவுடன்
சட்டென மின்னலை
போல
உயிரை பறிப்பது
காதல்
வரிகளில் உயிர்
குரலினில் உயிர்
கண்களுக்கும்
செவிகளுக்கும்
உயிர் தந்த
கவியே-என்
காதலியே...
சுமி..
Congratulations ❤ 👏
AMAZING WORK. AMAZING VIDEO. CREDIT TO THE WHOLE TEAM - masterpiece ♥️
So good and fantastic. I am a Sahi Siva fan and I am proud to be.
Vera vera vera vera level sahi IAM ur huge fann
THAT WAS FRICKEN FANTABULOUS!!!🥳👌🏽👏🏽🙏🏼
Sughamana kural yarendral❤👀⚡ Still Recalling in my heart every morning💝
Every lines have UYIR......sahi siva u melting 😍 ♥ ❤ 💓 💖 💕 😍 ♥ ❤ 💓 💖 💕 😍 ♥ ❤
Enaku sonthamana unarvithu vo ver oruvarum ariyatha athisaiyamo lines vera lvl sahi siva's magical voice 😍😘😙😗😚💔❤💞💝💘💗💖💟 love you lots bro
vera Level U.... Siva Anna... valthukal
Soooo in love with the visuals!! Amazing work by the team 😍
Ayeee this is sick!! Visuals are spot on 🙌🏽 the entire team killed it 🔥
Big up Saanmu for great directing, brilliant video. Keep up the great work guys ! Congratulations :)
thankyou so much!
WHY DID IT END 😭 KUDOS TO THE WHOLE TEAM!!
Accidentally heard but addicted now 💖 wat a song...
Flow of music awesome .
Lots of love from Sri lanka bro❤️
Sahi Bro Unnga Voice ah Kekkum Enakkulla Irukka Kasstam'laam Veliya Poiettu Varuthu Thalaiva... Ur Great..!! Love You Bro!! Keep It Up!
MC Sai Bro'va Kettean nu Sollunnga! My Fav Rapper!!
LETS GOOOOOOOOOOOOO.
@sahisiva good job bro keep doing we guys are there to support you
What an incredible vocal is that this and sAkarai nilave too
Crazily Underrated.....
Every second I vibing this song only 🤩🖤💙 sema voice bro😍😍😍 ethuna thadava ketalum bore adikala boss .. masssss😘😍🤩🤩🥰🥰💙🖤🖤
Appearance are super and as usual your voice is like magic
cinematic masterpiece
Bangam videography brother......you guys nailed the visuals and emotion
Recently adicted on your voice 💯🥰 such a magnetic Power ❤️
absolute favourite people 🥺🥺🥺🥺the song is 😩😍❤️
Oh goshhh...im obsesssed with this song now😩💜
Thayangaathadi Uyir Kaathali Eni Vaalvile Sugam Thaanadi 🥺✨💕🔥
First of all I’m a biggest fan of your voice 🥰 I seriously mad on this song 🎧🥳💕🥰🥰🥰🥰🥰🥰🥰
Wow 😍 Its Awesome , Congrats🤝 Sahi Siva and Team. Tamilnadu Boys Waiting Naan Kudikka Poren 2, Release Soon. I'm Waiting 😍😍😍
Cool brother rock always boy🔥
சிறந்த பாடல் வரிகள் சிறந்த ஒளிப்பதிவு இசை நன்றாக இருந்தது பீலிங் சாங்ஸ் நைஸ்❤️
Bro ,big big fan ❤️❤️❤️ from Thirunelvali 😁
ஒருவழியா 🔥
Lots of love from malaysia♥✨
Wow.. your voice ♡ Amazing song.. Brilliant Lyrics and Cinematography...
Loved it ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙♥️💙 the dream was 👌😍
Bro vera 11 ❤ confirm million views
it keeps playing in my mind..great song guys
That was too good 🔥Did a madness like always!!!
Something special ....🖤🖤🖤💚💛🧡🧡💜🖤💜🧡💛💛💚💙💖❤
😎Rockinggggggg........ bro🔥👏🔥
Awesome song..... Fallen in love with it😍😍😍😍
Adputham 🔥🔥🔥🔥
Heart melting audio and visuals✨❤️❤️❤️❤️
Out of the world
Sahi Siva..your voice 😭😭😭❤
Movieeee 😍😍 love it 🙌🏾🔥
Just Amazing....🔥Keep Rocking Brother💕💯
உயிர் தேடும் தேடல் .🔥🔥🔥🔥🔥🔥
Your just osm.......!❤️❤️❤️❤️ And there is no words to describe you🥰🥰🥰❣️🥰
Waiting already addicted fr lyrical video
😍😍😍
Thanks for give this beautiful song...
I love Lyrics and voice 💕💕
Cinematography super bro❤️
Such a soul soother song 👌🏽🙂 Great work bro. Lyrics and Videography are so good. Kudos to the team. Keep going bro. You are a gift to Tamil music!
Anna i was the 1302th like
Who all hears that song a day over 100 times
I love that song❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥
Job Well done and apart from the fantabulous music, the Cinematographer scored it out of the park with his work.
Bro nee thanay song varala level ❤️❤️
Congrats sahi...Nice song and performance ..👌
It gonna be ahit nah....❣️💥❤️
The Song Is Sooooo Gooodddd 😍😍😍 I want to see the Full Music Video
No words to sy about this
Extreme level😍😍😍
Love from Telugu !
❤️🔥Sahi is in fire🔥❤️Voice and suits 😍
Awesome song . Good luck
This is an absolute visual and musical treat 💯💥 #anotherhitinthebag
Pure madness
Petition to get Sank on the remix
Nice one Siva and team... sharing it for max views and likes... guys
💕Awesome💕. Senchideengal brother keep rocking 👏👏👏
வாழ்த்துக்கள் அண்ணா ....
இன்னும் நிறைய பாடல் பாடி எங்களை மகிழ்வியுங்கள் அண்ணா💫💫💫
Super Harish
Congratulations 🎊🎉 ❤️❤️
Lovely❤😊 sahi anna😍
Bro sema song congratulations
Congratulations💐🎉 Vera Level 😍💕
What a voice broo....
Another soulful chart buster
This is SO GOOD 😭🙌🏽🙌🏽
mad on it 🥀🤘
Visuals and audio are awesome ❤️
Wat an amazing musical video 🔥🔥🎶🎶😍😍😍
Good work guys... Amazingly done and Camera work...👌👌👌
Music mixing 👌
Keep on going guys👌👌🎶
Hope to see these kind of amazing stuff from u guys more and more in the near future 🔥😍
Addicted to your voice anna
❤ from coimbatore
Uyir thedal 💗💗💗💗💗💗💗🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 vera lvl Anna letsss bang 1M views wooooooh✌
Smashed it!!!
Semma bro vera level ❤️🔥🎉
This is why you should never trade your BMW for a Mercedes folks 😭😭😭 ♥️
Voice...🔥😻❤
Spectacular work guys!
This has to go viral ✨✨✨
Addicted 🤩
nice bro 😍😍love uuu so much bro amazing voice 😘😘
Lovely melody! ❤️ Vera level Sahi